துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
யாழ்.கள உறவு கந்தையா அண்ணையின் அம்மாவிற்கு, ஆழ்ந்த அஞ்சலிகள். 🙏 அவரின் பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கும், உற்றார். உறவினர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆத்ம சாந்திக்காக பிரார்த்திக்கின்றோம். 🙏
-
- 30 replies
- 1.6k views
- 3 followers
-
-
பிரபல சித்த மருத்துவர் கதிரவேற்பிள்ளை சரவணமுத்து காலமானார் ஜவெள்ளிக்கிழமைஇ 2 மார்ச் 2007இ 19:23 ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ வன்னியின் பிரபல சித்த மருத்துவரும் வாண வேடிக்கை கலைஞருமான கதிரவேற்பிள்ளை சரவணமுத்து அவரது 73 ஆவது வயதில் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.34 மணிக்கு சுகவீனம் காரணமாக காலமானார். வன்னியின் தொன்மையான சித்த மருத்துவத் தலைமுறையில் வழிவந்த இவர் சிறந்த மூலிகை மருத்துவராக விளங்கினார். சித்த மருத்துவத்துடன் வாண வேடிக்கைக்கான சாதனங்களை உருவாக்கும் தொழில்நுட்பத்தை கைவரப்பெற்றவராகவும் கும்மி கோலாட்டம் உட்பட்ட பாரம்பரியக் கலை வடிவங்களில் துறை தோய்ந்தவராகவும் இவர் விளங்கியிருந்தார். புதினம்
-
- 2 replies
- 1.6k views
-
-
மெல்பேர்னில் வெள்ளிக்கிழமை(29.05.2020) காலமான தமிழ் சமூக செயற்பாட்டாளர் சபேசன் சண்முகம் குறித்த நினைவுப் பகிர்வை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம். இந்நிகழ்வில் பங்கேற்றோர் மெல்பேர்னிலிருந்து Dr.நடேசன் மற்றும் சிட்னியிலிருந்து A.ரஜீவன் ஆகியோர். https://www.sbs.com.au/language/tamil/audio/a-eulogy-for-sabesan-shanmugam
-
- 10 replies
- 1.6k views
-
-
கப்டன் லெட்சுமி மாரடைப்பால் காலமானார் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தின் முதல் பெண்போராளியாவர் இவர் பற்றிய குறிப்பு ஒன்று............... கேப்டன் லட்சுமி எனப்படும் லட்சுமி சாகல் (Lakshmi Sahgal,பிறப்பு அக்டோபர் 24, 1914- 23 சூலை, 2012 ) என்பவர் 1943ஆம் ஆண்டு நேதாஜியால் தொடங்கப்பெற்ற இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிவான ஜான்சி ராணிப்படைப் பிரிவின் தலைமைப் பொறுப்பில் இருந்தார். 20 சிங்கப்பூர் பெண்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இப்படையில் பிற்பாடு 1500 பெண்கள் வரை சேர்ந்தனர். நேதாஜியின் ஆசாத் ஹிந்த் அரசின் ஒரே பெண் அமைச்சர்; இந்திய அரசின் மிக உயரிய விருதான பத்மபூஷண் விருது பெற்றவர். இவர் அக்காலத்தின் சென்னை மாகாணம் பகுதியை சேர்ந்தவர். அடிப்படையில் ஒரு மருத்துவரான இவர் …
-
- 0 replies
- 1.6k views
-
-
கிளி.தாக்குதலில் கொள்ளப்பட்டவர்கலள்.மற்றும் 1.7.2006-28.9.06 வரை கொல்லப்பட்ட 1410 உறவுகளுக்கும் என் கண்ணீர் அஞ்சலிகள்.அவர்களின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த அநுதாபங்கள் .மற்றும் கடத்தப்பட்ட 11 உரவுகளின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அநுதாபங்கள்
-
- 7 replies
- 1.6k views
-
-
திரு மனோ கணேசன் அவர்களின் அம்மா இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தி அடையட்டும்.
