Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. எழுத்தாளர்: அறியில்லை வான்கரும்புலிகளான ரூபன் சிரித்திரன் அண்ணாக்களை உலகத்துக்கு தெரியப்படுத்திய பாரிய கடமை & பொறுப்பு கடற்கரும்புலி லெப். கேணல் ரஞ்சன் அண்ணா மற்றும் கௌரியையே சாரும். மூருவருடனும் நீண்ட நாட்கள் பழகி இருக்கிறேன் என்பதில் கொஞ்சம் கவலை அதிகம் தான். இதில் கௌரி என் நண்பனும் கூட. இப்போதும் இந்த கதாபாத்திரத்தின் நாயகன் இருக்கிறான். 10.03.2003 அன்று கடற்புலிகளின் கப்பல் முல்லைதீவில் இருந்து 200 கடல் மைல் தூரத்தில் வந்து கொண்டு இருந்தது. அந்த தகவல் இந்தியாவால் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது. இந்திய கடற்படை இலங்கை கடற்படைக்கு கொடுத்த சாயுரா என்ற பாரிய கப்பலை புலிகளின் கப்பல் நோக்கி செலுத்தப்படுகிறது. புலிகளின் ராடாரில் படவில்லை. ஒரு மீன்பிட…

  2. காரைதீவு நிருபர் சகா உலகின் முதற் தமிழ்ப்பேராசிரியர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்தஅடிகளாரின் 127வது ஜனனதினம் இன்று(27) புதன்கிழமைதமிழ்கூறுநல்லுலகெங்கணும் கொண்டாடப்படுகிறது. அவர் பிறந்த காரைதீவு மண்ணில் இன்று சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்தபணிமன்றம் ஏற்பாடு செய்துள்ள 127வது ஜனனதினவிழா மணிமண்டப வளாகத்தில்நடைபெறவுள்ளது அங்குள்ள சுவாமி விபுலாநந்த அடிகளாரது திருவுருவச்சிலைக்கு மலர்மாலைஅணிவித்து வேதபாராயணம் ஓதப்படவிருக்கிறது. அடிகளாரின் வெள்ளைநிற மல்லிகையோ.. என்ற பாடல் இசைக்கப்பட்டதும் பிரதானசொற்பொழிவு இடம்பெறவுள்ளது. இதேபோன்று நாட்டின் பலபாகங்களிலும் குறிப்பாக அவருடைய நாமத்தில்இயங்கும் நிறுவனங்களில் பாடசாலைகளில் இ…

    • 1 reply
    • 1.5k views
  3. முஸ்லீங்கள் வடக்கை விட்டு வெளியேற்றப்பட்டதற்காண காரணம் தெரியாத முஸ்லீம் சகோதரர்களும் வரலாறு தெரியாத தமிழர்களும் இந்த 5 நிமிட வீடியோவை முழுமையாக பாருங்கள்!!

  4. ஆனந்தன் அண்ணை.. உங்களை நான் கடைசியாக் கண்ட போது நீங்கள் வழமைக்கு மாறாக அமைதியா இருந்தீங்கள். அப்பிடியொரு அமைதியில உங்களை நான் அதற்கு முதல் பார்த்ததே இல்லை. எப்பவும் சிரிப்பும் கும்மாளமுமா இருக்கும் நீங்கள் அண்டைக்கு ஏன் அப்பிடி இருந்தீர்கள்? அதுவும் ஆர்மோனியப் பெட்டியை நீங்கள் வாசிக்க, நாங்கள் பாட, வீடே கலகலக்கும். சில வேளை நீங்களே பாடிக்கொண்டு ஆர்மோனியம் வாசிப்பீர்கள். ஊரெல்லாம் உன் பாட்டுத்தான் உள்ளத்தை மீட்டுது என குரலை உயர்த்திப் பாடுவது அவ்வளவு நல்லாயிருக்காது என்றாலும் ஆர்மோனிய இசை, அதையெல்லாம் கடந்து இனிக்கும். நீங்கள் அந்தப் பாட்டைப் பாடும் போதெல்லாம் அம்மாவோ, அத்தையோ வழமையாக் கேட்கும், ஆனந்தன் ஆரடா அந்தப் பெட்டை எண்ட கேள்விக்கு பாட்டினூடே சிரிப்பியள் ஒரு…

