Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. இசையை நேசிக்கும் ஒவ்வொரு மனிதன் இந்த பூமியில் வாழும்வரை உங்களை நேசிப்போம் அஞ்சலிகள்.

  2. மறைந்தார் முதுபெரும் தமிழறிஞர் மா. நன்னன்! சென்னை : திராவிட சிந்தனைகளில் ஊறியவரும் சுயமரியாதைத் தமிழறிஞரும், மூத்த அரசியல்வாதிகளின் நண்பருமான மா.நன்னன் வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார். விருத்தாசலத்தை அடுத்த சாத்துக்குடல் என்னும் கிராமத்தில் பிறந்த மா.நன்னன். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டமும், சென்னைப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர். தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர் உயர்நிலைப்பள்ளி, பயிற்சிக் கல்லூரி, கலைக்கல்லூரி, மாநிலக் கல்லூரி ஆகியவைகளில் பணிபுரிந்துள்ளார். மாநிலக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி, பின் தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநராக 11.2.1980 முதல் 31.5.1983 வரை பணியாற்றியவர். வயது வந்தோர…

  3. தமிழ்ச்செல்வன் அண்ணா இருந்திருந்தால் மக்களிடம் இத்தனை குழப்பங்கள் வந்திருக்காது. எப்படியாவது தெம்பூட்டும் வார்த்தைகளால் மக்களை அரவணைத்திருப்பார். அவர் இல்லை என்பது சோகமானதாக இருந்தாலும், அவரின் இலட்சியப்பாதையில் வெற்றி பெறுவதே அவரின் ஆத்மாவிற்கு செய்யக் கூடிய ஒரே ஒரு கடமையாகும். காலம்காலமாக எம் போராட்டத்தில் பல மூத்த தளபதிகளை இழந்தபோதும், அது மீண்டும் வீறு கொண்டு எழுந்ததே வரலாறு. இம்முறையும் அது மாறாது.

    • 11 replies
    • 3.3k views
  4. 13 Nov, 2025 | 02:18 PM மலையகத்தின் மூத்த எழுத்தாளரும் ஆய்வாளருமான தி.இராஜகோபாலன் தனது 86ஆவது வயதில் காலமானார். லிந்துலை, துலாங்கந்தையை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மலையக சமூகத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்ட ஆளுமையாக தனது வாழ்நாள் முழுதும் விளங்கினார். வீரகேசரி வாரவெளியீட்டில் அவர் எழுதிய “சிரிக்கும் செவ்வந்தி பூ”, “கண்ணான கண்மணிக்கு கதை கேட்க ஆசை இல்லையோ” போன்ற தொடர்கதைகள் பெருமளவு வரவேற்பை பெற்றன. வீரகேசரிக்கு மட்டுமன்றி, பல பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள், தொடர்களை இவர் எழுதினார். இவர் தமிழ் மொழியில் எந்தளவுக்கு ஆழமான அறிவைப் பெற்றிருந்தாரோ அதேபோன்று ஆங்கில மொழியிலும் தேர்ச்சி பெற்றவர் ஆவார். இவரது பல படைப்புகள், ஆக்கங்கள் மலையக மண்ணின் எழுச்சி ம…

  5. வீரத்தின் தந்தையே நீர் வீரமாய் உறங்கும்.....

  6. மாமனிதர் இராஐரட்னம் அவர்களுக்கு இறுதி வணக்கம்: [Friday, 2014-06-20 20:11:40] ஈழத்தமிழினத்தின் உரிமைப் போரை மனதில் நிறுத்தி நீண்டகாலம் அயராது உழைத்த மாமனிதர் இராஐரட்னம் தனது 89வது வயதில் அமெரிக்காவில் காலமானார். தமிழீழத்தின் வடமராச்சி அல்வாயில் பிறந்தவர் இவர். சிங்கர் இராஐரட்னம் என ஆரம்ப காலத்தில் பலராலும் அறியப்பட்ட இராஐரட்னம் அவர்கள் தமிழர் உரிமைப்போர் தீவிரமடையாத தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈழத்தமிழர் விவகாரத்தில் அதீத அக்கறையும் நீண்ட தொலைநோக்குப் பார்வையும் கொண்டவராக செயற்பட்டார் என்பது பலரும் அறியாத அதியுட்சசெயற்பாடு. அத்தகைய ஒரு நிலையை அவர் கடைசி வரை பேனினார் என்பதே ஒரு வரலாற்று அதிசயம். படம் போடுவதற்காவும் அறிக்கைகள் விடுவதற்காகவும் …

