Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. -------------------------------------------------------------------------------- நிலத்தில் புதையுண்டிருக்கும் ஆயிரமாயிரம் சமாதிக் கற்களும் விடுதலையையே குறியீடு செய்து நிற்கின்றன. வீதிகளில்இ சந்துகளில்இ சுவர்களில் நாம் சந்திக்கும் மாவீரர்களது திருவுருவங்களும் விடுதலையின் சாட்சியங்களாகவே எமக்கு காட்சி தருகின்றன. -------------------------------------------------------------------------------- நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லைஇ துரோகம் இழைக்கவும் இல்லை. ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்கமாட்டோம். -------------------------------------------------------------------------------- சத்தியத்திற்காய் சாகத…

  2. த‌லைவ‌ரின் ம‌ணைவி (அம்மா ம‌திவ‌த‌னி ) அவாவின் பெற்றோர்க‌ளுட‌னும் ம‌ற்றும் அவாவின் த‌ம்பியுட‌னும் சிறு பிள்ளையாய் இருந்த‌ போது எடுத்த‌ ப‌ட‌ம் / இந்திய‌ன் ஆமியுட‌னான‌ நேர‌டி மோத‌லின் போது வீர‌ச்சாவு அட‌ந்த‌ த‌ன‌து த‌ம்பியின் பெய‌ரை தான் த‌ன‌க்கு பிற‌ந்த‌ க‌ட‌சி ம‌க‌னுக்கும் வைச்ச‌வா ( பால‌ச்ச‌ந்திர‌ன் என்று 🙏😓 )

  3. என்ன தவம் செய்தோம் நீ எம்மினத்தில் பிறக்க? என்ன பாவம் செய்தோம் நாம் உம்மை இழக்க? காணொலியில் 5:40 இல் இருந்து......

    • 2 replies
    • 698 views
  4. தலைவருடன் சில மணிப் பொழுதுகள்… தலைவர் உபசரிப்பில் டுபாய்பிட்டு நேற்று முன்தினம் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்ததிலிருந்து எனக்குள் இனம் புரியாததொரு சந்தோசம், இது நடக்குமா என்றதொரு சந்தேகம், பரபரப்பு, படபடப்பு! தூக்கத்தைக் கூடத் தொலைத்திருந்தேன். கொழும்பிலே தெருக்களிலே பார்த்த பிச்சைக்காரர்களின் வாசனையோ, அங்கவீனர்களின் கையேந்தல்களோ இன்றி பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரையும் தன் கரங்களில் ஏந்தி அவரவர்க்கேற்ப இல்லங்கள் அமைத்து அவர்களை நேசத்துடன் பராமரித்துக் கொண்டிருந்த நேர்த்தியான வன்னியையும், போரிலே புண்பட்டுப் போயிருக்கும் வீதிகளும், பாழ்பட்டுப் போயிருக்கும் வீடுகளும் ஒருபுறம…

  5. வ‌ண‌க்க‌ம் உற‌வுக‌ளே இப்போது உள்ள‌ சோச‌ல் மீடியாக்க‌ளில் த‌லைவ‌ரின் ப‌ட‌ங்க‌ள் போட‌ முடியாது 2007ம் ஆண்டு எல்ளாள‌ன் ந‌ட‌வ‌டிக்கையில் வீர‌ச்சாவு அட‌ந்த‌ 21க‌ரும்புலி ம‌ற‌வ‌ர்க‌ளின் ப‌ட‌த்தை எடிட் செய்து போட்டேன் , போட்ட‌தும் இப்ப‌ இருக்கும் இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் பெரியவ‌ர்க‌ள் என்று ப‌ல‌ர் பார்த்து இருக்கின‌ம் அந்த‌ ப‌ட‌த்தை த‌லைவ‌ர் 21க‌ரும்புலிக‌ளுட‌ன் இருந்து எடுத்த‌தை போட்டு இருந்தால் உட‌ன‌ நீக்கி இருப்பின‌ம்...............சிறு நேரம் ஒதுக்கி இந்த‌ ப‌ட‌த்தையும் தாய‌க‌ பாட்டு வ‌ரியையும் இணைத்து செய்தேன்............. இப்போது எல்லாரும் பார்க்கும் ப‌டி இருக்கு................கால‌ங்க‌ள் மாறினாலும் எம‌க்காக‌ தியாக‌ம் செய்த‌வ‌ர்க‌ளை ஒரு போதும் ம‌ற‌க்க‌ முடியாது.........…

