எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
googleலில் முதற்பக்கத்தில் வந்துள்ள செய்தி, தயவு செய்து மொழிபெயர்த்து தரவும். தோழர்களே தீக்குளிக்காமல் அமைதியான போரட்டங்களில் ஈடுபட்டு நாம் சாதிக்கலாம், ஆதலால் தீக்குளிக்க வேண்டவே வேண்டாம். http://www.tdg.ch/geneve/actu/immole-feu-p...ions-2009-02-13
-
- 2 replies
- 4.5k views
-
-
வன்னியில் பண்டார வன்னியன் ஆட்சி தொடர்ந்தது போல தமிழர் பகுதிகள் ஆங்கிலேயர் வசமான போதிலும் அவற்றைத் தனித்தனி நிர்வாகத்திலேயே வைத்திருக்கின்றனர். அக்காலத்தில் ஆங்கிலேயரின் மிகப் பெரிய காலனியாக சென்னை மாகாணம் இருந்தமையால், ஆரம்ப காலத்தில் இலங்கையின் மூன்று பகுதிகளையும் சென்னையோடு இணைத்தே ஆட்சி புரிந்து வந்தனர். அப்போது ஆங்கிலேயரிடம் இருந்த இலங்கையின் வரைபடம்தான் (ஆரோஸ்மித் தயாரித்தது, படங்கள் பகுதியில் காண்க) இன்றும் புழக்கத்தில் இருக்கிறது. 1797-இல் இலங்கையின் தமிழர் பகுதியில் கலகம் ஒன்று நிகழ்கிறது. இதை அடக்க அல்லது மாற்று ஏற்பாடுக்கு உத்தரவிட யாழ்ப்பாணத்திலிருந்த அதிகாரி சென்னை மாகாணத்தின் அதிகாரியை நாடவேண்டியிருந்தது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் கலகத்தை ஊக்குவிப்பதாக அமை…
-
- 2 replies
- 888 views
-
-
விளையாட்டு என்றால் கிரிக்கெட் கால்பந்து என்பதும் சில இடங்களில் கொஞ்சம் பணம் சேர்ந்து விட்டால் இறகுபந்து விளையாடுவதும் அப்படியே இல்லை என்றால் கணினியில் செஸ் விளையாடுவதும் தான் விளையாட்டு என்றாகி விட்டது இன்று. பணம் சம்பாதிக்கவே விளையாட்டு என்றாகி விட்ட நிலையில் தமிழர்களால் விளையாடப்பட்ட பல விளையாட்டுக்களைப் பார்ப்போம். இதில் பல விளையாட்டுகள் இன்று எவராலும் விளையாடப்படுவதில்லை. சிறுவர்கள், வயதானவர்கள் என ஆண் ,பெண் இரு பாலருக்கும் பல வகை விளையாட்டுக்கள் இருந்துள்ளன. நான் படித்து எனக்கு கிடைத்த அந்த பட்டியலை பதிவாகத் தருகிறேன் . இனி இந்த விளையாட்டை நீங்களும் விளையாட ஆசைப்படுவீர்கள். சிறுவர் (பையன்கள்) கைத்திறன் கோலி விளையாட்டு 1. அச்சுப்பூட்டு 2. கிட்டிப்புள் 3. …
-
- 2 replies
- 1.4k views
-
-
-
- 2 replies
- 1.3k views
-
-
-
இப்போ மட்டும் புலிகள் தேவைப்படுகிறார்கள்
-
- 2 replies
- 721 views
-
-
ஆடிமாதம் 5ம் திகதி உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மயிலிட்டிப் பிரதேச இந்து ஆலயங்களுக்கு மக்கள் சென்று வழிபாடு நடத்துவதற்குரிய அனுமதியை தான் ஜனாதிபதி மகிந்தாவிடம் பெற்றுள்ளதாகவும், மயிலிட்டியில் அமைந்துள்ள முருகன், பிள்ளையார், அம்மன் ஆலயங்களில் இன்று தொடக்கம் வழிபாடு நடத்த இராணுவத்தினரும் அனுமதி வழங்கியிருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களுக்கு பெருமையுடன் பறைசாற்றினார். இந்த நிலையில் யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் 20 பஸ்களிலும், வேறு வழிகளிலும் சுமார் 2000 மக்களுக்கு மேல் மாவிட்டபுரம் பகுதிக்கு சென்றிருந்தனர். ஆனால் 200 பேர் மட்டுமே உள்ளே செல்லலாம் என்று படையினர் அறிவித்ததை மக்கள் ஏற்றுக்கொள்ள மறுத்ததால், அனைத்து மக்களையும் படையினர் உள்ள…
-
- 2 replies
- 1.2k views
-
-
இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?
