உறவாடும் ஊடகம்
நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்
உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.
587 topics in this forum
-
-
-
- 19 replies
- 6.1k views
-
-
இன்றய சுப்பர்மடம் நிகழ்ச்சியில் மகிந்த விமல் வீரவன்ச வை நக்கலடிப்பதோடு முடிந்தது. சுப்பர் மடம் என்ற நிகழ்ச்சி வந்து தாயகத்தில் (அதுவும் இராணுவ ஆக்கிரமிப்பிலுள்ள பிரதேசத்தில்) உள்ள சாதாரண தேநீர்கடை சம்பாசனையாக வருகிறது. இன்றைய தாயகத்து சூழ்நிலையில் மக்கள் நக்கலடித்து பொழுது போக்காட்டும் மனேநிலையிலா இருப்பார்கள்? உணவுத்தட்டுப்பாட்டின் உச்சத்தில் சிலர் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்கள் களவெடுக்க தயாராகிறார்கள் என்ற மிகமோசமான அவலம். அடிப்படை உணவிற்கே தட்டுப்பாடு என்றால் சிறுவர் போசாக்கு? மருந்துகள்? வைத்தியசாலைகளிற்கு மின்சாரம்? அங்குள்ள மக்களின் நிலமையை சித்தரிப்பதான சம்பாசனையாக கொள்வதற்கு பலவிடையங்கள் உண்டு ஆனால் சுப்பர்மடத்தில் எதிரியை நக்கலடித்து மகிழ்விக்கிறார்களா…
-
- 28 replies
- 6k views
-
-
'பிரம்ம முகூர்த்தத்தில்' உதயமான 'கலைஞர் டிவி'! சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007 சென்னை: திமுகவின் புதிய சானலான கலைஞர் தொலைக்காட்சி இன்று முதல் தனது ஒளிபரப்பை முழு அளவில் தொடங்கியுள்ளது. தமிழ்த் தாய் வாழ்த்தையே சேனலின் முகப்பு இசையாக கொண்டுள்ளது கலைஞர் டிவி. சன் டிவியுடன் உறவு முறிந்ததும் உருவானது உருவானது கலைஞர் டிவி. முதல்வர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் சேனலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தொடங்கின. ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்தார் கருணாநிதி. மத்திய அரசின் அனுமதி, சேட்டிலைட் டிரான்ஸ்பான்டர்கள், அலுவலகம், ஊழியர்கள், கருவிகள் ஆகியவை மின்னல் வேகத்தில் ஒருங்கிணைக்கப்பட்டன. திட்டமிடப்பட்ட 3 வாரத்தில் வெற்றிகர…
-
- 29 replies
- 5.7k views
-
-
இலங்கை வானொலி தென்றல் நேயர் யாராவது...இருக்கின்றீர்களா?
-
- 30 replies
- 5.5k views
-
-
சன் தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது: [Wednesday 2015-06-24 07:00] இந்தியாவின் மிகப்பெரிய தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்கின் 33 சேனல்கள் மீதான உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பு ஒப்புதல் மறுப்பை, பிரதமர் அலுவலகமும் (PMO) ஆதரித்துள்ளது. இதனால் சன் நெட்வொர்க் தனது ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. சன் நெட்வொர்க் நிறுவனம் மீது பதிவு செய்யப்பட்டுள்ள ஊழல் வழக்குகளின் காரணமாக உள்துறை அமைச்சகம், இந்நிறுவனத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இவ்விவகாரத்தை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மறுபரிசீலனை செய்யுமாறு உள்துறை அமைச்சகக்திற்கு வேண்டுக…
-
- 12 replies
- 5.1k views
-
-
தற்செயலாக தொலைக்காட்சியில் அந்த நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. விஜே தொலைக்காட்சியின் நீயா நானா என்ற அந்த நிகழ்ச்சியில் பங்குபற்றிய ஒருவர் இலங்கை வானெலியைப் பற்றிப் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றிய பலரும் இலங்கை வானொலியைப் பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தனர். அவ்வப்போது நிகழ்ச்சி அமைப்பாளர் கோபிநாத்தும் அதைப்பற்றியே புகழாரம் சூடிக்கொண்டிருந்தார். இப்படிப் புகழ்ந்தவர்கள் வேறுயாருமல்ல, அத்தனை பேரும் தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் இலங்கை வானொலி நேயர்கள். அவர்கள் புகழ்ந்தது இன்றைய இலங்கை வானொலியை அல்ல, எழுபது, எண்பதுகளில் ஒலிபரப்பிய அன்றைய இலங்கை வானொலியை என்பது அவர்கள் குறிப்பிட்ட பாடல்களில் இருந்து தெரிய வந்தது. அப்பொழுது அவர்கள்…
-
- 4 replies
- 5k views
-
-
மோகனுக்கு ரோகரா... ததொஇ என்று தலைப்பைப் போட்டிருக்கிறீர்!!! இன்றுதான் இப்படியொன்றிருப்பதாக அடியேன் கண்ணுக்குப் பட்டது. அடியேன், கொஞ்சப் புராணம் ... 1) ததொஇ இலண்டன் ஆபீசு! 2) ததொஇ இன் தொழில்நுட்பம்! 3) ததொஇ இன் தென்னிந்திய திரைப்படதுறை கனவுலக மோகம்! 4) ...... .... போன்ற தலைப்புகளில் பாட வேண்டிக் கிடக்குது. என்ன செய்வது புராணத்தைப் பாட அடியேன் ஈழ்பதீஸானின் அருள் வேண்டி நிற்கிறேன்!!!! அரோகரா....
