Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. பாகிஸ்தானின் பிரதமராகும் இம்ரான் கான் பற்றிய ஒரு அலசல் பாகிஸ்தானில் புதன்கிழமை நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தாமதமாக வெளியாகிவரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் கட்சி முன்னிலை வகித்துவருகிறது. பாகிஸ்தானில் அதிகாரம் மிக்கதாக இருக்கும் ராணுவத்துக்கு விருப்பமான வேட்பாளரான இம்ரான்கான் பிரதமராகும் வாய்ப்பு அதிகம் என்று தேர்தலுக்கு முன்பிருந்தே அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் உலகக் கோப்பை வென்று தந்தவரான இம்ரான்கான், தற்போது நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றும் நிலையில் இருக்கிறார். நீதித்துறையும், நாட்டின் சக்திவாய்ந்த பாதுகாப்ப…

  2. அனுரா ஜனாதிபதியாவார். ரணில் மூன்றாமிடம். அடுத்த பாராளுமன்றை சயித் கைப்பற்றுவார். அனுராவின் ஆட்சி ஒரு வருடத்தில் கலைக்கப்படும். இதை நான் சொல்லவில்லை மேலே உள்ள காணொளியில் சொல்லிக் கொள்கிறார்கள்.

  3. மறக்க முடியாத ஓராயிரம் வலிகளின் பதிவு…. ! On May 25, 2020 தமிழர்களின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டின் மே மாத நாட்கள்; வாழ்வில் மறக்கமுடியாத கொடூர நாட்களாகப் பதிவாகி இருக்கின்றன. ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் எரிமலை பிழம்புகளாக அந்த நினைவுகள் சுடர்விட்டெரிந்து கொண்டே இருக்கின்றன. அந்த உணர்வுகளுடன் உலகில் எந்த மூலையிலிருந்தாலும் மே மாதம் 18 ஆம் திகதி உணர்வு ரீதியாக அனைவரும் ஒன்றாக இணைகின்றோம். அழுகின்றோம், புலம்புகின்றோம் ஓராயிரம் வலிகளை பதிவு செய்கின்றோம். ஆனால் அதன் பின்னர் நாம் என்ன செய்கின்றோம்? என்ன செய்யப்போகின்றோம்? என்ற வினாக்கள் என்னைப்போல் உங்கள் அனைவருடைய இதயங்களையும் துளைத்துக் கொண்டுதான் இருக்கின்றன.அந்த வலி …

    • 1 reply
    • 1.8k views
  4. கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை. பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள். போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள். குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலை…

  5. உறவை முறிக்குமா பிணைமுறி? பிணைமுறி ஊழல் விவ­கா­ரமும் அது தொடர்­பாக கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற ஜனா­தி­பதி ஆணைக்­குழு விசா­ரணை அறிக்­கையும் அதன் மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களும் இந்த வார அர­சியல் களத்தில் பேசு­பொ­ரு­ளா­கி­யுள்­ளன. ஜனா­திபதி ஆணைக்­கு­ழுவின் அறிக்கை மீதான ஜனா­தி­ப­தியின் கருத்­துக்­களைப் போலவே பிர­த­மரின் கருத்­துக்­களும் கூட கவ­னத்­தைப்­பெற்­றுள்­ளன. தேசிய அர­சாங்­கத்தின் இரண்டு பிர­தான கட்­சி­களின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரியும் பிர­தமர் ரணிலும் குற்­ற­வா­ளி­களை இனங்­கண்டு தண்­டனை வழங்க வேண்டும் என விடுத்­தி­ருக்கும் அறிக்கை முன்­மா­தி­ரி­யா­ன­துதான். எனினும் அத்­த­கைய குற்­ற­வா­ளி­க­ளா­ன சந்­தேக நபர்­க…

  6. சமஸ் எல்லைப் பாதுகாப்புப் பணியின்போது, உயிரை இழந்த ஆயிரக்கணக்கான இந்திய ராணுவ வீரர்களுக்குக் கிடைக்காத மரியாதை அது. ‘இந்தியாவின் வீரத்திருமகன்’ என்ற பிரதமரின் பட்டம், நாடாளுமன்ற அனுதாபத் தீர்மானம், மாநில அரசின் மூன்று நாள் துக்க அறிவிப்பு, இரங்கல் தெரிவிக்க சட்டப்பேரவைச் சிறப்புக் கூட்டம், அதில் ‘தேசிய தியாகி' என்ற அறிவிப்போடு, இந்த மரணம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற தீர்மானம், மகள்களுக்கு அரசுப் பணி உத்தரவாதம், மாநில அரசின் சார்பில் ரூ. 1 கோடி, மத்திய அரசின் சார்பில் ரூ. 25 லட்சம் நிதி, துப்பாக்கிக் குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையோடு நடந்த இறுதிச் சடங்கில் மாநில முதல்வரில் தொடங்கி ‘நாட்டின் இளவரசர்’ வரையிலான முக்கியஸ்தர்களின் பங்கேற்பு. யார் இந்த ச…

