Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்திய தமிழர்கள் என்ன செய்யவேணடும் என ஈழத்தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்.எங்களின

    • 4 replies
    • 1.7k views
  2. ஒரு முடிவு அல்லது நடைமுறை படுத்துதல் சார்ந்து கோபம் அவசரம் நயவஞ்சக நோக்கங்களுக்கு முதலிடம் கொடுத்து எடுக்கப்படும் முடிவுகள் எவ்வளவு பிழையானவை எவ்வாறு எதிர்மாறான எதிர்பார்க்காத சரித்திரத்தில் ஆறாத வடுக்களாக பதியப்பட்டுவிடுகின்றன என்பதற்கு தற்போதைய தமிழகத்தின் நிலையே சான்று. அந்த இளைஞர்கள் கெஞ்சிக்கேட்ட ஒரு மணித்தியாலயத்தை ஒதுக்கி கொடுத்திருந்தால் அந்த எழுச்சியின் வெற்றியையும் குடியரசு விழாவையும்சேர்த்து பல கோடி தமிழர்களின் பிரசன்னத்தோடு செய்திருந்தால் அதுவும் மத்திய அரசின் மாநில அரசின் நற்பதிவாக வரலாற்றில் பதியப்பட்டிருக்கும். ஆனால் இன்று இவ்வாறு அவமானப்பட்டு இந்திய தேசம் மானமிழந்து தலை குனிந்…

  3. இந்திய தேசியமும் தமிழ் தேசியமும் B.R. மகாதேவன் இந்தியாவுக்கு 1947-ல் சுதந்தரம் தரும்போதே, அது நீண்ட காலம் சுதந்தர நாடாக நீடிக்காது/ நீடிக்கக்கூடாது என்பதே பிரிட்டிஷ் உள்ளிட்ட மேற்குலகின் எண்ணமாகவும் எதிர்பார்ப்பாகவும் இருந்தது. ஒவ்வொரு சமஸ்தானமும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ சேரலாம்; விரும்பினால் தனியாகவும் இருந்துகொள்ளலாம் என்று மிகவும் தாராள மனதுடன்தான் இந்தியாவை விட்டு வெளியேறியிருந்தார்கள். பல்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் கூட்டமானது விரைவிலேயே தமக்குள் அடித்துக்கொண்டு மடியும். பிரிட்டிஷாரின் மேலான ஆட்சியை வேண்டாம் என்று எதிர்த்தவர்களுக்கு நல்லதொரு வாழ்க்கை அமைய முடியாது, அமைந்துவிடக்கூடாது என்பதே அந்த கனவான்களின் பெருவிருப்பமாக இருந்தது. ஏற்கெனவே இஸ்லாமியர்கள…

    • 3 replies
    • 875 views
  4. யாழில் இந்திய தேர்தலின் முடிவுகளை பற்றி யார் சரியாக கணிக்கின்றார்கள் என்பதுபற்றி ஒரு போட்டி. இந்தியா ,தமிழ்நாடு,பிரபலங்கள் என்று மூன்று பிரிவாக போட்டியை நடத்தினால் நன்றாக இருக்கும் . அடுத்த வாரம் முழு விபரங்கள் .அதற்கிடையில் உங்கள் கருத்துகள் .

    • 35 replies
    • 3.1k views
  5. இந்திய நலனுக்கு உட்படுத்தப்பட்ட உடன்படிக்கை ஒன்றை, இந்தியா தனது பலவீனமான அணுகுமுறைகளால் இழந்திருக்கின்றது – பேராசிரியர் கணேசலிங்கம் பேராசிரியர் கணேசலிங்கம் கேள்வி? இலங்கை இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 வருடங்கள் நிறைவடைந்திருக்கின்றது. இந்த உடன்படிக்கை இப்போதும் நடைமுறையில் இருக்கின்றதா? அல்லது அது காலாவதியாகி விட்டதா? பதில்! ஏறக்குறைய இலங்கை இந்திய ஒப்பந்தம் இயல்பான போக்குகள் அல்லது அதனுடைய உள்ளடக்கங்கள், அது தொடர்பான இலங்கை இந்திய அரசுகளின் அணுகுமுறைகளை அவதானிக்கின்ற போது, பெருமளவிற்கு அதனுடைய தனித்துவத்தை இழந்து விட்டது. காரணம் புறமயமாகப் பார்த்தால், இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் எண்ணப் பாங்குகளை அல்லது இலங்கை இந்திய ஒப்…

  6. இந்திய பிரதமருக்கான தமிழக கட்சிகளின் கடித விவகாரம் திசை திருப்பப்படுமா?

