துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
15/8/2006 ஆண்ரூ முகமாலை பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட முறியடிப்பு சமரில் வீரகாவியமான லெப்.கேணல் முகிலனுக்கு வீரவணக்கங்கள்.
-
- 5 replies
- 1.7k views
-
-
லெப். கஜேந்திரன் வித்துடல் புனித விதைகுழியில் விதைப்பு [திங்கட்கிழமை, 25 செப்ரெம்பர் 2006, 17:49 ஈழம்] [தாயக செய்தியாளர்] மாவிலாறு மோதலில் வீரச்சாவடைந்த லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது. திருகோணமலை மாவிலாறில் நேற்று முன்தினம் சனிக்கிழமை சிறிலங்கா இராணுவத்தினருடன் மோதல் நடைபெற்றது. இதில் வீரச்சாவைத்தழுவிய லெப். கஜேந்திரனின் வித்துடல் ஆண்டான்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் முழுமையான தமிழீழ இராணுவ மரியாதைகளுடன் விதைக்கப்பட்டது. முன்னதாக கதிரவெளி பாடசாலையில் லெப். கஜேந்திரனின் வித்துடல் வைக்கப்பட்டு வீர வணக்க கூட்டம் நடைபெற்றது. திருகோணமலை மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகப் பொறுப்பாளர் தென்ன…
-
- 11 replies
- 2.2k views
-
-
-
- 3 replies
- 1.3k views
-
-
-
- 4 replies
- 1.3k views
-
-
அரவம் தீண்டியதில் கடந்த திங்கட்கிழமை (30.10.06) சாவடைந்த லெப். கேணல் வரதா என்றழைக்கப்படும் ஆதியின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் பூவிழி தலைமை தாங்கினார். மாவீரரின் திருவுருவப்படத்திற்கு மாவீரரின் கணவர் கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உறவினர் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்தனர். விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், போராளி தேவரூபி ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். யோகரத்தினம் யோகி தனது உரையில், நீண்டகாலமாக தேச விட…
-
- 6 replies
- 1.7k views
-
-
லெப்.கேணல் அருணா (அருணன்) நினைவு தினம். ஜ சனிக்கிழமைஇ 22 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ லெப்.கேணல் அருணா-அருணன் இராசேந்திரம் சசிகரன் 16-12-1973 22-09-1998 துயரம் நிறைந்த தமிழினத்தை துன்பக்கடலில் இருந்து மீட்டிடத் தோன்றிய ஆயிரம் ஆயிரம் மாவீரர் வரிசையில் அருணாவும் ஒருவன். வடமராட்சிப் பகுதியில் பச்சைப் பசேலெனக் காட்சியளிக்கும் வயல்வெளிகளையும், வானைத் தொடுவதற்குப் போட்டி போட்ட வண்ணமுள்ள மா, பலா, பனை, தென்னை போன்ற பயன்தரு மரங்களையும் தன் அணிகலனாக அணிந்திருந்தாள் துன்னாலை அன்னை. அருணா துள்ளி விளையாடிய பெருமைக்கும், கறுப்பு மலர் கரும்புலிகள் வரிசையில் தன் பெயரை முதலாவதாகப் பதித்த கப்டன் மில்லரை வளர்த்தெடுத்த பெருமைக்கும் உரியவள் இவளே. இராசேந்…
-
- 3 replies
- 2.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் மாங்கேணிப்பகுதியில் தேசவிரோதிகளின் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் குகன் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு இன்றாகும்.