    • 5 replies
    • 1.8k views
  7. மூன்று தசாப்த ஆயுதப் போராட்ட வரலாறு அழிவு சக்திகளின் பிடியில் திரிபு படுத்தப்பட்டு ஒவ்வொருவரும் தமக்குரிய அடையாளத்தை நிறுவிக் கொள்வதற்கான கருவியாகப் பயன்பட்டுப் போவது வேதனை தரும் சம்பவங்கள். மண்ணிலிருந்து பிடிங்கியெறியப்பட்டு உலகின் ஒவ்வொரு மூலைகளை நோக்கியும் விரட்டியடிக்கப்பட்ட ஒவ்வொரு மனிதனிடமும் ஆயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன. சமூகத்தின் பொதுவான பிற்போக்குச் சிந்தனையை மாற்றும் போக்கில் இந்த அனுபவங்கள் காத்திரமான பாத்திரத்தை வகிக்கவல்லன. அனுபவப் பகிர்வு என்பது தனிமனித அடையாளத்தையும் சமூக அங்கீகாரத்தையும் பெற்றுக்கொள்வதற்கான அடிப்படையாக அன்றி அந்தக் காலத்திற்கே உரித்தான புறச் சூழலையும் அதனோடு இணைந்த அரசியல் மாற்றத்தையும் புரிந்து கொள்வதற்கான அடிப்படையாக அமையுமானா…

    • 15 replies
    • 1.8k views
  8. கண்கெட்டபின் சூரிய நமஸ்காரம் செய்யும் அரசியல் தலைவர்கள் அதிகார போதையில் நியாயத்தை மறந்து செயற்பட்டுவிட்டு பின் கவலைப்படுவதால் என்ன பயன்? வ.திருநாவுக்கரசு சிறிலங்கா மக்கள் கட்சியின் ஸ்தாபக தலைவராய் விளங்கியவராகிய விஜய குமாரதுங்கவின் 20 ஆவது ஆண்டு நினைவஞ்சலி தொடர்பாக அவரின் மனைவியும் முன்னாள் ஜனாதிபதியுமாகிய சந்திரிகா குமாரதுங்க 17.02.2008 திகதி வெளியாகிய "சண்டே லீடர்" வார இதழுக்கு வழங்கியிருந்த விலாவாரியான பேட்டியானது எமது கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. சந்திரிகா தனது பதவிக் காலத்தில் சில பாரிய தவறுகள் இழைத்துள்ளதை ஒப்புக்கொள்கின்றார். அதாவது குறிப்பாக அன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலிருந்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை பதவியில் நீடித்திருப்பதற…

  9. காணாமல்போன "மலேசியன் விமானத்தைதேட" அவுஸ்திரேலியா 600 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை அண்மைகாலத்தில் அவுதிரேலிய மக்களிடம் ஏற்படுத்தியது. தன்னை ஒரு மனிதாபிமான நாடாக காட்டிக்கொள்ளவே அவுஸ்திரேலியா அவ்வாறு பணத்தை வாரி இறைத்தது எனவும் தனது கடற்படையையும் விமானப்படையையும் உதவிக்கு அனுப்பியது என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கருத்து. எது எவ்வாறெனினும் உலக நாடுகள் ஓடிப்பொய் மலேசியாவுக்கு உதவும் போது அவுஸ்திரேலியாவும் தன் பங்குக்கு செய்யவேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் கொஞ்சம் "ஓவராகத்தான்" அவுஸ்திரேலியா தன் பங்கை செய்கிறதோ என ஒரு சிறு சலசலப்பு இங்கு எழவே செய்கிறது. ஏனெனில் அண்மைக்காலமாக "அகதிகள் " விவகாரத்தில் மிகக்கடும்போக்கை தற்போதைய அரசாங்கம் எடுத்துவருக…

