Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பாதுகாக்கப்பட வேண்டிய கன்னியா இலங்­கை­யொரு பௌத்த நாடு. இங்­குள்ளவர்களில் பெரும்பாலானோர் சிங்­க­ள­வர்கள். இங்கு அனைத்து மதங்­க­ளுக்கும் சம­வு­ரிமை வழங்­கப்­பட்­டி­ருந்­தாலும் இந்த நாட்டின் முழு உரிமை பௌத்­த­ருக்கே உரியது என்­பதை அனை­வரும் ஏற்றுக்கொள்ள வேண்­டு­மென்ற பௌத்த அடிப்­ப­டை­வாதம் தலைவ™ரித்­தாடும் நிலையில் கன்­னி­யாவில் பௌத்த விகாரை அமைக்க தடை­ எனும் உயர் நீதி­மன்றின் தீர்ப்­பா­னது நீதி இன்னும் சாக­வில்­லை­யென்பதை நிரூ­பித்துக் காட்­டு­கி­றது. கடந்த திங்­கட்­கி­ழமை (22.07.2019) திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் கன்­னியா வெந்­நீ­ரூற்று சர்ச்சை தொடர்பில் பிறப்­பித்திருக்கும் இடைக்­கால தடை­யுத்­த­ர­வா­னது வர­லாற்று முக்­கி­…

  2. பாதுகாபப்பு செயலரானார், பசனாயக்கா. இவர் இராணுவ தொடர்பு இல்லா, முன்னால் சூழல் சுற்றாடல் செயலர் ஆவார்.

  3. பாதுகாப்பாக புலம் பெயர்வோம். புலம்பெயர்ந்து செல்வதென்பது பொதுவாகத் தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்கும் , நாடுகளுக்கும்கூட நன்மைபயக்கக்கூடியதொன்றேயாகும். தனது உணவை வேட்டையாடி உண்ட ஆதிமனிதன் முதல் நவயுக மனிதர்கள்வரை அனைவரும் ஏதாவதொரு காரணத்துக்காகப் புலம்பெயர்ந்து வந்துள்ளனர். போர்க்காலச்சூழல் , இயற்கை அனர்த்தங்கள் , அரசியல் ஸ்திரமற்ற தன்மை போன்றவை பொதுவாக மனிதர்கள் புலம்பெயர்வதை ஊக்குவித்து வரும்நிலையில் வறுமை , பிணி , பஞ்சம் போன்றவை மற்றொரு வகையில் மனிதர்களைப் புலம்பெயரச் செய்து வருகின்றன. மனிதர்கள் அனைவரும் வளமாக வாழ விரும்புவது இயற்கை. இவ்வாறு வளமான வாழ்வைத்தேடி ஓடும் மனிதர்கள் புலம்பெயர்தலை விரும்பி ஏற்றுக்கொள்கின்றனர்.முறையான , பாதுகாப்பான புலம் பெயர்வால் சமூகத்…

  4. May 3, 2019 எனது பக்கத்து வீட்டிலிருக்கும் மாயாவினது ஒரு தமிழ் கிறிஸ்தவக் குடும்பம். மாயா அநேகமாக ஒவ்வொரு ஞாயிறும் புனித அந்தோனியார் தேவாலயத்துக்குச் செல்லும் பழக்கமிருப்பவர் (உயிர்த்த ஞாயிறன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்டுக்கு வந்தபடியால் செல்லவில்லை). மாயாவுக்கு ஒரேயொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாடசாலைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்டரில் மாயாவின் தோழி வருவதுண்டு. விடுமுறை நாட்களிலும் கொஞ்ச நேரத்துக்கேனும் அந்தத் தோழிகள் சந்தித்துக் கொள்வார்கள். அந்தத் தோழி சில நேரங்களில் கறுப்பிலும், பல சந்தர்ப்பங்களில் நிறங்களிலுமான ‘அபாயா’ என்னும் நீண்ட ஆடையினை அணிந்து வருவார். ம…

