Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. மதுபானம் அதிகளவில் விற்பனையாவது தொடர்பாக சோதிநாதனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மாதாந்தம் சராசரியாக 2 லட்சத்து 82 ஆயிரம் லீற்றர் சாராயம் விற்பனையாகி றது. 4 லட்சத்து 9 ஆயிரம் லீற்றர் ஏனையவகை மதுபானம் விற்பனையாகிறது. இதனுள் பியர், விஸ்கி, பிரன்டி, ஜின், ரம் எனப் பலவகைகள் உள்ளடங்குகின்றன. யாழ். மதுவரி நிலையம் தவிர்ந்த ஏனைய மதுவரி நிலையங்களில் 30 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 35 ஆயிரம் லீற்றர் வரையான சாராயம் விற்பனை யாகின்றன. 55 ஆயிரம் லீற்றர் தொடக்கம் 60 ஆயிரம் லீற்றர் வரையான ஏனைய மதுபான வகை கள் விற்பனையாகின்றன. எனத் தெரிவித்தார். யாழ்.மதுவரி நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் ஜனவரியில் ஒரு …

    • 14 replies
    • 1.2k views
  2. தமிழர்களின் வாழ்வை புரட்டிப் போட்ட, கருப்பு ஜுலை தினம் இன்று! உலகவாழ் மானுடர்கள் அனைவருக்குமான பொது விதி, வருடங்கள் மாதங்களாலும் மாதங்கள் நாட்களாலும் ஆனவை என்பதே, ஆனால் ஈழத்தமிழர்கள் மட்டும் அதற்கு விதிவிலக்கானவர்கள். ஈழத்தமிழர்களுக்கு வருடங்கள் வன்முறைகளால், மாதங்கள் படுகொலைகளின் எண்ணிக்கைகளாலும் ஆனவை. இத்தனை ஆண்டுகால ஈழத்தமிழர்களின் வாழ்வில், தமிழர்கள் கடந்து வந்த பாதையினை மீட்டிப்பார்த்தால், எல்லா மாதங்களுமே எதோவோர் வன்முறையினாலோ அல்லது வன்முறைகளினாலோ சூழப்பட்டிருக்கின்றன என்பது கண்கூடாக தெரிகிறது. இவையெல்லாவற்றையும் இலங்கையின் பெரும்பான்மை அரசு எவ்வாறு திட்டமிட்டு நிறைவேற்றியதோ, அதற்கு சற்றும் சளைக்காத வகையில் இதுபோன்ற துயர வரலாறுகள் அழிக்கப்படுவதற்கான…

  3. டிசம்பர் 3, 2020/தேசக்காற்று/தமிழீழத் தேசியத் தலைவர் நேர்காணல்கள்/0 கருத்து குறிப்பு: தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிரபல இந்திய ஆங்கில ஏடான ‘சண்டே’ வார இதழுக்கு அளித்த இரண்டாவது நேர்காணலின் தமிழாக்கத்தை இங்கு தருகிறோம். இந்த விசேட நேர்காணல் 1985 ஆம் ஆண்டு செப்டம்பர் 29, அக்டோபர் 5 இதழில் பிரசுரமாகியது. இந்தப் நேர்காணலில் சிறீலங்கா அரசின் இன அழிப்பு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டும் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பதற்குப் பதிலாக இராணுவத் தீர்விலேயே அரசு அக்கறை கொண்டிருப்பதாக விளக்குகிறார். தமிழீழத் தனியரசே தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கு இறுதியான தீர்வாக அமையுமென…

  4. ஆனந்தபுரம் எதிரிகளுக்கு மட்டுமல்ல இந்த உலகிற்கே தமிழரின் வீரத்தை உணர்த்திய இடம்! - சிவசக்தி -ஈழத்தமிழரின் வீரம்பதித்த ஆனந்தபுரம்- ' ஆனந்தபுரத்திலை ஆமி பொக்ஸ் அடிச்சிட்டானாம்... எங்கடை கன தளபதியளும் போராளியளும் அதுக்குள்ளையாம்...' ' உப்பிடி எத்தினை பொக்ஸை உடைச்சுவந்த எங்கடை பிள்ளையள்... எப்பிடியும் உடைச்சுப்போட்டு வந்துவிடுவினம்....... ' தங்களுடைய தலைகளை இலக்குவைத்து ஏவப்பட்டுக்கொண்டிருந்த குண்டுகளை பொருட்படுத்தாது, தமது காவலர்களாக நிற்கும் போராளிகளைப்பற்றிய தவிப்பும் ஏக்கமும் சுமந்திருந்தார்கள் மக்கள். தமிழர்களின் இனஎழுச்சியை எக்காலத்திலும் அடக்கி ஒடுக்கிவருகிறது சிங்களப் பேரினவாதம். உரிமைகளை மறுதலித்துவரும் இந்த சிங்கள இனவாதத்தின் கோரமுகம்,…

