எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3794 topics in this forum
-
தயவு செய்து உங்கள் கருத்துகளை கீழுள்ள இணைய தளத்தில் சென்று பதிவு செய்யுங்கள் Please post comments to the Reuters blog below - this will increase the readership, publicise the boycott campaign and also encourage more coverage of our news through their media - It takes little effort & time. http://blogs.reuters.com/great-debate-uk/2010/03/24/tamil-forum-calls-for-boycott-of-sri-lanka
-
- 2 replies
- 1.4k views
-
-
வன்னியில் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் நடத்திய அகோர தாக்குதல்களில் 1700 தமிழர்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். 3000 வரையிலான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது எரிகுண்டுத் தாக்குதல்கள் அதிகளவு நடத்தப்பட்டுள்ளன. அத்துடன் இடம்பெயர்ந்த மக்கள் மீது பல்குழல் வெடிகணை, ஆட்டிலறி எறிகணை, மோட்டார் எறிகணை, கனோன் பீரங்கிகள், டாங்கிகள் மற்றும் துப்பாக்கிப் பிரயோகத்தினை சிறீலங்காப் படையினர் நடத்தியுள்ளனர். படையினரின் தாக்குதல்களில் கொல்லப்பட்ட மக்கள் ஆங்காங்கே பெருமளவில் காணப்படுகின்றனர். காயமடைந்தவர்கள் எவரும் தூக்க முடியாத நிலையில் அநாதரவாக காணப்படுகின்றனர். படையினரின் தாக்குதல்களால் முள்ளிவாய்…
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தியாவிலிருந்து தாய்த் தமிழீழத்தை தேடும் தமிழ் பெண்மணி (காணொளி) http://www.youtube.com/watch?v=T6xvgImFmoE http://www.youtube.com/watch?v=o5kCnKUZqIw
-
- 0 replies
- 1.4k views
-
-
முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் அகோர தாக்குதலில் 300-க்கும் அதிகமான அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர். இந்நிலையில் அவசரமான உயிர் காக்கும் மருத்துவ உதவிகளை வழங்குமாறு அனைத்துலக சமூகத்துக்கு முல்லைத்தீவு பிரதேச மருத்துவ சேவைகள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
புலம்பெயர்ந்த தமிழர்கள் ஸ்ரீலங்காவில் முதலீடு செய்ய வேண்டாமென தமிழர் அமைப்பு வேண்டுகோள் ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு பல்வேறு நாடுகளிலுள்ள தமிழர் அமைப்புகளுக்கும் மற்றும் அவற்றின் உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளது. ஸ்ரீலங்காவில் முதலீடு செய்வது இனவெறி பிடித்த ஸ்ரீலங்கா அரசின் பணபலத்தையும், அதிகாரத்தையும் வலுப்படுத்துவதோடு, இந்த நிதியானது தமிழர்களை வேரறுத்து அடிமைகளாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஸ்ரீலங்காவின் சிங்கள இராணுவத்திற்கே போய்ச் சேரும் என்றும் விளக்கிக் கூறியுள்ளது. ஸ்ரீலங்காவில்முதலீடுசெய்யாதீர் என்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் அமைப்பு உலகெங்கிலுமுள்ள தமிழர்களைத் தங்கள் பண…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்? செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே ! -திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012) தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை. ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப…
-
- 0 replies
- 1.4k views
-
-