    • 9 replies
    • 1.3k views
  7. நியாயத்தை உரைத்து நின்றவர் என்பதால் மாமனிதர் உரிய கௌரவத்துடன் நிலைக்கிறார் இன்று குமாரின் 6 ஆவது நினைவு தினம் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைக்காக அவர் செய்த உயிர்த் தியாகத்தைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள்இ நினைவுமலர்கள் வெளியாகியிருக்கின்றன. என்னைப் பொறுத்தவரையில் அவரின் உயிர்த் தியாகம் யாரும் மறக்கக்கூடிய காரியமல்ல. அதற்குரிய முக்கியமான காரணங்களாவன; 1. எதற்காக? யாரால் கொலை செய்யப்பட்டார்? 2. தனது உயிருக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் வெளிநாடுகளில் எங்கேயாவது சென்று வாழக்கூடிய சகல வசதிகள் இருந்தும் ஆயுதங்களைக் கையிலே வைத்துக் கொண்டு வாழும் எதிரிகளின் குகைக்குள்ளேயே தமிழரின் உரிமைக்காக குரல் கொடுத்துக் கொண்டு வாழ்ந்தவர். நான் ஒரு சந்தர்ப்பத்தில் வெளிநா…

    • 12 replies
    • 2.6k views
  8. மாமனிதர் குமார் பொன்னம்பலம் நினைவாக... - இன்று எட்டாவது சிரார்த்த தினம் [saturday January 05 2008 05:52:47 PM GMT] [யாழ் வாணன்] மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களைப்பற்றி பல நினைவுக் கட்டுரைகள் நினைவுமலர்கள் தமிழிலும் வெளிநாடுகளில் ஆங்கிலத்திலும் வெளியாகியிருப்பதை பலர் அறிவார்கள். ஆனால், ஆங்கில நினைவு மலர்களில் வெளியானவற்றை பலர் அறியாமல் இருப்பார்களென நினைத்து சிலவற்றை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது. குமார் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தின் மாபெரும் குரல் மௌனிக்கச் செய்யப்பட்டது. (கரென் பார்கர் - பிரதம ஐ.நா. பேராளர் சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேய சட்டக் கருத்திட்டம்) சர்வதேசக் கல்வி அபிவிருத்தி/ மனிதநேயச் சட்டக் கருத்திட்டம் எனும் எமது அமைப்பா…

    • 0 replies
    • 1.1k views
  9. மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் December 25, 2021 நத்தார் திருப்பலி பூஜையின்போது ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 16வது நினைவேந்தல் இன்று நினைவுகூரப்பட்டது. 25-12-2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புளியந்தீவு புனித மரியால் தேவாலயத்தில் நள்ளிரவு நத்தார் ஆராதனையின்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் அவரது மனைவி படுகாயமடைந்திருந்தார். இந்நிலையில், ஜோசப்பரராஜசிங்கத்தின் 16வது நினைவு நாள் இன்று மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வாலிபமுன்னணியின் ஏற்பாட்டில் நினைவு கூரப்பட்டது. நிகழ்வுக்கு முன்…

  10. மாமனிதர் சத்தியமூர்த்தி அவர்கள் தமிழ் மக்களின் விடுதலைக்காக பல வருடங்கள் தன்னை அர்ப்பணித்துப் பணியாற்றியவரும் பள்ளிப் பருவம் முதல் இறுதிக்காலம்வரை தமிழ் மக்களின் விடுதலை பற்றியே சிந்தித்துச் செயலாற்றியவரும் .தமிழீழ மக்களாலும், தலைமையாலும் ஆழமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதர். இலங்கைச் சிறையில் அடைக்கபட்டு கை, கால்கள் அடித்து முறிக்கப்பட்ட பின்னரும், பல இளைஞர்களின் உயிர்களைக் காக்கும் மருத்துவப் பணியையும், கால்களை இழந்தவர்களுக்கு செயற்கைக் கால் பொருத்துதல், பெற்றோரை இழந்த சிறார்களைப் பராமரித்தல் போன்ற பல தொண்டுகளைச் செய்த மாபெரும் மனிதர் ஆவார். இனவாத அரசின் நெருக்கடிகளால் அவரும் அவரது குடும்பத்தினரும் பல இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேர்ந்த போதிலும், தாயகத்திலும், இந்தியாவில…

    • 4 replies
    • 673 views
  11. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் மறைவு- வைகோ இரங்கல் 19 Views மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மைதிலி சிவராமன் அவர்கள் கொரோனா பெருந்தொற்றுக்கு பலி ஆனார் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குறிப்பிடத்தக்க பெண்ணுரிமைப் போராளியாக பொதுவுடமை இயக்கத்தில் பணியாற்றியவர். பல ஆண்டுகளாகத் தொழிற்சங்க இயக்கத்திலும்,பெண்கள் இயக்கத்தைக் கட்டுவதிலும் பழுத்த அனுபவம் பெற்றவராகத் திகழ்ந்தார். ஐ.நா.மன்றத்தில் இந்தியாவுக்கான தூதுக்குழுவில் ஆய்வு உதவிய…

