எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3795 topics in this forum
-
மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை – மட்டு.நகரான் குறிப்பாக தமிழர்களின் இருப்புத் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் ரீதியான அடையாளங்கள், சுமார் 4000 வருடங்களுக்கு முன்னரே இப்பகுதியில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகளை வெளிப்படுத்தியுள்ளன. மட்டக்களப்பில் வாழ்கின்ற ஆதிக்குடிகளின் உண்மை நிலை வேடுவத் தெய்வ வழிபடு தமிழர்களின் ஆதிக்குடிகளாக நாகர்கள், இலங்கையின் பல்வேறு பாகங்களிலும் வாழ்ந்திருக்கின்ற போதிலும், அதன் வரலாறுகள் அழிக்கப் பட்டு, நாகர்கள் சிங்களவர் களாக மாற்றப்பட்டு, இலங்கையில் வரலாறுகள் எழுதப் பட்டுள்ளன. ஆனால் அண்மைக் காலமாக தமிழர்கள் மத்தியில் தொல்லியல் ஆய்…
-
- 2 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை – 26.08.1990 26.08.1990 அன்று காலை இப் பகுதி மக்கள் வயல்களில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். வேறு சிலர் கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 26.08.1990 அன்று காலை விமானப்படையின் விமானங்கள் தாழ்வாகப் பறந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் காரணமாகப் பாதுகாப்புத் தேடி கட்டடங்களினுள்ளும் பற்றைகளினுள்ளும் மரங்களின் கீழும் அடைக்கலம் புகுந்தார்கள். அடைக்கலம் புகுந்த மக்கள்மீது விமானப்படையினரின் விமானங்கள் குண்டுகளை வீசின. விமானப்படையின் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலர் உயிரிழந்தார்கள். மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001…
-
- 1 reply
- 542 views
-
-
மட்டக்களப்பு எல்லைகளில் பறி போகும் நிலங்களும் மண்ணின் மைந்தர்களும் July 2, 2020 பார்த்தீபன் வரதராஜன் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்புறக் கிராமங்களுள் ஒன்றான புல்லுமலை மற்றும் தாந்தாமலை, கச்சகொடி, சுவாமி மலை போன்ற பிரதேசங்களில் யாழ். எய்ட் என்ற தனியார் அமைப்பு, அங்குள்ள மக்களுக்கான இடர்காலப் பணிகளை முன்னெடுத்தபோது அவர்கள் அடிப்படை வசதிகள் கூட இல்லாது அல்லல்படுவதை அவதானிக்க முடிந்தது. தமிழ் நிலம் பறிபோவதைத் தடுக்க வேண்டுமாயின் உண்மையிலேயே அவர்கள் வாழ்வாதாரம் மேம்பாடடைய வேண்டியது அவசியமாகிறது. முதலில் அவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும். கடந்த காலங்களில், அந்தக் கிராம மக்கள் தங்களுடைய பூர்வீக நிலங்களைக் பறிகொடுத்திருக்கின்றனர். அதேபோல் மீண்டும் பறிபோய்விடக்கூ…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 72 replies
- 17.8k views
- 1 follower
-
-
என் நண்பன் ஒருவன் அனுப்பிய இணையதள முகவரி புகைப் படங்கள் அழகாக இருக்கின்றன. http://www.album2000.com/special/7865.html
-
- 6 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில்... இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம்! சிவபூமியின் சுவடுகளைத் தேடி ஆராய்ந்து கொண்டிருந்த வேளை கொடகே புத்தசாலையில் அவை பற்றிய சில குறிப்புகளை தேடிக் கொண்டிருந்தபோது, ஒரு நூலில் சில அபூர்வமான, ஆச்சரியமான குறிப்புகளை வாசித்தேன். அவை மட்டக்களப்பு மாவட்டத்தில் இராவணன் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு, இராவணன் வெட்டிய வாய்க்கால் மற்றும் இராவணன் கட்டிய குளம் ஆகியவை பற்றி சில குறிப்புகள் ஆகும். இவ்விபரங்கள் பற்றிய உண்மைத்தன்மையை அறிவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில், மகாஓயா வீதியில் உள்ள உறுகாமம் என்னுமிடத்திற்குச் சென்றேன். அங்குள்ள தமிழ் மக்களிடம் இது பற்றி கேட்டபோத…