  5. பாதுகாப்பு வழங்கத் தவறிய ஜனாதிபதி செல்வராஜா ராஜசேகர் படம் | @ShammasGhouse “குரோதமும் இலஞ்சமும் எமது துக்கத்திற்கு காரணமாகின்றன. அதேபோன்று கருணையும் அன்பும் நிம்மதியின் பாதை என புத்த பெருமானின் போதனைகள் உணர்த்துகின்றன.” “இனம், மதம், குலம், கோத்திரம் என சகலவற்றையும் பிரிப்பது அர்த்தமற்றது. உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்பதை அளவிடுவது ஒரு நபர் இருப்பவர் அல்லது இல்லாதவர் என அளவிடுவதே.” “புத்த பெருமானின் இந்த போதனைகளுக்கிணங்க எம்மை உயர்த்திக் கொண்ட நாம் இன்றும் ஒழுக்க விழுமியங்களையுடைய ஒரு இனமாக உலக மக்களின் முன் தலைநிமிர்ந்து நிற்கிறோம்.” பௌத்தரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தனது வெசாக் செய்தியில் மேலுள்ளவாறு கூறியிருந்தார். மேல்கூறப்பட்டுள்ள புத்தரின் போத…

  6. பாதுகாப்புக் கெடுபிடிகளும் மக்களின் அசௌகரியங்களும். பாதுகாப்பு அச்சுறுத்தல் மிகுந்த ஒரு காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். தலைநகரும் சுற்றுப்புறங்களும் வடக்கு, கிழக்குப் பகுதிகளும் ஆரம்பத்தில் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்ட பிரதேசங்களாக காணப்பட்டன. ஆனால், இன்று முழு நாடுமே ஒட்டுமொத்தமாக பாதுகாப்புக்கு அச்சுறுத்தலுக் குள்ளாக்கப்பட்டுள்ளது. எந்தவேளை எந்தமுறையில் குண்டு வெடிக்கும், எவர் படுகொலை செய்யப்படுவார் என்று கூற முடியாத நிலையில் நாட்டு மக்கள் அச்சம் கொண்ட நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்

  7. இன்று 7 ஆம் அண்டு நினைவு நாளாகும். தியாகராஜா நிரோஷ்:- ஓவ்வொரு ஊடகவியலாளர்களின் இழப்பும் தனி மனித இழப்பாக மட்டும் அமைவதில்லை. அது ஒட்டுமொத்த நாட்டின் ஜனநாயகத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாகவும் அதேவேளை ஐனநாயக மயமாக்கத்திற்காகவும் அதனைக் காப்பதற்காகவும் இயங்கும் அர்ப்பணிப்பாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலாகவுமே அமைகின்றது. இந்த வகையில் கடந்த 2007 ஆம் அண்டு ஏப்பிரல் மாதம் 29 ஆம் திகதி யாழ்நகரில் உள்ள ஸ்டான்லி வீதியின் அந்தத்தில் வைத்து துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த போது சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட செல்வராஜா ரஜீவர்மன் உடன் பணியாற்றிய நினைவுக்குறிப்புக்களையும் அவனது இழப்பு ஜனநாயகத்தின் மீது எவ்வாறானதோர் தாக்கத்தினை உண்டு பண்ணியது என்ற ஓர் மேலோட்டமான கு…

    • 29 replies
    • 1.8k views
  8. உலக நாடுகள் தம்மை வளப்படுத்துவதற்கான முயற்சிகளில் அதிக அக்கறை காட்டுகின்றன. சில நாடுகள் மிகக்குறுகிய காலத்தினுள் முன்னேற்றமடைந்துள்ளன. வறுமை, யுத்தம், ஊழல் என்பன சில நாடுகளை பின்னோக்கித் தள்ளுகின்றன. விஞ்ஞானம் ,தொழில்; நுட்பம் என்பன வியக்கத்தக்க வகையில் முன்னேற்றமடைந்துள்ளன. இவற்றுக்குச் சரிசமமாக அகதிகளின் எண்ணிக்கையும் உலகில் அதிகரித்துள்ளன. 2015 ஆம் ஆண்டு மூன்று மில்லியன்மக்கள் அகதிகளானர்கள் என ஐநா அறிக்கையில் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2015 ஆம் ஆண்டு அகதிகளின் தொகை 5.8 சதவிதமாக அதிகரித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற உண்டட்டுக் கலவரத்தால் அகதிகளாக இந்தியவுக்குச் சென்றவர்கள் அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைவதற்காகச் சென்று இந்தோனேஷியாவில் பரிதவிக்கின்றன…

