Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தரிசாகும் தமிழர் சமூக வெளி August 29, 2021 — கருணாகரன் — கண்ணுக்கெட்டிய தூரம் வரை தரிசாகக் கிடக்கும் வெளியைப் போலவே தமிழ்ச் சமூகத்தின் எதிர்காலத்துக்குரிய இளைய தலைமுறையின் ஆளுமைப் பரப்பும் தரிசாகி – வரண்டு போய்க்கிடக்கிறது. இது ஒன்றும் எதிர்மறைக் கூற்றல்ல. மிகத்துல்லியமான அவதானிப்பினால் உருவான கணிப்பாகும். அரசியலில், பொருளாதாரத்துறையில், ஆன்மீகத்தில், சமூகச் செயற்பாட்டில், இலக்கியத்தில், பிற கலை வெளிப்பாடுகளில், அறிவுத்துறையில், ஊடகத்தில் என எங்குமே இந்தத் தரிசு நிலையை – வரட்சியைக் காண முடியும். இதை யாரும் மறுப்பதாக இருந்தால் அதற்குரிய ஆதாரங்களை முன்வைத்து வாதிடலாம். இதற்கு அதிகமாக யோசிக்க வேண்டாம். ஒரு சிறிய ஒப்பீடு. 1970, 80, 90, 20…

  2. vadamaradsi kadatparapil kadantha viyalakilamai eetpadda samaril kadatpulikal payan padutiya kadatkalangkal todarpakavum avarkal payanpadutiya ati navina ajutangakal todarpakavum sri lanka kadat padaikalal palatta santegangkal eeluppa padirukinrana. intha samaril pulikalal payanpadutta padda padakukal avarkala payanpadutta padda padakukali vida ati sakti vainthatakavum ati navina ajutangakalai kondathakavum intha samaril ujir thappiya padai sippai kuriyataka terivikka padukinratu intha samaril kadatpadaikalukku uthava vantha vimana padaikalai nokium thakkuthal nadatai avatanittatakavum ujir tappiya padaijinar terivittirukinranar kadantha kalangkalil pulikalin padakuk…

  3. http://indikadefonseka.com/my-brother-jani-a-portrait-of-a-real-life-jason-bourne/ போரில் மரித்த ஒரு சிங்களக் கொமாண்டோவின் தம்பி, மரித்த கொமாண்டோ சார்ந்து 2013ம் ஆண்டில் எழுதிய இந்தப் பதிவினை இன்று படிக்க நேர்ந்தது. எழுதியவர் இதயசுத்தியாக எழுதியிருக்கிறார் என்பதையும் அவரால் மனிதம் சார்ந்து எழுப்பப்படும் ஆசைகள் உண்மையானவை என்றும் என்னால் நம்ப முடிகிறது. அத்தோடு அவரது எழுத்து வளம் அழகாக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும், ஒரு தமிழனாக என்னால் இந்தக் கொமாண்டோவின் வீரத்தைக் கொண்டாட முடியவில்லை. ஆனால் சில சமாந்தரங்களை உணர முடிகிறது. இந்தப் பதிவு அது சார்ந்தது. மேலே செல்வதற்கு முன்னர், மேற்படி இணைப்பில் கடந்த ஐந்தாண்டுகளாக இடப்பட்டுள்ள பின்னூட்டங்களைப் படிக்…

  4. ஒரே வயிற்றில் பிறந்த தம்பியை எப்படிச் சுடுவது.... 1986ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து ரவிக்குமாரும் அவரது தம்பி அன்ரனியும் ஆற்றுக்கு குளிக்கச்சென்ற வேளை சிங்கள சிறப்பு அதிரடிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். இருவரிடமும் கைத்துப்பாக்கி ஒன்றே இருந்தது. இராணுவம் மீது தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச்செல்லவும் உரிய சூழல் அங்கில்லை. உயிருடன் பிடிபட்டால் இராணுவத்தின் கொடுமைகள் எப்படி இருக்கும் என்று இருவருக்கும் தெரியும். இதற்கிடையில் தம்பி அன்ரனி தன்னைச் சுடுமாறு அண்ணனுக்கு கூறுகின்றான். ஒரு வயிற்றில் பிறந்து தான் தூக்கி வளர்த்த தம்பியை எப்படிச் சுடுவது, ஆனாலும் ரவிக்குமார் தேச நலனையே சிந்தித்தார். பகைவரிடம் பிடிபட்டு அழிய விரும்பவில்லை சொந்தத் தம்பியைச் …

