எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3785 topics in this forum
-
கோவிட் -19 இன் தாக்கத்தால் வருமானமிழந்த ஒரு சிற்பக் கலைஞரின் இன்றைய நிலை…! -கோ.ரூபகாந் January 1, 2021 தமிழ் மக்களின் வாழ்வியலில் கலைகளுக்கும் சிறப்பான இடமுண்டு. நடனம், நாட்டியம், சிற்பம் செதுக்கல், ஓவியம் என கலைகள் நீண்டு செல்கின்றன. புராதன மன்னராட்சிக் காலத்தில் இருந்து இந்த கலைகள் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளதுடன், ஆலயங்களை மையமாக கொண்டும் கலைகள் வளர்ச்சியடைந்துள்ளன. ஒவ்வொரு கலைகளிலும் கைதேர்ந்தவர்கள் இருந்து வந்ததுடன், அவர்கள் பரம்பரை பரம்பரையாக அதனை தமது சந்ததிக்கு கொண்டும் சென்றுள்ளனர். கலைஞர்களின் திறமையும், நுணுக்கமும் பலரையும் கவர்ந்துள்ளதுடன், கலைகள் கலைகளுக்காக அல்ல. மக்களுக்காகவே கலைகள் என்ற சிந்தனைக்கு அமைவாக அவர…
-
- 1 reply
- 684 views
-
-
-
TRIBUTE TO SUNTHAR- KI.PI ARAVINDAN சக கவிஞன் கி.பி.அரவிந்தன் நினைவாக. - வ.ஐ.ச.ஜெயபாலன் என் இழமையில் இறந்த தோழர்கள் சான்றோர்கள் ஒருவரைக்கூட மறந்துவிடாமல் முந்திக்கொண்டு அஞ்சலிக் கவிதை எழுதுவதை ஒரு தவம்போல செய்தேன். * முக்கியமான மரணங்களின்போது சிரித்திரன் ஆசிரியர் என்னை தேடுவார். நான் எழுதிய முக்கியமான அஞ்சலிகள் சில சிரித்திரனில் வெளிவந்தது. நான் வன்னிக்குப் போகும்போது அமரரான போராளிகளுக்கு எழுதிய அஞ்சலிக் கவிதைகளுக்காக என்னை வாழ்த்துவார்கள். தங்களுக்கு ஆகாதவகள் மரணங்களுக்கு எழுதிய அஞ்சலிகள் பற்றி எல்லாரும் வாசித்தோம் என்று பட்டும் படாமலும் அழுத்தமாகத் தெரிவிப்பார்கள். ஈழத்து போர்க்கள வாழ்வில் அஞ்சலி எப்பவும் எங்களை நிழல்போல தொடர்ந்ததல்லவா? * ஆனால் இப்ப என்னால் அஞ…
-
- 1 reply
- 570 views
-
-
புலிக்கு பிறந்த பிள்ளைகள் ஒரு போதும் பூனை ஆகாது , தலைவரின் படத்தை தனது கையில் , மாவீரர் துயிலும் இல்லத்தை தனது நெஞ்சில் பச்சை குத்தி இருக்கும் தோழன் ,
-
- 2 replies
- 1.5k views
- 1 follower
-
-
[size=3]அறிவியல் தமிழ் மன்ற You Tube Channel புதிய விழியத்தை வெளியிட்டுள்ளது [/size] [size=3] இத்துடன் 75 விழியங்களை இந்த தளம் பெற்றுள்ளது [/size] [size=3] [size="4"]சக்கையாகி போகும் கரும்பு - கட + உள் [/size][/size] [size=3] வாசகர்கள் தங்களுடைய கருத்துக்களை You Tube Comments பகுதியில் பதியவும்.[/size] [size=3] அன்புடன் [/size][size=3] டாக்டர். மு. செம்மல் [/size]
-
- 2 replies
- 641 views
-
-
சங்கிலிய மன்னனின் 401வது நினைவு தினம் அனுஷ்டிப்பு! இதன்போது யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதி, செம்மணிச் சந்தியிலுள்ள சங்கிலி மன்னன் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த அஞ்சலி நிகழ்வில் யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத் தூதரகத்தின் தூதுவர் பாலச்சந்திரன், யாழ். மாநகர பதில் முதல்வர் ஈசன், மறவன்புலவு சச்சிதானந்தம், மதத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். ஜமுனா ஏரியில் மலர் தூவி சங்கிலி மன்னனுக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது. https://newuthayan.com/சங்கிலிய-மன்னனின்-401வது-நி/
