Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. யாழ்ப்பாண மண்ணிற்கும் கேரளாவுக்கும் இடையில் இருந்த நீண்ட கால தொடர்புகள் சம்பந்தமாக பேராசிரியர் எஸ். சிவலிங்கராஜா எழுதிய நூல் குறித்து “எழுதும் கரங்கள்” என்ற நூல் ஆய்வு நிகழ்ச்சியில் ஐபிசி தமிழில் பேராசிரியருடனான நேர காணல். கேரளாவுக்கும் யாழ் பாணத்திற்குமிடையில் பல திருமண உறவுகள் கூட இருந்ததாக நேர்காணலில் கூறுகிறார். அத்துடன் உணவு, உடை தொடர்பிலும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. யாழ்பாணத்திற்கும் கேரள மக்களுக்குமிடையிலான வரலாற்றுரீதியான உறவுமுறை குறித்து குறித்து மறைந்த எழுத்தாளர் செங்கை ஆழியான்(க. குணராசா) முன்பொருமுறை கூறியிருந்தார்.

  2. 'நம் வரலாற்றை நாமே எழுதுவோம்' ----------------------- நோக்கம் & பொறுப்புத்துறப்பு: இதற்குள் பதிவிடப்பட்டுள்ள தகவல்கள் யாவும் ஈழத்தீவில் காலங்காலமாக சிங்களவரால் தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுவரும் இறந்தகால வரலாறு தொடர்பான சிக்கல்களுக்கு எதிர்கால தமிழீழ தலைமுறைகளும் முகங்கொடுக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் தமது வரலாற்றை அறிய அ கற்க வேண்டும் என்ற நன்னோக்கிலேயன்றி எந்நாட்டின் இறையாண்மைக்கும் குந்தகமோ பங்கமோ விளைவிப்பதற்காகவோ அல்லது பயங்கரவாத செயல்கள் என்று வரையறுக்கப்பட்ட செயல்களை அந்நாட்டில் தூண்டிவிடுவதற்காகவோ அன்று; குறிப்பாக பதிவிடுபவர் வாழும் நாடு சார்ந்து. இதை வாசிப்பதால் யாரேனும் அவ்வாறு தொழிற்படுவாராயின் அன்னாரிற்கும் பதிவுகள் மற்றும் பதிவ…

  3. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(hello)... வணக்கம்... இன்றைக்கு நாங்கள் பார்க்கப்போவது விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் நீர்மூழ்கிகள் பற்றியே. கடற்புலிகளிடம் இருந்தவை உண்மையில் நீர்மூழ்கிகள் தானா? இதற்கு இரு விடையுமே உண்டு. ஆம், இல்லை.. புலிகளால் கட்டப்பட்டவையில் பெரும்பாலானவை மெய்யான நீர்மூழ்கிகள் அல்ல. ஆனால் அவை மெச்சத்தக்க தாழ் தோற்றுருவ கலங்கள்(low profile vessels), மாந்த ஏவரிகள் (human torpedoes ), அரை நீர்மூழ்கிகள்(semi-su…

  4. ஒரு ஊடக அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் October 15, 2021 தமிழ் இனம் தன் இலக்கை நோக்கி கடந்த 12 ஆண்டுகளில் பயணிக்காமல் புலம்பெயர் தேசங்களில் ஏற்பட்ட குழப்பங்களை ஏற்படுத்திய எழுத்துகளுக்கு சொந்தக்காரர் தற்போது நல்ல பிள்ளைக்கு நடிக்கவிருக்கிறார். உண்மையான விடயங்களை எழுதியிருந்தாலும் இவரையும் தமிழினம் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். இப்போது இவர் யாருடைய அடியாளாக இருந்து கொண்டு இவற்றை எழுதினாரோ யாருக்கு தெரியும்? வாசகர்களுக்கான சேரமானின் திறந்த மடல் தப்பிச் செல்வதற்கான வாய்ப்புகள் பல மாதங்களுக்கு முன்னர் தனக்கு இருந்தும் ஏன் அண்ணை அப்படிச் செய்யாமல் கடைசி வரை வன்னியில் நின்று வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்று நான் அடிக்கடி சிந்தித்தது உண்டு. அ…