  5. 13ஆம் நூற்றாண்டுக்குரியது என அறிஞர்களால் கருதப்படுகின்ற தமிழ்க்கல்வெட்டொன்று தம்கலகாமத்தில் கண்டெடுக்கப்பட்டது. இதன் ‘மைப்படியை’ 1930 ஆம் ஆண்டு எடுத்த தொல்பொருள் திணைக்களத்தினர் இச்சாசனம் திருகோணமலையிலுள்ள ‘தம்பலகாமம்’ என்னும் ஊரில் எடுக்கப்பட்டதாக தமது குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர். இச்சாசனம் குறித்து பேராசிரியர் திரு.சி.பத்மநாதன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.’இச்சாசனம் கற்பலகை ஒன்றில் எழுதப்பட்டுள்ளது. எழுத்துக்கள் அமைந்துள்ள பகுதி 1அடி 7அங்குல நீளமானது.எழுத்துக்கள் ஓரளவு பெரியவை. இவை சராசரியாக 15 அங்குல உயரமும் அகலமும் கொண்டவை. இச்சாசனத்தை 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதிக்குரிய ஆவணமாகக் கொள்ளலாம். துண்டமாகிவிட்ட இச்சாசனத்தில் எல்லாமாகப் பதினொரு வரிகள் காணப்பட…

    • 1 reply
    • 1.3k views
  6. முன்னைநாள் பெண் போராளிகள் இந்நாளில்........ http://vimeo.com/37322792

  7. http://campaigns.amnesty.org/campaigns/security-with-human-rights/tell-the-truth

  8. நண்பர்களே youtube இல் ஏற்றப்படும் தமிழின அழிப்பு ஆதார காணொலிகளை எதிரிகளின் கூட்டம் அழித்து செயலிழக்க வைக்கின்றான். ஆகவே தயவுசெய்து நீங்களும் ஒரு பாவனையாளராக இணைந்து இக்காணொலிகளை இணைப்பதோடு நின்றுவிடாது youtube நிர்வாகத்திற்கும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவை போன்ற அனைத்து இணையங்களிற்கும் அனுப்பிவையுங்கள். நன்றி

  9. நேற்றைய கோரத்தாக்குதலின் காட்சிகள் - முழுமையாய் இணைக்கப்பட்டுள்ளது - காணொளி courtesy:TamilNational.Com

  10. வடக்கு பௌத்தம் யாருடையது? ஜெரா படம் | AP Photo/Eranga Jayawardena, Groundviews வடக்கில் பௌத்தம் இருந்தது என்பதற்கு பலமான ஆதாரங்கள் வெளிவந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் ஏற்கனவே அதற்கான தொல்லியல் தடயங்கள் உண்டு. இப்போது கிளிநொச்சியிலும் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பௌத்த எச்சங்கள் என்றவுடனேயே அது சிங்களவருடையது என்கிற சிந்தனை நம் மத்தியில் உண்டு. அரச மரத்தையும், சாந்த முனியையும் பார்த்தவுடனேயே அதை ஆக்கிரமிப்பின் அடையாளமாக நோக்கும் மனநிலையை சிங்கள பௌத்த அரசியல் நம்மில் திணித்துவிட்டிருக்கிறது. அரச மரத்தின் மருத்துவத் தன்மைகள் குறித்து பண்டைத் தமிழ் இலக்கியங்கள் சொல்லாதனவற்றையா காலத்தால் பிந்திவந்த பௌத்தம் போதித்திருக்கிறது? எவ்வளவு முக்கியமான தொல்பொருள் தடயமாக…