    • 0 replies
    • 271 views
  7. நேற்றய தினம் வெள்ளிக்கிழமை இந்திய பிரதமர் திரு மோடி அவர்கள் தமிழர்களின் பிரதிநிதிகளாகிய தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்தித்து பேசியிருந்தார். அதன்பின் பத்திரிகையாளருக்கு தமிழ் ஈழ விடுதலை இயக்கத் தலைவர் திரு அடைக்கலநாதன் கூறும் பொழுது சமஸ்டி தீர்வை தமிழர்கள் பெறுவதற்கு இந்தியா ஒத்துழைக்கவேண்டும் என திரு சம்பந்தன் அய்யா கேட்டுகொண்டதாக கூறப்பட்டது. கடந்த ஒரு வருடமாக புதிய அரசியல் அமைப்பு குறித்து திரு சுமந்திரன் மற்றும் திரு சம்பந்தன் அவர்களும் எல்லாகட்சிகளுடனும் பேசிக்கொடிருக்கிறார்கள். அப்படியானால் திரு மோடி இலங்கை வரும்வரை ததேகூ இந்தியாவுடன் தொடர்பில் இருக்கவில்லையா? ததேகூ பிரதிநிதிகள் இந்தியா சென்று பிரதமர் திரு மோடி அவர்களை சந்திக்காவிடாலும் வெளியுறவு அதிகாரிகளை சந்தித்து எ…

    • 0 replies
    • 445 views
  8. ஒரு குரலை இந்தியாவின் ஜனநாயகம் தவிர்க்கவே முடியாது. அந்தக் குரலின்றி இந்தியாவின் வண்ணங்கள் தொடரும் முழுமை பெறாது... ஐரோம் ஷர்மிளா. நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராளி அவர்; நாம் வாழும் காலத்தின் உலகின் தன்னிகரற்ற போராட்டம் அவருடையது. மணிப்பூர் சிக்கல்கள் ஒரு மாநிலம் எவ்வளவு அழகாக இருக்க முடியும்; எவ்வளவு போதாமைகளோடு இருக்க முடியும்; எவ்வளவு சிக்கல்களோடு இருக்க முடியும்… அவ்வளவுக்கும் உதாரணமாக இந்தியாவில் இரு மாநிலங்களைக் குறிப்பிடலாம். ஒன்று காஷ்மீர். இன்னொன்று மணிப்பூர். மணிப்பூரிகளில் மூன்றில் ஒருவர் ஏதேனும் ஒரு பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மீத்தேய் என்று ஓரினம். அதில் மட்டும் ஐந்து பிரிவுகள். மீத்தேய் சனமாஹி, மீத்தேய் இந்துக்கள், மீத்தேய் பிராமணர்கள், மீ…

  9. இவ்வாண்டு இடம்பெற்றுள்ள மிலான் பயிற்சி நடவடிக்கையானது கிழக்காபிரிக்கா தொடக்கம் மேற்கு பசுபிக் வரை விரிவுபடுத்தப்பட்டமையானது இந்திய-பசுபிக் பிராந்தியத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்துகின்றது என்பதைச் சுட்டிநிற்கிறது. இவ்வாறு அவுஸ்திரேலியாவின் சிட்ணியை தளமாகக் கொண்ட The Interpreter* இணையத்தளத்தில் Dr David Brewster** எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. சிறிலங்கா, மாலைதீவு மற்றும் இந்தியா ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து இந்திய மாக்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்புத் தொடர்பில் மேற்கொண்ட முக்கூட்டு நடவடிக்கையுடன் இந்திய மாக்கடலிலுள்ள தீவுளான செச்செல்ஸ் மற்றும் மொறிசியஸ் போன்றன இணைந்துள்ளதாக மார…

  10. இந்திய மாக்கடலில் அதிகரிக்கும் சீனாவின் செல்வாக்கும் – இந்தியாவின் முத்தரப்பு கடற்பாதுகாப்பு ஒப்பந்தமும் [ சனிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2013, 07:05 GMT ] [ நித்தியபாரதி ] முத்தரப்பு உடன்படிக்கையானது, சிறிலங்கா மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது பிராந்தியப் பாதுகாப்பில் ஒன்றிணைந்து செயற்படுவதோடு மட்டுமல்லாது, தொடர்பாடல்களை மேற்கொண்டு தேவையான தகவல்களை வழங்குவதுடன் கண்காணிப்பு முறைமைகளையும் நடைமுறைப்படுத்த வழிசமைக்கிறது. இவ்வாறு Iranga Kahangama* என்னும் ஆய்வாளர் கொழும்பை தளமாகக் கொண்ட Daily Mirror ஆங்கில நாளேட்டில் எழுதியுள்ள கட்டுரையில் தெரித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய மாக்கடல் பிராந்தியத்தில் வர்த்தக மற்றும் மூ…