-
- 16 replies
- 5k views
-
-
இது உண்மையா? எனக்கு தெரிந்தவர் ஒருவர் இதில் ஐராப்பாவில் மாலையில் தமிழ் ஒளியில் சிங்கள மொழியில் பாடல்கள் ஒளிபரப்பாகிறதென தெரிவித்தார், இது என்ன!
-
- 22 replies
- 4.9k views
-
-
தமிழர் திருநாளாம் இன்று தனது ஆறாவது அகவையை பூர்த்தி செய்யும் எம் "ttn"ஐ வாழ்த்துவதில் யாழ் கள உறுப்பினர்கள் நாம் பெருமையடைகிறோம். "நம் முற்றத்து மல்லிகைக்கும் மணமுண்டு" என்று எமக்கு புரிய வைத்த எம் வீட்டு செல்லக்குழந்தையே, நீ நீடூழி வாழ்க! புலத்தியும் களத்தையும் இணைக்கும் தேசியத்தின் சொத்தே, ஓயாத அலையே, நீ வீறுநடை போடு! நாம் பின்புலமாக உள்ளோம்! ஆறென்ன, அறுநூறென்ன, ஆறாயிரம் ஆண்டுகள் மிளிர்வுடன் நீ வளருவாய்! வாழிய நீ! வளர்க உன் புகழ்!!
-
- 18 replies
- 4.9k views
-
-
h ttp://www.tamilrefugees.com எண்டு ஒரு முகவரி மின்னஞ்சலில வந்திச்சு.... அந்த முகவரிக்கு போய் பார்த்தன்............ எங்கட நாட்டு அவலங்கள உலகத் தலைவர்களிட்ட சொல்ல அந்த இணையத்தளத்தில இருந்தே மின்னஞ்சல் அனுப்பட்டாம் எண்டு கிடந்திச்சு...... அதில எங்கட பெயர் நாடு மின்னஞ்சல் முகவரி தொலைபேசி இலக்கம் வீட்டு முகவரி எல்லாத்தையும் எழுதினாத்தான் அத அனுப்பலாம்.... சாதாரணமா இப்பிடியான தளங்களில மின்னஞ்சல் முகவரி மட்டுந்தான் கேக்குறவை..... ஆனா உதில எல்லா விபரமும் கேட்டிருக்கு... அதோட எல்லா விபரத்தையும் குடுத்தால் தான் அனுப்பலாம். எனக்கு கொஞ்சம் சந்தேகமாக கிடக்குது....... நான் www.who.is எண்ட இணையப்பக்கத்தில போய் இந்த tamilrefugees எண்ட டொமெய்னின்ர விபரத்த தேடினன்.... அது இந்த மாதம…
-
- 17 replies
- 4.8k views
-
-
தமிழா உனக்கு மானம் இருந்தால் இதை பார்!