    • 1 reply
    • 914 views
  11. குவேனியின் சாபமும், இராவணனின் வழித்தோன்றலும் | என்.சரவணன் குவேனி பற்றிய கதைகளை நமக்குத் தந்தது மகாவம்சமே. மகாவம்சத்துக்கு மூலாதாரமாக இருந்த ஏனைய நூல்களான சிஹல அட்டகத்தா, தீபவம்சம் போன்றவையும் மகாவம்சத்தில் கூறப்படாத மகாவம்சக் கதைகளையும், கதை மாந்தர்கள் பற்றியும் மேலதிக விபரங்களைத் தந்துள்ளன. மகாவம்சம சிங்கள பௌத்தர்களின் புனித வரலாற்று நூலாக கொண்டாடப்படுகிற போதும் மானுடவியலாளர்கள் மகாவம்சத்தின் முழுக் கதைகளையும் உண்மை நிகழ்வுகளாக பரிந்துரைப்பதில்லை. அதன் நம்பகத் தன்மையை கேள்விக்குட்படுத்தும் பல புனைவுகள் அதில் உள்ளமை தான் அதற்குக் காரணம். ஆனாலும் சிங்கள இலக்கியங்களில் மகாவம்ச உபகதைகள் பல தனித்தனியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுரைகளாகவும், நூல்க…

  12. போரின் பிள்ளைகள்! - குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக பார்த்தீபன் 23 ஜனவரி 2013 ஈழத்துப் போரை குழந்தைகளுக்கு எதிரான போர் என்றே குறிப்பிடுவேன். ஏனெனில் இந்தப் போர் குழந்தைகளைத்தான் முடிவற்ற துயரத்திற்குள் தள்ளியிருக்கிறது. போரும் அதன் அவலங்களும் போருக்குப் பிந்தைய அரசியலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளும் குழந்தைகளின் உலகத்தைதான் அழிக்கின்றது. இந்த உலகில் எந்த அரசியலுக்கும் தொடர்பில்லாதவர்கள் குழந்தைகள்தான். அவர்களிடம் எந்தப் பகைமையும் இல்லை. அவர்களிடம் எந்த குரோதமும் இல்லை. ஆனால் அவர்கள்மீதுதான் படையெடுக்கப்படுகின்றன. அவர்களது வாழ்வுதான் அழிக்கப்படுகின்றன. ஈழம் மீது நிகழ்த்தப்பட்ட போரினால் குழந்தைகள்தான் துயரங்களை சுமக்கிறார்கள். அதனால் நம்முடைய குழந்தைகளைப் போ…

  13. குழந்தைகளையாவது ஊருக்கு விடுங்கோ… ஜெரா படம் | கட்டுரையாளர் யாழ்ப்பாணத்து வெயில் தலையைப் பிளக்கிறது. ஆனாலும் அந்தப் பனங்கூடலுக்குள் விளையாடிக் கொண்டும், நுங்கு பிதுக்கி சாப்பிட்டுக் கொண்டும் இருக்கும் குழந்தைகளுக்கு வெயில் மீதான பயம் எல்லாம் கிடையாது. ஏனெனில், அவர்களின் பிறப்பே வெயிலில்தான் நிகழ்ந்திருக்கிறது. நெருக்கமான கூடுகளை அதாவது, வீடுகளை (தகரம், கிடுகு, பனையோலை, பழைய சேலை, பெட்சீற், பிளாஸ்ரிக் தகடுகள், காட்போர்ட் மட்டை, சிப்போர்ட் என பல கலவைகளால் அந்தக் கூடுகளின் கூரைகளும், சுவர்களும் காப்பிடப்பட்டிருக்கின்றன) அடையும் சின்னச் சின்ன சந்துபொந்துகளெல்லாம் அவர்களின் விளையாட்டுப் பொருட்கள். எப்போதோ நடந்த கோயில் திருவிழாவில் அப்பா வாங்கிக் கொடுத்த விளையாட்டுக் கா…

