எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3784 topics in this forum
-
தமிழர் தாயகமான தமிழீழத்தின் தென் தமிழீழ மண்ணும் மக்களும் இந்த விடுதலை போராட்டத்துக்கு அளப்பரிய தியாகத்தையும் அர்ப்பணிப்பையும் செய்யக்கூடிய உறுதிமிக்க போராளிகளை உவந்தளித்துள்ளமை என்றுமே தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. உன்னதமான தலைவனின் தமிழீழ தேசிய விடுதலைப்போராட்ட கொள்கையை ஏற்று புறப்பட்ட அனைவருக்குப் பின்னாலும் நீண்ட வரலாற்று தாக்கங்கள் குடிகொண்டு இருந்தன தங்கள் கண்கள் முன்னால் சிங்கள அரச பயங்கரவாதத்தால் சொந்த உறவுகள் சுட்டு கொல்லப்பட்டதையும் தங்கள் பூர்வீக நிலத்தில் இருந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்டதையும் தங்கள் தமிழ் மொழி,கல்வி, கலாச்சார பண்பாட்டு விழுமியங்கள் என்பன புறக்கணிக்கப்பட்டு பாரபட்சம் காட்டப்பட்டு இழக்கப்பட்டு வருவதையும…
-
- 4 replies
- 752 views
-
-
அன்புள்ள நெஞ்சங்களே வணக்கம் ! எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது. தணல் பட்டால் தடுமாறும் மனிதத்தின் பெரும் தணல்களைக் கூட கண்டஞ்சாத புனிதர்கள் வாழும் தேசம் இது நெஞ்சுக்குள் நினைவுகளை மூச்சாக்கி அதை செயலில் மட்டும் வீச்சாக்கும் எம் தலைவனின் வளர்ப்பு உச்சங்களின் தாயகக் கனவை வேர் விட்டு நீளமாகவும், ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எம் தேசத்தின் காவல் தெய்வங்களின் இதுவரை வெளிவராத பல காவிய நினைவு குறிப்புகள், அவர்கள் தியாகத்தில் ஈகத்தில் மலர்ந்த களத்தின் நினைவுகள், தமிழீழ போராட்ட வரலாற்று ஆவணத்தொகுப்புகள், மற்றும் அழிந்த அழிக்கப்பட்ட மாவீரர்கள், போராளிகள், கலைஞர்கள் அற்பணிப்பி…
-
- 0 replies
- 730 views
-
-
http://youtu.be/F7zJhI3dxxY உள்ளத்தில் நிறைத்து வைத்திருக்கும் தாயகக் கனவே வேர் விட்டு நீளமாகவும் ஆழமாகவும் பரவும் வீர அத்தியாயத்தின் தொடர்ச்சியை தேசக்காற்றில் பதிந்துள்ளோம். எங்கள் உறவுகளுக்கு தமிழீழத்தின் உணர்வுகளைக் காற்றில் அனுப்பி வைக்கும் முயற்சி இது 'உங்களிடம் இருக்கும் தமிழீழ திரைப்படங்கள், ஒளிவீச்சு, தமிழீழ கானங்கள் மற்றும் மாவீரர் குறிப்புகள், புத்தக ஆவணச் சுவடுகள் உங்களிடம் இருக்குமாயின் அனுப்பிவைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்'. தேசக்காற்று இணையத்தளம்:- http://thesakkaatu.com/ தேசக்காற்று மின்னஞ்சல் (Email) :- thesakkaatu@gmail.com தேசக்காற்று முகநூல் (Facebook) :- https://www.facebook.com/Thesakkaatu?... தேசக்காற்று டிவிட்டர் (Twitter) :- ht…
-
- 0 replies
- 3.1k views
-
-
தேசத்தின் இதயத்தில் நடந்த பெருஞ்சமர்.! Last updated Jul 27, 2020 சோகத்தை வெள்ளத் தேவையானது வீரம்; ஆயினும் வீர முயற்சிகள் சிலவேளை, சோகத்தையும் தரலாம். ஆக்கிரமிப்பு ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை வேண்டிப் போராடும் ஒரு தேசம் இந்த வகைச் சோகத்தை, இடையிடையே சந்திக்க வேண்டி வரலாம். 28.07.1995 அன்று, தமிழீழம் அத்தகையதொரு சோகத்தைச் சந்தித்தது. (இந்த வகைச் சோகத்தை நேர சூசிவைத்து, சிங்கள தேசம் அடிக்கடி அனுபவிக்கின்றது என்பது வேறுவிடயம்!) தமிழீழத்தின் இதயப் பகுதியாக இருக்கும் மணலாற்றுக் கோட்டத்தின் கணிசமான நிலத்தை ஆக்கிரமித்து வைத்திருக்கும் சிங்களப்படை முகாம்களில் ஐந்தைப் புலிவீரர்கள் தாக்கி அழிக்க முற்பட்டபோது, எதிர்பாராத வகையில் இந்தச் சோக அதிர்ச்சியைத் தமிழினம் எதி…