    • 2 replies
    • 1.1k views
  5. தமிழினப்படுகொலையின் ஏழாம் ஆண்டு நினைவேந்தலில் மே பதினேழு இயக்கம் வெளியிட்ட பாடல்

    • 0 replies
    • 695 views
  6. இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சினால் கலை, இலக்கியவாதிகளுக்கு வருடாந்தம் வழங்கும் ”கலாபூஷணம்” விருது வழங்களில் இம்முறை யாழ்ப்பாணம் இணுவிலை சேர்ந்த ஐவர் ”கலாபூஷணம்” விருது பெறுகிறார்கள். விருது வழங்கும் வைபவம் எதிர்வரும் 15ந் திகதி கொழும்பில் நடைபெறும். மூத்ததம்பி சிவலிங்கம் – இலக்கியம், எழுத்துத்துறை. கார்த்திகேசு வைத்தீஸ்வரன் – எழுத்த ுத்துறை தம்பு சிவசுப்பிரமணியம் (தமிழ்த்தென்றல் தம்பு- சிவா) - இலக்கியத்துறை உருத்திராபதி பாலகிருஷ்ணன் - இசைத்துறை திருமதி சாந்தனி சிவநேசன் - நடனத்துறை

    • 25 replies
    • 3.6k views
  7. Get Flash to see this player.

  8. இலங்கைத் தீவு சுற்றுலா பயணிகளின் பயத்துடனான சொர்க்கம் http://www.france2.fr/emissions/envoye-special/videos/rhozet_es_sujet2_20130711_62_11072013225313_F2?onglet=tous&page=1

  9. உலக சாதனை படைக்கும் வண்ணம் வவுனியாவை சேர்ந்த பிரதாபன் அவர்கள் நீர் மேல் சைக்கிளோடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் பாக்கு நீரிணையை சைக்கிளின் மூலம் கடக்கும் இவ் முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள் .இதற்கான பயிற்சிகள் இப்பொழுது வவுனியா பாவற்குளத்தில் நடைபெற்றுவருகின்றன

  10. உறவுகளே தாயகத்தில் நடந்துவரும் அடக்குமுறைகளால் எமது புல உறவுகள் ஒரு விளக்கைதானும் ஏற்றி தெய்வங்களாகிபோன எமது இரத்த உறவுகளை நினைவுகூற முடியாது தவித்துவருகையில் , நினைவஞ்சலி செய்யக்கூடிய நிலையில் இருந்தவர்கள் எப்படியெல்லாம் நினைவஞ்சலி செலுத்தினோம் என்பதை இங்கே பதிவு செய்வோம், அதன் மூலம் எமது விடுதலை வேட்கை தணியவில்லை, நீறு மட்டுமே பூத்திருக்கிறது என்பதை தெளிவாக முரசறைவோம் சிங்கையில் என்னால் முடிந்த அளவில் என்னுறவுகளுக்காக செலுத்திக்கொண்ட அஞ்சலி

  11. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதி…

  12. இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு இறுதிவரை மக்களுக்காக சேவை செய்த சமூகப் பணியாளரின் மறைவு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேரிழப்பாகும் – ஆர்த்தீகன் சொக்கலிங்கம் யோகநாதன் அடக்குமுறைக்கு உள்ளாகும் இனத்திற்கும், போரை எதிர் கொள்ளும் மக்களுக்கும் புனர்வாழ்வு என்பது அத்தியாவசியமானது. அவர்கள் இழக்கும் வாழ்கையையும், வாழ்வாதாரத்தையும் மீண்டும் நிர்மாணம் செய்வதே புனர்வாழ்வுச் செயற்பாட்டின் பணி. இதன் தேவையை உணர்ந்து, விடுதலைப் புலிகளால் தனியான கட்டமைப்பாக 1980 களின் நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டதே தமிழர் புனர்வாழ்வுக் கழகம். இது ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனமாகத் தான் தனது பணியை ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தி…