  14. பேராசிரியர் தயா சோமசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் பெருந்தகையீர் வணக்கம், குடிநீர் கழிவு எண்ணெயால் மாசுபடுத்தப்பட்டதால் வலிகாமம் பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையின் பேசப்படாத விடயங்களையும் பாதிப்புப் பற்றி மக்களுக்கு உண்மை நிலை தெரியப்படுத்தப்படாதுள்ள நிலையையும் “வடஇலங்கையில் நடந்தேறும் பெரிய அளவிலான சூழல் இடர்” என்ற தங்கள் கட்டுரை வெளிக் கொணர்ந்தது. இக்கட்டுரை 'கொழும்பு ரெலிகிறாவ்' இலும் (colombotelegrah.com) 'பூகோள தமிழ்ச் செய்திகளிலும்' (globaltamilnews.net) முழுமையாக வெளிவந்தது. பங்குனி 9, 2015 இல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் தினசரியிலும் பிரசுரமாகியிருந்தது. வலிகாமம் பகுதி மக்களில் அனேகர் கிணற்று நீரை மாசுபடுத்திவரும் கழிவு எண்ணெய் பா…

    • 1 reply
    • 643 views
  15. உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன. எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆம்…! தமிழனின் இன்றைய மற்றும் அன்றைய நிகழ்வுகளை எல்லாம் தொகுத்து பார்க்கும் போதெல்லாம் தமிழீழ கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்கள் தான் ஞாபகத்திற்கு வருகின்றார். தமிழீழப்போராட்டம் இன்று இவ்வளவு தூரத்திற்கு வளர்ந்து தமிழினத்தின் விடுதலை உணர்வும் விடுதலைப்புலிகளுக்கு போராளிகளை அலைகடலென இணைய வைத்த அற்புதமான வரிகளைக்கொடுத்தவர் தான் புரட்சிக்கவிஞர் புதுவை இரத்தினதுரை எ…

  16. பாதுகாப்பு வலயத்தினுள் அடைக்கலம் தேடிய சிவிலியன்களைக் கொன்றது கொழும்பு அரசாங்கத்தின் திட்டமிட்ட போர்க்குற்றம் - நடேசன். தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் திரு நடேசன் அவர்கள் இன்று தமிழ்நெட் செய்திச் சேவைக்குக் கருத்துத் தெரிவிக்கையில், " பொதுமக்களையும் அவர்களின் உடமைகளையும், அவர்களுக்கு உதவியளித்து வந்த சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையும் கூரைகளோ அல்லது எதுவித கட்டிடங்களோ அற்ற பாதுகாப்பு வலயம் ஒன்றிற்குள் போகச் சொல்லியபின் அவர்கள் மீது சிறிதும் மனிதாபிமானமற்ற தொடர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருப்பதன் மூலம் கொழும்பிலுள்ள இன அழிப்பு அரசு முன்னூற்றுக்கும் அதிகமான மக்களை ஒரே நாளில் கொன்றிருப்பதோடு இன்னும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காயப்படுத்தியுமிருக்கிறத…

  17. நாளை முதல் எம் இனத்திற்காக, எமது மொழிக்காக, எமது கலாச்சாரத்துக்காக வாழவேண்டும் என சபதம் எடுத்து, நாளை 21ல் புதிய மனிதனாக வாழவா!நீ நாளை விடிந்ததும் தப்பிவிட்டோம் என நினைக்காதே! இது உனக்கு தந்துள்ள மாயா கலண்டரின் எச்சரிக்கை மட்டும் தான். ஆனால் நீ தப்பிப்பது. நாளை விடிவின் பின் இருக்ககூடிய நல்ல மனமாற்றத்தால் ஏற்படுத்தலாம்! 1. உலகத்தை மாற்ற நீ உன்னை மாற்று! 2. உன்னைப்போல, உன் குடும்பம் போல உன் இனத்தையும் நேசி, நினை. 3. ஒன்று பட்டால் தான் உண்டு வாழ்வு, எனவே! நாளை முதல் ஒன்று பட, உன் இனத்தைக்காக்க உன் மனதை மாற்றி, செயல்பட வா. 4. நீ ஏன் பிறந்தாய் என்பதை நினைத்துப்பார். நல்லவனாக வாழ முயலு. 5.மாறிவிடு. எம் இனத்தை வாழவைக்கவேண்டும் என முடிவெடு. 2013ம் ஆண்டு தமிழர் ஆ…