  12. மாவீரன் 2ம் லெப்டினன் குயிலனுக்கு வீரவணக்கம் பாசத்தாயவள் அன்றுனை அனுப்பினாள் இலட்சிய தீ அதை மூட்டி. ஈழத் தாயவள் மானத்தை நீயும் காத்திடவே. ஈழக் கனியது கனிந்திடும் வேளையில், துணிசெயல் வீரன் நீ விரைந்தது எங்கே? குயிலனே உன் கூரிய இலட்சிய பார்வையால், நீ கூறிய வார்த்தைகள் பல் ஆயிரம். தமிழ் ஈழத்தாயவள் உன் பிரிவால் துடிக்கிறால் கனன்று கொதிக்கிறாள். காட்டி கொடுப்போரின் முகத்திலே காறி உமிழ்கின்றாள். உணர்வை அடக்க முடியவில்லை. மீண்டும் கிழர்ந்து எழுகின்றோம் முடிவு கண்டே ஈழம் திரும்புவோம்.

  13. மாவீரர் தளபதி விதுசா அவர்கள் மற்றும் விதுசான் ஆகிய இரு மாவீரர்களின் தந்தையார் கணபதிப்பிள்ளை கந்தையா அவர்கள் இன்று (12.10.2025) மதியம் இவ்வுலக வாழ்வினை நீத்துள்ளார்.. அவருக்கு எமது புகழ் வணக்கம் ஐயாவின் இறுதி கிரியைகள் நாளை (13.10.2025) காலை பொன்னாலையிலுள்ள மகனின் இல்லத்தில் நடைபெற்று காலை 11.00 மணியளவில் #கப்புது #சனசமூக நிலையத்தில் இறுதி அஞ்சலிக்கூட்டம் நடைபெற்று உடலம் தீயுடன் சங்கமமாகும்... போராளிகள் நலன்புரிச் சங்கம்

  14. மாவீரர் தமிழரசனின் வீரவணக்க நாள் சாதி ஒழிப்புப்போரை முன்னெடுத்து தமிழ் மக்கள் விடுதலையை வென்றெடுக்கப் போராடிய மாவீரர் பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நாள் (01.09.1987) தோழர்களே! சாதி ஒழிப்புப் போரை முன்னெடுப்போம்! தமிழக மக்கள் விடுதலையை வென்றெடுப்போம்! தோழர் தமிழரசன் – அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அஞ்சல் மதகளிர் மாணிக்கம் எனும் கிராமத்தில் துரைசாமி – பதூசி அம்மாள் ஆகியோருக்கு மகனாக 1945 ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு ஒரு தங்கை உண்டு. கோவையில் B.E. ( Chemical Engr) வேதியியல் பொறியியல் படித்தார். இளம் வயதிலேயே பொதுவுடைமைக் கருத்தில் நாட்டம் கொண்ட இவர் 1969 –ல் இந்திய கம்ஸயூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட் (ML)-ன் மாபெரும் போராளி சா…

  15. ஜனவரி 2008 இல் வீரச்சாவடைந்த மாவீரர்கள். **************************************************** http://www.sankathi.com/content/nikalvukal...mp;ucat=14& **************************************************** மாவீரர்களின் விபரங்கள் படங்களுடன் மேலுள்ள இணைப்பில். சிங்கள பேரினவாத பயங்கரவாத அரசின் கொடிய போரை எதிர்கொண்டு தாயக மண்ணின் விடுதலைக்காய் தம்முயிர் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..! இவர்களின் இழப்புக்களால் துயருறும் உறவுகளுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.. கண்ணீரைக் காணிக்கை ஆக்குகின்றோம்.

    • 4 replies
    • 2.7k views
  16. மாவீரர் நாள் 2006 கார்திகை-27 கொல்லும் பகையழித்து வெல்லும் தேசம் தந்து மெல்ல தூங்கிய எம் தேசத்து வீரப்புதல்வர்களே கண்ணீருடன் உங்களுக்கு என் வீரவணக்கம்

