Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கடந்த 04 வருடங்களில் வடமராட்சி கிழக்கில் ரூபா 4,000 மில்லியன் மண்கொள்ளை – தொடர்ந்து பல்லாயிரம் மில்லியன் மக்களின் பணம் கொள்ளையடிக்கத் திட்டம் - தட்டிக்கேட்பவர்கள் யார்? டக்ளஸ் தேவானந்தாவின் மகேஸ்வரி நிதியத்தின் மூலம் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் மணல் வியாபாரத்தில் கடந்த 04 வருடங்களில் ரூபா நான்காயிரம் மில்லியனுக்கு மேல் பொதுமக்களின் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்தப்பணம் வடமராட்சி கிழக்கு பிரதேச சபைக்கு, அதன் அபிவிருத்திக்கு, அப்பிரதேச மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கு உரிய முறையில் செலவிடப்பட்டிருந்தால் மருதங்கேணி பிரதேச சபை மாநகரசபையாக தரமுயர்ந்திருக்கும். அப்பிரதேச மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்திருக்கும். ஆனால் நடந்தது என்ன? அந்தப் பணத்தை கொண்டு தனியே ஒரு…

  2. மத அடிப்படைவாதமும் சிறிலங்காவும் 1. தோற்றம்: பூமியில் வாழும் லட்சக்கணக்கான ஜீவராசிகளுக்குள் மனிதன் மட்டும் தனித்துவமான ஒரு உயிரினம் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது . இதற்குக்காரணமாக மனிதனின் பகுத்தறிவு சாட்டப்படுகிறது. மனிதன் தோன்றிய காலந்தொட்டு ஏதோ ஒரு வகையில் தனது பகுத்தறிவைப் பயன்படுத்தி தனது வாழ்க்கையை இலகுவாக்க முற்பட்டுள்ளான். இன்றைய ஆய்வுகளின் படி மனிதனின் முதலாவது பகுத்தறிவு சார்ந்த நடவடிக்கையாக கற்களினை ஆயுதமாகப் பாவித்தமை கூறப்படுகிறது. இதன்பின்னர், மனிதனின் படிப்படியான வளர்ச்சியானது கலை, கலாச்சாரம், சமயம், விஞ்ஞானம் என பல கிளைகளில் பரந்து விரிந்துள்ளது. மனிதனின் இந்த வளர்ச்சியானது ஒவ்வொரு துறையிலும், மனித வாழ்வை வளப்படுத்தி…

  3. மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும் Oct 23, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை அறுபதுகள், எழுபதுகளில் கோடை விடுமுறை என்றால் ‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ (Ten Commandments, 1956) படத்தை திரையரங்குகளில் திரையிடுவார்கள். பள்ளி மாணவர்களை பெற்றோர் கூட்டிச் செல்வார்கள் என்பதால். எகிப்தில் அடிமைகளாக இருந்த யூதர்களை மோசஸ் கடவுளின் துணையுடன் விடுவித்து அவர்களுக்கு கடவுளால் வாக்களிக்கப்பட்ட நிலமான இஸ்ரேலுக்கு கூட்டிச் செல்வதுதான் கதை. மோசஸ் குழந்தையாக ஆற்றில் விடப்பட்டு எகிப்து இளவரசியால் கண்டெடுக்கப்பட்டு, அரச குடும்பத்தில் வளர்வார், கர்ணனைப் போல. பின்னர் உண்மை வெளிப்பட்டு, நாட்டை விட்டு துரத்தப்பட…

      • Haha
      • Thanks
      • Like
    • 16 replies
    • 1.4k views
  4. இப்பேட்டியில் தமிழர்கள் திராவிடர்கள் என்று கிட்டு கூறியுள்ளதுடன் பெரியாரையும் பாராட்டியுள்ளார்.

  5. மதஞ்சார் அறமும் மதச் சகிப்பின்மையும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:50 Comments - 0 மதங்களை முன்னிறுத்தி, அண்மைக்காலமாக இலங்கையெங்கும் நடந்தேறும் நிகழ்வுகள் அச்சமூட்டுவன. அவை, இயல்பான மனஎழுச்சியின் விளைவுகள் என்று கொள்ளவியலாதவாறு திட்டமிட்டு நடந்துள்ளன. இவை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அப்படியாயின் மதங்களுக்குள் முரண்பாடுகள் ஏன் தோற்றம் பெறுகின்றன என்ற வினா முதன்மையானது. போருக்குப் பிந்தைய இலங்கைச் சூழலில், ‘பொது எதிரி உருவாக்கம்’ என்பது தோற்றம்பெறவில்லை. களத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான முடிவு, இலக்கு வைப்பதற்கு எதிரியற்ற நெருக்கட…