  11. இந்திய மாநில முறைமைக்கு நிகரான தீர்வே கூட்டமைப்பின் நிலைப்பாடு - யதீந்திரா சமீபத்தில் தமிழ்நாட்டில் உரையாற்றிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவரும், தமிழரசு கட்சியின் தலைவருமான இரா.சம்பந்தன், இந்திய மாநில ஆட்சிக்கு நிகரான ஆட்சிமுறையொன்றையே தாம் எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டிருக்கின்றார். விடுதலைப் புலிகளிற்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியலை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட சம்பந்தன், முதல் முதலாக கூட்டமைப்பு எவ்வாறானதொரு அரசியல் தீர்வை எதிர்பார்க்கின்றது என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கும் சந்தர்ப்பம் இதுவாகும். இது குறித்து கூட்டமைப்பில் அங்கத்துவம் வகித்துவரும் ஏனைய கட்சிகள் எத்தகைய அபிப்பிராயங்களை கொண்டிருக்கின்றன என்பதை அறிய முடியாவிட்டாலும் கூட, இந்திய ம…

  12. இந்திய மாயையில் இருந்து தமிழ்மக்கள் விடுபட வேண்டும்! இலங்கையின் இனநெருக்கடி பற்றி இந்தியாவின் அணுகுமுறை என்ன? அதன் கோட்பாடு என்ன? இந்தியா அதில் தலையிடுமா? இது போன்ற கேள்விகளே இப்போது தமிழ் மக்களது மண்டையைக் குடைந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்கு அண்மையில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கை பதிலாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுணும் விடுத்துள்ள கூட்டறிக்கையில் இலங்கையின் இனநெருக்கடிக்கு இராணுவ நடவடிக்கைகள் தீர்வாக அமையாது. ஒன்றுபட்ட இலங்கைக்குள் அனைத்து சமூகத்தினத்தினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை இலங்கை அரசு முன்வைக…

    • 0 replies
    • 823 views
  13. [size=3]இந்திய யூனியனுடன் இணைந்தாலென்ன?[/size] மூக்கறுந்தவனுக்குச் சாங்கமென்ன சரியென்ன என்பார்கள், ஏற நனைந்தவனுக்குக் கூதலென்ன குளிரென்ன என்பார்கள், தலைக்குமேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன என்பார்கள் ஈழத்தமிழனுக்கும் இன்று இதுதான் நிலை. ஆரம்பத்தில் இலங்கையை ஒரு கூட்டாட்சிக் குடியரசாக மாற்றி அதி;ல் வடகிழக்கு மாகாணங்கள் இணைந்த தமிழரசை அமைக்க வேண்டுமென்ற கோட்பாட்டுடன் போராடினோம். கிழிக்கப்பட்டுப்போன பண்டாசெல்வா, டட்லிசெல்வா ஒப்பந்தங்களால்; பாடங்களைக் கற்றுக்கொண்டோம். மாகாண சபைகளோடு மாவட்ட சபைகளைக்;கூடத் தரமறுத்தார்கள். எதுவும் கிடைக்காத நிலையில் இன்னும் அதிகம் கேட்டாற்தான் ஓரளவாவது கிடைக்குமென்ற நப்பாசையில் பிரிந்து செல்லும் உரிமையுட்பட்ட சுயநிர்ணய உரிமையைத் தமிழ்…

    • 72 replies
    • 5.8k views
  14. இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதைக் கூற முடியும்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று எதுவும் இல்லை என்கிறார் டெல்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், வரலாற்று ஆய்வாளருமான டி.என்.ஜா. சமீபத்தில் இவர் எழுதிய 'Against the grain' நூலானது சமூகத்தில் பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது. மின்ன…

  15. சோவியத்தின் அக்டோபர் சோஷலிஸப் புரட்சியின் பின்னால் உலக நாடுகள் இரண்டு கோஸ்டிகளாகப் பிரியும் சாத்தியங்கள் தோன்றினாலும் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னான காலகட்டத்திலேயே கிட்லரின் ஜெர்மனியின் வீழ்ச்சியுடன் இப்பிளவு கொள்கை மற்றும் நாடுகள் ரீதியாக வலுப்பெற்றிருந்தது. சோவியத் சார்பு சோஷலிச நாடுகள் மற்றும் அமெரிக்க சார்பு முதலாளித்துவ நாடுகள் என்ற சார்பு நிலையில் உலகம் இரண்டாகப் பிரிந்து கொண்டது. இரண்டு பக்கமும் பிரிய முடியா வளர்முக நாடுகள் கலப்புப் பொருளாதாரம் என்னும் இடைநிலையை எடுத்து அணிசேராநாடுகள் என்னும் புதிய அவதாரத்தை எடுத்தன. சோஷலிச சார்பு நாடுகளுக்கும் முதலாளித்துவ சார்பு நாடுகளுக்கும் இடையிலான பிளவும் போட்டாபோட்டிகளும் சகல துறைகளிலும் ஆக்ரோஷத்துடன் முனைப்புப் ப…