  18. புத்தராய்ச் சில புனை துகில் உடையவர் புறன் உரைச் சமண் ஆதர் எத்தராகி நின்று உண்பவர் இயம்பிய ஏழைமை கேளேன் மின் மத்த யானையை மறுகிட வுரி செய்து போர்த்தவர் மாதோட்டத் தத்தர் மன்னு பாலாவியின் கரையிற் கேதீச்சரம் அடைமின்னே! - சம்பந்தர் இது கி.பி ஏழாம் நூற்றாண்டில் தமிழகத்தில் பக்திப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பந்த நாயனார் ஈழத்தின் மன்னாரில் மாதோட்டத்தில் பாலாவி ஆற்றங்கரையில் உள்ள திருக்கேதஸ்வர தலத்தை நோக்கி பாடிய பதிகமாகும். ஈழத்தில் தமிழ் மக்களின் மிக முக்கியமான தொல்லியல் ஆதாரங்களாக, தொன்மைகளாக உள்ளவை கிழக்கில் திருக்கோணேஸ்வரர் ஆலயமும் வடக்கில் திருக்கேதீஸ்வரர் ஆலயமுமாகும். அத்தகைய ஆலயத்தை கொண்டமைந்த மன்னாரில் நடைபெறும் நில அபகரிப்புக்கள் இப…

  19. வணக்கம் தாய்நாடு.... முத்தையன்கட்டு

  20. தமிழன் நினைவும் கனவும் http://www.tgte-us.org/video_1/My_Remembrance_and_hope.html

  21. "தற்கொலை- தமிழர் மத்தியில் ஏன் அதிகம்?" / பகுதி: 01 அண்மையில் நான், The Sunday Observer / 17 மார்ச், 2019 என்ற இலங்கை பத்திரிகையை வாசிக்கும் பொழுது என்னை அதிரவைத்த செய்தி, "வடக்கு கிழக்கு பெண்களை, கடன் தற்கொலைக்கு தூண்டுகிறது - 150 இற்கு மேற்பட்டோர் 2018 இல் மட்டும் இறந்துள்ளார்கள்" / "Debt drives women to suicide in North and East - Over 150 debt related deaths in 2018 alone " என்ற அறிக்கையே, அதில் முற்போக்கு விவசாயிகள் காங்கிரஷின் [Progressive Peasants’ Congress (PPC)] அறிக்கையின் படி, குறைந்தது 170 பேர் இலங்கை முழுவதும் பரவலாக தற்கொலை செய்து இருப்பதாகவும், அதில் கூடுதலான தற்கொலைகள் வவுனியா, யாழ்ப்பாணம், மற்றும் மட்டக்களப்பு பகுதியில், அதாவது தம…

  22. வீரகேசரி வாரவெளியீடு - இத்தனை அழிவுகளும், பேரவலங்களும் நிகழ்த்தப்பட்ட பின்னர், தேசிய இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை உருவாக்கப் போவதாக, இந்தியா கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.இதன் அடிப்படையிலேயே, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில், இலங்கை அரசிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த தீர்மானத்தை எதிர்ப்பதாக, இந்தியா கூற முனைகிறது.இந்திய அரசின் நகர்வுகள் பற்றியதான சந்தேகங்களுக்கு சில காரணிகள் உண்டு.விடுதலைப் புலிகள் மீதான எதிர்ப்புணர்வு, தற்போது தமிழ் மக்கள் மீது திரும்பியுள்ளது போலுள்ளது. ஐ.நா.சபையில், மேற்குலகு ஓரணியாக நிற்க, அதற்கு எதிரான நாடுகள் மற்றோர் அணியாக நின்று இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றியுள்ளன. ஆனாலும், இவர்கள் எவருமே, கடந்த சில மாதங்களாக உணவிற்…

    • 1 reply
    • 6.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.