Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேசாப் பொருள்

பேசாப் பொருளைப் பேச நாம் துணிந்தோம்

பதிவாளர் கவனத்திற்கு!

பேசாப் பொருள் பகுதியில் சிந்தனை முறைகளை கேள்விக்குள்ளாக்கும், விவாதத்தைத் தூண்டக்கூடிய தரமான பதிவுகளை இணைக்கலாம்.

எனினும் மிகவும் அபத்தமான, வக்கிரமான, மனப்பிறழ்வான நடத்தைகளை ஊக்குவிக்கும் பதிவுகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

  1. பெத்தவங்ககிட்ட சொல்ல முடியாம, கூடப்பிறந்தவங்ககிட்ட சொல்ல முடியாம, ஏன் நெருக்கமான நண்பர்கள்கிட்ட கூட சொல்ல முடியாம ஆணுலகம் தவிக்கிற ஒரு பிரச்னையைப் பத்திதான் இந்த வார காமத்துக்கு மரியாதை பேசப்போகுது. யெஸ், `என்னோட ஆணுறுப்பு சின்னதா இருக்கு/இருக்கோ' அப்படிங்கிற ஆண்களோட பயத்தைப் பற்றிதான் இந்த வாரம் பேசப் போறோம். ``இது உண்மையில் ஒரு பிரச்னையே இல்லை. இல்லாத பிரச்னையை மிகைப்படுத்திக்கிட்டு அவங்களே அவங்களை வருத்திக்கிட்டு இருக்காங்க'' என்ற பாலியல் மருத்துவர் கார்த்திக் குணசேகரன் இதுபற்றி விரிவாகப் பேசினார். ``வெளிநாட்டுல ஆணுறுப்பு நீளம் தொடர்பான ஆராய்ச்சி ஒண்ணு நடந்துச்சு. அதுல கலந்துக்கிட்ட அத்தனை ஆண்கள்கிட்டேயும் `உங்க உறுப்பு சின்னதா இருக்கிறதா…

  2. நான் ஏன் ஆண் பாலியல் தொழிலாளி ஆனேன்? #HisChoice 23 செப்டெம்பர் 2018 புதுப்பிக்கப்பட்டது 16 மார்ச் 2023 'நீ எங்கே நிற்கிறாய் என்று தெரியுமா? உடலை விற்கும் சந்தை இது.' இந்த கேள்வியை எதிர்கொள்ளும் நான், ஒரு ஆண், சிவப்பு விளக்கு பகுதி என அறியப்படும் உடலுக்கு பணம் கொடுக்கும் வணிகத்தில் என்னை விற்பனை செய்யத் தயாராக இருக்கிறேன். "எனக்கு தெரியும், ஆனால் எனக்கு பணம் தேவை, அதனால் இதற்கு நான் தயாராக இருக்கிறேன்" என்று பதில் சொன்னேன். சுய இன்பம் செய்யாமலே இருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா? கட்டுக்கதைகளும் அறிவியல் உண்மைகளும் உடலுறவு இல்…

  3. ஹர்த்திக் பாண்டியா மீதான சர்ச்சையும் ஒழுக்கவாதிகளின் கொலைவெறியும் (3) 1930களுக்குப் பிறகு ஒழுக்க காரணங்களுக்காக ஒரு வீரர் அணியில் இருந்து திரும்ப அழைக்கப்படுவது ஹர்த்திக் மற்றும் ராகுல் விசயத்தில் தான் நடந்துள்ளது என்கிறார்கள். ஏன் கடந்த ஐம்பதாண்டுகளில் எந்த கிரிக்கெட் வீரரும் பெண்களிடம் நெருக்கம் பாராட்டவில்லையா? பார்ட்டிக்கு சென்றதில்லையா? இச்சையை வெளிப்படுத்தியதில்லையா? உண்மை என்னவென்றால் இன்று ஆண்-பெண் உறவு மிகவும் சிக்கலாகி உள்ளது. இணையம் வழியாக ஆண்-பெண் தொடர்புறுத்தல் இன்று நூறு மடங்கு அதிகமாகி உள்ளது. இது நம் வலதுசாரி கலாச்சார காவலர்களை அச்சுறுத்துகிறது (அவர்களே இந்த வாய்ப்புகளை பயன்படுத்த தவறுவதில்லை என்றாலும் கூட). பிரபலங்கள் மீது பாலியல் சர்ச்சைகள் எ…