-
- 9 replies
- 1.7k views
-
-
படத்தை சிறியதாக்கி இணைத்துள்ளேன் - யாழ்பிரியா
-
- 16 replies
- 3.5k views
-
-
1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், போராளிகள் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏழு மாவீரர்களினதும் 21ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம். வீர வணக்கம்
-
- 6 replies
- 2.9k views
-
-
29.10.1999 அன்று முல்லை மாவட்டம் ஒட்டு சுட்டான் பகுதியில் சிறிலங்கா படையினர் மறைந்திருந்து நடத்திய தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பௌத்திரன், மணலாற்றுப் பகுதியில் இதே நாள் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். puthinam
-
- 4 replies
- 1.2k views
-
-
லெப்.கேணல் ராதாவின் தந்தையரும் நாட்டுப்பற்றாளருமான கனகசபாபதி காலமானார் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆரம்பகால தளபதிகளிலில் ஒருவரான லெப்.கேணல் ராதாவின் தந்தையாரும் நாட்டுப்பற்றாளருமான திரு சிவகுருநாதன் கனகசபாபதி காலமானார். அமரர் திரு சிவகுருநாதன் கனகசபாபதி ஆரம்பகாலகட்டத்தில் தமிழீழ விடுதலை புலிகளின் வளர்ச்சிக்கு அயராது பாடுபட்ட ஒரு நாட்டுப்பற்றாளராகவும் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் அன்பையும் மதிப்பையும் பெற்ற ஒருவராகவும் விளங்கினார். விடுதலைப்புலிகளினால் சமூக மட்டங்களில் அமைக்கப்பட்ட குழுக்களில் இணைந்து மக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காக பெரும் பணியினை ஆற்றியிருந்தார். லெப்.கேணல் ராதா தமிழ் மக்களின் போராட்ட வரலாற்றை தெரிந்து கொண்டவர்…
-
- 2 replies
- 1.2k views
-
-
02.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் லவன்(நிலவன் - லீமா) அவர்களின் 2ம் ஆண்டு நினைவுநாள் இன்று.
-
- 4 replies
- 2k views
-
-
யாழ்கள கருத்தாளரான வசம்பு அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்ததாக செய்தியொன்றில் படித்தேன். அதனை இங்கு பதிவிடுகிறேன். திரு சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வை.சி) மறைவு : 18 ஒக்ரோபர் 2010 அச்சுவேலியை பிறப்பிடமாகவும் சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானசுந்தரம் கிருபானந்தன் அவர்கள் 18.10.2010 திங்கட்கிழமை அன்று காலாமானார். அன்னார், காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் பத்மாவதி தம்பதிகளின் கனிஷ்டபுதல்வனும், காலஞ்சென்ற இளையகுட்டி சரஸ்வதி தம்பதிகளின் மருமகனும், சத்தியபாமா(Eriswil) அவர்களின் அன்புக் கணவரும், பிரதீபன், கௌரிசங்கர்(கௌசி), பிரியங்கா ஆகியோரின் அன்புத்தந்தையும், நளாயினி(கனடா), தயாளன்(சுவிஸ்), நித்தியானந்தன்(கனடா) ஆகியோரின் அன்புத் தம்பியும், பால…
-
- 144 replies
- 20k views
-
-
வசம்புவின் ஐந்தாவது ஆண்டு நினைவஞ்சலிகள். 5ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சிவஞானசுந்தரம் கிருபானந்தன்(வைசி)மண்ணில் : 12 ஓகஸ்ட் 1958 — மண்ணுக்காக : 18 ஒக்ரோபர் 2010
-
- 39 replies
- 4.6k views
-
-