    • 78 replies
    • 9.8k views
  5. டென்மார்க் நாட்டில் முகமதுநபிகளின் கேலிச்சித்திரம் வரைந்து அந்த நாடு பட்ட அவஸ்தை போன்று எதுவும் இந்த காலில்விழுந்து நக்கும் தமிழனால் வராது என்று கனடாவுக்கு நன்கு தெரிந்துதான் துணிந்து இத்தடையை கொண்டுவந்துள்ளார்கள். உண்மையான எங்கள் சமூக கட்டமைப்பின் மேல் நம்பிக்கை இருந்திருந்தால்.எங்கள் சமூகத்தில் இருக்கின்ற,சேவை ஆற்றுகின்ற தமிழர் அமைப்புக்கள், தொடர்பு ஊடகங்கள், கல்விமான்கள்,சமூகப்பெரியோர்

  6. இலங்கையில் இலங்கை பயங்கரவாத அரசங்கத்தால் மிக வேகமாக திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் நடந்து கொண்டிருக்கின்றன, இது இனப்படுகொலக்கு ஒப்பானது, இதை தடுக்க ஏன் புலத்தில் பாரியளவில் போராட்டங்கள் செய்யப்படவில்லை ? இதை சர்வதேச ரீதியாக போராடி தடுக்கமுடியாதா? இதை தடுக்க என்ன என்ன வழிகளில் போராடலாம்? இது தொடர்பாக உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றேன்

  7. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

    • 3 replies
    • 1.1k views
  8. வணக்கம் தாய்நாடு....... ஆனையிறவு உப்பளத்தின் நிலமைகள் என்ன??

  9. பிரித்தானியா யாழ்.தீவகம் ஒன்றியத்தினால் ஆழவாழ்தல் அமைப்பின் ஒருங்கிணைப்புடன் நடைபெறும் தீவகம் நூல் வெளியீடு. பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் உயர்திரு சி.வி. விக்னேஸ்வரன் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றார். http://www.karainagar.co/பிரித்தானியா-யாழ்-தீவகம்/

  10. தாயக கனவுடன் சாவினை தழுவிய சந்தன பேழைகளே. உங்களுக்காக ஒரு வரி எழுத முடியாமல் சோகத்தின் உச்சத்தால் அலைபாயும் என் மனதை ஒரு நிலையில் வைத்திருக்க என்னால் முடியவில்லை. எதற்காக உங்களால் என்னுள் இந்த மாற்றம்? நீங்கள் தாயக கனவுடன் தலைவன் வழியில் பயணித்த காரணத்தினாலயா? உங்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தியாக தீபங்கள் என்ற படியாலா? உங்கள் தியாகங்களை போற்றி புகழ முடியாத சிகரங்களாக நீங்கள் உள்ள படியாலா? நீங்கள் தாயக கனவுடன் உறங்கிய உங்கள் கல்லறைகளை காணாத ஏக்கத்திலா? இன்று அனைத்தையும் இழந்து அனாதரவாய் என் இனம் சிங்களவன் பிடியில். பொறியில் சிக்கிய எலியைப் போல் சிக்கித் தவிக்கும் அவலத்தை கண்டும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் வேதனையின் உச்சத்தால் இந்த மாற்றமா?

  11. முழுமையாகப் பார்க்கவேண்டிய காணொளி அண்ணா மீதான பட்சம் ஒரு துளியும் குறையாமல் இருப்பவர்களையும் காணலாம்

  12. tholar sundram (plote) 02.01.2016 தோழர் சுந்தரம் அவர்களுக்கு!எமது வீர வணக்கங்கள்! இன்று தோழர் சுந்தரம் அவர்களின் 34வது ஆண்டு நினைவு பகிர்வு தினம்! தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் செயற்குழு உறுப்பினரும் புதியபாதை பத்திரிகையின் ஆசிரியருமான தோழர்.சுந்தரம் என்றழைக்கப்படும் சிவசண்முகமூர்த்தி அவர்கள் 02.01.1982ல் யாழ் சித்ரா அச்சகத்தில் வைத்து விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களான சாள்ல்ஸ் மற்றும் அருணா உட்பட்ட ஏழு உறுப்பினர்கள் கொண்ட குழுவால் சுட்டுக் கொல்லப்பட்டார். தோழர் சுந்தரம் அவர்களை தலைமை ஆசிரியராக கொண்ட ' தமிழீழ விடுதலை கழகத்தின்' (புளொட்டின் ஆரம்பகால பெயர்) 'புதியபாதை' பத்திரிகை மூலம் கழகத்தின் கருத்தியலை மக்கள் மத்திய…