  4. ... பல புகைப்படங்கள் பார்த்து இரசிக்க முடிந்தாலும்/முடியாவிட்டாலும், சில புகைப்படங்களை ஏன் எடுக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது! அவ்வாறான சில ...

    • 11 replies
    • 1.9k views
  5. பிரிட்டனில் பாலியல் தொழிலை இணையம் மாற்றியது எப்படி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தொழிலை தேடி தெருக்களுக்கு செல்ல வேண்டியதில்லை என்பதால் இணையம் தங்களுடைய தொழில்துறையை பாதுகாப்பானதாக மாற்றியுள்ளதாக பிரிட்டன் விலைமாதர்களும், பாலியல் தொழிலாளர்களும் தெரிவித்துள்ளனர். இணைய வழி பாலியல் தொழில் பற்றிய மிக பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. …

  6. உங்கள் தந்தை இறந்தபின் உங்கள் தாயார் தொடர்ந்தும் குங்குமப் பொட்டு வைக்க நீங்கள் அனுமதிப்பீர்களா ??? நழுவும் மீனாகப் பதிவைப் பார்த்துவிட்டுப் போகாது உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் உறவுகளே.

  7. ஆணா­கப் பிறந்து பெண்­ணாக வாழும் சக்­கு­னி (சிலாபம் திண்­ண­னூரான்) “எனது அப்பா எனது பதி­னான்கு வயதில் கால­மானார். அவரின் திடீர் மறைவின் கவலை என்னை கலக்­கி­விட்­டது. பாட­சா­லை­யில கல்வி கற்ற காலம் அது. என் அப்பா என்­னோடு உயி­ருக்கு உயி­ராக இருந் தார். அவரின் பிரிவு எனக்குள் பெரும் சோகத்தை வளர்த்­து­விட்­டது. இந்­ நி­லை­யில் தான் எனது பதி­னைந்து வயதில் காதல் உணர்வு ஏற்­பட்­டது. எங்கள் பாட­சா­லையில் கல்வி கற்ற இரு­பது வயது மாண­வனை காத­லித்தேன். அவன் க.பொ.த. உயர்­தர வகுப்பு மாணவன். இது எனது முத­லா­வது காதல்” இவ்­வாறு தன்னைப் பற்றி கூற ஆரம்­பித்தார் எம். சக்­குனி. …

  8. ஒருபாலின திருமண சட்டம் அமலான அன்றே மணம் முடித்த ஜெர்மானியர்கள் படத்தின் காப்புரிமைEPA Image captionகார்ல் க்ரைல்லா மற்றும் போடோ மாங்ட் தம்பதி 38ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். ஜெர்மன் நாட்டில், ஒருபால் திருமணம் சட்டம் சட்டப்படி அமலுக்கு வந்த அன்றைய தினமே இரு ஆண்கள் திருமணம் முடித்து முதல் ஒருபால் தம்பதிகள் ஆகியுள்ளனர். பெர்லினில் உள்ள ஷ்கோனபெர்க்கில் உள்ள நகர அரங்கத்தில், 38 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த கார்ல் கிரீய்ல் மற்றும் போடோ மெண்ட் தம்பதி, உறுதிமொழிகளை பரிமாறிக்கொண்டனர். இன்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை), சட்டம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தம்பதிகள் திருமணம் செய்துகொள்வதற்கு ஏதுவாக, எப்போதும் இல்லாத வகையில்…