-
- 20 replies
- 3.5k views
-
-
மாவீரர் பெற்றோர் கௌரவிப்பு, தேசியத்தலைவரின் பிறந்தநாள் விழா மற்றும் மாவீரர் வணக்க நிகழ்வு ஆகிய மூன்றும் புலம் பெயர் தேசங்களில் இவ்வாண்டும் திட்டமிடப்படுகின்றன. எண்பத்து ஒன்பதாம் ஆண்டில் இருந்து எமது வளமையாகிய இம்மூன்று நிகழ்வுகழும் பற்றி இவ்வாண்டில் சற்றுப் புதிதாய்ப் பேசவேண்டி இருக்கின்றது. மேற்படி நிகழ்வுகள் இவ்வாண்டு ஒழுங்கு செய்யப்படுவது பற்றி ஏதேனும் சொல்ல வேண்டும் என்று பலரிற்குத் தோன்றுவதை அவதானிக்க முடிகிறது. எனினும், நான் அவதானித்த வரை, ஏதோ சொல்லவேண்டும் என்று தோன்றும் பலர் இறுதியில் என்னத்தைச் சொல்ல வந்தோம் என்பதில் கவனமிழந்து வெறும் தனிநபர் தாக்குதல்களை சந்தேகத்தின், வெப்பியாரத்தின், கோபத்தின், இயலாமையின் வெளிப்பாடாய் நிகழ்த்தி ஓய்வதையே காணமுடிகின்றது. கரு…
-
- 22 replies
- 2.7k views
-
-
சண்டைக்காரன் லெப்டினன் கேணல் தேவன் இராசையா கண்ணன் சொந்த முகவரி: நேரிய குளம், வவுனியா துணிந்தவனே சமரில் வெற்றியடைவான். தேவன் துணிந்தவன். அதனால் வெற்றிகளுக்குச் சொந்தக்காரனாகினான். இரவின் இருள் சூழ்ந்த நேரம். இராணுவத்தின் காப்பரணில் வெளிச்சம் தெரிகின்றது. அணி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த அணிக்குள் தேவன் மட்டுமல்ல அவனது ஒன்றரை வயது நிரம்பிய குழந்தை, அவனது மனைவியென அவனது குடும்பமே நகர்ந்துகொண்டிருந்தது. வவுனியா இராணுவ ஆக்கிரமிப்புப் பிரதேசத்திலிருந்து இராணுவக் காவலரணை ஊடறுத்து வன்னி நோக்கி இரகசியமாக அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். இராணுவத்தின் காப்பரண் வரிசையைக் கடக்கும்போது சத்தமில்லாமல் கடக்கவேண்டும் அப்போது ஏதும் அறியாக் குழந்தை சத்தமிட்டால் நிலை…
-
- 1 reply
- 1.3k views
-
-
சதம் Editorial / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, பி.ப. 04:39 Comments - 0 -ஜெரா ‘அஞ்சு சதத்துக்குப் பெறுமதியில்லாதவன்’ என்று, வேலை வெட்டியில்லாதவர்களைச் சொல்வதுண்டு. அதற்கிடையில், ஐந்து சதத்துக்கு இருந்த பெறுமதியை மறந்ததன் விளைவே, இந்தப் பழமொழி உருவாக்கம் என்பதைப் புரிந்துகொள்ளுமளவுக்கு நாம் யாரும் சிந்திக்கவில்லை. பழமொழி குறிப்பதுபோல, ஐந்து சதமோ, அதற்கு முன்னான சதங்களோ பெறுமதியற்றவையா? எப்போதாவது பெறுமதியற்று இருந்தவையா? சதங்களின் வளர்ச்சியும் ரூபாய்களின் அறிமுகமும், அரசியல், பொருளாதார, சமூக விடயங்களில் ஏதாவது தாக்கம் செலுத்தக் கூடியவையா? சதம் பற்றிய கதையை வைத்திருப்பவர்கள் அனைவரும், காலம் கடந்தவர்கள்தான். கிட்டத்தட்ட 50 வயதைத் தாண்டியவர்…
-
- 0 replies
- 745 views
-
-
எங்கள் யாழ்ப்பாணமா? இப்படி ஒரு போதும் பார்த்திருக்க மாட்டீர்கள்
-
- 6 replies