-
- 19 replies
- 1.6k views
-
-
இன்று வீரப்பனின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம். பின்வரும் கட்டுரை வீரப்பனின் ஓராண்டு நினைவில் எழுதப்பட்டது. ஒகேனக்கல் என்பது தமிழ்நாட்டின் ஒரு எல்லைப் பகுதி. தமிழர்களுக்கு சொந்தமானது. இயற்கை எழில் கொஞ்சும் ஒரு பிரதேசம். அதற்கு அப்பால் கர்நாடகம் உள்ளது. இப்பொழுது திடீரென்று ஓகேனக்கல் பகுதி தன்னுடையது என்று கர்நாடகம் சொந்த கொண்டாட ஆரம்பித்துள்ளது. கன்னட அதிகாரிகளும் காவல்துறையும் அங்கே ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. கையாலாகத தமிழ்நாடு அரசும் மற்றைய கட்சிகளும் கையை பிசைந்தபடி உள்ளன. இப்பொழுது மத்திய அரசின் ஆய்வுக்குழு வந்து ஓகேனக்கல் பகுதி யாருக்கு சொந்தம் என்று ஆய்வு செய்யப் போகிறதாம். இவ்வளவு காலமும் தமிழ்நாட்டின் பகுதியாகவிருந்த ஒரு இடத்தை உண்மையில் தமிழ்நாட்டுக்கு சொந்தமா …
-
- 2 replies
- 1.6k views
-
-
எழிலனின், தந்தை... காலமானார். தமிழீழ விடுதலைப்புலிகளின் திருமலை மாவட்ட முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளரும், இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவருமான எழிலனின் தந்தை கிருஸ்ணபிள்ளை சின்னத்துரை காலமானார். கிளிநொச்சியில் அவர் நேற்று (திங்கட்கிழமை) காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படுமென்றும் தெரிவித்துள்ளனர். இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அருட்தந்தை பிரான்ஸிஸ் ஜோசப் தலைமையில் எழிலன் உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்தனர். எனினும், அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிவராத நிலையில், எழிலனின் மனைவியும் வடக்கு மாக…
-
- 0 replies
- 1.6k views
-
-
பழம் பெரும் நடிகை ராஜ சுலோசனா சென்னையில் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் குடும்பத்துடன் ராஜசுலோசனா வசித்து வந்தார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சிறுநீரகத்திலும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை 2.45 மணிக்கு உயிர் பிரிந்தது. மரணம் அடைந்த ராஜசுலோசனா 1950 மற்றும் 60களில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 350 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், நாகேஸ்வரராவ், ராஜ்குமார், எஸ்.எஸ்.ராஜேந்திரன், நம்பியார் போன்றோருடன…
-
- 7 replies
- 1.6k views
-
-
நெஞ்சைவிட்டகலா கேணல் ராயுவின் 8ம் ஆண்டு வீரவணக்கம்! நாளை (25-08-2010) திகதி: 24.08.2010, ஏழாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அம்பலவாணர் நேமிநாதன் என்ற இயற்பெயரு டைய ராயு அண்ணை, புலிகளின் இந்தியா-03 பயிற்சிப் பாசறையில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியைப் பெற்றிருந்தார். நேரிய பார்வை, எதையும் தீர்க்கமாக ஆராய் ந்தறியும் தன்மை, ஓயாத உழைப்பு, இவை கள் ராயு அண்ணையின் அடையாளங்கள். போராளிகளோ பணியாளர்களோ யாரையும் சாதுர்யமாக வேலை செய்விப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். கொடுக்கப்பட்ட பணிகள் உரிய நேரத்தில் செய்துமுடிக்கப்படாத பட்சத்தில் அவருடைய கோபங்களையும் பார்க்க முடியும். ஆனாலும் அதிலொரு நிதானமிருக்கும். கொடுக்கப்படும் தண்டனைகள் போராளிக்கு வேதனையைக் கொடுப்பதாக இருக…
-
- 17 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு பெரியபுல்லுமலை பகுதியில் விசேட அதிரடிப்படையினருடனா சண்டையில் வீரச்சாவடைந்த 11 போராளிகளுக்கும் என் வீரவணக்கம் ஈழவன்
-
- 3 replies
- 1.6k views
-
-
சனி 02-09-2006 20:14 மணி தமிழீழம் [நிலாமகன்] கட்டைப்பறிச்சான் மோதலில் வீரச்சாவடைந்து நான்கு போராளிகளின் விரபங்கள் புலிகளால் அறிவிப்பு. திருமலை மூதூர் கிழக்கு கட்டைப்பறிச்சான் பகுதியில் சிறீலங்கா படையினரின் ஆக்கிமிப்பு யுத்தத்திற்கு எதிரான நடவடிக்கையில் களமாடி வீரச்சாவடைந்த நான்கு போராளிகளின் விபரங்களை விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். 1. கப்டன். லதாங்கன் என அழைக்கப்படும் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த கணேசமூர்த்தி பாலச்சந்திரன் 2. 2ம் லெப். ஒளிவாணன் என அழைக்கப்படும் வந்தாறுமூலையைச் சேர்ந்த மேகராஜா கிரிராஜன் 3. வீரவேங்கை காவலன் என அழைக்கப்படும் முனைக்காட்டைச் சேர்ந்த சண்முகம் நவீனன் ஆகிய மூன்று போராளிகளும் 31.08.2006 அன்று வீரச்சாவடைந்த…
-
- 3 replies
- 1.6k views
-
-
கல்வி கற்ற மாணவர்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட யாழ் பரியோவான் கல்லூரி (St John's college) ஆசான் திரு. ரோனி கணேசன் அவர்கள் இன்று காலமானார் எனும் துயர் மிக்க செய்தியை பகிர்ந்து கொள்கின்றேன். மாணவர்கள் மீது கண்டிப்பும் கனிவும் கொண்ட ஒரு தோழனாக தன்னை நிலைநிறுத்தி கற்ற அனைவரின் உள்ளங்களிலும் ஒரு சக உறவாக இன்று வரை இருந்த எமதருமை ஆசானுக்கு கண்ணீர் அஞ்சலிகள்.
