Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. ஒரு பேப்பரின் 92ஆவது இதழ் வெளிவந்துவிட்டது. பார்வையிடுவதற்கு http://www.orupaper.com/

  2. ஐ.பி.சி தமிழ் தாயக கலையக திறப்பு விழா.............! அனைத்துலக ஒலிபரப்பு கூட்டுத்தாபனமாய் உருவெடுத்து இன்று ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி ஊடாக உலக தமிழருக்கோா் உறவுப்பாலமாக விளங்கும் ஐ.பி.சி தமிழ் ஊடகம் தாயக மண்ணில் தனக்கென ஒரு மிடுக்குடன் பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது. யாழ்ப்பாணம் வேம்படி சந்திக்கு அருகாமையில் 5 மாடிக்கட்டிடத்தில் ஐ.பி.சி தமிழின் பிராந்திய அலுவலகம் அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு இயங்கும் ஐ.பி.சி தமிழ் இந்தியா, பிரான்ஸ், இலங்கை ஆகிய நாடுகளில் தனக்கான கிளை அலுவலகங்களை அமைத்துள்ளது. இந்த நிலையில் இன…

  3. 4 தலைமுறை வாசகர்களின் குரலாய் இருந்த 'தமிழ்நேசன்’ மூடல் - மலேசிய தமிழர்கள் சோகம்.! மலேசியாவில் 95 ஆண்டு காலம் வெளிவந்த தமிழ் நேசன் தமிழ் நாளிதழ் தன் பயணத்தை நிறுத்திக் கொண்டது மலேசியத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தமிழ்நேசன் தொடர்ந்து வெளிவர வேண்டும் என ஒட்டு மொத்த மலேசிய வாழ் தமிழர்கள் கண்ணீர் விடாத குறையாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். மலேசியா வாழ் தமிழர்களுக்கு என்றே வெளியாகி சக்கை போடு போட்டு வந்த நாளிதழ் தான் தமிழ் நேசன். தமிழ், தமிழர்கள், தமிழர் நலன் என்பதையே குறிக்கோளாகக் கொண்டு,95 ஆண்டு காலம் , 4 தலைமுறை வாசகர்கள் என வெளிவந்து கொண்டிருந்த தமிழ் நேசன் இன்றுடன் மூடப்படுகிறது என்ற செய்தியுடன் கடைசி நாளில் பிரசுரமானது. தமிழ்நேசன் மூடப்படு…

    • 1 reply
    • 1k views
  4. லண்டனிலிலருந்து வெளிவரும் தமிழர் விரோத ஊடகங்களான தேசம், உதயன், லண்டன் குரல் பத்திரிகைகளை பொது இடங்களில் வைக்க அனுமதிக்கும் வியாபாரநிறுவனங்களே , கோயில்களே பாடசாலைகளே தயவு செய்து வைக்கப்படும் இலவச பத்திரிகைகளை ஒரு நிமிடம் அதன் உள் செய்திகளை அல்லது அதை வெளிக்கொண்டு வருபவர்களின் நோக்கங்களை புரிந்து கொண்டு அனுமதியுங்கள். எங்கள் மக்களை மீண்டும் பிரித்தாளும், குழப்பி அடிக்கும் நோக்கத்துடன் போராட்டத்தை கொச்சைப்படுத்தி செய்திகளை மிக இலகுவாக உங்களின் ஆதரவோடு பரப்புகிறார்கள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ இடம் கொடுப்பதனால் உங்கள் நிறுவனத்தின் பெயர் அடிபட்டுப்போகிறது. அங்கு வாழும் எமது உறவுகளை இன்னும் தொல்லைக்கு ஆளாக்க உதவுகிறீர்கள். சிந்தித்து அனுமதியுங்கள்.