  6. தலைவர் பிரபாகரனின் பெற்றோரின் இறுதி நிமிடங்கள்: மனம் திறக்கிறார் சிவாஜிலிங்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தந்தையாரின் பூதவுடலை எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் பொறுப்பெடுக்க பின்னடித்த சூழலில், துணிந்து முன்னின்று இறுதிக் கிரியைகளை நடத்தி இருந்தீர்கள். அது போலவே தலைவரின் தாயாரையும் பொறுப்பெடுத்து பராமரித்து பின்னர் வழியனுப்பி வைத்திருந்தீர்கள். அன்றைய நெருக்கடி கால சூழல் பற்றி சொல்லுங்கள்.

  7. தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி November 26, 2020 Share 86 Views எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக் கண்ட பின் குறைந்து கொண்டே வரும். ஆனால் தலைவர் பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர் ஆகட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகட்டும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் மீதான மதிப்புக் கூடிக்கொண்டே போனது. எந்த நேரத்திலும் ஏற்கனவே இருந்த மதிப்பு ஒரு அங்குலம் அளவும் குறையவில்லை என்பது முதல் சிறப்பாகும். தலைவர் பிரபாகரன் தன்னுடை…

  8. சமராய்வுதலைவர் பிரபாகரனை முடித்து விடுமாறு கேட்டுக்கொண்ட சம்பந்தன...தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித... தினக்குரலில் வெளியாகிய செய்தியை இங்கே அப்படியே தரப்படுகிறது: சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர்- பாட்டலி சம்பிக்கரணவக்க தெரிவப்பு! இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில் பிரபாகரனைக் கொன்று விடக் கூறிய தலைவர்கள்! சம்பந்தன், கருணாநிதி, ஜெயலலிதா உட்பட சர்வதேச, உள்ளூர் தலைவர்கள் பிரபாகரனை முடித்து விடுமாறு கூறினர். இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றியை பெற்றுவரும் போது, 'முடித்துக்…

  9. தளபதி பொன்னாம்மானின் நினைவு நாள் மாசி 14 தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பெரும் ஆலமரம் போல் நிழல் விட்டு விடுதலைக்காக வாழ்ந்தவர் லெப்.கேணல் பொன்னம்மான். 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் தைடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது லெப்.கேணல் பொன்னம்மான் உட்பட 11போராளிகள் வீரச்சாவடைந்தனர். 1956ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் நாள் யாழ்ப்பணம் கலட்டியில் குடும்பத்தில் மூன்றாவது ஆண்மகனாக யோகேந்திரன் குகன் என்ற பெயருடன் உதித்தார். சிறுவயதில் பல நெருக்கடிகளைச் சந்தித்தார். கருவில் இருக்கும் பிள்ளையைக் கூட அழிக்கத் துடிக்கும் இனவாதிகளின் கொடுமைக்குள் இவரது குடும்பமும் மிஞ்சவில்லை. 1958 ஆம் ஆண்டு ஏற்பட்ட இனக்கலவரத்தில் இவரது தந்தை மிகக் கொடுமையாக சிங்…