-
- 13 replies
- 1.6k views
-
-
ஈழப் போராட்ட முன்னோடிகளில் ஒருவரான புஸ்பராணி “அக்கா” காலம் ஆனார்! adminApril 18, 2025 1970 களில் ஈழ மக்களின் விடுதலைப் போராட்டப் பாதையில் தமிழ் இளைஞர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலை இயக்கம் (TLO) ஆகியன ஆற்றிய பங்களிப்பின் போது முக்கிய தோழியாக, மூத்த செயற்பாட்டாளராக இயங்கியவர் புஸ்பராணி. ஈழப்போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அஞ்சாது, துஞ்சாது, அயராது, தளராது, எந்த இடர் வந்த போதும் கலங்காது ஏறு நடை போட்ட ஈழப் போராட்டத்தின் போராளியாக விளங்கியவர். 1970களின்முற்பகுதியில் எழுச்சியுற்ற தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் சுடராக ஒளிர்ந்தவர் புஸ்பராணி என்ற ஆளுமை. ஒரு காலத்தின் சரித்திரக் குறியீடு . 1970 களின் முற்பகுதியில் அவர் அனுபவித்த சிறை வதை வாழ்வு அன்றைய ஊடகங்களில் மனித உரிமை…
-
-
- 28 replies
- 1.6k views
-
-
நண்பரும் தோழருமான மணிவண்ணன் - யமுனா ராஜேந்திரன் எழுபதுகளின் மத்திய ஆண்டுகள். கோயமுத்தூர் மாவட்டத்தின் சிங்காநல்லார் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த சிற்றூரான உப்பிலிபாளையத்தில் இருந்த ஸ்டீல் பர்னிச்சர் உற்பத்திப் தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்வதற்காகச் சூலூரிலிருந்து மணிவண்ணன் சைக்கிளில் வருவார். தொழிற்சாலைக்கு எதிரில் இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் கிளை அலுவலகமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மன்றம் இருந்தது. மதிய உணவருந்திவிட்டு கம்யூனிஸ்ட் தோழர் ஒருவர் வைத்திருந்த பெட்டிக் கடையில் பீடியோ, சிகரெட்டோ பற்றவைத்துக் கொண்ட மணிவண்ணன், பட்டுக் கோட்டை கல்யாணசுந்தரம் மன்றத்தின் சிமென்டுத் திண்ணையில் உட்கார்ந்தபடி தினமணியும், ஜனசக்தியும் தாமரையும் படிக்க அங்கே வருவார். அப்படித…
-
- 5 replies
- 1.6k views
-
-
அண்ணா அண்ணா தமிழ்ச்செல்வன் அண்ணா அஞ்சலிப்பாடலுடன் என் கண்ணீர் அஞ்சலிகள் http://www.dailymotion.com/video/x3dgsl_an...lvan-anna_music
-
- 1 reply
- 1.6k views
-
-
வாகரையில் பாடசாலையில் தஞ்சம் புகுந்த மக்கள் மீது எறிகணைத் தாக்குதலில் பலியானவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிராத்தனைகளும் கண்ணீர் அஞ்சலிகளும்
-
- 7 replies
- 1.6k views
-
-
பிரிகேடியர் தமிழேந்தி, தமிழீழ நிதிப் பொறுப்பாளர் (சபாரத்தினம் செல்லத்துரை), யாழ் மாவட்டம், (15.02.1950 – 10.03.2009). தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாக தன்னை முழுமையாக அர்ப்பணித்து தனது தனித்துவமான திறமையால் நிதித்துறையில் திறம்பட செயலாற்றி தேசியத் தலைவர் அவர்களினதும் போராளிகளினதும் நன் மதிப்பு பெற்றிருந்தவர். 10.03.2009 அன்று சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையின் எறிகணைத் தாக்குதலில் வீரச்சவடைந்தார்.