    • 1 reply
    • 1.1k views
  5. சிட்னியில் பல்லாயிரகணக்கான நேயர்களின் மனதை கொள்ளை கொண்ட நம்ம இன்பதமிழ் வானொலி புதிய கலையரங்கு நாளை முதல் புதுபொலிவுடன் ஒலிக்க தொடக்குகிறது வாழ்த்துகள்,12 ஆண்டுகள் தொடர்ந்து தனிமனித சாதனையாக (நேயர்களின் அமோக ஆதரவுடன்) பல இன்னல்களிற்கும் மத்தியிலும் தொடர்ந்து வீறு நடை போடுகிறது வாழ்க உன்பணி.முற்கள் பல உன் காலடியில் குத்தின தூக்கி எறிந்து விட்டு நீயும் வீறுநடைபோட்டாய்,இனியும் முற்கள் குத்தாமல் இருக்க பாதணி போட்டிருப்பதாக கேள்விபட்டேன்,மிக்க மகிழ்ச்சி.மிதிவெடி கட்டை(மரத்தால ஆனது)போட்டு நட கல்லும் குத்தாது முள்ளும் குத்தாது. உன் குரல் அழகு உன் நடை அழகு உன் தமிழ் அழகு உன் சேவை அழகு உன் பேச்சு அழகு உன் துணிவு அழகு உன் தேசிய பற்று அழகு உன்னிலும் குறை உண்டு…

    • 1 reply
    • 1.1k views
  6. அண்மையில் ஒர் வீடியோ பார்த்தேன் ....மதவாதி ஒருவர் நாட்டில் தனது கொள்கைகளை எப்படி பரப்பி இன்று அது உலகத்துக்கே சவாலாக உள்ளது...இதை பார்க்கும் பொழுது சித்தாந்தவாதிகளும் ஒர் நீண்ட திட்டத்துடன் தான் உள்ளே வருவார்கள் பறகு ....அவர்களின் சித்தாந்தத்தை பரப்ப இப்படி செயல் படுவார்கள் என்ற கேள்வி எழுந்தது.... அணுராவின் தூர நோக்கு.....சிங்கள மக்களுக்கு நன்மை பயக்குமா

  7. உறவுகளை தேடும் உறவு ................... வணக்கம் ..........கனடாவில் சில வானொலிகளில் ,வன்னியில் வாழும் , உறவினரை தேடும் உதவிக்காக சில தொலைபேசி எண்கள் தெரிவித்தார்கள். அதை யாராவது இங்கு பதிந்தால் உறவுகளை தேடும் உறவுகளுக்கு உதவும் ............நன்றி .

    • 1 reply
    • 879 views
  8. இலங்கை அரசு பொய்பிரச்சாரதினால் உலகின் பார்வையின் நிறத்தினை மாற்றுகின்றது!!!!

  9. தலைவர் பிரபாகரனோடு அனுரவை ஒப்பிட வேண்டாம் 😡 | Thalaivar Prabhakaran - Anura | Pavaneesan சமகாலத் தாயக நிலைவரங்களோடு தொடர்புடைய உரையாடல் என்பதாய் இணைததுள்ளேன். நன்றி - யூரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

  10. "புதிய பக்கம்" என்று சொல்வதற்கு காரணம் இருக்கிறது. பிரபல எழுத்தாளர் குரு அரவிந்தன் இணயத்திற்கும் தனது புதிய பக்கத்திற்கு வந்திருக்கிறார். குரு அரவிந்தன் தென்னிந்திய சஞ்சிகைகளில் பரந்த விநியோகமுள்ள ஆனந்தவிகடன், குமுதம், கல்கி போன்ற இதழ்களில் நிறைய எழுதியவர். எழுதிக்கொண்டிருப்பவர். தாங்கள் எழுதியா "ஒரு துணுக்கு" இச்சஞ்சிகைகளில் பிரசுரிக்கப்பட்டு விட்டாலே எவ்வளவு பரபரப்பு காட்டுபவர்களை நான் நேராகவும், இணையத்திலும் சந்தித்திருக்கிறேன். வாழ்த்து சொல்வோர் எத்தனை.. அசத்திட்டே மாப்பிளை.. கை கொடுங்க..இத்யாதி.. இத்யாதி.. ஆனால் இவ்வளவு எழுதிய குரு அரவிந்தனை அவர் அடக்கத்துக்காக பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஒரு பக்கக்கதை, இரண்டு ப்க்கக்கதை போடுவதற்கே (இடம்…