- 1.4k views
-
-
சதுர்வேதி மங்கலம் கந்தளாய், திருகோணமலையில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நாற்பது கிலோமீற்றரில் அமைந்திருக்கும் ஊர். இலங்கையின் மிகப்பெரிய விவசாய நிலங்களைக் கொண்ட பிரதேசங்களில் ஒன்றாகக் கந்தளாயும் கருதப்படுகிறது. பண்டைய நாட்களில் கந்தளாயில் 'சதுர்வேதி மங்கலம்' என்றழைக்கப்பட்ட பிரதேசம் இருந்தது. இங்கு நான்கு வேதங்களையும் கற்றுணர்ந்த அந்தணர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவர்களுக்கு இப்பிரதேசம் வரியில்லாமல் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கிருந்த குடியேற்றம் அளவில் பெரிதானதாகவும், அதிகாரம் கொண்டதாகவும் அமைந்திருந்தது என அறியமுடிகிறது. கி.பி 10 ஆம் நூற்றாண்டில் சோழரது நேரடி ஆட்சி இலங்கையில் ஏற்பட்டபோது நாகநாட்டில் இருந்த( தற்போதைய வடகிழக்கு மாகாணம்) தம…
-
- 1 reply
- 7.9k views
-
-
இரவு 7.30 மணி, அரிசி ஆலைக்குள் 177பேரையும் அடைத்தார்கள், குழந்தைகளை முந்திரிகை மரத்தில் வைத்து இரண்டாக வெட்டினார்கள், உயிர் துடிப்பதைப் பார்த்து கும்மாளமடித்தார்கள்… சத்திரக்கொண்டான் படுகொலையின் நேரடிச் சாட்சி! இராணுவத்தால் பிடித்துச் செல்லப்பட்டு காயங்களுடன் தப்பித்துவந்த பிள்ளையாரடியைச் சேர்ந்த கந்தசாமி கிருஸ்ணகுமார் என்ற இளைஞர்; இராணுவ முகாமிற்குள் நடந்த படுகொலைகள் பற்றிய உண்மைகளை வெளியிட்டிருந்தார். அதன் பிரகாரம் 09-09-1990 அன்று பி.ப 5.30 மணியளவில் கெப்டன் திஸ்ஸ வர்ணகுலசூரியாவின் தலைமையில் சீருடை அணிந்த இராணுவத்தினர். சத்துருக்கொண்டான், பனிச்சையடி, கொக்குவில், பிள்ளையாரடி ஆகிய கிராமங்களை சுற்றிவளைத்தனர். ஒரு பகுதியினர் மெயின்வீதி வழியாக பிள்ளையாரடி…
-
- 0 replies
- 457 views
-
-
ஊறனி, பிள்ளையாரடி, பனிச்சையடி, குடியிருப்பு என குட்டிக்கிராமங்கள் சேர்ந்தது சத்துருக்கொண்டான் கிராமம். மட்டக்களப்பு நகரத்திலருந்து நான்கு கிலோமீற்றர் தூரத்திலிருந்தாலும் கிராமத்துக்குரிய பண்பாட்டுக் கோலங்களை அது இழந்துவிடவில்லை. அரச உத்தியோகத்தவர்கள், கமம் செய்வோர், கடற்தொழில் புரிவோர் என பல்துறை தொழில் புரிபவர்கள் இக்கிராமத்திலிருந்தாலும் அரச உத்தியோகத்தவர்களும், விவசாயிகளும் பெருந்தொகையில் இருக்கின்றமை கிராமத்தின் வளத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அடிக்கடி சூறாவளி வீசி மட்டக்களப்பு மண்ணை பந்தாடியதுண்டு. சூறாவளியில் திருகி எறியப்பட்டாலும் தென்னங்கீற்று சத்துருக்கொண்டானுக்கு அழகும் குளிரையும் கொடுத்துக் கொணடேயிருக்கின்றன. தமிழர்களாகப் பிறந்தும் தன்கையே தன் கண்ணை…
-
- 0 replies
- 883 views
-
-