    • 1 reply
    • 693 views
  13. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only. இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழரின் கடற்படையால் அணியப்பட்ட சீருடைகள் பற்றியே. ஈழத்தமிழரின் கடற்படையான கடற்புலிகள் தரைப்பணிச் சீருடை(Land work uniform) மற்றும் கடற்கலவர் சீருடை(Sailor uniform) ஆகிய இரண்டையும் அணிந்திருந்தனர் என்பது எல்லோரும் மனதில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். சரி இனி நாம் விதயத்திற்குள் போவோம். முதலில் ஒன்றினை உங்களிற்குச் சொல்ல …

  14. ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற படுகொலைகள் அனைத்தும் விசாரணைகள் இன்றி கிடப்பிலே போடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மக்களின் வரலாற்றை இளைய சந்ததியினருக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற படுகொலைகளை நினவுகூர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு மகிழடித்தீவு படுகொலையின் 26 ஆவது நினைவு தினம் நாளை மகிழடித்தீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. வழங்கிய செவ்வியிலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1991 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் திகதி மகிழடித்தீவு கிராமத்தைச் சுற்றிவ…

    • 0 replies
    • 266 views
  15. எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…

  16. தகவல் தொழில்நுட்பம்" யாழ்ப்பாணத்தில் பனை உச்சிவரை! யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமத்தில் கண்ட காட்சியை அன்பர் ஒருவர் வர்ணிக்கிறார். ஒருவர் தனது கையடக்கத் தொலைபேசியில் இன்னொருவருடன் தொடர்பு கொண்டார். அவர் வேறு யாருமல்ல, பனை உச்சியில் இருந்து கொண்டு கள் இறக்கிக் கொண்டிருந்த சீவல் தொழிலாளிதான். அவர்களின் உரையாடலைக் கேளுங்கள். எ...னக்கு ஆறு போத்தல் வேண்டும் தரமுடியுமா? தனது கையடக்கத் தொலைபேசியில் சீவல் தொழிலாளி பதிலளிக்கிறார். ஆறு என்றால் முடியாது. ஐந்து தரலாம் மிச்சத்துக்கு வேறு யாரையாவது பிடியுங்கள். கையடக்கத் தொலைபேசிகளில் இருவரும் பேரத்தை முடித்து விட்டார்கள். அதுவும் ஒருவர் பனை உச்சியிலிருந்தே! தகவல் தொழில்நுட்பம் யாழ்ப்பாணத்தில் பனை உச்…

  17. போருக்குப் பிந்திய யாழ்ப்பாணம்! விதுல் சிவராஜா இக் கட்டுரையை மீள் பிரசுரம் செய்பவர்கள் 'பொங்கு தமிழ் இணையத்திற்காக – விதுல் சிவராஜா' என்பதைக் குறிப்பிட்டே வெளியிடும்படி வேண்டப்படுகிறார்கள் யாழ்ப்பாணத்துக்கு ஏராளமாய்ச் சிங்களவர்கள் வருகிறார்கள். வந்து எல்லா இடங்களுக்கும் போகிறார்கள். போய் எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். போகுமிடங்களில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குகிறார்கள். வருகின்ற சிங்கள மக்கள் இடிந்த வீடுகளைப் பார்க்கிறார்கள். அழிந்த ஊர்களைப் பார்க்கிறார்கள். பாதிக்கப்பட்ட சனங்களைப் பார்க்கிறார்கள். கோவில்களுக்குப் போகிறார்கள். நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள். தட்சணை கொடுக்கிறார்கள். இதில் சைவக் கோவில்களே அதிகம். இதைப் பற்றி ஒரு நண…