புறக்கணி சிறிலங்காவுக்கான சிறப்பு முகநூல் பக்கம் http://www.facebook.com/pages/Boycott-Sri-Lanka/183319551770423?sk=wall விரும்பியவர்கள் 'லைக்' செய்யுங்கள், ஆதரவு தாருங்கள்
-
- 1 reply
- 1.4k views
-
-
வாழ்வை வென்ற நிமால் Editorial / 2019 மார்ச் 24 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 05:55 Comments - 0 -ஜெரா நெருக்கமான சிறு வளவுக்குள் இருக்கிறது அந்த வீடு! வீட்டின் ஓரத்தோடு வேலி. அதற்குள், இருள் சூழ்ந்த சிறுஅறை. பாதிக்கதவுகள் திறக்கப்பட்ட யன்னலூடாகப் பிரவேசிக்கும் சூரிய ஒளியில், அவரின் முகம் மட்டும் தெரிகிறது. பாயும் ஒளி, அவரின் முகத்தில் பட்டுத் தெறிக்கையில், அந்த அறையெங்கும் வௌிச்சம் பரவுகின்றது. அவர்தான் நிமால். கட்டிலில் அமர்ந்தபடி, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களை வகை, வகையாகப் பிரித்து அடுக்கிக் கொண்டிருக்கிறார். கட்டிலெங்கும் கடிதக் கட்டுகள் குவிந்துகிடக்கின்றன. கடிதம் எழுதியிருப்பவர்கள் அனைவரும், இனிவரும் தலைமுறையினருக்கு உரியவர்கள். இப்போது பாடசாலைக…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஒரு வரலாற்றுப் பார்வை யாழ் போதனா வைத்தியசாலையில் 100 வருடங்களுக்கு முற்பட்ட பழமையான கட்டடம் ஒன்று, அதன் அமைப்பு மாறாது புதுப்பிக்கப்பட்டு 10.03.2018 அன்று அருங்காட்சியகமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இக்கட்டுரை வைத்திசாலைப் பணிப்பாளரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) இன்று வடமாகாணத்தில் உள்ள ஏறத்தாழ 1.3 மில்லியன் மக்களது பிரதான மருத்துவ சேவையை வழங்கும் யாழ் போதனா வைத்தியசாலையானது ஆபத்தில் உதவும் நண்பர்கள் கழக வைத்தியசாலை (Friend in Need Society Hospital) என்றே ஆரம்பத்தில் அழைக்கப்பட்டது. ஆர…
-
- 0 replies
- 1.4k views
-
-
/////////அவசரம் அவசியம் படிக்கவும் பகிரவும் ///////// கவிஞர் காசி ஆனந்தன் வேண்டுகோள் இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தமிழீழத்தையும் - தமிழ் நாட்டையும் என்றென்றும் இணைக்கும் உறவுப் பாலமாக தஞ்சையில் தலை நிமிரும் முள்ளிவாய்க்கால் நினைவகம் திகழும். தமிழீழத்தில் நமது மாவீரர்களின் கல்லறைகள் - சிலைகள் - நினைவுச் சின்னங்கள் அனைத்தும் தகர்த்து அழிக்கப்பட்டன. தமிழ் நாட்டில் அமையும் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்' உலகத் தமிழர் அனைவரையும் தட்டி எழுப்பும் வரலாற்றுத் தீப்பொறியாய் நின்று - சிங்கள இனவெறியர் சூழ்ச்சிகளைத் தகர்த்து அழிக்கும். இனிய உலகத் தமிழ் நெஞ்சங்களே! தஞ்சையில் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவும் - முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்துக்கு - உங்களால் இயன்ற நிதி உதவி த…
-
- 0 replies
- 1.4k views
-
-
பிரபாகரனை கடைசி வரை நம்பிய ஈழத்தமிழர்கள் | பத்திரிகையாளர் ப்ரியம்வதா உருக்கம்
-
- 1 reply
- 1.4k views
-
-
எங்கள் பணமே எங்கள் உறவுகளின் தலையில் குண்டாக வீழ்வதா? சிறிலங்கா பொருட்களுக்கு எதிரான பகிஸ்கரிப்புப் போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைவோம் ! விடுதலையும் வாழ்வும் எங்களது இனத்தின் பல தலைமுறைகளின் கனவு. இந்தக் கனவுக்காகவே ஓர் இலட்சம் வரையான உயிர்களையும் பல தலைமுறைகளின் வாழ்வையும் கோடிக்கணக்கான சொத்துக்களையும் இதுவரை கொடுத்து விட்டோம். இன்று பிஞ்சுக் குழந்தைகளும் இந்த யுத்தத்தால் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் அடுத்தது என்ன என்ற கேள்வியே இன்று எல்லோர் மனதையும் அரிக்கின்ற ஒன்றாக இருக்கின்றது. சிறிலங்கா என்னும் ஒரு பேரினவாத அரக்கனை யுத்தத்தின் மூலம் வீழ்த்தி விடலாம் என நம்பியிருந்த வேளையில், சர்வதேச சமூகமும் இந்தியப் பேரரசும் இந்த இனவெறி அரக்கனு…