மட்டக்களப்பில் சத்துருக்கொண்டான் படுகொலையின் 23ஆம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் திகதி 184 பொதுமக்கள் சத்துருக்கொண்டானில் இருந்த இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வைத்து சித்திரவதை செய்யப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டதாக காயங்களுடன் தப்பி வந்த சிவகுமார் என்ற இளைஞர் அரசுத்தலைவர் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்திருந்தார். கொல்லப்பட்டவர்களில் மூன்று குழந்தைகளும் அடங்கியிருந்தன. எட்டு மாத குழந்தை விஜயகுமார், 3மாத குழந்தைகளான பிரியா, வேணுதாஸ் ஆகியோரையும் இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினரும் இரண்டு துண்டுகளாக வெட்டி எரியும் நெருப்பில் போட்டனர் என இச்சம்பவத்தை நேரில் கண்டவர் தெரிவித்திருந்தார். இச்சம்பவ…
-
- 1 reply
- 489 views
-
-
சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலையின் 30ஆவது ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. படுகொலைசெய்யப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், அரசியல்வாதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதன்போது நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன. …
-
- 1 reply
- 789 views
-
-
சிறிலங்கா இராணும் மற்றும் ஊர்காவல் படையினரால் நிகழ்த்தப்ப்பட்ட மட்டக்களப்பு - சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று நினைவு கூரப்பட்டது. நீதி மறுக்கப்பட்டு வரும் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச விசாரணை அவசியம் என படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவுகள் தெரிவித்தனர். நினைவேந்தல் நிகழ்வு சத்துருக்கொண்டான் படுகொலையின் 33ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று(9) உணர்வுபூர்வமாக கடைப்பிடிக்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக சத்துருக்கொண்டான் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியருகே இந்த நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்களினால் நினைவுத்தூபியில் நினைவுச்சுடர் ஏற்றப்பட்…
-
- 0 replies
- 895 views
- 1 follower
-
-
சந்திரிக்கா மாமி, அவ சரண்டைஞ்ச ஆமி! "முள்ளிவாய்க்கால் தினத்தில் சந்திரிக்கா ஏற்றியிருந்த ஒளியில் சந்திரிக்காவின் வேறு முகமூடிகள் ஏதேனும் கீழே ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றனவா என்பதைக் கூட நாம் இந்தத் தருணத்தில் தேடியாக வேண்டும்" 😂
-
- 1 reply
- 496 views
-
-
சந்திவெளி பிரதேச பாரம்பரிய மகிடிக் கூத்தாட்டம் -சுந்தரலிங்கம் சஞ்சீபன் November 13, 2020 Share 28 Views ஈழத்து தமிழர் பாரம்பரிய கலைகள் ஈழத்தமிழர்களின் அடையாளமாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும், சமுதாய அரங்கச் செயற்பாடாகவும், கொண்டாடி மகிழ்வதற்கான வெளியாகவும் அன்றிலிருந்து இன்றுவரை தொடர்ந்தேர்ச்சியான இயங்கியலுடன், வலுவான நிலையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பாரம்பரியமாக, சந்ததி சந்ததியாக சிறப்புப் பெற்ற ஆளுமைகளிடம் இருந்து கையளிக்கப்பட்டு, பேணிப்பாதுகாத்து வருகின்றதான ஓர் கலை செயற்பாடுகளே எமது பாரம்பரிய கலை வடிவங்களாகும்…
-
- 0 replies
- 1k views
-