    • 9 replies
    • 2.3k views
  10. 06.12.2001 அன்று மட்டக்களப்பு, வாகனேரிப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட எதிர்பாராத மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மட்டு. அம்பாறை மாவட்ட இணைத் தளபதி லெப்.கேணல் எழிலவன் (ஜீவன்) அவர்களின் 10ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். இந்த மாவீரரின் வீரவரலாற்றில் ஒரு பகுதி கையெட்டும் தூரமே கண்ணுக்குத் துலங்காத மைசொட்டும் இரவு. உடலெங்கும் உரிமையோடு கை போட்டிருக்கும் முள் செடிகள். கொழும்பு ரோட் (மட்டு. – கொழும்பு நெடுஞ்சாலை) அண்மித்து விட்டதால் காலணிகள் கைக்கு ஏறுகின்றன. ரைபிள் சிலிங்குகள் சலசலக்காது இறுக்…

  11. ஞாயிற்றுக்கிழமை, 20 ஜனவரி 2013 00:57 0 COMMENTS -சி.குருநாதன் தழிழரசுக் கட்சிக் கிளைகளை அமைப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலுப்படுத்துமே தவிர பலவீனப்படுத்தாது என்று தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் 13 உள்ளூராட்சி மன்றங்களின் பிரதேசங்களில் தமிழரசுக் கட்சி கிளைகளை அமைத்து கட்சியை பலப்படுத்தும் நடவடிக்கையை எடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழு ஒன்றை நேற்று சனிக்கிழமை காலை சம்பந்தனின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது நியமித்தார். அப்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழரசுக் கட்சிக் கிளைகள் நிறுவப்படுவது கூட்டமைப்பைப் பலப்படுத்தவேயாகும். தமிழ்த்…

  12. தவபாலனின் ஊடகப் பயணம் தெரிந்ததும் தெரியாதவையும்! May 18th, 2012 அன்று வெளியிடப்பட்டது - உலகின் போர்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் பல்வேறு அசாத்திய திறமையான பதிவுகள் வெளிவரத் தவறுவதில்லை. தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டம் முடிவுக்குகொண்டு வரப்பட்டவுடன் அந்தப் போராட்டத்தின் பின்னான சொல்லப்படாத பல செய்திகள் வரலாற்றில் இருந்து மறைந்துவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் பெருமளவில் ஏற்பட்டே வருகின்றன. விடுதலைப்போராட்டக்களத்துடன் சேர்ந்து பயணித்து வீழ்ந்த அல்லது காணமல் போன ஊடகர்கள் பட்டியில் முதலில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக தி.தவபாலன் விளங்குகின்றார். தவபாலன் தன்நிலையில் சரியெனப்பட்டதில் தீவிரமாக இருப்பதால் அவரை விமர்சிப்பவர்களும், அவரால் விமர்சிக்கப்பட்டவர்களும் இருக்கலாம்…

    • 0 replies
    • 834 views
  13. பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…

  14. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ------------------------ நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் சிங்களவரால் காலங்காலமாக தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பத…

  15. பதினைந்து நிமிடங்களில், இலங்கைத் தமிழ் அகதிகளின் துயரமும் நிர்க்கதியும் அழகாகச் சொல்லப்பட்டு இருக்கிற படைப்பு 'தவிப்பு'. தமிழ்வேந்தனின் படைப்புலகம் தமிழ் மக்களின் அக்கறை சார்ந்து விரிந்திருக்கிறது. ஒளிப்பதி வும் குறும்படமும் அமைந் திருக்கிற விதம் கச்சிதம். பிரசாரம் இல்லாமல், வேதனையின் கீற்றுகள் வெளிப் படும்படியாக இருப்பது இயக்குநரின் திறமை! இயக்கம்: வீ.மு.தமிழ்வேந்தன 9டி, பல்லவன் குடியிருப்பு, துரைப்பாக்கம், சென்னை97. http://tamilthesiyam.blogspot.com/2009/03/...-post_7505.html