  5. தமிழீழ மாவட்டங்கள் {1}யாழ்ப்பாணம்{சப்ததீவுகள் உட்பட} {2}மன்னார் {3}கிளிநொச்சி {4}வவுனியா {5}திருகோணமலை {6}மட்டக்களப்பு {7}அம்பாறை {8}புத்தளம் {9}முல்லைத்தீவு *தமிழீழ உட்கட்டுமான அமைப்புகள் வழங்கற் பிரிவு மருத்துவப் பிரிவுகொள்முதல் பிரிவு பரப்புரைப் பிரிவு தமிழீழப் பொறியியற்றுறை வெடிபொருள்தொழில்நுட்பப் பிரிவு கணிணி தொழில்நுட்பப்பிரிவு இலத்திரனியல்தொழில்நுட்பப் பிரிவு போர்கருவித்தொழிற்சாலை தமிழீழ இராணுவவிஞ்ஞானக் கல்லூரி விடுதலைப்புலிகளின்ஆங்கிலக் கல்லூரிதிரைப்பட, புத்தகமொழிபெயர்ப்புத் துறை புலனாய்வுத் துறை தமிழீழவிடுதகலைப்புலிகளின்அரசியற்றுறைதமிழீழ விளையாட்டுத்துறைதமிழீழக்கல்வி மேம்பாட்டுக்கழகம் தமிழீழக்கலை பண்பாட்டுக் கழகம் …

  6. சிறையில் வாடும் பெண் உறவுகள்

    • 0 replies
    • 1.1k views
  7. சர்வதேச சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ள தமிழக மக்களின் பலம் அடிப்படையானது: மு.திருநாவுக்கரசு [செவ்வாய்க்கிழமை, 9 மே 2006, 09:21 ஈழம்] [ம.சேரமான்] சர்வதேச அரசியல் சூழ்நிலையை தமிழீழம் எதிர்கொள்ளவதற்கு தமிழக மக்களின பலம் மிகவும் அடிப்படையானது என்று தமிழீழத்தின் மூத்த அரசியல் ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (07.05.06) ஒளிபரப்பாகிய நிலவரம் பகுதியில் அவர் கூறியதாவது: இலங்கை விவகாரத்தைப் பொறுத்தவரை சர்வதேசத்தின் நிலைப்பாடுகள் என்பது நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன. மேற்குலத்தைப் பொறுத்தவரை இலங்கைக்குள் தங்களது அரசியல், பொருளாதார நலன்களைப் பேணுவதற்கு பேச்சுவார்த்தை என்பது ஒரு கருவ…

    • 1 reply
    • 1.3k views
  8. சிறீ எதிர்ப்புப் போராட்டம் யாழ் இணையத்தள நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் 1958 ஆம் ஆண்டுக் கலவரம் மற்றும் தமிழர்களின் சிறீ எதிர்ப்புப் போராட்டம் தொடர்பான விளக்கமான செய்திகளை அறிய விரும்புகிறேன். சில நூல்களை நான் படித்து இருக்கிறேன் ஆனால் இது தொடர்பான விளக்கங்கள் அதிகமாக இல்லை. குறிப்பாக சிறீ எதிர்ப்புப் போராட்டத்துக்கு தலைமை வகித்த கோப்பாய் வன்னியசிங்கம் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நன்றி.