-
- 6 replies
- 1.4k views
-
-
சர்வதேசத்தை அதிரவைத்த தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை.! குடாரப்பு தரையிறக்கம் 26.03.2000 தமிழர் சேனையின் மாபெரும் தரையிறக்க நடவடிக்கை நாள்..! ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26, ஞாயிற்றுக்கிழமை மாலை நேர அளவில் தமிழீழ விடுதலைப் புலிகளால் தொடுக்கப்பட்ட தாக்குதல் ஆகும். ஓயாத அலைகள் மூன்று என்ற நடவடிக்கை மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தது குறிப்பிடத…
-
- 2 replies
- 1.4k views
- 1 follower
-
-
ஈழத் தமிழினம் டீ.எஸ். சேனநாயக்கா போன்ற சிங்களப் பேரினவாதத் தலைவர்களால் காலத்துக்குக் காலம் பொருளாதாரரீதியாகவும், நில உரிமை ரீதியாகவும், மொழி ரீதியாகவும் நயவஞ்சகமாகவும் நேரடியாகவும் நசுக்கப்பட்டுக்கொண்டிருந்தாலும், அவற்றுக்கெதிராக அவ்வப்போது சில அரசியல் தலைவர்களது குரல் ஒலிப்பதும், சில அற்பசொற்ப சலுகைகளுக்காக அடங்கிப்போவதும் நாம் கண்ட, காண்கிற அனுபவங்களானாலும், தமிழினத்தை தன்னிலைபற்றிச் சிந்தித்து, தனக்கென ஒரு நாடு தேவை என்ற தீர்வைக் கொடுத்தது என்னவோ, சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரது ஆட்சிக் காலத்தில் அமுல்படுத்தப்பட்ட ‘தரப்படுத்தல்” என்ற தமிழ் மாணவரது கல்வியை நசுக்கும் செயல்தான் என்பதை எவராலுமே மறுக்கமுடியாது. தரப்படுத்தல் சிவகுமாரன் போன்ற மாணவர்களை அகிம்சை வழியிலிருந்…
-
- 4 replies
- 1.4k views
-
-
-அழகன் கனகராஜ் அனல்பறக்கும் வேகத்துடன் சில்லுகள் சுழல அதிலிருந்துவரும் ங்ங்ங்.....ங்ங்;ங்.... கூங்... கூங்....கிரீச்....கிரீச்.... ங்ங்ங்.....என்ற இடைவிடா சத்ததுடன் கூடிய இசைக்கு பனைமரங்கள் தலையசைக்க, மேய்ச்சல்கள் காதுகொடுக்க கண்ணிமைக்கும் நேரத்துக்குள் பறக்கும் ரயில்களின் சத்தங்கள்; 24 வருடங்களின் பின்னர் குடாநாட்டு மக்களின் காதுகளில் கடந்த13ஆம் திகதிக்கு பின்னர் ரீங்காரம் இட்டுகொண்டிருக்கிறன. இந்தியாவின் ஈர்கோன் நிறுவனத்தின் உதவியுடன் பளையிலிருந்து யாழ்ப்பாணம் வரைக்குமான யாழ்தேவி ரயில் சேவை 24 வருடங்களின் பின்னர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 13ஆம் திகதி திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. அந்த வடக்கு பாதையில் யாழ்ப்பாணத்திலிருந்த…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
-
- 2 replies
- 1.4k views
-
-
இந்தச் செய்தி உண்மையா? சில மாதங்களுக்கு முன்னர் திருகோணமலையில் சில அப்பாவி இளைஞர்கள் இராணுவத்தால் கொல்லப்பட்டது அனைவரும் அறிந்ததே. இது தொடர்பான விசாரணைகள் (கண்துடைப்பு) நடந்து வருவதும் பலரும் அறிந்ததே. ஆனால் அந்தச் சம்பவத்தில் இறந்த இளைஞர்களின் உறவினர்கள் ஒரு தொண்டர் நிறுவனத்தின் உதவியுடன் வெளிநாடு சென்றுவிட்டதாக ஒரு செய்தி சொல்கிறது. இந்தச் செய்தியின் உண்மைத் தன்மையை அறிய விரும்பகிறேன். செய்தி உண்மையாயின் பல கேள்விகள் எழும். அதனால் தாயகத்தில் குறிப்பாக திருகோணமலையில் உள்ள உறவுகள் யாராவது இது தோடர்பான மேலதிக தகவல்களை தந்துவ முடியுமா?