-
- 2 replies
- 1.3k views
-
-
வணக்கம் தாய்நாடு.... பூநகரி, கீரிகுளம்
-
- 2 replies
- 411 views
-
-
ஊடகவியலாளர் சத்தியமூர்த்தி: நினைவுப் பதிவுஇலங்கைத் தீவில் ஊடகத்துறைக்கு எதிரான வன்முறைகள் மலிந்துள்ளன. ஊடகவியலாளர் படுகொலை, கடத்தல், காணாமற்போதல், தாக்கப்படுதல் என்பன தொடர்ச்சியாக நடக்கின்றன. ஊடக நிறுவனங்களுக்கு சேதம் விளைவித்தாலும் அரசு ஏவிய குண்டர்களால் நடத்தப்படுகின்றன. ஊடகவியலாளர்கள் உயிருக்கு மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்றாக இந்த நாடு இடம் பெறுகிறது. வன்முறைகளுக்குக் காரணமானவர்களை இலங்கை அரசு கைது செய்யவோ தண்டிக்கவோ தவறியமைக்காக உள்ளுரிலும் சர்வதேச மட்டத்திலும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. கடந்த முன்று ஆண்டுகளிலே ஜனவரி பெப்ரவரி மாதங்களில் பிரபல பத்திரிகையாளர்களும் ஊடகத்துறை விற்பன்னர்களும் படுகொலை செய்யப்பட்டுள்ளனா. இந்த இரு மாதங்களையும் கறுப்பு மாதங்களாக அடையாளப…
-
- 2 replies
- 765 views
-
-
இந்திய அகதி முகாமில் இருந்து இலங்கை திரும்பி இன்று சாதனை படைக்கும் பெண் முயற்ச்சியாளர். A motivation story about a woman entrepreneur who returns to Sri Lanka from an Indian refugee camp.
-
- 2 replies
- 497 views
- 1 follower
-
-
வணக்கம் தாய்நாடு... கெருடாவில்.. தொண்டமானாறு
-
- 2 replies
- 351 views
-
-
ஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத படுகொலை நிகழ்வுகளில் கொக்கட்டிச்சோலைப் படுகொலையும் ஒன்று. கிழக்கு ஈழத்தை மாத்திரமின்றி ஒட்டுமொத்த ஈழத்தையும் உலுக்கிய அப் படுகொலை குறித்து உலகமே அதிர்ந்தது. ஈழத் தமிழ் இனத்தை இன அழிப்புச் செய்யும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட அந்தப் படுகொலை நிகழ்ந்து 29 வருடங்கள் ஆகிவிட்டன. கொக்கட்டி மரங்கள் நிறைந்த கொக்கட்டிச்சோலை மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பிரதேசம். ஈழத்தில் சுயம்புலிங்கம் கோயிலாக அமைந்துள்ள தான்தோன்றீச்சரத்தைக் கொண்ட இந்தப் பிரதேசம் அழகிய விவசாய கிராமங்களாகும். கொக்கட்டிப் பிரதேச…
-
- 2 replies
- 873 views
-
-
-
- 2 replies
- 2.4k views
-
-
வடு Editorial / 2019 மார்ச் 05 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:50 Comments - 0 -ஜெரா இலங்கையில் போர் நிறைவுக்கு வந்து பத்தாண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், அதன் பாதக விளைவுகள் மெல்லமெல்லமாகத் தலையெடுக்கின்றன என்கின்றனர் உளவியல் பணிசெய்வோர். அண்மையில், உளவியல்துறை பேராசிரியர் தயா சோமசுந்தரத்துடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது, முக்கிய விடயமொன்றைக் குறிப்பிட்டார். “போர் நிறைவுற்றுப் பத்தாண்டுகள் கடந்துவிட்டன. பாதிக்கப்பட்ட மக்களில் பலர், அந்த நினைவுகளுக்கு உரிய உளச்சிகிச்சைகளைப் பெறாமலே, மறக்கச் செய்யப்பட்டிருக்கின்றனர். கடந்த ஆட்சிக்காலங்களில், உளச்சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்புகள்கூட, மறுக்கப்பட்டிருந்தன. ஆனால், இப்போது நிலைமை மாறியிருக்கிறது. மக்க…
-
- 2 replies
- 915 views
-
-
நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் கிரிக்கெட் விளையாடிவிட்டு நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் தமது உயிருக்காகப் பயந்து, தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக எதிவித செயல்களிலும் ஈடுபடாததோடு நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் மேற்கொண்டிருந்த உடன்படிக்கையயும் நிறைவேற்றத் தவறிவிட்டனர் என நியூசிலாந்து தொலைக்காட்சி சேவை நேற்று சனிக்கிழமை கூறியுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கைக்கு விளையாடச் செல்வதற்கு முன்னர் நியூசிலாந்து தமிழ் அமைப்புடன் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்போது உலக அமைதி மற்றும் நீதி ஒக்லாண்ட் (Global Peace and Justice Auckland- GPJA) அமைப்பினரும் இருந்துள்ளனர். இப்பேச்சின்போது, நியூசிலாந்து கிரிக்கெட் அணியினர் இலங்கையில் த…
-
- 2 replies
- 2.8k views
-
-
22.10.2007 நேரம் விடிசாமம் 1.30 மணி. அந்த அநுராதபுர வான்படைத்தளம் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது. நடக்கப்போவதை அறியாத அந்தத்தளம் சஞ்சலமில்லாமல் தூங்கிக் கொண்டிருந்தது. தனது பாதுகாப்பில் அத்தனை நம்பிக்கையும் இறுமாப்பும் அதற்கு. ஆனால் சிறிது நேரத்தில் ஒரு பெரும் பூகம்பத்தை மூட்டப்போகும் அந்தக் கரும்புலி வீரர்கள் இருபது பேரும் தங்களை களத்தில் இருந்தபடி வழிநடத்தப் போகும் அணித்தலைவன் இளங்கோவின் கையசைப்பிற்காகக் காத்திருந்தார்கள். இளங்கோ நிலைமையை அவதானிக்கின்றான். தனக்குச் சாதகமான நேரம் வரும்வரை காத்திருந்தான். அந்த நேரமும் வந்தது அவன் கரும்புலி வீரர்களைத் தனக்கு அருகாக அழைத்துக் கொண்டான். இறுதித் திட்டத்தை தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்தினான். "எங்களிடம் இருக்கிற ஆயுதமெ…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்று விடுதலைப்புலிகளின் மகளிர் படையணி தொடங்கப்பட்டு சரியாக 35 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 1985 ஒகஸ்ட் 18 இல் பெண்புலிகளின் முதலாவது பயிற்சிமுகாம் அதிகாரபூர்வமாகக் கொடியேற்றித் தொடங்கிவைக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் மகளிர் படையணி தோற்றங்கொண்டு ஜந்தாண்டுகள் நிறைந்த நிலையில், தமிழீழ தேசியத் தலைவர் திரு வே.பிரபாகரன் அவர்கள் பலாலிப்பகுதி காப்பரண் தொகுதிகளில் பெண் போராளிகளுக்கென தனித்த பகுதிகளை ஒதுக்கியிருந்தார். கோழியின் சிறகுகளுள் குஞ்சுகள் இருந்த காலம் முடிந்துபோனது. குஞ்சுகளின் காலம். வீடுகளும், தோட்டங்களும், தோப்புக்களுமாகவுள்ள பலாலிப் பகுதியில் எந்த மதிலுக்குப் பின்னால் எந்த வாழை மரங்களிடையே எந்த வடலியின் மறைவில் எப்போது சிறிலங்கா இராணுவம் வந்துநிற்…
-
- 2 replies
- 1.1k views
-
-
2009 இல் தமிழினச் சுத்திகரிப்பு குறிகாட்டி 2009 Tamil Ethnic Cleansing Index Last Update: Tuesday, 03 Feb 2009 தயவு செய்து கவனிக்கவும்: கடந்த ஜனவரி 26, 2009, திங்கட்கிழமை அன்று வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் பரவலாக நடாத்திய பல்குழல் பீரங்கி, ஆட்டிலறி மற்றும் குறுந்தூரப் பீரங்கித் தாக்குல்களில் 302 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, 985 தமிழர்கள் படுகாயமடைந்தனர். ஆனால், முழுமையான விபரங்கள் சேகரிக்க முடியாத அளவுக்கு பெரும் அவலமான நிலை அப்போது இருந்ததால், 64 தமிழர்கள் கொல்லப்பட்டு, 300 பேர் காயமடைந்ததை மட்டுமே அப்போது உடனடியாகக உறுதி செய்ய முடிந்தது. இப்போது - கடந்து ஒரு வாரமாகச் சேகரித்துச் சரி பார்க்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் அன்று 302 பேர் கொல்…
-
- 2 replies
- 3k views
-
-
கேள்வி: கடவுள் உங்களை காப்பாற்றினார் என்று சொல்லலாமா? தேசியத் தலைவர்: இயற்கை அருளால் .. என் உண்மையான எதிரிகள் இவர்கள்தான்- கோபப்பட்ட மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன். https://www.youtube.com/watch?v=7d-Zt6RlePM&feature=emb_err_woyt https://youtu.be/7d-Zt6RlePM