  9. வணக்கம் தாய்நாடு..... இலங்கை மாவீரன் பண்டார வன்னியன் வீர வரலாறு யார் இந்த பண்டார வன்னியன்?- வன்னிக் காட்டில் கிடைத்த புதிய தடயங்கள்!! மாவீரன் பண்டார வன்னியன் என்ற பெயர் தமிழரது வீரத்தை வெளிக்காண்பிக்கும் ஒரு வரலாற்றுப் பெயர். மாவீரன் பண்டாரவன்னியன் பற்றி இதுவரை வெளிவராத பல தகவல்களையும், பேணப்படவேண்டிய பல ஆதாரங்களைச் சுமந்து வருகின்றது ஐ.பீ.சி. தமிழின் இந்த வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சி:

  10. தீயில் எரிந்து கரிகிப்போன அரிய பொக்கிஷம் நான்கு தசாப்­தங்கள் கழிந்­து­விட்­டன. சரி­யாகச் சொல்­வ­தானால் யாழ்.நூலகம் எரித்­த­ழிக்­கப்­பட்டு, 38 ஆண்­டுகள் கடந்­து­விட்­டன. தமி­ழர்­களின் கலா­சார தலை­ந­க­ரா­கிய யாழ்ப்­பா­ணத்தில் நான்கு நாட்கள் கொழுந்­து­விட்டு எரிந்த தீச்­சு­வா­லையில் கலா­சார, கல்வி, பண்­பாட்டு ரீதி­யான இன அழிப்பு நட­வ­டிக்­கையே மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்தது. அந்த வன்­மு­றையின் பாதிப்பு நீறுபூத்த நெருப்­பாக தமிழ் மக்கள் மனங்­களில் இன் னும் கனன்று கொண்­டி­ருக்­கின்­றது. மாவட்ட சபை­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற்ற தருணம் அது. அந்தத் தேர்­தலில் தமிழர் விடு­தலைக் கூட்­டணி முழு­மை­யாக வெற்றி பெறு­வதை எப்­ப­டி­யா­வது தடுத்து, குறைந்­தது ஒரு ஆச­னத்­தை­யா­வது…

  11. "முதுமையில் தனிமை [Senior Isolation]" மூத்த பிரஜைகள் என்று அழைக்க ப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டு தோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப் பட்டாலும், இன்றைய கால கட்டத்தில், சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டிக் கொண்டு போகின்றன. தற்போது உலகலாவிய ரீதியாக முதியோர் எண்ணிக்கை 60 கோடியைத் தாண்டியிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை வரும் 2025ம் ஆண்டில் மேலும் அதிக அளவு உயர உள்ளதுடன், சராசரி…

  12. July 9, 2019 இப்போதும் வானத்தில் ஏதேனும் அதிர்வைக் கண்டால் அஞ்சுகிறோம். தூரத்தில் மிதக்கும் பறவைகள்கூட விமானங்களைப் போல அச்சுறுத்துகின்றன. வானத்தை கண்டு அஞ்சியவர்கள் நாங்கள். வானத்தை பார்க்காது இருட்டில் கிடந்தவர்கள் நாங்கள். புக்காரா என்றொரு சொல் எங்கள் தூக்கத்தை கலைந்திருந்தது. புக்காரா என்றொரு சொல் எங்களை கனவுகளில் துரத்தியது. இலங்கைப் பிஜைகள் என்று அழைக்கப்பட்ட எங்கள்மீது, இந்த தீவின் அரசு எமக்குமான அரசு என்று சொல்லப்பட்ட நிலையில், இத் தீவின் தலைநகர் என்று சொல்லப்பட்ட கொழும்பிலிருந்து கொண்டுவரப்பட்ட குண்டுகளை எங்கள்மீது உருட்டித் தள்ளியவை புக்காரா. …

  13. 20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? வடமாகாண சபையினுள் நுழைந்த நபர் [ வெள்ளிக்கிழமை, 18 டிசெம்பர் 2015, 10:55.00 AM GMT ] யாழ்.குடாநாட்டில் கடந்த 1995ம், 1996ம் ஆண்டு காலப்பகுதியில் தனது சகோதரன் காணாமல்போன நிலையில் மனம் உடைந்துபோன நபர் ஒருவர் இன்றைய தினம் வடமாகாணசபைக்குள் நுழைந்து மாகாணசபை தமக்கு என்ன செய்தது? 20 வருடங்களாக அலைந்து திரியும் எமக்காக என்ன பேசினீர்கள்? என கண்ணீர்மல்க கேள்வி எழுப்பியிருக்கின்றார். இன்றைய தினம் மாகாணசபையில் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதம் நடைபெற்றிருந்த போது மதிய உணவுக்கான இடைவேளையின்போது குறித்த நபர் மாகாணசபைக்கு வந்து கடந்த 20 வருடங்களாக தாங்கள் காணாமல்போன தங்கள் உறவுகளை தேடிக்…