-
- 15 replies
- 1.6k views
-
-
சிரேஸ்ட ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராமின் 10ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு மட்டக்களப்பில்:- இலங்கையின் பிரதான ஊடகவியலாளர்களில் ஒருவரான சிவராம் படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்று அவரது நினைவு தினமாகும். பிரபல ஊடகவியலாளர் சிவராம் ஏப்ரல் 28, 2005ஆம் ஆண்டில் பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், பம்பலப்பிட்டியில் வைத்து கடத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார். 1959, ஆகஸ்ட் 11, ஈழத்தின் கிழக்கே மட்டக்களப்பில் பிறந்த சிவராம் தராகி என்ற பெயரில் த ஐலன்ட் ஆங்கிலப் பத்திரிகையில் 1989இல் தன் முதல் கட்டுரையை எழுதினார். அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவாக…
-
- 12 replies
- 1.6k views
-
-
5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவு. ஜ செவ்வாய்கிழமைஇ 14 ஆகஸ்ட் 2007 ஸ ஜ றஞ்சன் ஸ 5000 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களையும் 1000 க்கு மேற்பட்ட போராளிகளையும் பலி கொண்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்தாகி இன்றுடன் 2000 ஆயிரம் நாட்கள் நிறைவடைகிறது. பல ஆயிரம் பொதுமக்கள் இன்றும் காணாமல் போனவர்களாகவே இலங்கை இருக்கும் நிலையில் உடன்படிக்கையை நம்பிய ஈழத்தமிழர்கள் இண்றும் அகதிகளாக நிர்கதியாகவே இருக்கும் நிலையில் உடன்படிக்கையின் நடுநிலையாளர்களான உலக சமூகம் தமிழ் மக்களின் அவலத்தில் வேடிக்கை பார்க்கின்றது. உடன்படிக்கை கைச்சாத்திடபட்டதை தொடர்ந்த…
-
- 0 replies
- 1.6k views
-
-
அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.
-
-
- 33 replies
- 1.6k views
- 3 followers
-
-
-
- 10 replies
- 1.5k views
-
-
கட்டுநாயக்கா விமானப்படைத் தளத் தாக்குதல் நடைபெற்று இன்று 5வது வருடம். இத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகளை நினைவு கூருவோம்.
-
- 4 replies
- 1.5k views
-
-
கும்பகோணத் துயரம் - கண்ணீர் அஞ்சலிகள்... கும்பகோணத்தில் இன்றிலிருந்து ஆறுவருடங்களுக்கு முன் நடந்த கோரவிபத்தை மறந்து இருக்க மாட்டோம் இன்று தான் அந்த நாள். ஆறு வருடங்கள் உருண்டோடிவிட்டன ஆனால் வழக்கு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. நீதி துறை தூங்கி கொண்டிருக்கிறது பச்சிளம் குழந்தைகள் 94 பேர் இந்த கோரவிபத்தில் பழியானர்கள். அவர்களுக்கு கிடைக்கவேண்டிய நீதிக்கு ஏன் இந்த தாமதம். இன்று அந்த குழந்தைகள் உயிருடன் இருந்திருந்தால் சிலர் பள்ளி படிப்பைக்கூட முடித்து இருப்பார்கள். அந்த பிஞ்சு குழந்தைகள் இன்று உயிருடன் இல்லை, அவர்களின் சாவுக்கு காரணமானவர்கள் இன்னும் எந்தவித தண்டனையும் இன்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதே போல ஈழத்திலும் செஞ்சோலை படுகொலைக்கு காரணமான …
-
- 18 replies
- 1.5k views
-
-
தமிழரின் மரபு கலை சிலம்பாட்டம், உடுக்கு பயனை, போன்ற பாரம்பரிய கலைகளின் குருவாக இருந்துகொண்டு பல மாணாக்கர்கள் யாழ்மண்ணிற்கு அளித்த மண்ணின் மைந்தனும் தமிழீழ விடுதலைப்புலிகளின் தன்னிகரற்ற போராளி கடற்படைதளபதி கேர்ணல் சூசை அவர்களின் அண்ணாவுமாகிய சிவலிங்கம் என்றழைக்கப்படும் கலாபூசணம் தில்லையம்பலம் தவராசா இன்று காலை 2.30மணியளவில் இவ்வுலகைவிட்டு சென்றுள்ளார். இவருக்கு எனது கண்ணீர் கலந்த அனுதாபத்தை வெளிப்படுத்துகின்றேன் அவரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-