  11. Started by jasisiva,

    ஈழமண் இணையம் பற்றிய உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். http://eelaman.net/

  12. http://www.youtube.com/watch?v=5t88KIiFgMs As a result, your video has been blocked everywhere except in these locations: American Samoa, Australia, Brazil, Canada, Christmas Island, Cocos (Keeling) Islands, Cuba, Fiji, France, Guam, Heard Island and McDonald Islands, India, Ireland, Israel, Italy, Japan, Kiribati, Mexico, Nauru, Netherlands, New Zealand, Niue, Norfolk Island, Northern Mariana Islands, Papua New Guinea, Puerto Rico, Solomon Islands, South Korea, Spain, Tokelau, Tonga, Tuvalu, United States, United States Virgin Islands, Vanuatu

    • 1 reply
    • 1.8k views
  13. பதவிகளும் கௌரவங்களும் பொன்னாடைகளும் -------------------------------------------------------------------- பங்குனி மாதம் 16ந் திகதி 2007 ம் ஆண்டு வெளிவந்த கனடா உதயன் பத்திரிகையில் திரு. பொன்னம்பலம் குகதாஸன் என்பவரால் ''விருதுகளும் விமர்சனமும்" என்ற தலைப்பின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு விமர்சனத்தை பார்க்கும் சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது. அதில் விபரிக்கப் பட்ட கருத்துக்களும், இன்று புலம் பெயர்ந்த தமிழ் மக்களினால் முக்கியமாக கனடா மக்களினால் ஆதங்கப்பட்டுக் கொண்டிருக்கும் கருத்துக்களும் தான் என்னை இந்த விமர்சனத்தை எழுதத் தூண்டியது என்பதையும், எனது நோக்கம் யாரினதும் மனதை புண்படுத்துவது அல்ல என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு எனது விடயத்திற்கு நகர விரும்புகிறேன். திர…

  14. மகாத்மா காந்தி 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்த போது அவரையே ஆதரிக்க மறுத்த தமிழ்நாட்டுப் பிராமணர்களும், இந்து பத்திரிகையும் பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் வெறுப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. தமிழ்பேசும் தமிழ்நாட்டுப் பிராமணர்கள் எதற்காக பிரபாகரனையும், ஈழவிடுதலைப் போராட்டத்தையும் எதிர்க்கிறார்களென்ற கேள்விக்குப் பல தமிழர்கள் விடைகாண முயல்வதைக் காணலாம். நானும் கூட பல்வேறுபட்ட காரணங்களைக் கூறி அவற்றை நியாயப்படுத்தவும் முயன்றிருக்கிறேன். மகாத்மா காந்தி 1915 இல் தென்னாபிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினார் அவர் அகமதாபாத்தில் சத்தியாக்கிரக ஆசிரமத்தை ஆரம்பித்த பின்பு 1919 இல் தமிழ்நாட்டுக்கு வந்தார். ஆனால் ஆரம்ப காலத்திலிருந்தே மகாத்மாவையும் அவரது சுதந…

  15. மதிமுக தூண்களில் ஒருவரான நாஞ்சில் சம்பத்து உரை.. மாணவ மணிகள் எல்லோரும் கேட்டு தெளிவாகிடுங்கப்பா...

  16. மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜெயானந்தமூர்த்தி இன்று வெள்ளிக்கிழமை (பெப்பிரவரி 23) பிரித்தானிய நேரம் இரவு 9 மணிக்கு (மத்திய ஜரோப்பிய நேரம் 10 மணிக்கு) ஒரு ரேடியோ மூலம் உறவுகளுடன் உரையாடுகிறார். - மட்டு மாவட்டத்தின் தற்போதைய நிலை ... - வாகரையில் என்ன நடைபெறுகிறது ... - கிழக்கிலிருந்து விடுதலைப்புலிகள் வெளியேற்றப்பட்டு விட்டார்களா? - தமிழ் தேசியக்கூட்டணியின் அடுத்த நடவடிக்கை என்ன? ஜெயானந்தமூர்த்தியிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் அழுத்த வேண்டிய இலக்கம்: +44 20 70 43 43 13 www.oruradio.com