  14. அம்பாறை - வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் தஞ்சமடைந்திருந்த அப்பாவித் தமிழ் மக்கள் 155 பேர் படுகொலை செய்யப்பட்ட 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று அனுட்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு இன்று நண்பகல் வீரமுனை சிந்தாயாத்திரைப் பிள்ளையார் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளுடன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. ஆலயத்திற்கு அருகிலுள்ள நினைவுத் தூபிக்கு இன்று காலை சென்ற மக்கள், மலர் வைத்து, சுடர் ஏற்றி உயிரிழந்த தமது உறவுகளை நினைவுகூர்ந்தனர். அத்துடன் இன்று ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. …

    • 4 replies
    • 472 views
  15. நாளைய வரலாறு நெஞ்சை நிமிர்த்தி பெருமிதத்தோடு சொல்லும் ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலமென்று...! ஆனந்தபுரம் வீரத்தின் விளைநிலம் ஈழத்தின் மூத்தகுடி தமிழ்குடி. வரலாற்றுக் காலங்களுக்கு முன்பே ஈழத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கு தொல்லியல்அகழ்வாய்வுகள், கல்வெட்டுப் பதிவுகள் என்பன சான்றாக இருக்கின்றன. நாம் ஓர் தேசிய இனம். எமக்கென்றோர் மொழி இருக்கிறது. பரந்து விரிந்த நிலப்பரப்பு இருக்கிறது. கலைபண்பாட்டு விழுமியங்கள் இருக்கின்றன. நாங்கள் சீரோடும் சிறப்போடும் வாழ்ந்தோம் என்பதற்கான அடையாளங்கள் யாவும் இருக்கின்றன. ஆனால், ஈழத்தைத் தமதாக்கி,பூர்வீகக் குடிகளாய் வாழ்ந்த தமிழர்களை வந்தேறு குடியாக்கி, வரலாற்றைத் திரிவாக்கி எம் உரிமைகளை எல்லாம் ஆறாம் நூற்றாண்டுகக…

    • 2 replies
    • 1.6k views
  16. அடங்காப்பற்று என்னும் வன்னிப் பகுதி கருநாவற்பற்று, கருக்கட்டுமூலை, முள்ளியவளை, மேல்பற்று என நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி அதிகாரத்தில் செயல்பட்டன. 1790-இல் நல்லமாப்பாணான் என்ற வன்னியன் தலைவனாக விளங்கினான். இவன் பேரில் குற்றம் சுமத்தி நீக்கினர். பின்னர் வன்னியரசுகளின் கடைசி சிற்றரசனாக "குலசேகர வைரமுத்து பண்டார வன்னியன்' விளங்கினான். வன்னிப் பகுதியின் சுதந்திரத்திற்காக இறுதி வரை போராடி உயிர் துறந்தவன் என்ற பெயர் இவனுக்கு உண்டு. (1)* ஒல்லாந்தர் ஆட்சியின் இறுதியில் அவர்களோடு மோதி பதவியிறக்கம் பெற்று ஆங்கிலேய ஆட்சியின் தொடக்கத்தில் மீண்டும் மன்னனாகி, பின் அவர்களுடன் மோதினவன் என்ற பெயரும் பண்டாரவன்னியனுக்கு உண்டு. ஒல்லாந்தருக்கும்-ஆங்கிலேயருக்கும் வரிகட…

    • 0 replies
    • 877 views
  17. இந்த இயந்திரத்தால் நகைச்சுவையுடன் போராளிகளின் மனதை நிறைத்து பொறுப்பாளரின் ( ஆசான் ) கண்டிப்பையும் பெற்ற போராளி சிறு குறிப்பு. இவ் இயந்திரம் சண்டைப்படகுகளிலும் , விநியோகப்படகுகளிலும் ( உள்ளிணைப்பு இயந்திரமாக ) பயன்படுத்தப்பட்டது. கடற்புலிகளில் பல பிரிவுகள் அதில் " சதீஸ் இயந்திரவியல் " ( டோறா ரிம் - டிசல் இயந்திரம் ) என சில ஆண் - பெண் போராளிகளுக்கு இயந்திர பயிற்சிகள் அளிக்கப்பட்டன. எம் பிரிவிற்கு லெப் கேணல் கடாபி அண்ணா பொறுப்பாளராக இருந்தார், நாளடைவில் கடலில் காவியமான " தமிழ்முரசு " அண்ணா தனியாக டிசல் பிரிவிற்கு பொறுப்பாளராக நியமிக்க்கப்பட்டார். சொல்லமுடியா சில பணிகள் தாயகத்தில் விரிந்தன சதீஸ் இயந்திரவியல் பட்டறையில்... கடாபி அண்ணா மேற்பார்வையாளரும் இயந்திரப்பி…