  9. மனித உடலுறவிற்கு எச்சரிக்கையாக அமையுமா ரோபோவுடனான உடலுறவு…..! மனிதர்கள் உடனான உடலுறவினை விட ரோபோக்களுடனான உடலுறவு 2050 ஆம் ஆண்டளவில் மக்கள் மத்தியில் முன்னிலையடையும் என தெரிவிக்கப்படுகின்றது. ரோபோக்களுடனான உடலுறவில் மனிதர்கள் அடிமையாகி வருகின்றமையே தற்போது மனித உடலுறவிற்கு எச்சரிக்கை ஆக அமைந்துள்ளதாக ரோபோ நிபுணரொருவர் தெரிவித்துள்ளார். தமக்கு விரும்பியவாறு ரோபோக்களுடன் உடலுறவில் ஈடுப்படுவதாலேயே பலர் அதற்கு அடிமையாகி வருகின்றதாக அந்த நிபுணர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உடலுறவிற்கு பயன்படுத்தப்படும் ரோபோக்களால் தமது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தாலும் ,அவைகளால் மிக நீண்ட காலத்திற்கு மனித உடலுறவை போல் உடலுறவுக் கொள்ள இயலாது என பாலியல் வைத்தி…

  10. காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம்: உதட்டோடு உதடு சேரும் அந்த முதல் முத்தம் நமக்குச் சொல்வது என்ன? 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,STRELCIUC DUMITRU / GETTY IMAGES காதல் திரைப்படங்களால் உந்தப்பட்டதாலோ அல்லது இவர்தான் நமக்கான நபர் என்று அறிவதற்கு சிறந்த வழியாக இருப்பதாலோ, முதல் முத்தத்தின் மீது நாம் அதிக மதிப்பு வைக்கிறோம். முத்தமிடுதல் ஏன் அவ்வளவு சிறந்தது? முதல் காரணம், குழந்தையாகப் பிறந்ததில் இருந்தே உதட்டின் மூலம் தொடுவது நமக்கு விருப்பமான ஒன்றாக உள்ளது. தாய்ப்பால் அருந்தும் காலம் முதலே நம்மு…

  11. ஆண்களை விட பெண்களுக்கே திருமண வாழ்க்கையில் அதிகம் சலிப்பு! செவ்வாய், 26 ஏப்ரல் 2011 09:05 திருமண வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே அதிகம் சலிப்பு ஏற்படுகின்றது என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. ஆண்களைப் பொறுத்தமட்டில் திருமணத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் அவர்கள் கொண்டிருக்கும் உறவுகளில் அவர்களுக்கு விரைவாக சலிப்பு ஏற்படுகின்றது. ஆனால் பெண்களுக்கோ இதற்கு முற்றிலும் மாறாக திருமண வாழ்வே கசந்து விடுகின்றது. 88 திருமணமான ஜோடிகள் மத்தியில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் ஒரு ஜோடி 36 வருடங்களாக திருமண பந்தத்தில் இணைந்துள்ள ஜோடியாகும். இவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு 70 வித்தியாசமான சலிப்பான பதில்களே கிடைத்துள்ளன. பொதுவாக இந்தத் திர…

  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அ…

  13. மாதவிடாய் தேதி அட்டையை வீட்டு கதவில் மீரட் பெண்கள் தொங்க விடுவது ஏன்? ஷாபாஸ் அன்வர் பிபிசி இந்திக்காக 14 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,SHAHBAZ ANWAR உத்தர பிரதேசத்தின் மீரட்டின் ஹாஷிம்புராவில் வசிக்கும் அல்ஃபிஷானின் வீட்டிற்கு உள்ளே ஒரு கதவில் மாதவிடாய் தேதியின் அட்டவணை தொங்க விடப்பட்டுள்ளது. அவருடைய அண்ணனும் அப்பாவும் கூட அதே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள். அவர்களின் கண்களும் இந்த அட்டவணையை அவ்வப்போது பார்க்கும். ஆனால் இப்போது அது சாதாரணமாகிவிட்டது. அவர்கள் அதைப் பார்த்து விட்டு நகர்கிறார்கள். "பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. எரிச்சல், பலவீ…