  17. தமிழ்த் திரை இசையும் இலங்கை வானொலியும் January 2, 2023 —- சுப்பிரமணியம் மகாலிங்கசிவம் (மாலி) — இலங்கை வானொலியின் முன்னாள் பணிப்பாளர்களில் ஒருவரான வி.என்.மதியழகனின் நூல் வெளியீடொன்று ஞாயிறன்று மாலை ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில் நடைபெற்றது. சென்னைப் பல்கலைக் கழகத்தின் இசைத் துறைத் தலைவி பேராசிரியை பிரமீளா குருமூர்த்தியின் ஏற்பாட்டில், சென்னை கிருஷ்ணகான சபாவில் ‘நினைவிலகலாத பொற்கால தமிழ் சினிமா பாடல்கள்’ என்ற கருத்தரங்கொன்று, 2014 ஒக்ரோபர் 5இல் நடைபெற்றது. கிருஷ்ணகான சபா செயலாளர் பிரபு, டாக்டர் ராஜ்குமார் பாரதி, டாக்டர் வ.வே.சுப்பிரமணியம், ‘இசைக்கவி’ ரமணன், ‘அமுதசுரபி’ ஆசிரியர் டாக்டர் திருப்பூர் கிருஷ்ணன், ‘கலைமகள்’ ஆசிரியர் கீழாம…

  18. பொறாமை தலைதூக்கியுள்ளது: பி.எச்.அப்துல் ஹமீட் ஆதங்கம் தாம் வானொலியில் காலடி எடுத்து வைத்த காலப்பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்கு பலரது பங்களிப்பு இருந்ததாகவும், அதன் பாராட்டு ஒருவருக்கு மட்டுமே சென்றாலும் ஏனையோர் ஒருபோதும் பொறாமைப்பட்டதில்லையென்றும் உலக அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீட் குறிப்பிட்டார். எனினும், அப்போது ஏற்படாத பொறாமை இப்போது எப்படி ஏற்பட்டதென ஆதங்கப்பட்டார். சிரேஷ்ட அறிவிப்பாளர் வி.என்.மதிஅழகனின், ‘வி.என்.மதிஅழகன் சொல்லும் செய்திகள்’ என்ற நூல் வெளியீட்டு விழா கொழும்பு தமிழ் சங்கத்தில் நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே உலக அறிவிப்பாளர் மேற்கண்ட விடயத்தை…

  19. இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன ??? சாமி என்ன சொல்ல வருகின்றார்? 🤔

  20. பித்தலாட்ட பிக்பாஸ். - ஒரு டெக்னிகல் அலசல்.பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பான நாள் முதல் வாத பிரதிவாதங்கள் சமூக வளைத்தளங்களில் எழ துவங்கிவிட்டன. பிக்பாஸ் நிகழ்ச்சியில் உள்ளவர்களின் உளவியல் வரை ஆய்வு செய்து முடித்துவிட்டார்கள். அதிலும் நான் மதிக்கும் பல முகநூல் பிரபலங்கள் தினம் தினம் அதுப்பற்றி பதிவு எழுதி, சமூக, வரலாறு, சாதி வரை அலசுவதை பார்க்கும்போது, கண்ணை கட்டுகிறது. இங்கு எல்லோருமே அறிந்த விவகாரம், 100 நாள் அந்த வீட்டுக்குள் யாரும் நுழைய முடியாது. அந்த 15 பேர் மட்டும்மே இருப்பார்கள் என்பதே. அவர்களை கேமராக்கள் கண்காணித்து தினமும் நடைபெறும் விவகாரத்தை தொகுத்து இரவில் விஜய் டிவி தனது பார்வையாளர்களுக்கு வழங்கிறது. அதில், காயத்திரி சாதி வெறியோடு பேசுவதும், ஓவியா தன் போ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.