  18. “நான் அறியாத எனது ஊர்” – பௌர்ஐா அன்ராசா! September 5, 2021 இந்த வருடம் August 30ம் திகதி நாங்கள் எங்களது சொந்த வீட்டிற்கு சென்று சரியாக ஒருவருட பூர்த்தியை எட்டியுள்ளோம். எமது நாட்டில் ஏற்பட்ட போரினால் 30 வருடங்கள் இடப்பெயர்வையும் இன்னல்களையும் கண்டு வந்தோம். வாடகை வீடு, தொடர்ச்சியான இடமாற்றம் என்ற நிலைகளை கடந்து வந்து சொந்த ஊரில் சொந்த வீட்டில் குடியேறிய நினைவுகள் அழகானவை. இந்த நேரத்தில் எமது ஊருக்கு மீள குடியேற அனுமதி வழங்கி நாங்கள் எங்களுடைய காணிகளை பார்வையிடச் சென்ற அனுபவம் மிகவும் மகிழ்ச்சியானதாகவே இருந்தது. மேலும் ஒரு ஆச்சரியமான ஒரு உணர்வையும் எமக்குள்ளே ஏற்படுத்தியதாகவும் இருந்தது. இந்த அனுபவத்தினை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன…

    • 1 reply
    • 990 views
  19. போரட்டத்திற்கு பிள்ளைகளினை அனுப்பும் பெற்றோர்கள் தனது மகளை போராட்டத்திற்கு வழி அனுப்பிவைத்த தந்தை. நிதர்சனம் இணையத்தளத்தில் வந்தசெய்தி. http://www.nitharsanam.com/?art=14948

    • 3 replies
    • 1.7k views
  20. வணக்கம் தாய்நாடு.... மாதகல் நுணசை முருகன் கோவில் வருடாந்த மகோற்சவம்

  21. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! 'ஓர் மேடைப் பாடல் நிகழ்ச்சியின் போது தேசியப்பாடகர் எஸ். ஜி. சாந்தனும் தமிழீழத்தின் போராளிகள் இசைக்குழுவினரும்' தனது காந்தக்குரலால் தமிழீழ மக்களைக் கவர்ந்தவர் தமிழீழத் தேசியப் பாடகர்களில் ஒருவரான அமரர் எஸ். ஜி. சாந்தன் அவர்கள் ஆவார். இவர் தமிழீழ விடுதலைப் போர்க்காலத்தில் 150இற்கும் மேற்பட்ட 'தமிழீழப் பாடல்'களைப் பாடியுள்ளார். நானறிந்த வரை விடுதலைப் போராட்டம் தொடர்பாக அதிகமான விடுதலைப் பாடல்களைப் பாடியவர…

  22. தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! Posted on July 3, 2023 by தென்னவள் 202 0 தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! – குறியீடு (kuriyeedu.com)

    • 3 replies
    • 958 views
  23. வருடத்தின் ஒவ்வொரு நாளும் கூட ஏதோ ஒரு வகையிலே விசேடமானதாக இருக்கலாம். அவற்றிலே இருந்து இது வித்தியாசமான நாள். இறப்பையே சிறப்பாக்கியவர்களுக்கான நாள். இவர்களுக்காக எடுக்கப்படும் இன் நாளை நினைவுகூரும் நேரத்திலே உன் பெயரை சத்தமாக உச்சரிக்க முடியவில்லையே என்ற எண்ணம் மனதை உறுத்துகிறது. ஆனாலும் சகோதரியே! உரிமை மறுக்கப்பட்ட உள்ளங்கள் உன் பெயரை நிச்சயமாகவே உச்சரிப்பார்கள். அது சிலவேளை உதடுகளுக்கும் கூட கேட்காததாக இருக்கலாம். ஆனாலும் உச்சரிப்பார்கள். நாளை எந்த ஒரு தமிழனும் உரிமை கோரப்படாத அநாதைப் பிணமாக ஆகிவிடக் கூடாது என்பதற்காகவே உனது சாவைக் கூட உரிமை கோரப்படாத ஒன்றாக ஆக்கினாய். சாவோடு ஒப்பந்தம் செய்யவும் வாழ்க்கையின் முழுமையினை தாரை வார்க்கவும் யாருக்கத்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.