  18. வணக்கம் தாய்நாடு... பூநகரி

  19. சிறப்புப் பார்வை போராளி உலக தழிழன் ஒவ்வொருவனும் புலம்பெயர் போராளி http://www.pathivu.com/files/video/sirappu_paarvai.wmv

    • 6 replies
    • 2.2k views
  20. 1992 ஆம் ஆண்டுக்குப் பின்னர் புலிகளின் தாக்குதல்கள்மிகப்பெரிய வெற்றிகளைக் கொடுத்த காலம் அது.அப்போதுதான் புத்தளம் கடற் பரப்பில் கடற்புலிகளின் மகளிர் அமைப்புத் தளபதியும் வேறு சிலரும் 'சாகரவர்த்தனா' என்னும் சிங்களக் கப்பலை கரும்புலிப் படகுமூலம் சிதைத்தார்கள்.. அடுத்த சில நாட்களில் தளபதி சூசையிடம் இருந்து எனக்கு அழைப்பு ஒன்று வந்தது.. போனேன்... சாகரவர்த்தனா'போர்க்கப்பலின் கப்டனை உயிரோடு பிடித்து வைத்திருக்கும் விடயத்தை என்னிடம் சூசை சொன்னபோது.. மகிழ்ச்சிக் கடலில் குதித்தேன்.இயக்கத்தில் கூட பெரும்பாலானோருக்கு அப்போது தெரியாமல் இருந்த விடயம் அது! "நீங்கள் போய் அவனோடு கொஞ்ச நேரம் ஆங்கிலத்தில் பேசுங்கள் அண்ணை"-என்றார் சூசை. என்னுடன் ஓர் போராளியை அனுப்பினார்…

  21. 14-08-2006 அன்று செஞ்சோலை வளாகத்தில் ஓடித்திரிந்துகொண்டிருந்த சிறுவர்களின் மீது திட்டமிட்டு சிறிலங்கா விமாணப்படையால் குண்டு வீசப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது. இந்த கொடுரமான சம்பவத்தின் போது 51 சிறுவர்கள் கொல்லப்பட்டதுடன் 129க்கும் மேற்பட்ட சிறுவர்கள் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓராண்டு நிறைவை முண்ணிட்டு தமிழர் புணர்வாழ்வு கழகம் www.august14memorial.com என்ற ஏழு மொழிகளினான இணையத்தளத்தை வெளியிட்டுள்ளது. தாக்குதல் இடம்பெற்று சில நிமிடங்களில் மீட்பு பணியில் ஈடுபெற்ற தமிழர் புணர்வாழ்வு கழகத்தினர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் ஆற்றிய பணிகளும் இவ் இணையத்தளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இங்கே அழுத்தவும் >>> www.august14memorial.com

  22. பல ஆண்டுகளுக்குப் பின் தம்பலகாமத்தில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க்கல்வெட்டு 1796 ஆம் ஆண்டு காலப்பகுதில் திருகோணமலையின் ஆளுநராக இருந்த பன்-சென்டன் திருகோணமலைக்கான தனது சுற்றுப்பயணத்தின் போது தம்பலகாமம் வயல்வெளியில் நாட்டப்பட்டிருந்த கல்வெட்டு ஒன்றைப் பார்வையிட்டதாகவும், அக்கல்வெட்டின் காலத்தையும், அதில் எழுதப்பட்ட வரலாற்று விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு அங்கு வாழ்ந்த மக்கள் உதவ முன் வரவில்லை என தனது பயணக்குறிப்பில் பதிவு செய்துள்ளார். இக்கல்வெட்டை 1930 களில் பார்வையிட்ட பேராசிரியர் பரணவிதான அக்கல்வெட்டின் முன் பக்கத்திலுள்ள 11 வரிகளைப் படியெடுத்து அது பற்றிய செய்தியை முதன் முறையாக வெளிப்படுத்தியிருந்தார். தற்போது கொழும்பு அருங்காட்சியகத்தில் கா…