-
- 1 reply
- 954 views
-
-
தேசத்தின் குரலின் மேடைப்பேச்சுக் கலை. - கி.செ.துரை (நன்றி : அலைகள்) அறிஞர் அண்ணா போல எளிமைப்படுத்தி பாமர மக்களுக்குள் கச்சிதமாக எடுத்துச் சென்றது அவருடைய மேடைப்பேச்சுக் கலைதான். தமிழீழ தேசத்தில் பொருள் நிறைந்த தேச விடிவு தேடும் குரலுக்கான உயர் விருதைப் பெற்றிருக்கிறார் தத்துவாசிரியர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள். ஆகவேதான் அவருடைய மேடைப் பேச்சுக்களின் சிறப்பைச் சீர்தூக்குகிறது இக்கட்டுரை. ஒரு மனிதன் வாழ்வில் செய்த சாதனைகள் எப்படிப்பட்டவை என்பது அவர் இறக்கும்போது வரும் மக்கள் தொகையால் தீர்மானிக்கப்படும் என்று கூறுவார்கள். அந்த வகையில் மக்கள் மனம் கவர்ந்த சிந்தனைவாதி என்ற சிறப்பை அன்ரன் பாலசிங்கம் அவர்களுக்கு புலம் பெயர்ந்த மக்கள் இங்கிலாந்தின…
-
- 0 replies
- 1.1k views
-
-
தேசத்தின் குரல் அண்ணன் அன்டன் பாலசிங்கம் அவர்களை கேவலப்படுத்திய முன்னாள் எம்பி ஸ்ரீதரன்
-
- 0 replies
- 594 views
-
-
தேசத்தின் குரல் ஈழமக்கள் உரிமை மீட்புக் குரலாக இன்றும் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது – அரசியல் ஆய்வாளர் சூ.யோ. பற்றிமாகரன் 42 Views இன்றைய ஈழத்தமிழ் அரசியல்வாதிகள் இக்குரலுக்குக் செவிகொடுத்தாலே ஈழமக்கள் உரிமைகள் பாதுகாப்புறும் 14.12.2006 அன்று ஈழத்தமிழர்களின் விடுதலை வரலாற்றில் தேசத்தின் ஒளியான கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள் தேசத்தின் குரலாக ஈழமண்ணில் நிலை பெற்ற நாள். ஈழத்தமிழர்களின் சுதந்திர இயக்கத்தின்4, அரசியல் இராஜதந்திர நகர்வுகளில் தேசியத் தலைவர் அவர்களுக்குப் பக்கபலமாக இருந்து செயற்பட்ட தேசத்தின் ஒளிவிளக்கு எனத் தலைவரால் போற்றப்பட்ட கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்கள், தேசத்தின் குரலாக பூதவுடல் வ…
-
- 0 replies
- 531 views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பித்த முளை முதல் அந்த விடுதலைப் போராட்டத்திற்கு அர்ப்பணித்திருந்தவர் தான் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். உரிமைப் போராட்டமான தமிழினத்தின் போராட்டம் ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைப் போராட்டமாக ஒரு தொன்மையான நிலப்பிரதேசத்தினை மீட்பதற்கான போராட்டமாக பரிணமித்ததன் பின்னணியில் விடுதலைப் புலிகளுக்கு பக்கபலமாக உற்ற துணையாக நின்று வளர்த்தவர்தான் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள். தமிழர்கள் எல்லாரும் கெட்டிக்காரர் தான் ஆனாலும் அன்ரன் பாலசிங்கத்தின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது - வைகோ http://www.pathivu.com/news/36053/57//d,article_full.aspx
-
- 1 reply
- 633 views
-
-
தேசத்தின் குரல் அண்ணன் பாலசிங்கத்துக்கு ஆழ்ந்த நினைவஞ்சலிகள். அண்ணா நீ பெயரில் மாத்திரமல்ல குரலிலும் சிங்கம் தான்.