-
- 2 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு வலயம் என தானே அறிவித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுதந்திரபுரம் பகுதிக்குள் வன்னி மக்களை திரளச் செய்த சிறிலங்கா அப்பகுதியின் மீது தொடர்ச்சியான பீரங்கி தாக்குதலை நடத்தி பெரும் இனப் படுகொலையை மெதுவாக நிகழ்த்தி வருகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.4k views
-
-
தயவு செய்து இந்த இணைப்பினை பிறமொழி நண்பர்கள் மற்றும் மனித நேய அமைப்புகளுக்கு அனுப்புங்கள் http://tamilnational.com/index.php?option=com_content&view=article&id=306:int-with-drv&catid=98:act-of-war&Itemid=303
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்கள் பலர், தங்களையும் மலையாளிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து பெருமைப் படுவதுண்டு. யாழ்ப்பாணத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் இடையிலான ஒற்றுமைகள் பல. சொற்களில் மட்டுமல்ல, பேச்சு மொழியிலும் ஒரே மாதிரியான தன்மைகள் காணப் படுகின்றன. தமிழ் நாட்டுத் தமிழர்கள் அறிந்திராத குழல் புட்டு போன்ற சமையல் முறைகள். இவற்றுடன் உருவத் தோற்றத்திலும் ஒற்றுமை இருப்பதாக சொல்லிப் பெருமைப் படுவார்கள். யாழ்ப்பாணிகளின் "கேரளத்துடனான தொப்புள் கொடி உறவு" தவறென மறுத்துரைத்த, ஈழத்து தமிழ் தேசியவாதி யாரையும், நான் இன்று வரையில் காணவில்லை. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் நெருங்கிய உறவினர்கள், இன்னமும் கேரளாவில் வாழ்வதாக ஓர் இந்தியத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. அதையும் யாரும் பொய்யென மறுக…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
பூபாலசிங்கம் புத்தகக்கடையின் கதை இது முன்னொரு காலத்தில் யாழ்ப்பாணத்தின் கலாச்சார அடையாளமாக இருந்தது. கவிஞர் நுஃமானால் பாடல்பெற்ற தலம். ஈழத்துப் புத்தக விற்பனைச் சந்தையின் முக்கிய பாத்திரமாக பூபாலசிங்கம் புத்தகசாலை அமைவதை எவரும் அறிவர். அதன் தாபகர் அமரர் ஆர்.ஆர். பூபாலசிங்கம் அவர்கள் வர்த்தகப் பிரமுகரான குடும்பப் பின்னணியிலோ அதன் செல்வாக்கிலோ வர்த்தகத்துறையைத் தேர்ந்தவரல்ல. 1922 ஜுன் மாதம் 03ஆம் திகதி நயினாதீவில் பிறந்த இவர் இளமையிலேயே தந்தையை இழந்தவர். இளமையின் ஏழ்மையால் பிழைப்புக்காக சிறுவயதிலேயே பத்திரிகைப் பையனானவர். “பூபாலசிங்கம் அவர்கள் சிறுவயதிலிருந்து புத்தகத் தொழிலில் இறங்கி வளம் பல கண்ட சீமான்” என்று அந்ந…
-
- 8 replies
- 1.4k views
-
-
சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் இராசையா கண்ணன் சொந்த முகவரி: நேரிய குளம், வவுனியா துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். இரவின் இருள் சூழ்ந்த நேரம். இராணுவத்தின் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இராணுவத்தின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலை…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த கருணாவுக்கு அடைக்கலம் கொடுத்தது தொடர்பில் கருத்து தெரிவிக்க பிரித்தானியா மறுத்துவிட்டது..... இப்படி போடுங்கோ.... இனி...அருவாளை அல்ல... உவங்கட நடிப்புகளை....
-
- 2 replies
- 1.4k views
-
-
வெல்க தமிழ் நிகழ்வில் Survival of Tamil civilians at Stake PEACE IN SRI LANKA : Dr. Brian Seneviratne
-
- 4 replies
- 1.4k views
-