    • 0 replies
    • 1.1k views
  16. வி. தெட்சணாமூர்த்தி வி. தெட்சணாமூர்த்தி தவில் இசைவித்தகர் ஈழத்தின் ஒரு குறிப்பிடத்தக்க தவில் இசைக் கலைஞராவார். யாழ்ப்பாணத்து இணுவில் என்னும் ஊரில் புகழ்பெற்ற தவில் மேதை ச. விசுவலிங்கம், இரத்தினம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாக 1933 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தனது ஆறாவது வயதில் தந்தையாரிடம் தவில் பயிற்சியை ஆரம்பித்து, தவில்மேதை இணுவில் சின்னத்தம்பி, யாழ்ப்பாணம் வண்ணை காமாட்சி சுந்தரம் ஆகியோரிடம் விரிவாகவும் நுணுக்கமாகவும் பயின்று குறுகிய காலத்தில் அரங்குகளில் வாசித்து வந்தார். இவரது தவில் வாசிப்பு, யாவரும் வியக்கும் வண்ணமும், நாத சுகமுள்ளதாகவும், லய வேலைப்பாடுகள் நிறைந்ததாகவும் இருந்து வந்தது. மறைந்த நாதசுவர மேதை செம்பனார்கோவில் வைத்தியநாதன், "நாங்கள் யாழ்ப்பாணத்துக…

    • 2 replies
    • 1k views
  17. தாந்தாமலை….!மதங்களைக் கடந்த மறுபக்கம்…..! — அழகு குணசீலன் — தாந்தாமலை முருகன் ஆலயத்திற்கு செல்லும் முன்னரங்க பகுதியில் நாற்பது வட்டை சந்தியில் முழு உயர முருகன் சிலை ஒன்று அப்பகுதி இளைஞர்களால் அமைக்கப்பட்டிருக்கிறது. இதுவே கிழக்கின் – மட்டக்களப்பு பெருநிலப்பரப்பின் உயரமான சிலை என்று செய்திகள் சொல்கின்றன. இது குறித்த கடந்த வாரம் மட்டக்களப்பு பிரதேச சமூக ஊடகங்களில் நிறையவே பேசப்பட்டது. இலங்கையின் இன்றைய சூழலில் மதங்களைக் கடந்து நோக்க வேண்டிய மகத்தான முயற்சி இது. சிலைத்திறப்புவிழா தொடர்பான துண்டுப்பிரசுரம் கூட வழமைக்கு மாறாக வித்தியாசமாக உள்ளது. அதிதிகள்: சிலையமைப்பதற்கு உதவிய அனைவரும் என்று குறிப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது. “என்னை என்ன …

    • 1 reply
    • 888 views
  18. தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று அண்மையில் கூறியிருந்தார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் த…

  19. தாமும் வணங்கும் மடுதேவாலயத்தில் வைத்தும் எமை இனக்கொலை செய்தனர்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் கடத்தல்களும் சித்திரவதைகளும் இலங்கை அரச படைகளின் மரபணுக்களில் ஆழமாக உறைந்துபோன விடயங்கள் என்று கூறுகிறார் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா. ஜெனீவாவில் நடைபெற்ற சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா. குழுவின் 59ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார். இலங்கை அரச படைகள் தமிழ் இனத்தை அழிக்க எதனையும் செய்யும் என்பதும் தமிழின அழிப்பு என்பதே அரச படைகளின் மரபணுக்களின் உறைந்துபோன விடயம் என்பதையும் ஈழ இனப்படுகொலை வரலாற்றில் மறக்க முட…

  20. . மேலதிக படங்களைப் பார்க்க : கிளிக் வடபகுதி இரயில் பாதையின் இன்றைய நிலை. நன்றி ‍ யாழ் இந்து இணையத்தளம்.

  21. ச‌மாதான‌ கால‌த்தில் ந‌ட‌ந்த‌ நிக‌ழ்வு போல் இருக்கு நீதி கேட்டு மாண‌வ‌ர்க‌ளும் பொது ம‌க்க‌ளும் முன்னெடுத்த‌ ஆர்பாட்ட‌ம் வாழ்க‌ த‌லைவ‌ர் பிர‌பாக‌ர‌ன் புக‌ழ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.