-
- 2 replies
- 1.5k views
-
-
ஊடகவியலாளர் மாமனிதர் சிவராமின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் இன்று! AdminApril 29, 2021 இலங்கையின் மிக முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான மாமனிதர் சிவராம் படுகொலை செய்யப்பட்டு 16 ஆண்டுகள் கடந்துவிட்டன. பிரபல ஊடகவியலாளரான சிவராம் 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28ஆம் நாள், பாதுகாப்பு மிகுந்த இலங்கைத் தலைநகர் கொழும்பில், நாடாளுமன்றத்திற்கு அருகில் வைத்து கடத்தப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 1959ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் நாள் தென்தமிழீழத்தின் மட்டக்களப்பில் பிறந்த சிவராம், தராகி என்ற பெயரில் கொழும்பு ஆங்கிலப் பத்திரிகையில் அரசியல், போரியல், பாதுகாப்பு சார்ந்த விடயங்களில் கட்டுரைகளை எழுதிய நிலையில், அவரது கட்டுரைகள் உள் நாட்டில் மாத்திரமின்றி உலகளவிலும் பரவல…
-
- 2 replies
- 804 views
-
-
01. முன்னுரை உலகிலுள்ள எல்லா நாடுகளும் தத்தமக்கெனத் தேசியக் கொடிகளை உருவாக்கியுள்ளன. ஒரு நாட்டின் மீது அந்நாட்டின் குடிமக்கள் கொண்டிருக்கும் மதிப்பின், பற்றின் வெளிப்பாடே தேசியக்கொடி வணக்கமாகும். தேசியக்கொடியை ஏற்றிப் போற்றியபின்பே முதன்மையான விழாக்கள், நிகழ்ச்சிகள் என்பன ஒவ்வொரு நாட்டிலும் தொடக்கப்படுகின்றன. மாற்றாரின் பிடியிலிருந்து தமிழீழ மண்ணை முற்றாக விடுவிப்பதற்கான போராட்டம் வீறுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே வேளையில், ஆயிரக்கணக்கான மாவீரரின் உயிர்களை விலை கொடுத்து மாற்றாரிடமிருந்து மீட்டெடுத்த எமது பாரம் பரியத் தமிழீழ மண்ணில் தமிழீழ நாட்டுக்கான தேசியக்கொடியை எமது தேசியத்தலைவர் ஏற்றிப்பறக்கவிட்டுள்ளார். நாடு உருவாகுதற்கு முன்பே நாட்டுமக்களால் முற…
-
- 2 replies
- 1k views
-
-
-
பனை மரம் மனிதனின் எந்த முயற்சியும் இன்றி தானே இயற்கையாக வளர்ந்து மனிதனுக்கு வேண்டிய பல பயன்களை கொடுக்கும் ஒரு இயற்கை வளம். ஈழம் மற்றும் இந்தியாவில் காணப்படும் பனை மர இனத்தை Borassus flabellifer L. என்றும், ஆபிரிக்காவில் காணப்படும் பனை இனத்தை Borassus aenthipoum Mart. என்றும் அழைப்பர்......... உலக அளவில் அண்ணளவாக 140 மில்லியன் பனைமரங்கள் இருப்பதாக அறியப்பட்டுள்ளது. இந்தியா: 60 மில்லியன் மேற்கு ஆபிரிக்கா - 50 மில்லியன் ஈழம் - 11.1 மில்லியன் இந்தோனெசியா - 10 மில்லியன் மடகஸ்கார் - 10 மில்லியன் மியன்மார் - 2.3 மில்லியன் கம்பூச்சியா - 2 மில்லியன் தாய்லாந்து - 2 மில்லியன் இலங்கையை எடுத்து கொண்டால் 10.5 மில்லியன் பனை மரங்கள் யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொ…
-
- 2 replies
- 6k views
-
-
ஆனையிறவு வீழ்ச்சி: புலிகளின் தடூகப் போர்முறை வல்லமையை மீள்மதிப்பிடல் மூலம்: https://www.tamilnet.com/art.html?catid=79&artid=8839 செய்தி வெளியீட்டு நேரம்: வைகறை 2:56, 24 ஏப்பிரல் 2003 தமிழாக்கம்: நன்னிச் சோழன், 22/12/2022 ஒரு காலத்தில் தெற்காசியாவிலேயே மிக அதிகமாக அரணப்படுத்தப்பட்ட தானைவைப்புகளில் ஒன்றாகயிருந்ததன் இதயத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 22 ஆம் திகதி, தமிழீழ விடுதலைப்புலிகள் (தவிபு) தங்கள் கொடியை ஏற்றினர். ஆனையிறவின் வீழ்ச்சி, சில மாதங்களுக்கு முன்னர் தானைவைப்பிற்கு வருகைபுரிந்த ஒரு அமெரிக்க படைத்துறை அதிகாரியால் "அசைக்க முடியாதது" என்று விரிக்கப்பட்டது, இன்று உலகின் சிக்கலான தடூகப் போர்ச் சண்டையில் வல்ல ஒரேயொரு அரசல்லாத …
-
- 2 replies
- 1.6k views
- 1 follower
-