-
- 0 replies
- 463 views
-
-
மட்டக்களப்பின் பண்டைய வரலாற்றினை. பூர்விகக் குடிகள், பின்னர் ஏற்பட்ட குடியேற்றங்கள் என இரண்டாக வகைப்படுத்தி நோக்க வேண்டும் எனவும், நாட்டாரியல் வழக்காறுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வரலாற்றை ஆராய வேண்டும் எனவும். இதற்காதராமாக கலாநிதி சி. மௌனகுரு அவர்களின் “மட்டக்களப்பு மரபுவழி நாடகங்கள்” தரும் தகவல்களைக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பெறப்படும் தகவல்களை “மட்டக்களப்பு பூர்வ சரித்திரம்” உட்பட ஏனைய மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் கூறும் தகவல்களுடன் இணைத்து நோக்க வேண்டும் எனவும் முன்னய கட்டுரையில் வரையறுத்திருந்தேன். மட்டக்களப்பு வரலாற்று நூல்கள் வேடர், புலிந்தர்-புலியர், இயக்கர், நாகர், திமிலர், கழுவந்தர், முக்கியர் ஆகிய குலக்குழுக்களை அல்லது சாதிகளை மட்டக்களப்பின் பூர்விகக் குடிகள…
-
- 5 replies
- 5.9k views
-
-
-
மட்டு மாநிலத்திலும் மரபு ரீதியாகப் பேணப்படும் புதிர் உண்ணுதல் எஸ்.கே மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய கலாசாரங்களில் ஒன்றாக புதிர் எடுத்தல், புதிர் உண்ணுதல் என்னும் முறைமைதொன்று தொட்டு பேணப்பட்டு வருவது சிறப்புக்குரியது. தைமாதம் பிறந்ததும் சூரியனுக்கு உழவர்கள் அறுவடை செய்யும் நெல்லில் பொங்கலிட்டு நன்றிக்கடன் செலுத்திய போதும் காலவோட்டத்தில் தைப்பொங்கலுக்கு ஏற்றாற் போல் பெரும் போக அறுவடை நெல்லிலிருந்து அரிசியை பெறமுடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தைப் பொங்கலுக்கு அப்போதுள்ள அரிசியை பயன்படுத்தி பொங்கிய மக்கள் அறுவடை செய்கின்ற போதும் அதனை அந்தந்தக் கிராமங்களிலுள்ள இந்து ஆலயங்களில் புதிர் எடுத்த பிற்பாடு வீடுகளுக்கும் பு…
-
- 3 replies
- 1.5k views
-
-
மட்டு மாவட்டத்திற்கு உயர் அரச பதவிகளில் இருந்தோரை நீக்கிவிட்டு சிங்கள அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க தொடங்கியுள்ளது. தற்போது மாவட்ட தேர்தல் அதிகாரியாக சிங்கள அதிகாரி ஒருவரை அரசு நியமித்துள்ளது. மட்டக்களப்பு தனித்தமிழ் தமிழ்பேசும் மக்களின் மாவட்டம். இங்கு சிங்களக் குடியேற்றத்தை நடத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்ட நடவடிக்கையை உள்ளாடும் கள்ளாடுமாகச் செய்துவருகிறது. இவ்வாறு கூறியுள்ளார் அரிய நேந்திரன் எம்.பி. கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்கு அரச அதிபர்களாக பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட் டத்துக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரை அரச அதிபராக நியமிப் பதற்கான முன்னோடிச் செயற்பாடே இந்த உதவித் தேர்த…
-
- 0 replies
- 632 views
-
-
தமிழீழத்தின் இதயபூமியான மணலாற்றில் காலம்காலமாக அங்கு வாழ்ந்து வந்த தமிழ்மக்களை மிருகத்தனமாக தாக்கி விரட்டி விட்டு அங்கே சிங்கள அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்திற்கான ஏற்பாடுகளை இலங்கை இராணுவம் துரிதகதியில் மேற்கொண்டு வந்தது.அதே நேரம் இத்திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்திற்க்கு பாதுகாப்பு வழங்குவதற்காக இலங்கை இராணுவத்தின் காவலரன்களும் துரிதமாக அமைக்கப்பட்டன. இத்தகவல்களை மணலாற்று வேவுஅணிகள் தளபதிகளான அன்பு அவர்கள் மற்றும் வீமன் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.இத்தளபதிகளோ எமது தலைவர் அவர்களுக்குத் தெரியப்படுத்தினார்கள்.வடக்கு கிழக்கு தமிழர்களின் மாகாணங்களைப் பிரிப்பதற்காகவும் தமிழர்களின் தொடர் நிலப்பரப்பினைச் சிதைப்பதற்காகவுமே இத்திட்டமிட்ட சிங்களக்குடியேற்றத…