  14. அமெரிக்காவில் உள்ள கென்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த புற்றுநோயியல் நிபுணர் ஜெஃப்ரி லாங், நோயாளிகளின் சுமார் 5000 மரண அனுபவங்களை ஆய்வு செய்துள்ளார். அவர் மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது, அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் ஒரு புற்றுநோயியல் நிபுணரும், நியர்-டெத் எக்ஸ்பீரியன்ஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் ஆவார். ஜெஃப்ரி லாங் தனது பணியின் போது நடத்தப்பட்ட ஆய்வுகளில் கண்டறியப்பட்ட ஆதாரங்களை ஆராய்ந்த பிறகு மரணத்திற்குப் பிறகு வாழ்க்கை இருக்கிறது என்று உறுதியாகக் கூறியுள்ளார். ஜெஃப்ரி லாங் கூறுகையில், மரணத்திற்குபின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்து அலைந்து திரிந்தது , பின்னர் ஆன்மா வேறொரு உலகத்தில் நுழைந்து ஒரு சுரங்கப்பாதை வழியாக நடந்து…

  15. அம்பா : அங்க பார் தீபன் அந்த மரத்துக்கு கீழ தனிய இருக்கிறான். பாவம் அவன் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான பெடியனாம்.அதான் அவன் எப்பவும் ஒரு மாதிரி வித்தியாசமா இருக்கிறவன் போல. ஆதிரை: என்ன வித்தியாசம்? எல்லாரயும் போலத்தானே இருக்கிறான். எனக்கொரு வித்தியாசமும் தெரியேல்ல. அம்பா: நீ எப்பதான் மற்றாக்களைப் பற்றிக் கவலைப்பட்டிருக்கிறாய்? சுயநலவாதிகளுக்கெல்லாம் மற்றாக்களின்ர கண்ணிலயும் குரலிலயும் இருக்கிற வலி தெரியாது. அவனை வடிவாப்பார். எப்பவும் ஏதோ பெருசா துன்பம் நடக்கப்போற மாதிரியும் அதை அவன் எதிர்பார்த்துக் கொண்டிருக்ற மாதிரியும் இருக்கிறான் பார். அவன்ர அறையில சாமம் சாமமா எப்பவும் லைற் எரிஞ்சுகொண்டேதானிருக்கும் அவன் நித்திரையே கொள்றேல்ல என்று…

  16. பட மூலாதாரம்,PA கட்டுரை தகவல் எழுதியவர், அதாஹுல்பா அமெரிஸ் பதவி, பிபிசி உலக செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "வாழ்க்கை சிறிது, எனவே திருமணம் மீறிய உறவை வைத்துக்கொள்ளுங்கள்" என்ற முழக்கத்தை பயன்படுத்தி, ஆஷ்லே மேடிசன் என்ற நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள திருமணம் தாண்டிய உறவின் மீது ஆர்வம் கொண்டிருக்கும் லட்சக்கணக்கான நபர்களை ஈர்த்துள்ளது. ஆனால் ஹேக்கர்கள் இந்த நிறுவனத்தின் 3.2 கோடி சந்தாதாரர்களின் தனிப்பட்ட தரவுகள் மற்றும் மிகவும் ரகசியமான தகவல்களை பொதுவெளிக்கு கொண்டு வந்ததால் இவர்களில் பலரது வாழ்க்கையில் பூகம்பமே வெடித்துள்ளது. இதில் பலருக்கும் விவாகரத்துகள், குடும்பம் மற்றும் சுற்றுப்புறத்தி…