    • 0 replies
    • 997 views
  13. மறந்து போனோமா வழுக்கி ஆற்றை sachinthaOctober 30, 2025 யாழ்ப்பாணத்தில் உள்ள அளவெட்டியின் தெற்கில் எழிற்சூழலில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. பெருமாகடவைப் பிள்ளையாரின் விழிகள் நிலைக்கின்ற இடத்தில் பிணக்கைக்குளம் விரிந்து கிடக்கிறது. மாரி காலத்தில் இக்குளம் நீரால் நிரம்பி வழியும் இக்குளத்தைச் சுற்றியுள்ள வயல்களுக்கு போதிய நீரை அக்காலத்தில் இக்குளத்தின் வழியாகவே வழங்குவார்கள். இது தென்புறமாக சிறு நதி ஒன்றினூடாக கடலை அடைகின்றது. அந்த நதி தான் யாழ்ப்பாணத்தின் ஒரே ஆறு! எழிலாறு! வழுக்கி ஆறு. அகத்தியர் முனிவர் காவேரி நதியை கமண்டலத்திலே அடைத்து வைத்திருந்தார். விநாயகர் காக உருவில் பறந்து சென்று கமண்டலத்தை கவிழ்த்து விட காவேரி நதி பொங்கி பெருகிப் பாய்ந்தது. அதைப்போலத் தான் இந்த வ…

      • Sad
      • Haha
      • Thanks
      • Like
    • 23 replies
    • 1.3k views
  14. இன்று த‌மிழ‌க‌ம் எங்கும் அண்ண‌ன் திலீப‌னின் நினைவு தின‌த்தை நாம் த‌மிழ‌ர் க‌ட்சி உற‌வுக‌ள் சிற‌ப்பாக‌ க‌வுர‌வித்தார்க‌ள் , அண்ண‌ன் திலீப‌னுக்கு வீர‌ வ‌ண‌க்க‌ம் 🙏🙏🙏

  15. ஒலிப்பதிவு 1 ஒலிப்பதிவு 2 நன்றி தமிழ்நெற் முழுமையான ஆங்கிலச் செய்திக்கும், படங்களிற்கும்

  16. இந்நிகழ்ச்சியில் முக்கியமாக ஈழத்தமிழர் அவலம் குறித்த தகவல்களே இடம்பெறுகின்றன. உலகத் தமிழரின் கவனயீர்ப்பு போராட்டங்கள் லண்டனில் இடம்பெறும் போராட்டம் குறித்து தமிழ் போரூம் சுரேன் சுரேந்திரனின் பேட்டி வவுனியா இடைத்தங்கல் முகாமின் நிலை குறித்து : ஐநா இடைத்தங்கல் முகாம்களுக்கு உறவினர் செல்ல முடியுமா? தமிழக சிறுபான்மை கட்சிகளின் பிரச்சனை - அ. மார்க்ஸ் கேட்பதற்கு : http://www.radio.ajeevan.com/ அல்லது http://www.zshare.net/audio/585899466d6e9010/

    • 0 replies
    • 2.6k views
  17. ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும்” – சேகர் கோபி 80 Views ஒவ்வொரு தனிமனித முன்னேற்றம் தான் நம் சமூகத்தின் மொத்த முன்னேற்றமாக கணக்கிடப்படும் என உற்பத்தி மற்றும் அது சார்ந்த பிற கைத்தொழில் அதற்கான இயந்திரங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றை நடத்திக் கொண்டிருக்கும் முழங்காவில் பிரதேசத்தை சேர்ந்த – வளர்ந்துவரும் முயற்சியாளர் சேகர் கோபி தெரிவித்துள்ளார். உலக புத்தாக்க தினத்தை முன்னிட்டு அவர் இலக்கு மின்னிதழுக்காக வழங்கிய குறித்த செவ்வியின் முழுமையான வடிவத்தை இங்கே வழங்குவதில் நிறைவடைகிறோம். கேள்வி : தங்களையும், தங்கள் நிறுவனத்தையும் பற்றிய சிறு அறிமுகம…