-
- 24 replies
- 4.8k views
-
-
என்னப்பா ரிரின் இந்த நேரத்தில கண்ட கண்ட நாடகம் எல்லாம் போட்டு கொண்டு? நேற்றும் அப்படி தான் செய்தி முடிச்ச உடனே நாடகம் போட தொடங்கிட்டாங்கா பேசாம சன் ரிவியை பாத்து இருக்காலம் போல,,,,, நாடகம் போட வேண்டாம் என்று சொல்ல வில்லை ஊரில் நடக்கும் சம்பவங்களை அப்போ அப்போ சொல்லுங்கள் என்ன நடக்குதோ ஏது நடக்குதோ என்று அங்களைக்கும் மக்கள் மனதை புரிந்து அதுக்கு ஏற்ற மாதிரி ரிவியை கொண்டு போவதை விட்டு விட்டு ரிவியை போட்டா எரிச்சல் வாற மாதிரி இருக்கு :twisted:
-
- 16 replies
- 4.7k views
-
-
வணக்கம், வலைத்தளத்தில் மிகவும் பிரபலமான தகவல் களஞ்சியமான விக்கிபீடியாவில் அடிக்கடி நான் சென்று அங்கு எங்கள் பிரச்சனைகள், தகவல்கள் எப்படி பதியப்பட்டு இருக்கின்றது என்று பார்ப்பது வழமை. இங்கு தொண்டர்களே தகவல்களை பதிபவர்களாக இருந்தாலும்.. எல்லோரும் எல்லாவற்றிலும் கையை வைக்க முடியாது. குறிப்பாக, சிறீ லங்கா, தமிழிழம், தமிழீழ விடுதலைப் புலிகள், தலைவர் பற்றிய விபரங்கள் தமிழருக்கு சார்பாக எழுதப்படமுடியாது. இங்கு எழுதப்பட்டுள்ள பல விடயங்கள் உண்மையாகவும் இருக்கலாம். பொய்யாகவும் இருக்கலாம். நடுவுநிலமை கொண்டதாகவும் இருக்கலாம். பொதுவாக விக்கிபீடியா தகவல்கள் மேலெழுந்தவாரியாக தகவல் அறிவதற்கு நல்லதோர் மூலமாக இருந்தாலும் பல்கலைக் கழகங்களில் விக்கிபீடியா தகவல்கள் பெரும்பாலும…
-
- 4 replies
- 4.7k views
-
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 2-3 மணித்தியாலங்கள் ரி.ரி.என் வேலை செய்யவில்லை ஏன் என்று லண்டன் கிளைக்கு போன்பண்ணியபோது... மின்தடைகாரணமாக ஒளிபரப்பு நடைபெறவில்லை எனச் சொன்னார்கள்.... என்ன ஒரு 24மணிநேர தொலைக்காட்சியில் ஒரு மின்பிறப்பாக்கி இல்லையா... அப்படித்தான் இல்லை என்றாலும் அரைமணிநேரத்தில் வாடகைக்கு எடுத்தாவது ஒலிபரப்பைத்தொடர்ந்திருக்கல
-
- 20 replies
- 4.7k views
-
-
https://www.youtube.com/watch?v=4R6aKaFsGaM பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்கள்... சென்னை புத்தக கண்காட்சியில் பேசிய அற்புதமானதும், சிந்தனைக்கு விருந்தளிக்கவும்.... நகைச்சுவையாக பேசிய பேச்சு. இதனை நேரம் ஒதுக்கி பார்ப்பவர்களுக்கு, அற்புதமான ஒரு நிகழ்ச்சி பார்த்த அனுபவம் கிடைக்கும் என்பது, நிச்சயம்.
-
- 7 replies
- 4.7k views
-
-
ibc தமிழ் வானொலிக்கு என்ன நடந்தது? என்னால் இந்த வானொலி கேட்க முடியவில்லை... இன்று செய்திகள், அறிவித்தல்கள் எதுவுமே கேட்க முடியாமல் இருக்கு. யாருக்காவது ibc வானொலி வேலை செய்கிறதா?? தயவு செய்து அறியத்தரவும் -நன்றி
-
- 9 replies
- 4.7k views
-
-
முதலில் எமது இணையத்தள விருந்தாளிகளுக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விருமபுகின்றோம். எமது தமழீழ மீட்பு போராட்டத்தின் உண்மையான தன்மானமுள்ள தமிழன் என்றால் அவன் மாவீரனாக போராடி மடிந்தவன்தான். மற்றவர்கள் எப்படி மாறுவார்கள் என்பது எம் கண் முன்னே நடக்கும் காட்சிகளில் தெரிகிறதுதானே. தற்போதய தமிழர்கள் எல்லோரும் கற்றடிக்கும் திசையில் சாயப் பழகிக் கொண்டு விட்டார்கள் என்பது கண்கூடாக காண்கிற காட்சி. பாலியல் ரீதியில் பிழை விட்டவர்களுக்கு எம்மவர்கள் வெடி வைத்தது ஞாபகத்திற்கு வரவில்லையா கனவாங்களே? பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டும் விலாங்கு மீன் போல இருப்பவர்கள் தங்களை புனிதமானவர்கள் என காட்டி கருத்துக்கள் சொல்வதை நினைக்கும் போது கவலையாக உள்ளது. எமத…