    • 15 replies
    • 2.7k views
  17. தமிழீழ விடுதலைக்காய் இன்னுயிரை ஈர்த்த அன்பு குஞ்சுகளுக்கு இங்கு வரும் பாடல்கள் சமர்ப்பணம்.அன்பின் மாவீர குஞ்சுகள் நீங்கள் மண்ணின் மைந்தர்கள்.நீங்கள் தமிழ்மக்களின் இதயங்களில் என்றென்றும் வாழ்வீர்கள். ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  18. ஆத்தியடி, பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும் யேர்மனி மன்கைம் நகரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட மாவீரர்களான கப்டன் மொறிஸ், கப்டன் மயூரன், பிரேமராஜன் மாஸ்டர் (தீட்ஷண;யன்- நாட்டுப்பற்றாளர்) ஆகியோரின் தாயாரான திருமதி சிவகாமசுந்தரி தியாகராஜா அவர்கள் தனது 88 வது வயதில் ஜேர்மனியில் 18.05.2022 ஆம் நாளன்று காலமானார். கப்டன் மொறிஸ் - பருத்தித்துறை பிரதேசப் பொறுப்பாளராக இருந்து 1989 இல் இந்திய இராணுவத்துடன்(ஐPமுகு) ஏற்பட்ட நேரடிமோதலின்போது வீரமரணத்தைத் தழுவியிருந்தார் . கப்டன் மயூரன் - இவர் எமது தேசியத்தலைவரின் பிரத்தியோக மெய்ப்பாதுகாவலராக பல ஆண்டகள் சேவையாற்றி 1993 இல் விடுதலைப் புலிகளால் சிறப்பாத் திட்டமிடப்பட்டு நடாத்தப்பட்ட பூநகரி இராணுவமுகாம் மீது தவளைப் பாய்ச்சல் ந…

  19. நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், …

  20. மாவீரர்வீரவேங்கை முரசொலியின்(தர்மதுரை அரிகரன்) 90ம் நாள் வீர நினைவுகள்! கலாநிதி தர்மதுரை குடும்பத்திற்கு கனிஷ்ட புதல்வனாக துணுக்காய் மாவட்டத்தில் 1984ம் ஆண்டு வீரப் பிறப்பெடுத்தான் முரசொலியென்னும் அரிகரன். மிகவும் கெட்டித்தன மாணவனாக மல்லாவி மத்திய கல்லூரியில் தரம் 1 இருந்து 13ம் ஆண்டுவரை கல்விபயின்று தந்தையின் வழியில் வைத்தியராக வரவேண்டும் என்ற கனவில் தமிழ் மக்களுக்காக விடுதலைப்புலிகளின் மருத்துவசேவையில் தன்னை அர்ப்பணித்தான். வீரவேங்கை முரசொலியின் பிரிவில் வாடும் குடும்பத்தார்களுக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்! -நண்பர்கள்

  21. மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார் Posted on July 19, 2025 by தென்னவள் ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார். 1951 ஓகஸ்ட் 13 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் உடுவிலில் இசைப்புலவர் சண்முகரட்ணம் மற்றும் ஜெயலக்ஷ்மி தம்பதியருக்கு மகனாகப் பிறந்த பிரணவநாதன், தனது தந்தையார் வழியிலேயே இசைப்புலைமை பெற்று, மிருதங்கக் கலையில் தேர்ச்சி பெற்று விளங்கினார். இலங்கையின் புகழ் பெற்ற கர்நாடக இசை வித்துவான் கலாசூடாமணி சண்முகராகவனின் இளைய சகோதரர் இவராவர். தாயகத்திலிருந்து புலம்பெயர்ந்து ஜேர்மனி நாட்டில் வாழ்ந்து வந்த இவர் ஐரோப்பிய நாடுகளில் நடைப…

    • 0 replies
    • 135 views
  22. மிருனாள் சென் மறைவு: இந்திய சினிமாவின் பேரிழப்பு! நவீன சினிமாவின் அடையாளமாகக் கருதப்படும் திரைப்பட ஆளுமை மிருனாள் சென் இன்று காலமானார். சத்யஜித்ரே, ரித்விக் கடாக் என இந்திய சினிமாவுக்கென தனித்த அடையாளமும், உலக சினிமாவில் இந்திய சினிமாவுக்கான இடத்தையும் பெற்றுக்கொடுத்த பொற்காலத்தில் அவர்களுடன் இந்திய சினிமா பல உயரங்களை எட்டிப்பிடிக்க காரண்மாக இருந்தவர் மிருனாள் சென். நிலம் சார்ந்த கதைகளை இயக்குவதாலேயே, மிருனாள் சென்னின் படங்களில் அந்தந்த ஊர்கள் தனித்த இடத்தைப் பிடிக்கும். கொல்கத்தாவிலேயே மிருனாளின் கதைகள் நிகழ்வதால், கொல்கத்தா அவரது ஒவ்வொரு படத்திலும் வரும் பெயரிடப்படாத கேரக்டராகவே இருக்கும். அப்படி, அவர் நேசித்த கொல்கத்தாவிலேயே அவரது உயிர் பிரிந்திருப்பத…

    • 1 reply
    • 1k views
  23. காலியில் வீரமரணம் எய்திய முகம்தெரியாத மாவீரர்களுக்கு வீரவனக்கங்கள்

    • 6 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.