-
- 0 replies
- 497 views
-
-
மணல் அகழ்வு - உள்வீட்டில் நடந்தாலும் குற்றம் குற்றமே… February 22, 2021 — சிக்மலிங்கம் றெஜினோல்ட் — நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிர்வாண வழக்கு (விசித்திரமான முறையில்) நீதிமன்றத்துக்கு வந்தது. “எதிர் வீட்டுக்காரன் நிர்வாணமாக நிற்கிறார்” என்பதே குற்றச்சாட்டு. வழக்கை விசாரிக்கும்போது குற்றம் சாட்டப்பட்டவர் சொன்னார், “என்னுடைய வீட்டில்தான் நான் அப்படி நின்றேன். என்னுடைய வீட்டுக்கும் வளவுக்கும் என் பேரில் உறுதியும் உண்டு”என. நீதிபதி சொன்னார், “அது உங்கள் வீடா இல்லையா என்பதில்லை இங்கே பிரச்சினை. நீங்கள் மற்றவர்களுக்கு இடையூறாக இருந்துள்ளீர்கள். உங்கள் வீட்டிலோ வளவிலோ என்றாலும் கூட நீங்கள் பகிரங்கமான முறையில் அப்படி நிற்க முடியாது. அதற்கு பொது நி…
-
- 1 reply
- 858 views
- 1 follower
-
-
இன்று இலங்கையில் பொருத்து வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுவது பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. மண் வீடு என்ற இந்தத் திரியின் நோக்கம் பொருத்து வீடுகள் அமைப்பதை எதிர்ப்பதோ அல்லது குறைத்து மதிப்பிடுவதோ அல்ல. மண்ணாலும் போதுமான உறுதியான அழகான வீடுகளை அமைக்க முடியும் என்பதை விளக்கவே. உலகில் இன்னும் 40 விதமான வீடுகள் களிமண்ணால் அமைக்கப்பட்டுள்ளன. யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ள பாதுகாக்கப்பட வேண்டிய கட்டிடங்களில் (World Heritage) 17 வீதமானவை இயற்கை மண்ணினால் கட்டப்பட்டவை. இவை பல நூற்றாண்டுகளாக இன்னும் நிலைத்திருக்கின்றன. மண்வீட்டை விரும்பாததற்கு (குறிப்பாக எம்மவர்கள்) முக்கியமாக 3 காரணங்கள் கூறலாம். - ஆடம்பரம் கௌரவம் - மண் வீடு பற்றிய புரிதல் இல்லாமை -…
-
- 59 replies
- 20.9k views
- 1 follower
-
-
நீண்ட காலத்தின் பின்னர் இம்முறை நெல்செய்கை அதிக விளைச்சலை தந்திருப்பதாக அறிய முடிகின்றது. www.mandaitivu.ch
-
- 1 reply
- 1.2k views
-
-
ஒரு இனத்தின் பண்பாடு என்பது மண்ணின் பாட்டு. இப்பாட்டை கேட்கும் பக்குவம் சிலருக்கு மட்டுமே கருக்கட்டும். நிலத்தில் நிற்றல், நிலம் நோக்கல், மேற்கே வடக்கு பார்த்தாலும் கிழக்கு எனும் வெளிச்சத்தில் பார்த்தல், வானத்தைப்பார்த்து மானத்தை இழக்காமை, வெளி மயக்கங்களால், உள் ஒளியை மறக்காத தெளிவு. [size=4]இத்தனை மன ஆரோக்கியம் மிக்க ஒருவருக்கு மண்[/size] [size=4]ணின் பாட்டு சுவையாய், ஒளியாய், ஊறாய், ஓசையாய், நாற்றமாய் வகைப்பட்டுக் கேட்கும்.[/size] [size=4]இக்கேட்டலில் பிறக்கும் ஞானம் பிறருக்கு தா[/size] [size=4]னமாய் கிடைக்கும். தமிழ் மனம் கனிய தனிக்குணம் துணியக்கிடைக்கும் ஞானதானத்தால் ஒரு இனம் மட்டும் அல்லாது உலகின் பல இனங்களும் பயனடையும். இப்பயன்பாட்டினை – பண் பாட்டின் வழி …
-
- 2 replies
- 10.8k views
-
-
தகவல்: நிதர்சன் (வன்னித்தென்றல்) தொடர்புடைய பதிவு: யாழ் இணயத்தின் நீண்டகால உறுப்பினர் நிதர்சன் அவர்களின் சகோதரி வீரச்சாவு நன்றி!