-
- 26 replies
- 4.6k views
-
-
அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது: அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம். இங்கே இந்த கருத்துக்களத்தில் பல புனை பெயர்களில் பலர் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ரிரிஎன் நிறுவனத்தை பற்றியும் அதில் வரும் செய்திகளைப் பற்றியும் பலர் பல கருத்துக்களை செல்லி இருக்கிறார்கள்.இந்தக் கருத்துக்கள் யாவும் ரிரிஎன் நிறுவனத்தை வளப்படுத்துவதற்கான கருத்துக்களாக எனக்குப் படவில்லை. ஏனென்றால் உண்மையான கருத்தை ஆக்கபூர்வமான …
-
- 25 replies
- 4.6k views
-
-
சமையல் முறைகளை தரும் இணையத்தளங்கள் பல இருக்கின்றன அவற்றில் உள்ள எல்லாம் எமக்கேற்றவையா எனத் தெரியவில்லை , அதனால் அவ்விணையத் தளங்களின் முகவரிகளை இங்கே இணைத்து விடுகிறேன், வாசித்துச் சுவயுங்கள். ஏதும் சிறப்புக்கள் இருந்தால் எம்முடன் பகிருங்கள். Buon gusto http://saratharecipe.blogspot.ae/ http://asiyaomar.blogspot.ch/ http://www.dinakaran.com/Cooking_Index.asp?Cat=502
-
- 21 replies
- 4.5k views
-
-
நீண்ட இடைவெளியின் பின்னே .... குழி பறிப்புகள், காட்டிக்கொடுப்புகள், ஊடக போட்டிகளினாலும் ஈழத்தமிழர்கள் நலன் சார்ந்த ஊடகங்கள் நலிவுற்ற நிலையில், மீண்டும் இன்று "GTV" எனும் தொலைக்காட்சி ஊடகம் உதயமாகியிருக்கிறது. கடந்த காலங்களில் விட்ட தவறுகள், சறுக்கல்கள் போன்றவற்றை மீளாய்வு செய்து வருவார்கள் என நம்புவோம். கடந்த காலங்களில் பல தொலைக்காட்சிகள் ஐரோப்பாவில் தோன்றியிருந்தாலும், "ரிரிஎன்", மற்றும் "தரிசனம்" தொலைக்காட்சிகளுக்கு பின்னர் எம் நலனில் அக்கறை எதுவுமற்று, எமது பணங்களை சுரண்ட வந்தவைகளும், ஈழத்தமிழ் தொலைக்காட்சி எனும் பெயரில் ஈழத்தமிழர்களின் இலட்சியக் கனவுகளை சிதைக்க மறைமுகமாக உதவுபவர்களுமே எஞ்சியிருந்த நிலையில் இத்தொலைக்காட்சி வந்திருக்கிறது. மீண்டும் ஐரோப்ப…
-
- 23 replies
- 4.5k views
-
-
இன்றைய வானிலை http://tamileelatsunamicenter.blogspot.com/
-
- 26 replies
- 4.4k views
-
-
-
ஐரோப்பிய தொலைக்காட்சி தங்களது பரீட்சார்த்த ஒளிபரப்பை தங்களது இணையத்தில் ஆரம்பித்து உள்ளனர். நேற்று முதல் இப்பரீட்சார்த்த ஆரம்பமாகியுள்ளது. EuroTv
-
- 11 replies
- 4.3k views
-
-
இன்றைய (17 சித்திரை 2006) நிகழ்ச்சியில் புலிகளின் பொறுமை பற்றி தமிழ் மக்களுக்கு நல்ல விளக்கம் கொடுக்கப்பட்டது. ரணிலை போலல்லாது மகிந்தவின் அரசோ பிரதமர் மற்றும் ஜனாதிபதி என்று முழு அதிகாரத்தையும் வைத்திருக்கிறார்கள். எனவே சமாதான முயற்சியில் அரச தரப்பு எடுக்கக்கூடிய முடிவுகளை அமுல்படுத்துவதற்கு எந்த அதிகாரப்பற்றாக்குறைகளும் மகிந்தாவிற்கு இருக்காது. ஆகவே பொறுமை காத்து பேச்சுக்களில் பங்கேற்று மகிந்தாவின் இரட்டை வேடத்தை சர்வதேசத்திற்கு அம்பலப்படுத்த வேண்டிய அரசியல் கடமையை புலிகள் தமது போராட்டத்தின் ஒரு அங்கமாக செய்து கொண்டிருக்கிறார்கள். மேலும் சர்வதேசம் 3ஆம் தரப்பு மத்தியஸ்தம் என்ற தனது பங்கினை செய்யத் தவறினால் யுத்தம் சர்வநிச்சையமாகும். புலிகள் மீதான பக்கச்சார்பான அழுத்த…
-
- 16 replies
- 4.3k views
-