    • 0 replies
    • 1.3k views
  16. இந்திய வெளி விவகார அமைச்சின் இலங்கைப் பயணமும் தேசிய நல்லிணக்கமும்-பா.உதயன் External Affairs Minister conveyed to President Rajapaksa, India’s expectation that the Sri Lankan government will take forward the process of national reconciliation to arrive at a solution that meets the aspirations of the Tamil community for equality, justice, peace and dignity”. இலங்கையின் அரசியல் அதிகார மாற்றத்தின் பின் முதல் முதலாக இந்திய வெளி விவகார அமைச்சர் இலங்கைக்கு விஷயம் செய்திருக்கிறார்.ஜனாதிபதியை சந்தித்த அமைச்சர் ஈழ தமிழருக்கான தேசிய நல்லிணக்கம் சம்மந்தமாக பேசி இருக்கிறார்.ஈழத் தமிழர்கள் சம உரிமையுடனும் சமத்துவமாகவும் கண்ணியமாகவும் வாழ வழி ஏற்பட வேண்டும் என இலங்கை அரசிட…

  17. இந்திய வெளியுறவின் ஆழ, அகல, நீளம் ! By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 04:16 PM (லோகன் பரமசாமி) இந்திய வெளிவிவகாரத்துறையின் கொள்கை நிலைப்பாட்டில் இலங்கையின் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இருப்புடன் இணைந்து பயணிக்கும் பொறிமுறையொன்று இல்லாத நிலை குறித்து தமிழர் சிந்தனைத்தரப்பு அதிருப்தி கொண்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேற்பட்ட காலமாக இடம்பெற்றுள்ள உலக ஒழுங்கு மாற்றங்களோடு அதன் பின்னால் இருக்கக்கூடிய சர்வதேச அரசியல் வளர்ச்சிகளையும் உள்ளடக்கி தமிழ்பேசும் மக்கள் தமது இருப்புக் குறித்த தீவை நோக்கி நகர விரும்புகின்றனர். ஆனால் இந்திய வெளிவிவகார கொள்கையில் இத்தனை வருடங்…

  18. இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வருகைக்கு பின்பான இலங்கை - இந்திய உறவு - கலாநிதி கே.ரீ.கணேசலிங்கம் இலங்கை-இந்திய உறவில் நெருக்கடி நிலவுவதற்கான புறச்சூழல் தென்படுவதாக தெரிகிறது. குறிப்பாக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் 06.01.2021 இல் இலங்கையின் அழைப்பின் பேரில் வருகைதந்த போதே அத்தகைய சூழல் ஆரம்பித்துள்ளது எனலாம். ஆனாலும் முழுமையாக இலங்கை அரசாங்கத்துடன் இந்தியா முரண்பட்டுக் கொள்ளும் போக்கு எழவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். மறுபக்கமாக குறிப்பிடுவதாயின் எதிர்காலத்தில் அத்தகைய நிலை தோன்றுவதை தடுக்க முடியாத போக்கு ஏற்படவும் வாய்புள்ளது. ஆனால் அதற்காக இரு தரப்பிலும் அரசாங்கள் அமைந்திருப்பதோடு பிராந்திய சர்வதேச சூழலும் வாய்ப்பானதாக அமைய வேண்டும். இக்க…

  19. அண்மையில் இந்தக் காணொளி கண்ணில் பட்டது. 2015 இல் ஐக்கியநாடுகள் சபையினால் இலங்கைதொடர்பாகக் கொண்டுவரப்பட்ட தீர்மானம் பற்றிய கலந்துரையாடல் ஒன்று இந்திய ஆங்கிலமொழித் தொலைக்காட்சியொன்றில் நடந்தது. இதில் இந்தியாவின் மூத்த வெளியுறவுத்துறை அதிகாரி பார்த்தசாரதி, தில்லி பேராசிரொயர் சகாதேவன், பத்திரிக்கையாளர் சாஸ்த்திரி ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் அடங்கலாக அனைவரும் போர்க்குற்அங்கள் தொடர்பாக பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டும் என்ற கருத்தில் வாதிட, பார்த்தசாரதி மட்டும் இலங்கையின் இறையாண்மை பாதிக்கப்படும் வகையில் தாம் எதையும் செய்யக்கூடாதென்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறான். இவன்போன்ற தமிழர்மேல் காழ்ப்புணர்வுகொண்ட பிராமணியர்களால் நாம் இவ்வளவுகால…