    • 0 replies
    • 357 views
  9. கடந்த வாரம், இரவுநேரம், புளோரிடாவின் பெருவீதி ஒன்றில் சென்று கொண்டிருந்த போலீஸ் காரர்கள், தம்மைக் கண்டவுடன் பதட்டமாகி, தப்புப் தப்பாக காரை ஓட்டிய நபரை நிறுத்த முற்பட, ஆரம்பித்தது, கார் ஓட்டம். விரைவிலேயே அது ஒரு திருடப் பட்ட கார் என அறிந்து கொள்ள, திரத்துதலும், ஓட்டமும் தீவிரமாகியது. இறுதியாக ஓரிடத்தில் காரை நிறுத்தி, வீதிக்கு பக்கத்தில், போடப் பட்டிருந்த வேலி மேல் பாய்ந்து, இருட்டில் மறைந்து போனார், திருடர். பாதுகாப்பு காரணமாக, அவரை தொடர்வதில்லை என முடிவு செய்த பொலிசார் காரை சோதனை செய்து, பெரு வீதியில் இருந்து அப்புறப் படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதேவேளை இருட்டில் ஓடி களைத்து, புதரில் ஒளிந்து இருந்த திருடர், வெகு விரைவில் தன்னை பொலிசார் மட்டும் திரத்தவில்லை என்பத…

    • 5 replies
    • 857 views
  10. பான் கீ மூனின் விஜயம்: மற்றொரு பிணையெடுத்தல்! ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கைக்கான தனது இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு, இன்று புதன்கிழமை மாலை வருகிறார். முள்ளிவாய்க்காலுக்குள் வைத்து ஆயுத மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்து நான்கு நாட்கள் மாத்திரமே ஆன நிலையில் - அதாவது மே 23, 2009இல் - அவர் முதற்தடவையாக இலங்கை வந்திருந்தார். பான் கீ மூன், இலங்கை வந்த முதலாவது சந்தர்ப்பத்தில் நாடு, இரு விதமான பிரதிபலிப்புக்களைக் கொண்டிருந்தது. தெற்கும் அது சார் தளங்களும், பெரும் போர் வெற்றி மனநிலையில் திளைத்துக் கொண்டிருந்தன. அப்போது, அனைத்து விடயங்களும் போர் வெற்றி வாதம் என்கிற ஏக…

  11. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. விமானம் தாக்கப்பட்டதும் விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் விமானத்தின் அவசரகால வாசல் மூலம் பாராசூட் பயன்படுத்தி தப்பியதாகவும், அவர்களில் ஒருவரை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொன்றதாகவும் செய்தி பரவிவருகிறது. மேலும் கிளர்ச்சியாளர் அதற்கான ஆதாரத்தையும்…

  12. WELL DONE SUMANTHIRAN பாராட்டுகள் சுமந்திரன். - வ.ஐ.ச.ஜெயபாலன்.குற்றம் செய்த தரப்பு விசாரிக்கமுடியாது சர்வதேச விசாரணை அவசியமென சுமந்திரன் 10.1.2019 அன்று நாடாளுமன்ற உரையை ராஜதந்திர அவசியங்களை உணந்து வரவேற்கிறேன். . இன்று இலங்கை அரசின்மீது அழுத்தங்களை உருவாக்கி தாயக தமிழ்பேசும் மக்களைக் பாதுகாக்க மேற்குலகையும் இந்தியாவையும் அனுசரித்து கருமமாற்றுவதைத்தவிர வேறு மார்கங்கள் இல்லாத நிலைமை உள்ளது. இந்தவகையில் சுமந்திரனின் 10.1.2019 நாடாளுமன்றப் பேச்சு விமர்சனங்களுடன் இராஜதந்திர அடிப்படையில் வரவேற்கப்பட வேண்டியதாகும். . இலங்கையில் நிகழ்ந்த மனுக்குலத்துக்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணையும், போர்குற்றங்கள் தொடர்பான விசாரணையும் செர்பிய போர்குற்ற விசாரணை மற்று…