  17. சானிட்டரி நாப்கின்களுக்கு விடைகொடுப்போம்! மாதவிடாய் குறித்த மூடநம்பிக்கைகளை உடைப்பதில் 1990-களில் செய்யப்பட்ட விளம்பரங்கள் முக்கியப் பங்காற்றின. அவற்றின் மூலம் ஒரு தலைமுறையே சானிட்டரி நாப்கின்களை நோக்கி நகர்ந்தார்கள். ஆனால், வீட்டுக்குள் ஒளித்துவைக்கப்பட்ட யானையைப் போல சானிட்டரி நாப்கின் குப்பைகள் உருவெடுத்தன. ஒவ்வொரு வீட்டிலும் மலைமலையாக சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்பட்டாலும் அவற்றைக் கழித்துக்கட்டுவதில் முறையான வழிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. வீட்டின் குப்பைக் கூடையில் போட்டுவிடுவார்கள். பிறகு தெருவோரக் குப்பைக் கூடையில் கொட்டப்படும். இறுதியில் மனிதர்களே அவற்றைத் தங்கள் கையால் அள்ளும்படியோ, எரியூட்டிகளில் இட்டு அழி…

  18. யாரும் எந்த மதத்தையும் கும்பிடலாம். கும்பிடாமல் நாஸ்திகராகவும் இருக்கலாம். இது அவர் அவர் விருப்பம். ஆனால் கிறிஸ்தவ மதத்தினைச் சேர்ந்த பல தமிழர்கள் ஆங்கிலப் பெயர்கள் சூடுவதினால் அவர்களது பெயர்களை வைத்து இவர் தமிழரா அல்லது வேறு இனத்தவனா என்று கேட்கத்தோன்றுகிறது. ஏன் இவர்கள் தமிழ்ப் பெயர்கள் சூடுவதில்லை?

  19. அறிந்தும் அறியாமலும் - 1 ஒரு சிறுவனின் அடிப்படைக் கடமை என்ன? படிக்கும் பருவத்தில் படிப்பது. அதைவிட முக்கியமானதாக ஒரு கின்னஸ் சாதனையை அவன் கருதத் தூண்டியது எது? துவளச் செய்தது எது? கின்னஸ்க்காக உயிர் விடத் துணிந்த அவனுக்கு, படிப்பதற்காக உயிர் வாழ்வது அவசியம் என்று தோன்றாதது எதனால்? எங்கோ ஏதோ சிக்கல் இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரிகிறது. ஆனால், அந்தச் சிக்கல் என்ன என்றும், அதன் சரியான உருவம் இன்னதென்றும் தெளிவாகப் பிடிபடவில்லை. யானை பார்த்த குருடர்கள் போல சிக்கலை விதவிதமாகவும் துண்டுதுண்டாகவும் புரிந்துகொள்கிறோம். சிக்கல், யானை சைஸில் பிரமாண்டமாக இருப்பது மட்டும் நிஜம். மற்றபடி, அதை அறிந்தும் அறியாமலுமே வாழ்கிறோம். உதாரணத்துக்கு எடுத்துக்கொண்ட மேற்பட…

  20. இதனைப் பார்க்க.... உங்களுக்கு, என்ன தோன்றுகின்றது. படம்: அஸ்ஸாஞ், தமிழ்நாடு ரோக்.

  21. அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். சென்னையில் வசித்து வரும் மும்பையைச் சேர்ந்த 19 வயது இளைஞர், கடலில் மூழ்கி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அந்த இளைஞர், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்றும், அதனால் பல பாகுபாட்டுக்கு ஆளாக்கப்பட்டார் என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார் என்றும் காவல் துறை தகவல் தெரிவிக்கிறது. அவின்ஷு படேல் என்கிற அந்த இளைஞர், இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதிவுகளை இட்டுள்ளார். தனது முடிவுக்கு யாரும் காரணமல்ல என்றும் அவர் அதில் தெரிவித்துள்ளார். ஜூலை 2 ஆம் தேதி, அவின்ஷு படேல் இட்ட பதிவில், “நான் ஒரு ஆண். ஆனால், நான் …