-
- 6 replies
- 641 views
- 2 followers
-
-
தேசத்தின் குரல்’ அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். ‘தேசத்தின் குரல்’ மதியுரைஞர் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 13 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் தமிழர் தேசம் எங்கும் அனுசரிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் அரசியல் நகர்வுகளில் தமிழீழ தேசியத்தலைவர் அவர்களிற்கு பக்கபலமாக இருந்து செயற்பட்டு 2006ம் ஆண்டு 12ம் மாதம் 14ம் திகதி ஆயிரம் ஆயிரம் மாவீரர்களுடன் இணைந்து தமிழீழத்தின் தேசத்தின் குரலாக தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் மதிப்பளிக்கப்பட்டு தமிழீழ விடியலில் வரலாறானார். தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் மறைவு தமிழீழ மக்கள், விடுதலைப்போராட்டபாதையில் இன்றும் நிரப்பமுடியாத இடமாக காணப்படுகின்றது, தமிழீழ தேசியத்தலை…
-
- 4 replies
- 2k views
-
-
தேசத்தின் நாளைய சொத்து | புத்தாக்க நடன ஆற்றுகை | A Creation By Santhira Bharatha Kalalayam | 4K
-
- 0 replies
- 635 views
- 1 follower
-
-
யாழ் இந்துக் கல்லூரியின் புகழ் பூத்த மாணவனும், துடுப்பாட்ட வீரனுமான அபிராம் 90 களில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அபிராமின்(நிரோஜன்) நுண்ணறிவையும் தேசப்பற்றையும் இனங்கண்ட புலனாய்வுத்துறையின் தலைவர் பொட்டம்மான் அவர்கள் அபிராமை தன்னுடைய பிரிவில் இணைத்துக் கொண்டார், 96 ல் மட்டக்களப்பு திருகோணமலை மாவட்ட புலனாய்வுப் பொறுப்பை வகித்த அபிராம் பின்னர் தாக்குதல் நடவடிக்கைகளை கையாள நியமிக்கப்பட்டார். உலகமே திரும்பிப் பார்த்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாக்குதல்களின் மூளையாக செயற்பட்ட அபிராமை முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னரும் வேண்டப்படும் நபராக சிங்கள அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சர்வதேசப் பொலிசார் தமது தளத்தில் அபிராமை சிவப்பு எச்சரிக்க…
-
- 12 replies
- 1.6k views
- 1 follower
-
-
தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!! “மற்றவர்கள் இன்புற்றிருக்க வேண்டும் என்பதற்காகத் தன்னை இல்லாதொழிக்கத் துணிவது தெய்வீகத் துறவறம். அந்தத் தெய்வீகப் பிறவிகள்தான் கரும்புலிகள்.”- தேசியத் தலைவர் – தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஞாபகப் பக்கங்களுள், தமிழ் மக்கள் மறந்திருக்க முடியாத சாவுக்கு விலங்கிட்ட மனிதர்களின் நினைவுகளை தந்த மாதம் ஜூலை.பல சம்பவங்கள் நினைவாக நீண்டு விரிக்கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்களின் வீர வ…
-
- 0 replies
- 495 views
-
-