    • 0 replies
    • 512 views
  13. பாராமுகத்தில் சென்னையும், தில்லியும் ஒன்றா..? சக மனிதன் உயிர்போகும் நிலையில், பாரமுகமாக செல்லும் மனித மனங்களைப் பொறுத்தவகையில் சென்னையும், தில்லியும் ஒன்றே என இக்காணொளி நிரூபிக்கிறது. (பலவீனமானவர்கள், காணொளியை பார்க்க வேண்டாம்)

  14. பாராளுமன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் தீர்க்கமாக அறிவிக்காவிட்டால் சர்வசன வாக்கெடுப்பு : உள்ளுராட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் - ஜனாதிபதி 09 OCT, 2022 | 06:51 PM (எம்.மனோசித்ரா) பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பில் தீர்மானமொன்றை எடுப்பதற்கு தெரிவுக்குழுவொன்றை பரிந்துரைப்பதாகவும் , அந்த தெரிவுக்குழுவினால் எதிர்வரும் வருடம் ஜூலை மாதத்திற்குள் தீர்மானமொன்று முன்வைக்கப்படாவிட்டால் பொறுத்தமான தேர்தல் முறைமை எதுவென்றை தேர்ந்தெடுப்பதற்கு சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்தோடு அடுத்த தேர்தலுக்குள் உள்ளுராட்சிசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000 ஆகக் குறைக்கவுள்ளதா…

  15. பாராளுமன்றத் தேர்தல்கள் ; வடக்கும் இராணுவமும் -பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் சிரிய அரபுக்குடியரசு, இலங்கை, பெலாரஸ், மொண்டினீக்ரோ, ஈரான் மற்றும் நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் (UNDP), தேர்தல் முறைகளுக்கான சர்வதேச மன்றம் (International Foundation For Electoral System) போன்ற பல்வேறு முக்கியமான சர்வதேச அமைப்புகளை அங்கமாகக் கொண்ட தேர்தல் தகவல் வலையமைப்பினால் (Electoral Knowledge Network ) பெறப்பட்ட விபரங்களின்படி தேர்தல் செயன்முறைகளில் இராணுவத்தை மிகவும் சுருக்கமாகவே பயன்படுத்த வேண்டும். பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் இராணுவத்தை மட்டுப்படுத்திக்கொண்டு ஏனைய தேர்தல் செயன்…

  16. பார்ப்பனீயத்தால் பார்க்க முடியுமா? மின்னம்பலம்2021-11-08 ராஜன் குறை சென்ற வாரம் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடந்தன. ஒன்று ஜெய் பீம் என்ற திரைப்படம் ஓடிடி எனப்படும் வலைதளத் திரைப்பட சேவையில் நவம்பர் 2ஆம் தேதி வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களைப் பார்வையாளர்களின் உணர்வு பொங்கும் எதிர்வினைகளால் மூழ்கடித்தது. நவம்பர் ஒன்றாம் தேதி ஓடிடியில் வெளியாகும் முன்பே இந்த படத்தின் பிரிவியூ காட்சிகள் அக்டோபர் இறுதியில் சென்னையில் திரையிடப்பட்டன. இருளர் பழங்குடி சமூகத்தினர் காவல் துறை அத்துமீறல்களால் பாதிக்கப்படுவதையும், பொய் குற்றச்சாட்டில் லாக் அப்பில் அடைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு ஒருவர் கொலையுண்டதை காவல் துறை மறைத்ததையும், இடதுசாரி இயக்கங்களும்…