  20. அநுரகுமார திசாநாயக்கவை (Anura Kumara Dissanayake) தோற்கடிக்க வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு நாடு ( இந்தியா) எப்படி அவருடன் ஒரு சுமூகமான ஒரு உறவை பேண முடியும் என பிரித்தானியாவில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் வேல் தர்மா கேள்வியெழுப்பியுள்ளார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அநுரகுமார திசாநாயக்கவும் இந்தியாவும் ஒருவரையொருவர் கைவிட முடியாத நிலையிலே உள்ளனர். இந்திய வெளிவிவகாரதுறை அமைச்சரின் இலங்கைகைக்கான பயணம் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. இந்தியாவை பொறுத்தவரையில் இலங்கையில் ஏனைய நாடுகள் தலையீடுவதை விரும்பவில்லை. இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சரின் இலங்கை விஜயத்தின் போது ஜனா…

  21. இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறுமா? - யதீந்திரா சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சில நிகழ்வுகள் இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் இலங்கை தமிழர் பிரச்சனை மீண்டும் முக்கியத்துவம் பெறும் நிலை ஏற்படுமா என்னும் கேள்வியை எழுப்புகின்றது. இலங்கை தொடர்பான விடயங்களைக் கையாளுவதற்கென சிறப்புத் தூதுவர் ஒருவரை இந்தியா நியமிக்கக் கூடிய சாத்தியங்கள் பற்றியும் செய்திகள் வெளிவருகின்றன. இதற்கென ஓய்வு பெற்ற மூத்த ராஜதந்திரியும், தற்போதைய இந்திய பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவருமான பூரி நியமிக்கப்படலாம் என்றவாறான தகவல்களும் வெளிவருகின்றன. பூரி 1987 ஆம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்த காலத்தில் கொழும்பு தூதரகத்தில் அரசியல் அதிகாரியாகப் பணியாற்ற…

  22. இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக் கொள்ளல் - யதீந்திரா கடந்த பத்தியில், இந்தியாவில் ஏற்படப் போகும் ஆட்சி மாற்றம், இந்திய வெளிவிவகாரக் கொள்கையில் ஆச்சரியப்படத்தக்க மாற்றங்கள் எதனையும் ஏற்படுத்தாது என்பதை விளக்கியிருந்தேன். அதனை மேலும் விளங்கிக் கொள்ளும் வகையில் இப்பத்தியில், இந்திய வெளிவிவகாரக் கொள்கை குறித்து பார்ப்போம். 'தமிழ் தேசியம்' என்னும் சுலோகத்தின் கீழ் இயங்கிவரும் அரசியல் தரப்பினருக்கு முன்னால் அறுபது வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவங்கள் இருந்தபோதிலும் கூட, இந்திய வெளிவிவகாரக் கொள்கையை விளங்கிக்கொள்வதில் அவர்கள் தொடர்ந்தும் வறியவர்களாகவே இருக்கின்றனர். சில தினங்களுக்கு முன்னர், இந்தியா எடுத்திருந்த ஒரு வெளிவிவகார நிலைப்பாடு தொடர்பில் கூட்டமைப்பினை பிரதிந…

  23. இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை லக்ஸ்மன் இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர். இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையா…

  24. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் காரணம் என்ன? நித்தியபாரதி விடுதலைப் புலிகளை முற்றாகப் போரில் தோற்கடித்தன் பின்னர், சிறிலங்காவானது மிகப் பாரியளவில் நலன்களைப் பெறுகிறது. இதன்மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அபிவிருத்தியடைந்து வருகிறது.India-srilanka-Flag ஆனால் இந்தியாவுக்கு எதிராக சீனாவை ஏவக்கூடிய அளவுக்குத் தனது பொருளாதாரம் மற்றும் புவியியலைக் கட்டுப்படுத்தி அவற்றில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிலையில் சிறிலங்கா இன்னமும் முன்னேற்றமடையவில்லை. இவ்வாறு The Economic Times ஆங்கில ஊடகத்தில் Ashok Malik எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. இந்திய-சிறிலங்கா உறவில் மிகமோசமான நிலை ஏற்பட்டதன் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.