  23. [size=3] [size=4]“சத்திரியானாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பது பல நன்மைகளை பயற்கும்” என்ற கருத்தினை மற்றுமுழுதாக என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஆனால் “ சத்திரியனாக இருப்பது மட்டும் போதாது, சந்தர்ப்பங்கள் கிடைக்கும்போது சாணக்கியனாகவும் வேண்டும்” என்பதை நான் முமையாகவே எற்றுக்கொள்கின்றேன். தமிழனைப்பொறுத்தவரையிலும் அவன் எந்தச்சந்தர்ப்பத்திலும் சாணக்கியனாக இருந்ததில்லை, அதனாலேயே அவனுக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்பதையும் ஓரளவுக்கு எற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.[/size] [size=4]தமிழன் அதிகம் உணர்ச்சிவசப்படக்கூடியவன், எனவே அவன் உணர்ச்சிகளை முதன்மைப்படுத்தியே வரலாற்றில் பல முடிவுகளையும், செயற்பாடுகளையும் எடுத்துள்ளான். அதன் பின்னர் பல விளைவுகள் அவனுக்குப் பாதகமாகவே நடந்து…

  24. மரியநாயகம் குரூஸ் அவர்கள் ‘‘நாட்டுப்பற்றாளர்’’ என மதிப்பளிப்பு On Apr 13, 2020 12.04.2020 மரியநாயகம் குரூஸ் அவர்கள் “நாட்டுப்பற்றாளர்” என மதிப்பளிப்பு. சர்வதேச சமூகத்தின் அனுசரணையுடன் உருவாக்கப்பட்ட சிறிலங்கா போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் தமிழீழ விடுதலைப்புலிகளின் மன்னார் மாவட்டப் பிரதிநிதி திரு. ப. மரியநாயகம் குரூஸ் அவர்கள் 09.04.2020 அன்று சாவடைந்தார் என்ற செய்தி தமிழ்மக்கள் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் வாழ்வுக்காலத்தில் தமிழ்மக்களின் விடுதலையில் பற்றுறுதி கொண்டிருந்ததோடு, போர்க்காலங்களிலும், போர்நிறுத்தக் காலங்களிலும் தமிழ்மக்களுக்காகத் தொடர்ந்தும் குரல்கொடுத்தவர். அரச பள்ளி முதல்வராகவும், பின்னர் ஆங்கிலமொழிக் கல்விக்…

    • 1 reply
    • 753 views
  25. தமிழர் தாயக தலைநகரை சிங்களமயப்படுத்திய சூழ்ச்சித் திட்டங்கள் -அன்பன் தமிழர் தாயகத்தின் தலைநகரான திருகோணமலை, இலங்கைத் தீவின் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. மூன்று மலைகளால் சூழப்பட்டிருப்பதாலும், வரலாற்றுத் தொன்மை மிக்க ‘கோணேஸ்வரம்’ என்ற சிவாலயம் இங்கு காணப்படுவதாலும் இந்தப் பகுதி ‘திரிகோணமலை’ எனப் பெயர் பெற்று இன்று திருகோணமலையாக மருவியுள்ளது. கோணேஸ்வரர் ஆலயம் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவபக்தரான திருஞானசம்பந்த நாயனார் அவர்களால் பாடல் பாடப்பெற்றுள்ளதும், இந்த மாவட்டத்தில் அமைந்திருக்கும் ‘குளக்கோட்டன்’ என்ற தமிழ் மன்னனால் கட்டப்படட ‘கந்தளாய் குளமும்’ இலங்கையை ஆண்ட இராவணேஸ்வரன் என்ற தமிழ் மன்னனால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும். ‘கன்னியா வெந்நீ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.