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 7 replies
- 1.5k views
-
-
உறவுகளின் அவலம் பற்றிய காணொளி தொகுப்பு மண்ணும் மக்களும்
-
- 0 replies
- 742 views
-
-
-
சுவாசித்த காற்றையும் நேசித்த மண்ணையும் எங்கள் நினைவுகளில் தாங்கி வலம் வருகின்றது மண்வாசம். நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஈழத்தின் ஒவ்வொரு கிராமமாக அந்த அந்த பிரதேசங்களின் சிறப்பு,தனித்துவம், தொல்லியல் சான்றுகள் என அத்தை விடயங்களையும் தொட்டுச்செல்கின்றது இந்த பதிவு. உங்கள் கிராமங்களும் அதன் தொன்மைகளையும் வரலாற்று ஆதாரங்களையும் அறிந்துகொள்வதோடு அந்த கிராமங்களின் இன்றைய புதுப்பொலிவையும் கண்முன்னே காணொளியாக காண இந்த பதிவில் இணைந்திருங்கள். ஈழத்தின் முன்னணி படைப்பாளிகளில் ஒருவரான ரமணனின் இயக்கத்தில் வலம் வருகின்றது. வட்டுவாகல்லு வட்டுவாகல் என்கிற அழகான தனி கிராமத்தின் பெருமைகளையும், சிறப்புக்களையும் உள்ளடக்கியதான ஆவணப்படம் திணைவெளியீட்டகத்தின…
-
- 13 replies
- 1.3k views
-
-
மதத்தை வழிபட தடுப்பது முள்ளிவாய்க்கால் அவலத்தை தாண்டிய பெரிய அவலமே
-
- 0 replies
- 378 views
-
-
மந்திரிமனைக்குள் நடப்பது என்ன? ஒரு நேரடி ரிப்போர்ட் இலங்கையைப் பொறுத்தவரை தொல்பொருள் சார்ந்த பிரதேசங்கள் மிக மிக கவனமாகப் பாதுகாக்கப்பட்டுவருவது வளக்கம். இலங்கையில் உள்ள புராதன ஸ்தலங்களில் சிறிதொரு அசம்பாவதம் நடந்தாலே, முழு தேசமும் திரும்பிப் பார்க்கின்ற அளவுக்கு சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளும். ஆனால், யாழ்பாணத்தில் உள்ள புராதன கட்டிடமும், இலங்கை தொல்லியல் திணைக்களத்தால் பேணப்பட்டு வருகின்றதுமான ‘மந்திரிமனை’ என்ற தமிழ் மக்களின் பாரம்பரிய அடையாளத்திற்குள் ஒருவர் குடும்பமாகவே குடிபுகுந்துள்ள விடயம் அனைவரையும் அதிர்சிக்குள்ளாக்கியுள்ளது. என்ன நடந்தது? ஒரு நேரடி ரிப்போர்ட்: https://www.ibctamil.com/articles/80/144638
-
- 1 reply
- 757 views
-
-
-
மனங்களைவிட்டு நீங்காத திருமலை படுகொலைகள் 2006 ஆம் ஆண்டு திருகோணமலையை கதிகலங்க வைத்த 5 மாணவர் படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக கருதி கைதுசெய்யப்பட்டு கடந்த 6 வருடங்களாக சிறைவைக்கப்பட்டிருந்த 12 அதிரடிப்படையினரும் சுமார் 13 வருடங்களுக்குப்பிறகு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை (3.7.2019) விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களின் விடுதலைக்கான தீர்ப்பை திருகோணமலை நீதவான் நீதிமன்ற பிரதான நீதிபதி முகமட் ஹம்சா வழங்கியுள்ளார். வழக்கு தொடுநர் சார்பாக முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் இவ்வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு போதுமானதாக …
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைவரும் பகிருங்கள்..உலகம் அறியட்டும்.. இப்படியும் வீர குழந்தைகள் உள்ளனர்..
-
- 2 replies
- 460 views
-