பார்வதி், பார்வதிப் பிள்ளை, பார்வதி அம்மா, அண்ணையின் அம்மா, அன்னை, இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட அடைமொழிகளால் அழைக்கப்பட்ட தமிழ் ஈழத் தாய் எங்களைவிட்டுச் சென்றுவிட்டார். இவரது பிள்ளைகளில் ஒருவரான, தேசியத் தலைவர் பிரபாகரனின் தாயார் என்ற அறிமுகமே உலகம் முழுக்க இந்த வயதான பெண்ணை அடையாளம் காட்டுகிறது. 2009-ம் ஆண்டு வைகாசி மாதம் 16-ம் நாள் வட்டுவாகல் பாலத்தை வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மாவும் கடந்தார்கள். மெனிக்பாம் முகாமில் கண்ணீரும் கம்பலையுமாக நின்ற எம் மக்களைப் பார்த்து, 'பிரபாகரனின் தந்தை நான்’ என்று வெண்கலக் குரலில் வேலுப்பிள்ளை சொன்னார். 'நான்தான் அவர் அன்னை’ என்று மெல்லிய குரலால் சொன்னார் பார்வதி. பரபரத்த இராணுவம், அவர்கள் இருவரையும் பனாகொடைக்கே கொண்டுபோய் ஏழு மா…
-
- 3 replies
- 486 views
-
-
முட்களுக்குள் அம்பிட்டாலும் அழகாக மொட்டவிழ்ந்து மலர்ந்து அடிமை விலங்கொடிக்கும் தேசத்து பூ -முகநூல் மூலம்-
-
- 0 replies
- 471 views
-
-
“வையத்துள் வாழ்வாங்கு வாழ்வான் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்”எனும் தெய்வப்புலவர் வாக்கிற்கமைய வாழ்பவர்கள்இவ்வுலகில் மிகச் சிலரே. கோடானு கோடி மானுடர்கள் இப்புவி மீது பிறந்து மடிந்தாலும் வரலாற்றில் நிலைத்து வாழ்பவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையினரே. வாழ்க்கையின் முழுமை வாழ்நாளின் எண்ணிக்கையில் அல்ல. வாழும் வகையிலேயே உள்ளது. அங்ஙனம் வாழ்ந்த உயர்வான மனிதர்களுள் திரு. திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் ஒருவராவார். அவரது வாழ்வானது அவரது அருந்தவப் புதல்வரை நோற்றதனால் பெருமை கொண்டுள்ளது. தனக்குவமை இல்லாத தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் எனும் தவப்புதல்வனைப் பெற்றிட்ட தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் மரணச் செய்தி உலகத் தமிழினத்தை ஆறாத் துயரி…
-
- 19 replies
- 1.3k views
-
-
தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! Posted on July 3, 2023 by தென்னவள் 202 0 தேசம் மறவாத போராளுமை மரியதாஸ் மாஸ்ரர்! – குறியீடு (kuriyeedu.com)
-
- 3 replies
- 947 views
-
-
தேசவழமைச் சட்டம் பற்றி யாழ் சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரி பரிசளிப்பு விழாவில் நிறுவுனர் பேருரையில் சட்டத்தரணி திருமதி மாதுரி நிரோசன் உரையாற்றினார். இவர் விக்ரோறியாக் கல்லூரியின் பழைய மாணவியும் ஆவார். https://m.facebook.com/groups/1154600214558221/permalink/6144796765538516/?sfnsn=mo&ref=share
-
- 0 replies
- 964 views
- 1 follower
-
-