    • 19 replies
    • 1.8k views
  10. பிபிசியில் நடந்த உலக விவாதத் தொடரில் தற்போது உலகில் பல பாகங்களில் நடக்கும் உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கான வழி என்ன என்ற விவாதிக்கப்பட்டது. http://www.eelamist.com/podcast/index.php?...al%20Media&p=23

    • 2 replies
    • 1.8k views
  11. 1966 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 ஆம் நாள். ஒட்டிய கன்னத்துடன், தாடியுடன், முகமெல்லாம் சோர்வுடன், ரத்தம் வடிவ வடிய நின்று கொண்டிருக்கிறார். காலில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்திருக்கின்றன. ராணுவத்தினர் அவரைச் சுற்றி வளைத்து விட்டனர். ஒரு பள்ளிக் கூடத்தின் அறையில் அவரை சிறை வைக்கின்றனர். அது ஒரு அசுத்தமான அறை. அறையின் ஒரு ஓரத்தில் படுக்க வைத்திருந்தார்கள். அவரது கைகள் பின்புறம் கட்டப்பட்டிருக்கின்றன. பரட்டைத் தலை. பிய்ந்து போன காலனிகள். அழுக்கேறிய உடைகள். சே அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையும், பள்ளிக் கூடமும் அந்த அறைக்குள் நுழைகிறார் ஜீலியா கோர்ட்ஸ். இவர் அந்தப் பள்ளியின் ஆசிரியர். சங்கிலியால் கைகள் கட்டப்பட்டுப் படுத்துக் கிடந்த அவ்வீரன் மெ…

  12. இலங்கையில் வரலாறு காணாத கோர முகத்துடன் இன்று யுத்தம் வாய் பிளந்து நிற்கின்றது. சிங்களப்படைகளின் கோரத்தாண்டவம் பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர் உயிர்களைப் பலி வாங்கிக்கொண்டிருக்கின்றன. அப்பாவி மக்களின் வாழ்விடங்களின் மேல் சிங்களப்படைகளின் விமானத்தாக்குதலில் உடலம் கிழிந்து உதிரம் சொரிந்து உயிர் துறக்கும் ஓலம் தினம் கேட்டுக்கொண்டிருக்கின்றது. சர்வதேச நாடுகளின் மனிதாபிமானக் கோரிக்கைகள் எதனையும் காது கொடுத்துக் கேளாது சிங்களப்படைகள் போர் முரசம் கொட்டி ஆர்ப்பரித்து நிற்கின்றன. சிங்களப்படைகளின் தளபதி இவ்வாறு அறிக்கை விடுத்து நிற்கின்றார். கிளிநொச்சியை நிச்சயம் கைப்பற்றுவோம்: சரத் பொன்சேகா சனிக்கிழமை, 09 பெப்ரவரி 2008, வன்னிப் பெருநிலப்பரப்பில் உள்ள கிளிந…

  13. Started by NMa,

    Why Independence (Freedom) for Tamil Nadu from Indian Rule? - Thanjai Nalankilli TAMIL TRIBUNE, April 1999 (ID. 1999-04-02) Minor Update: August 2002 Current issue: http://www.geocities.com/tamiltribune OUTLINE 1. Introduction 2. The Myth of India and Indian Unity 3. Hindian rule over India 4. Choking the Voices of Freedom 5. False Propaganda 6. Reasons for Freedom for Tamil Nadu 6.1 Hindi Imposition 6.2 Loss of Cultural Identity 6.3 Welfare of Tamils living outside the Indian Union 6.4 Economic Plunder of Tamil Nadu 7. Final Words Definitions: Hindians: People whose mother tongue is Hindi; muc…

    • 2 replies
    • 1.8k views
  14. கிளிவெட்டி சாத்தான் தேவாரம் பாடிய வரலாறு - நெருப்பின் தொடர் ஆய்வு அப்பழுக்கற்ற, சுத்தமான, ஜனநாயக-வழிவந்த மனிதர் ஒருவர் டென்மார்க்கில் இருக்கிறார். கிழக்கின் தந்தை என்ற மகத்தான தலைமைக்கு தன்னைத் தயார்படுத்தி வந்த அந்த நபர் இப்போது சுருதி இறங்கி இணையத்தளங்களில் மறுப்புகள் வெளியிடுவதும், முகவரிகள் அறிந்து அதனை வெளியிட்டு மகாதிருப்தியடைந்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல கிளிவெட்டியிலிருந்த அரசமரத்தை வெட்டி சிறைக்குச் சென்று வந்த செம்மல் அருளம்பலம் குமாரதுரை என்ற காட்டுக் குமாரதுரைதான் அவர். எங்களின் இந்த இணையதளத்துக்கு ஒரு கொள்கை உண்டு. அது என்னவென்றால், தனிமனிதரை தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையை விமர்சிப்பதில்லை என்பதுதான் அந்தக் கொள்கை. அதே வேளை எங்கள் இனத்துக்கு…