  22. மாற்றுப்பாலினத்தவர் தொடர்பான சமுகப்புரிதல் – பவானி தம்பிராசா LGBTQ என்றால் Lesbian, Gay, Bisexual ,Transgender & Queer. பாலினம் மற்றும் பாலியல் சார்ந்த பிரச்சினைகளை, சமூக பார்வையோடு அணுகி, அனைவருக்கும் இது குறித்த விழிப்புணர்வினை உ ருவாக்குவதே LGBTQ இன் நோக்கமாகும். Genders-க்கும் Sexuality-க்கும் உள்ள வேறுபாடு; பாலினம் என்பது நீங்கள் உங்களை எப்படிக் கருதிக் கொள்கிறீர்கள் என்பதே. Sexuality என்பது யாரிடம் அல்லது எந்த பாலினத்தவரிடம் நீங்கள் பாலியல் நாட்டம் கொள்கிறீர்கள் அல்லது கவரப்படுகிறீர்கள், யாருடன் உங்கள் பாலியல் எண்ணங்கள் உள்ளது என்பது. Gender differs from sexuality, Gender orientation differs from Sexual orientation. Gender எ…

  23. மக்கள் தொகையில் 1-3% மக்கள் உடலுறவு கொள்வதில் விருப்பமற்றவர்களாக (asexual) இருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. ஸ்டாசியும் அவர்களில் ஒருவர். பல ஆண்டுகளாக அவருக்கு இதுகுறித்து குழப்பம் இருந்தது. நான் விரும்பும் மனிதருடன், கணவருடன் கூட படுக்கையை பகிர்ந்துக் கொள்ள விருப்பமற்றவளாக ஏன் இருக்கிறேன் என்ற குழப்பத்தில் இருந்தார். ஆனால், ஸ்டாசிக்கு அவரின் மருத்துவர் மூலம் அவர் ஏன் இப்படி இருக்கிறார் என்பதற்கான விளக்கம் கிடைத்தது. அந்த விளக்கத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறார்: உடலுறவு கொள்ள விருப்பமில்லாமல் இருப்பது இயல்பானது இல்லை என்று நினைத்தேன். பல நாட்களாக எனக்கு உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவோ ஏதோ பிரச்னை இருக்கிறது என்று நம்பி வந்தேன். என்னுடைய நண்பர்…

  24. சிறார் பாலியல் துன்புறுத்தல் (child sexual abuse) பிரச்னையை அலசும் அமீர்கானின் 'சத்தியமேவ ஜெயதே'. சிறுவர்-சிறுமியர், பெற்றோர், ஆசிரியர்கள் என அனைத்துத் தரப்பினரும் தவறாமல் பார்த்து, விழிப்பு உணர்வு பெறவேண்டிய நிகழ்ச்சி... தமிழில்!

  25. விபச்சாரம் என்பது பணத்திற்காக உடலை விற்கும் தொழிலாக தான் பார்க்கிறோம். எந்நிலையில் அங்குள்ள பெண்கள் அங்கு செல்கிறார்கள், எவ்வாறு அழைத்துவரப்படுகிறார்கள், அங்கு அவர்கள் எதிர்கொள்ளும் கொடுமைகள் என்ன? என்பது பற்றி நூற்றில் ஒரு சதவீதம் கூட நாம் அறிந்திருக்க மாட்டோம். அதை முழுக்க உங்கள் கண்முன் கொண்டு நிறுத்தும் இணையம் தான் கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்... சொர்கத்தின் மகள்கள் என்ற அர்த்தம் கொண்ட "கேர்ள்ஸ் ஆப் பேரடைஸ்" என்ற பெயரில் ஒரு இணையத்தளம் உருவாக்கப்பட்டது. அதில் செக்ஸியாக உடையணிந்த பெண்களின் புகைப்படங்கள் பாலியல் தொழிலாளிகள் என்ற பெயரில் இடம் பெற்றிருந்தன. அத்துடன் அவரவரது மாதவிடாய் நாட்களும் குறிக்கப்பட்டிருந்தன. ட்விஸ்ட்! அந்த இணையத்தில் நீங்கள் ஒரு பெண்ணை தேர்வு …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.