Dear Mohan/Ezili Please transfer my research report (National question and Muslim people 1983) to appropriate side Jayapalan. இது என்னுடைய முதல் ஆய்வு நூல். 1983 டிசம்பரில் வெளிவந்தபோது பல்வேறு இயக்கங்களும் இப்புத்தகத்தை தங்கள் நூலகத்துக்காக வாங்கின. தோழர் அஸ்ரப் அவர்கள் என்னுடைய மேற்படி புத்தகம் தன்னை பாதிததாகவும் முஸ்லிம் காங்கிரசின் உருவாக்கத்திற்க்கு பங்களிப்பு செய்ததாகவும் தெரிவிதிருக்கிறார். முஸ்லிம்கள் தொடர்பான என் ஆய்வுகலை தொகுக்க விரும்புகிற இந்த சமயத்தில் உங்கள் கருத்துக்களுக்கும் ஆல்லோசனைகளுக்குமாக புத்தகத்தை இங்கு பதிவு செய்கிறேன். பதிப்புரையையும் என்னுரையையும் தொடர்ந்தௌ PDF வடிவத்திலேயெ இந்த புத்தகம் உள்ளது. என்னிடமும் மூல பிரதி இல்லை. யாராவது …
-
- 6 replies
- 1.4k views
-
-
தேசிய மட்டத்தில் முதலாம் இடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தின் வாளாட்ட நடனம் https://www.facebook.com/100010183840583/videos/975893879426731
-
- 1 reply
- 796 views
-
-
தேசிய விடுதலைப் போராட்டமும் அதன் எதிரிகளும்! இலங்கை சுதந்திரம் அடைந்த பிற்பாடு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. பின்னர் அது ஆயுதமேந்தி போராடும் ஒரு நிர்பந்ததந்திற்கு தள்ளப்பட்டது. இந்த வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம். நான் அது பற்றி இங்கு அலசி ஆராய வரவில்லை. மாறாக இந்த தேசியப் போராட்டத்தை மழுங்கடிக்க காலம் காலமாக சிங்கள பேரின வாதிகள் எவ்வாறு தமது முனைப்புக்களை எடுந்தியம்பினர் என்பது நமக்கு தெரிந்த ஒரு வரலாறே. தென்னிலங்கையை பொறுத்தவரை அவர்களிடம் ஒரே ஒரு நிலைப்பாடு தான் அன்று முதல் இன்று வரை உள்ளது. அதாவது தமிழ் தேசிய விடுதலையை நசுக்க தமிழ் தேசியத்pறகுள் உள்ளவர்களை பாவிப்பது. தமிழ் மக்களின் வாரலாற்றில் ஒற்றுமை என்பது ஒரு பாதகமான சொல். தமிழ் தேசிய…
-
- 9 replies
- 2.6k views
-
-
'சமூகச்சிற்பி' திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை 1867 ஆம் ஆண்டு சங்கத்தாபனம் செய்து வல்வெட்டித்துறை வைத்தீஸ்வரன் கோயிலைக் கட்ட ஆரம்பித்தவரே சமூகச்சிற்பி திருமேனியார் வெங்கடாசலம்பிள்ளை. வல்வெட்டித்துறையின் புகழ்பெற்ற கடல்வணிகக் குடும்பத்தில் உதித்த ஐயம்பெருமாள் வேலாயுதர் வழிவந்த “திருமேனியாரின்” மைந்தனாக 1822ஆம் ஆண்டு மார்கழி மாதம் 19ம் திகதி வியாழக் கிழமை இவர் வல்வெட்டித் துறையில் அவதரித்தார். இது கலியப்பதம் 4924 இற்கும் சாலிவாகன சகாப்தம் 1745 இற்கும் சமமாகிய சித்திராபானு ஆண்டு மார்களித் திங்கள் 6ம் நாள்ஆகும். இவர் பிறந்த கிரகநிலையானது சிங்க இலக்கணத்திற்கு உரியதாகும். சோதிட நூற்படி சூரியன் என்னும் கிரகத்திற்கு இராசி சக்கரத்தில் உள்ள ஓருவீடு சிம்மம். சூரியன் …
-
- 4 replies
- 2.5k views
-
-
தேசியத் தலைவர் பிரபாகரனின், ஊடகவியலாளர் மகாநாடு: கிளிநொச்சி -10/04/2002
-
- 0 replies
- 257 views
-
-
-
- 0 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 760 views
-