-
0 போர் முடிந்து விட்டது. இலங்கை அரசாங்கம் போரில் மிகப்பெரியதும் வரலாற்றில் பெற்றிருக்காததுமான வெற்றியை பெற்றிருக்கிறது. தொடர்ந்து வௌ;வேறு விதமாக வெற்றிகளை கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசிற்கும் உலகத்திற்கும் பெரிய தலையிடியாக கருதப்பட்ட பயங்கரவாதம் ஒழிக்கப்ட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்கு மகிழ்ச்சி. ஈழத்தமிழர்களால் பெருங்கனவுடன் தொடங்கப்பட்ட சனங்கள் எல்லாவற்றையும் நம்பி அதற்காக கூலிகளை வழங்கியும் பலிகளை வழங்கியும் அவர்களிடம் பெருந்துயரம் மிஞ்சயிருக்கிறது. எஞ்சிய பேராளிகள் சரணடைந்து விட்டார்கள். பல்லாயிரம் மக்கள் கொல்லப்பட்டு பல நூற்றுக்கனக்கான பேராளிகள் கொல்லப்பட்டு பல்லாயிரம் இராணுவம் கொல்லப்பட்டு விடுதலைப்புலிகளை இலங்கை அரசு தோற்கடித்திருக்கிறது. ஆனால் முள்ள…
-
- 1 reply
- 2.1k views
-
-
-
-
- 2 replies
- 1k views
-
-
சப்பாத்துடன் ஒரு சக வாழ்வு February 5, 2022 — வேதநாயகம் தபேந்திரன் — சப்பாத்து அணிதல் கம்பீரத்தின் அடையாளமா? நாகரிகத்தின் ஒரு குறியீடா? காலநிலையிலிருந்து பாதுகாப்பதற்கான அணிகலனா? அல்லது காலனித்துவத்தின் ஒரு நீட்சியா? எதுவென்று சொல்லத் தெரியாத ஒரு நிலையில் தான் இன்று இருக்கிறோம். வெள்ளைக்காரன் காலுக்குள்ளால் குளிர் உடம்புக்குப் போகக் கூடாது என்பதற்காகச் சப்பாத்தை அணிந்தான். கழுத்துக்குள்ளால் குளிர் போகக் கூடாது என்பதற்காக ரை கட்டினான். உடலைக் குளிர் அணுகக் கூடாது என்பதற்காகக் கோட் சூட் போட்டான். ஆனால் நாமோ என்ன ஏது எனத் தெரியாது அதனை நாகரிகமாக்கிக் கொண்டோம். பனிகொட்டும் தேசத்தில் வாழும் வெள்ளையர்கள் காலநிலைப் பாதிப்பிலிருந்து தம்…
-
- 6 replies
- 2k views
-
-
[url="http://tamilnews24.com/parthipan/Shanthy/skishore.asx"]வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திரு.சிவநாதன் கிஷோர் அவர்கள் தமிழ் இணைய வானொலிக்கு வழங்கிய சமகால நிலவரம்.முகாம்களுக்குள்தற்ப
-
- 0 replies
- 800 views
-
-
சமர் முன்னரங்குகளில் போராடும் போராளிகளுக்கு உணவு மற்றும் உதவிகள். நண்பர்களே.. கடந்த பலமாதங்களாக நான் கவனித்தது ..தமிழீழ மக்கள் களப்போராளிகளுக்கு உணவுப்பொருட்கள் வழங்கிவருவது..என் நென்சைத் தொட்டவிடயம் ஏன் ..நம்மைப்போல் புலத்தில் இருப்பவர்கள் செய்யக்குடாது? ..இதைச்செய்வதால் போராளிகளுக்கு மகிழ்ச்சி கிட்டும் அதைவிட நிம்மதி எங்களுக்கு சாப்பாடாவது கொடுத்தோமே என்று...... ஏனென்றால் வீரச்சாவுடன் காயங்களும் பட்டு எத்தனையோ வீரர்கள் இருருப்பார்கள் பிரச்சனை என்னவென்றால் எந்த அமைப்பு இதைச்செய்யும்? உதாரணம் நாம் இங்கே பணம்கொடுத்தால் அவர்கள் அங்கே சமைத்து பரிமாறுவார்கள். உங்களுக்கு ஏதேனும் தெரிந்தால் தயவு செய்து பகிர்ந்து கொள்ளுங்கள் இதை எப்படி தொடங்குவது என்பது தா…
-
- 2 replies
- 1.4k views
-
-
சமர்க்கள நாயகனின் உறவினர்கள் சமூகத்தில் படும் பாடு
-
- 0 replies
- 714 views
-