  17. பாலச்சந்திரனும் சோனியா காந்தியும் 30 ஏப்ரல் 2012 ---------------------------------------------------- சூரியனைக் கொன்றது சிங்கம் ............. சினத்துடன் சிங்கம் சிறுநிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் ............... நிலா சூரியனாக மாறுகிற ஒருநாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது...... சிங்களக் கவிஞரும் நாவலாசிரியருமான நண்பர் மஞ்சுள வெடிவர்த்தன. ஜுலை மாதம் 2009 எழுதிய இந்தக் கவிதையின் தலைப்பு: பாலச்சந்திரன். கொல்லப்பட்ட சிறுவன் பாலச்சந்திரனின் படம் அப்போதே பல இணையத் தளங்களில் வெளியாகி விட்…

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் காரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா? பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேனலின் இந்தக் கேள்விக்கு பதிலளித்து, ஹமாஸின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் பாசம் நயீம், உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால், அவரது கூற்று எவ்வளவு உண்மை? 1…

  19. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் எகிப்து ஜெமன் லிபியா பகறேன் இப்போது மெதுவாக சிரியா என்றெல்லாம் அரசுக்கெதிராக் பிரச்சனைகளை கிழப்பிவிட்டிருக்கிறார்கள். ஆனால் நீண்ட காலமாக பிரச்சனையில் இருக்கும் பாலஸ்தீனியர்கள் அமைதியில் இருக்கிறார்கள். ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?அவர்களை கட்டுப்படுத்தி வைத்திருப்பது யார்? யாருக்காவது ஏதாவது தெரியுமா?

  20. பாலஸ்தீனியர்கள் அன்றுவிட்ட தவறை தமிழ் மக்கள் இன்று விடக்கூடாது - பி.ஏ.காதர் பலஸ்தீனியர்களின் அனுபவம்: ஐ.நா. யூன் 1946 முதல் மே 1948 வரையிலான காலப்பகுதியில் பலஸ்தீனத்தில் வாழ்ந்து அதன் பின்னர் வெளியேற்றப்பட்டவர்களை பலஸ்தீன அகதிகள் என அழைக்கிறது. 1947ல் பலஸ்தீன பிரிவினையை ஐ.நா. அங்கீகரித்த பின்னர் தொடங்கிய பலஸ்தீனப் படுகொலைகளை அடுத்து குறிப்பாக 1948 இஸ்ரேல் - அராபு யுத்தத்தை தொடர்ந்து 85 வீதமான பலஸ்தீனயர்கள் தமது நாட்டை விட்டு வெளியேறினர். ஐ.நா.வின் உத்தியோகபூர்வமான புள்ளிவிபரப்படி பலஸ்தீனயர்களின் மொத்த சனத் தொகையில் 30 சத வீதமான மக்கள் - அதாவது 4,966,700 பேர் - தற்போது ஜோர்தானிலும் (1,979,580 பேர்) லெபனானிலும் (436,154 பேர்) சிரியாவிலும் (486,946) காசாவிலும்…

  21. பாலஸ்தீன் வாழ்வுரிமை November 11, 2023 அன்புள்ள ஜெ, கனடாவில் ஆற்றிய உரைக்குப் பின் கேள்வியின்போது நீங்கள் ஹமாஸ்- இஸ்ரேல் போரில் ஹமாஸுக்கு ஆதரவு தெரிவிப்பதுபோல பேசுகிறீர்கள். இது பற்றி உங்கள் நிலைபாட்டை அறிய விரும்புகிறேன். ரவிச்சந்திரன் —— தமிழ் இலக்கியத்தில் அறம் எனும் தலைப்பில் ஆசான் ஜெயமோகன் ஆற்றிய பேருரை.. அன்புள்ள ரவி, பொதுவாக ஈழத்தமிழர்களின் அடிப்படைப்பிரச்சினை ஒன்றுண்டு, அவர்கள் அரசியலை அன்றி வேறெதையும் யோசிக்கமுடியாமல் அதைப்பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பவர்கள் – ஆனால் அப்படிப்பேசும் 90 சதவீதம் பேரும் அரசியலில் இருந்து பாதுகாப்பாகக் கரையேறி அமர்ந்து வணிகம் அல்லது தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். அரசிய…