    • 0 replies
    • 1.8k views
  15. இனப் படுகொலை என்றால் என்ன? இனப்படுகொலை என்பது மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய மிக மோசமான குற்றச்செயலாக பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறது. இந்த வார்த்தையை யூத இனத்தை சேர்ந்த சட்டத்தரணியான ரஃபேல் லெம்கின் என்பவர் அறிமுகப்படுத்தினார். எந்தெந்தச் செயல்பாடுகள் இனப்படுகொலை எனக் கருதப்படுகிறது? மனிதக் குழு ஒன்றினை முற்றாக ஒழிக்கும் முயற்சியுடன், அவர்களை முற்றாக அழிப்பதை நோக்காக கொண்டு மேற்கொள்ளப்படும் செயல்பாடே இனப்படுகொலை எனப்படுகிறது. `ஜெனோசைட்' என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இனப்படுகொலை என்ற சொல் எவ்வாறு நடைமுறைக்கு வந்தது? ஜெனோசைட்டில் வரும் முதல் பாதி சொல்லான `ஜெனொஸ்' என்பது கிரேக்க சொல் ஆகும், அது `இனம்' அல்லது பழங்குடி…

  16. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1982ம் ஆண்டில் பிரபாகரன் முதலும் கடைசியுமாக அப்போதைய மெட்ராஸுக்கு வந்தார் கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள சில விவரிப்புகள் உங்களுக்கு சங்கடம் தரலாம். 2009ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களில் ஒருபிரிவினர் இன்றும் அதனை ஏற்க மறுக்கின்றனர். இப்படியான சூழலில், பிரபாகரனின் கடைசி தருணங்கள் குறித்து இந்த கட்டுரை அலசுகிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் த…

  17. "தமிழர்கள் செத்தால் வருத்தல் இல்லையா?" சமஸ் படங்கள் : கே.ராஜசேகரன் தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய 'நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார். ''தமிழ்நாட்டின் ராஜ் தாக்கரே ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?'' ''ராஜ் தாக்கரேவுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? நான் இந்த மண்ணின் மீத…

  18. நண்பர்களே எல்லோருக்கும் தெரியும் தற்போது கிழக்கு மாகாண சபைத்தேர்தல் சூடு பிடிக்கிறது என்று ஆனால் இங்கே கல்முனைப்பகுதியில் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்தை உங்கள் முன் கொண்டுவர விரும்புகிறேன். இங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாக நிறுத்தப்பட்டிருப்பவர்கள் தொடர்பான ஆதார பூர்வ தகவல் இது. கல்முனை வேட்பாளர்களில் இருவர் இந்த தேர்தலுக்கு சற்றும் பொருத்தமில்லாதவர்கள் (இவர்கள் பெயரை குறிப்பிடவில்லை ) தேவைப்படின் தரமுடியும் ஒருவர் (BAR) முதலாளி நானறிந்த காலத்திலிருந்து இவருக்கு இது தான் தொழில் . படிப்பறிவு சற்றும் இல்லை . மற்றவர் (road contractor) முதலாமவரோ இவரோடு ஒப்பிடும் பொது பரவாயில்லை அப்படி வடி கட்டிய முட்டாள் (ஆனால் பேராசிரியர் பட்டம் வைத்திருக்கிறா…

  19. மண்குதிரையில் சவாரி செய்யும் கஜே கோஸ்டி...... அண்மைக்காலமாக நம்மட உறவுகள் சிலர் நடந்ததை மறந்து மீண்டும் ஒரு மாயைக்குள் விழத்தொடங்கியுள்ளனர்.....அதுதான் உந்த ஏமாத்து அப்புகாத்துகளின் மண்குதிரை சவாரியில். தமிழர்களின் இழப்புக்களாலும் தியாகங்களாலும் கிடைக்கும் ஒரு சமாதான இடைவெளியில் தங்களது குதிரையை கொணந்து ஓடவிடுவதில் கஜே கோஸ்டிக்கு நிகர் யாரும் கிடையாது. இப்படியே கொண்டுவரும் மன்குதிரையை சோடிச்சு அதில் அப்பாவிதமிழர்களை உசுபேத்தி ஏத்திவிடுவதில் மகா சூரர்கள்...அதுக்கு சிலர் விளங்கிக்கொள்ளாமல் பிற்பாட்டு பாடுவதே மிகவும் கவலைக்குரிய விடயம். மண்குதிரை உடைந்து உசுபேறி ஆடிய மக்கள் இன்னலில் மாட்டும் போது இந்த கஜே கோஸ்டி நிண்ட இடம் தெரியாமல் ஓடிவிடும்... ஆமிக்காரனுக்கு 40000 சவப்பெ…