  18. யாழ்ப்பாணத்தைச் சுற்றி எத்தனை கடல்கள் உள்ளன தெரியுமா? ஆபத்தானவை எவை தெரியுமா? யாழ்ப்பாணத்தின் தனித்துவங்களில் முக்கியமானது கடல்களாகும். என்ன? கடல் ஒன்றுதானே? அது எப்படி கடல்கள் என்று வரும்?" என்று நீங்கள் கேட்பது புரிகிறது. ஆம், யாழ்ப்பாணத்தைச் சுற்றி கடல் இருக்கிறது என்பதைவிட கடல்கள் இருக்கின்றன என்பதுதான் பொருத்தமானது. யாழ்ப்பாணத்தில் கடல்கள் உள்ளன. அது எப்படி? ஒன்றுக்கொன்று வித்தியாசமான பண்புகளைக்கொண்ட கடல்கள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ளன. சேற்றுக்கடல், கல்லுக்கடல், மணற்கடல் என்பனவே அவை. இவை ஒவ்வொன்றும் ஒன்றுக்கொன்று வேறுபட்ட பண்புகளைக் கொண்டனவாகும். தீவுகள் உள்ளிட்ட குடாநாட்டின் கரையோரங…

  19. 1991 நவம்பர் 19 ஆம் திகதி தமிழீழ காவல் துறை ஆரம்பிக்கப்பட்டது. தமிழீழ காவல் துறை என்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களில் அவர்களது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயற்படுத்தப்பட்ட தமிழ் மக்கள் வாழ்வை மேம்படுத்தி முன்னுதாரணமான தேசத்தை நிறுவி காட்டிய காவல்துறை ஆகும். இன்று மலிந்து கிடைக்கும், கொலை,கொள்ளை, பாலியல் துன்புறுத்தல்கள், காணாமல் போராளிகள், கஞ்சா, போதை, மது கலாச்சார சீரழிவு வாள்வெட்டு, என எம் மக்கள் எம் மண்ணில் படும் வலிகளின் கொடுமை தாளாமல் போராடி வருகிறார்கள். “இருப்பவர்கள் இருந்திருந்தால் இப்படி நிகழுமா?” என பதாகைகள் தூக்கி பொற்காலங்களை மீட்டு பார்க்கிறார்கள். 1991, நவம்பர் 19 இல் யாழ்ப்பாணத்தில் தமிழீழக் காவற்றுறையின் முதலாவத…

  20. வணக்கம் தாய்நாடு....காரைநகர்.

  21. வன்முறை சமுதாயம் ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் வ…

  22. திசைமாறிய திருமலையின் தலைவிதி -சி.இதயச்சந்திரன்- தினச் செய்திகளை முழுமையாக ஆக்கிரமிக்கும் ஒரு கொதிநிலைப் பிரதேசமாக மாற்றமடைந்து வெடிப்பு நிலையிலுள்ளது திருகோணமலை. தமிழ் மன்னர்களும் பூனைக்கண் அந்நியரும் ஆண்ட வளமிக்க பூமி, ஆக்கிரமிப்புக் கரங்களுள் சிக்கி சின்னாபின்னமாகிறது. கிழக்கில் அம்பாறை அபகரிக்கப்பட்டு, சேருவில பிரிக்கப்பட்டு மகாவலி ஆற்றுப் படுக்கையின் தமிழ் எல்லைக் கிராமங்கள் அகற்றப்பட்டு, தமிழின நிலச் சிதைவு சிறிலங்காவின் இறையாண்மைக்குள் நிகழ்த்தப்பட்டுவிட்டது. இதனை இப்படியே ஏற்றுக் கொண்டு அரசு தரும் சில்லறைகளை கையேந்தி வரவேற்கும் இழிநிலையை நியாயபூர்வமாக்க இன்னுமொரு கிழக்குத் தலைமை எமக்குத் தேவையா? அரசோடு இணைந்துள்ள தமிழ் அமைப்புக்களின் செயற்பாடுகள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.