வட, கிழக்கு மாகாண முன்னாள் செயலாளர் காலமானார்! வடக்கு – கிழக்கு மாகாணம் மற்றும் வடக்கு மாகாண முன்னாள் பிரதம செயலாளர் சிவகுருநாதன் இரங்கராஜா தனது 71வது வயதில் நேற்று (15) காலமானார். பொன்னாலையில் பிறந்த அவர் இலங்கை நிர்வாக சேவை அதிசிறப்புத் தரத்தில் மாகாண பிரதம செயலாளர் பதவியை வகித்தார். இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணதின் பிரதம செயலாளராகவும் பின்னர் வடக்கு மாகாணத்தின் நிர்வாகம் தனியாகப் பிரிக்கப்பட்ட பின்னர் அதன் முதலாவது பிரதம செயலாளராகவும் சிவகுருநாதன் இரங்கராஜா பதவி வகித்தார். மாகாண சபை நிர்வாகம் தொடர்பில் நன்கு அனுபவம் உடைய அவர், அனைத்துத் தரப்பினருடன் இணைந்து சேவையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பூதவுடல் கொழும்பில் உள்ள அவரது …
-
- 3 replies
- 941 views
- 1 follower
-
-
வடக்கு மாகாணசபை உறுப்பினர் கனகசுந்தரசுவாமி காலமானார் FEB 17, 2015 | 18:16by யாழ்ப்பாணச் செய்தியாளர்in செய்திகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாணசபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தரசுவாமி (வயது-67) இன்று மாலை யாழ்ப்பாணத்தில் காலமானார். நீண்டகாலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் வவுனியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்றுமாலை அங்கு மரணமானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கிராம சேவையாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற கனகசுந்தரசுவாமி, கடந்த 2013 ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் இடம்பெற்ற வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் முல்லைத்தீ…
-
- 8 replies
- 604 views
-
-
வடபோர் முனையில் துப்பாக்கி மோதல் யாழ் முகமாலை வடபோர் முனையில் சிறிலங்கா இன்று அதிகாலை மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மையம் அறிவித்துள்ளது. இத் தாக்குதலில் இரு உடலங்களையும், ரி-56 ரக துப்பாக்கி ஒன்றையும், பூகோள நிலைகாட்டி ஒன்றையும் தாம் கைப்பற்றியதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். எனினும் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து எதுவித தகவலும் இதுதொடர்பில் வெளியாகவில்லை http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 842 views
-
-
மண்ணைவிட்டு விண்ணுற்ற வண்ணையெனும் மலரவனே வண்ணமலர்ப் பொன்னடியில் வெண்மலரை வைப்பதற்கு எண்ணரிய புண்ணியனே அம்மலரும் வாடுமெனக் கண்ணனைய எம்நெஞ்சைக் காணிக்கை ஆக்குகின்றோம் இந்துமா கடலின் முத்தாய் இலங்கிடு ஈழநாட்டில் சுந்தர வடிவுகொண்டே சுதந்திர தாகம் மேலாய் செந்தமிழ் வீரத்தோடு சிறந்திடு யாழ் மண்மீது விந்தை கொண்டிலங்கு மெங்கள் விழுமிய வண்ணைநகர் சரித்திரம் பலவுங் காட்டி செந்நெறி ஒழுகிநின்று பாரினில் கற்றோர்போற்ற பகர்பெரும் அறிஞனான அண்ணனாம் வண்ணையாரை அடியேனு மறிந்தவாறு கண்ணீரைச் சொரிந்துநின்று கழிவிரக்கச் சொன்மாலை சாற்றுதற்குப் பேறுபெற்று உலகமே மதித்த நின்னை கொண்ட நன்றிக் கடன் கூட்டுவிக்க வண்டுதாச் சொன்மலர்கள் கொண்டு ஆக்குகிறேன் நான் மனையறப…
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தின் பிரபல்யமான பொருளியல் ஆசிரியரும் யாழ் எய்ட் ஆலோசகரும்,கலிங்கம் இதழின் செயற்குழு உறுப்பினருமான வரதராஜன் மாஸ்டர் காலமானார்.அவரின் இழப்பு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.எமது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம் அவர் ஆத்மா சாந்தி அடையவும்.கடவுளை வேண்டுகிறோம்.