    • 28 replies
    • 1.8k views
  20. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கை கொடுக்­கின்­றதா? துரைசாமி நடராஜா நிறை­வேற்று ஜனா­திபதி முறையினை நீக்­கு­வதா? இல்லையா? என்­பது குறித்து மஹிந்த அணி­யி­ன­ரி­டத்தில் கருத்­தொ­ரு­மைப்­பாடு இல்­லாத நிலை­மையே காணப் ப­டுகின்­றது. கருத்து வேற்­றுமைகளே இங்கு காணப் ­ப­டு­கின்றன. இவ்வ­ணியினரின் முடி­வினைப் பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்டியுள்ளது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறைமை குறித்த வாதப்­பி­ர­தி­வா­தங்கள் இப்­போது இடம்­பெற்று வரு­கின்­றன. இம்­மு­றை­மை­யினை நீக்­கு­வது தொடர்பில் மக்கள் விடு­தலை முன்­னணி முனைப்­புடன் செயற்­பட்டு வரு­கின்­றது. நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை நீக்கும் 20 ஆம் திருத்­தத்தை மக…

  21. பொங்கல் பண்டிகை நல்லிணக்க சமிக்கையாக அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு இராசபக்ச சகோதரர்களின் இலங்கை அரசை கோருகிறேன். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்

    • 15 replies
    • 1.8k views
  22. சர்வதேச விசாரணைகளை அமெரிக்கா முன்னர் பெயருக்குத் தூக்கிப் பிடித்திருந்தாலும் கூட, இன்று அதைத் தேவையற்றது என்று கூறுவது எதற்காக என்பதை இக்கட்டுரை கூறுகிறது, கொழும்பு இனவழிப்பு அரசாங்கத்துக்கு முற்றான பாதுகாவலனாகச் செயற்படும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் போர்க்குற்றவாளிகள் இயல்பாகவே குற்றத்தை பிறர் மீது சுமத்துவதோடு தம்மீதிருக்கும் குற்றத்தை அகற்ற தம்மாலான அனைத்தையும் செய்வார்கள். புலிகள் மீது போர்க்குற்றங்களுக்கான பொறுப்புச் சுமத்தப்பட்டாலும் அவர்கள் இன்று இல்லை. ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட மற்றத் தரப்பினர் இன்று சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். அமெரிக்க உதவி ராஜாங்கச் செயலாளர் ரொபேட் பிளேக் அவர்கள் "தார்மீகப் பொறுப்பெடுத்தல்" பற்றி அடிக்கடி குறிப்பிட்டு வருகிறா…

  23. இலங்கையின் வெளிஉறவுக் கொள்கையில் சீனா,பாகிஸ்த்தான் சார்பு என்னும் அடிப்படை நிலை மாற்றம் எற்பட்டுள்ளதா? கீழே உள்ள கட்டுரையில் குறிபிட்டுள்ளது போல் கைய்யறு நிலயால் உருவான கொள்கை மாற்றம் நிகழ்கிறதா?எமக்குச் சாதகமான நிலமை உருவாகிறதா?இந்திய, அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களின் எதிர்வினை எவ்வாறு அமயப் போகிறது? நாம் அதனை எவ்வாறு பயன் படுத்தப் போகிறோம்? பாகிஸ்த்தானை ,அமெரிக்காவா சீனாவா வழி நடத்துகிறது?அல்லது பாகிஸ்த்தான் இந்த முரணை தனக்குச் சாதகமாகப் பாவிக்கிறதா? அல்லது சிறி லங்கா அரசு இந்தியாவிற்கும், சீனா,பாகிஸ்த்தானுக்கும் இடயே ஆன முரணைப் பாவிக்க முற்படுகிறதா? சிறிலங்கா, சீனா, பாகிஸ்தான் கூட்டணியானது இந்தியாவின் சீற்றத்தை அதிகரிக்கும்: மு.திருநாவுக்கரசு [ப…

    • 3 replies
    • 1.8k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.