    • 6 replies
    • 999 views
  22. பாலா அண்ணாவிடம் இருந்து ஈழத் தமிழர் தேசம் கற்றுக்கொள்ளக் கூடியவை எவை? சர்வே பாலா அண்ணா எம்மை விட்டு பிரிந்து இன்றுடன் (14.12.2014) 8 வருடங்கள் உருண்டோடி விட்டன. இவர் காலம் ஆகிய பின்னர் கழியும் ஒவ்வாரு அரசியற் தருணங்களும், அவர் இல்லாத வெறுமையை இன்றுவரை நினைவூட்டிக் கொண்டே உள்ளன. தமிழீழ தேசத்தின் முதலாவது இராஜதந்திரி எனக் கருதப்படக்கூடியவராக பாலா அண்ணா இருந்தார். தமிழர்கள் மத்தியில் இராஜதந்திரப் பாரம்பரியம் வளர்ந்திராதவொரு சூழலில்தான் பாலா அண்ணா தன்னையொரு இராஜதந்திரியாக நிலைநிறுத்த வேண்டியிருந்தது. தமிழர்களிடம் இராஜதந்திரப் பாரம்பரியம் வளரச்சியடையாமைக்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், தமிழர்கள் நீண்ட நெடும் காலமாக அரசற்றதொரு தேசிய இனமாக …

  23. 1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன? தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது. கர்நாடக மாநில‌த்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ள‌து. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2. ஏன் இவ்வளவு குற்றங்கள்? தனிமனித ஒழுக்கம்,…

  24. அரசுகளும் வியாபாரிகளும் எவ்வாறு எம்மை விளம்பரங்கள் மூலமும் உத்தரவுகள் மூலமும் தமது சுயநலங்களுக்காக பழக்கப்படுத்துகிறார்கள். நாசப்படுத்துகிறார்கள். உதாரணமாக பால். எந்த விலங்காவது தனது இன பாலைவிட வேறவகை பாலை உட்கொள்கிறதா? மனிதன் மட்டும் வேற்று இன மிருகங்களின் பாலை உட்கொள்ள பழகியதேன்?? 60 கிலோ உடைய மனிதன் 1000 கிலோ உடைய மாட்டின் பாலை அருந்துவதால் என்ன நடக்கும்?? பிரான்சில் பால் உற்பத்தியில் மட்டும் 1 லட்சத்து 80 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள் இதனால் வரும் வருமானம் பிரெஞ்சின் தேசிய வருமானத்தில் 20வீதமாகும். அத்துடன் பால் விளம்பரத்தால் மட்டும் பிரெஞ்சு அரசுக்கு 5 லட்சம் மில்லியன் ஈரோக்கள் வருடவருமானமாக வருகிறது. இதிலும் கனடியர்களும் அமெரிக்கர்களும் தான் பாலை அத…

  25. முண்னணிப் போர் அரங்கில் பெண்கள் சண்டையிட விரும்பினால் அதைத் தடுக்க யாரல் முடியும். பண்பாட்டுத் தடைக் கற்கள் குறுக்கே நின்றன. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெண்களை களமருத்துவ அணியில் சேர்த்தார்கள் பிறகு இராணுவ வாகன ஓட்டுநர்களாக இணைந்தார்கள். இவை ஆபத்தில்லாத பணிகள் அல்ல. அப்கானிஸ்தான் போரில் அமெரிக்கப் பெண்கள் களமருத்துவப் பிரிவிலும் கனரக வாகனம் ஒட்டும் பிரிவிலும் பங்காற்றுகிறார்கள் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகாயம் அடைகிறார்கள் மேற்கு நாட்டவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகெல்லம் சென்று களச் செய்திகளைத் திரட்டும் எனக்கு அப்கானிஸ்தான் அனுபவும் வித்தியாசமானது. ஏனென்றால் அது அமெரிக்க வெள்ளைப் பெண்கள் பங்குபற்றும் போர் களத்தில் காயப் படுவோரை அகற்றும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.