-
- 25 replies
- 3k views
-
-
ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர் இன்று காலமான செய்தி யாழிலிருந்து வலைப்பதிவெழுதும் பகீ மூலம் அறிந்து நெஞ்சம் கனத்தது. வரதர் ஐயா! போய் வாருங்கள், நீங்கள் மீண்டும் என் தாய்நாட்டில் பிறக்கவேண்டும் என்ற சுயநல ஆசையுடன் என் கண்ணீர் அஞ்சலிகளோடு பிரியாவிடை கொடுக்கின்றேன் உங்களுக்கு. http://kanapraba.blogspot.com/2006/12/blog-post_21.html
-
- 12 replies
- 2.1k views
-
-
வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன் February 12, 2016 - பி.தயாளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூ…
-
- 0 replies
- 777 views
-
-
தமிழர்களின் கடல்சார் தொன்மையை வெளிகொணர்ந்த வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு மறைவு. சென்னை: கடலியல் தமிழ்சார் வரலாற்று ஆய்வாளர் ஒரிசா பாலு காலமானார். அவருக்கு வயது 60. திருச்சி உறையூரில் பிறந்த இவரின் உண்மையான பெயர் சிவ பாலசுப்ரமணியன். பல ஆண்டுகள் ஒரிசாவில் பணிபுரிந்ததால் ஒரிசா பாலு என அழைக்கப்பட்டார். தமிழர்களின் கடல்சார் தொன்மை தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட இவர், தமிழர் வரலாற்றின் மரபுசார் அறிவை நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக வெளிக்கொண்டு வந்தார். ஆமைகள் மூலம் நீரோட்டத்தை அறிந்து, பழங்கால தமிழர்கள் கடற்பயணம் மேற்கொண்டதை கண்டறிந்தவர் இவர்தான். மேலும், குமரிக்கண்டம், கடலில் மூழ்கிய பூம்புகார் உள்ளிட்ட கடல் சார்ந்த ஆய்வுகளில் இவரது பங்களிப்பு மிக முக்கியமானதாக அறி…
-
- 11 replies
- 1.1k views
- 1 follower
-
-
15 APR, 2024 | 11:14 AM வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தர்மலிங்கம் நடனேந்திரன் ஞாயிற்றுக்கிழமை (14) காலமானார். உடல்நலக் குறைவு ஏற்பட்டு, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். இலங்கை தமிழ் அரசு கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த இரண்டு உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிட்டு, வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் இரண்டு தடவை தவிசாளராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181093
-
- 0 replies
- 419 views
- 1 follower
-
-
வீர வணக்கம் 09-09-08 உள்ளுக்குள்ளே நெருப்பெரியும் அட உலகுக்கு எங்கே இது புரியும் கரு வேங்கைகள் விடை பெறும் வேளையில் நாம்படும் வேதனை யாருக்கடா தெரியும் ஆ..ஆ... ஆ....வேதனை யாருக்கடா தெரியும் போய் வருகின்றோம் போய் வருகின்றோம் என்று இவர் எம்மிடம் சொல்வார்கள் இவர் பூமுகம் பார்த்து போய்வர சொல்வோம் புன்னகையாலே கொல்வார்கள். பொத்தி பொத்தி கைகளில் இவரை பூவாய் வளர்கிறோம் கரும்புலிகளுக்கு எங்கள் உயிரினை ஊட்டி புயலாய் வளர்க்கிறோம் காலம் வரையும் தோள்களில் இவரை சுகமாய் சுமக்கிறோம் (காலம்..) இவர் கைகளை ஆட்டி போனபின்னாலே மறைவாய் அழுகிறோம் உயிரினில் எழுதும் கவிதைகள் எனவே உறவினை வளர்ப்பார்க…
-
- 20 replies
- 2.6k views
-
-
வாகன விபத்தில் போராளி சாவடைந்துள்ளார் மட்டக்களப்பு புலிபாய்ந்த கல் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில், போராளி ஒருவர் சாவடைந்துள்ளார். லெப்.கேணல் வீமன் என்றழைக்கப்படும், திருமலை மூதூர் இறால்குழி பகுதியை சொந்த இடமாகக் கொண்ட நடராஜா அன்பழகன் எனப்படும் இந்த மாவீரரின் வித்துடல், இன்று பகல் கொக்கட்டிச்சோலை இராமக்கிருணமி~ன் பாடசாலையில், மக்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டு வீர வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன. இதனை தொடர்ந்து இன்று மாலை தாண்டியடி மாவீரர் துயிலும் இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட மாவீரரின் வித்துடல், முழுமையான வீர மரியாதைகளுடன் புனித விதைகுழியில் விதைக்கப்பட்டது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 1.1k views
-