  6. மதமே பிரதானமா? வா. மணிகண்டன் குடியுரிமை மாற்றுச் சட்டம் மக்களவையில் நிறைவேறினாலும் கூட மாநிலங்களவையில் தோற்கடிப்பட்டுவிடும் என்று நிறையப் பேர் நம்பிக்கையாகச் சொல்லியிருந்ததை அடுத்து நேற்று ராஜ்யசபா விவாதங்களையும் வாக்கெடுப்பையும் கவனித்துக் கொண்டிருந்த போது கடைசியில் பாஜக வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டது. குடியுரிமை மாற்றுச் சட்டம் (Constitutional Amendment Bill) தேசிய குடிமக்கள் பதிவேடு (National Register of Citizens) ஆகிய இரண்டையும் இணைத்துப் புரிந்து கொள்ள வேண்டும். இரண்டுமே நெருங்கிய தொடர்பு கொண்டவை. இப்பொழுது நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை மாற்றுச் சட்டத்தில் - ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலிருந்து குடியேறக் கூடிய- இசுலாமியர்க…

  7. மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்களை பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டும் - முன்னாள் இரா­ணுவத் தளபதி மதரீதியான அடிப்படைவாத குழுக்களின் உறுப்பினர்கள், உதவி ஒத்தாசை புரிபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் பாரபட்சமின்றி கைதுசெய்ய வேண்டுமென முன்னாள் இரா­ணுவத் தள­பதி லெப்­டினன்ட் ஜெனரல் தயா ரத்­நா­யக்க வீர­கே­சரிக்கு வழங்­கிய பிரத்­தி­யேக செவ்­வியில் தெரி­வித்தார். அச்­செவ்­வியின் முழு­வ­டிவம் வரு­மாறு: கேள்வி:- நாட்டின் தேசிய பாது­காப்பில் காணப்­பட்ட குறை­பா­டுகள் கார­ண­மா­கவே உயிர்த்த ஞாயிறு தின தாக்­கு­தல்கள் இடம்­பெற்­றன என்­பதை ஏற்­றுக்­கொள்­கின்­றீர்­களா? பதில்:- ஆம், பாதுகாப்பு சரியாக இருந்திருந்தால் இத்­த­கைய தாக்­குதல்­…

  8. மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் அய்யா! கவனத்திற்கு நடந்து முடிந்த தொழிலாளர்தின பேரணியில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற எழுர்ச்சிமிகு கூட்டத்தில் ஐகியதேசியக் கட்சி,தமிழத் தேசிய கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன ஒன்றுபட்டு ஒரே மேடையில் தோன்றியமையானது காலத்தின் கட்டாயத்தில் நடைபெற்ற ஒரு நிகள்வாக கருதலாம் இந்த பேரணியில் தமிழ்த்தேசியக்ககூட்டமைப்பும் இணைந்துகொண்டு உழைக்கும் தொழிளாலர்களுக்காய் குரல்கொடுத்தமையானது வரவேற்க்கத்தக்க விடயம் ஆனால் அதில் நீங்கள் உரையாற்றும்போது குறிப்பிடப்பட்ட ஒருசில விடயங்கள் நீங்கள் வெளியிட்டகருத்துக்கள் சுதந்திர ஈழம் மலரும் என்ற கனவுகளுடன் புலம்பெயர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கும் என்னையும் என்போன்ற எழ…

  9. An appeal to Honorable H. M. M. Harees மதிப்புக்குரிய ஹரீஸ் அவர்களுக்கு வேண்டுகோள். - வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன் .மதிப்புக்குரிய ஹாரிஸ் அவர்களுக்கு. தாங்கள் பதவி துறக்கபோவதாக வந்த சேதி அதிற்ச்சி தருகிறது. அத்தகைய நிலைபாடு எதிர்கால தமிழ் முஸ்லிம் உறவில் ஒரு கறையாகிவிடும். தயவு செய்து தங்கள் முடிவை கைவிடுங்கள். நீங்கள் மீண்டும் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டு கல்முனை சாய்ந்தமருது கல்முனை வடக்கு முஸ்லிம் தமிழ் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். இது எனது பணிவான வேண்டுகோள்.. ஒரு தலைவனாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு தோழர் ரவூப் ஹக்கீமுடனும் முஸ்லிம் காங்கிரசுடனும் இணைந்து முன்செல்லுங்கள். கட்ச்சியை விட்டு வெளியேறியவர்களை மீண்டும் இணைத்து என்னைய முஸ்லிம் கட்ச்சிகளுடனும் பே…

    • 4 replies
    • 770 views
  10. மதுரை ஆதீனத்திலிருந்து மூன்று பெட்டிகள் நிறைய தங்க நகைகள் மற்றும் கிரீடங்களையும், கட்டுக்கட்டாக பணத்தையும் பறிமுதல் செய்தனர் வருமான வரித்துறை அதிகாரிகள். இவை கணக்கில் வராதவை என்பதால் உரிய விளக்கம் அளிக்குமாறு ஆதீனத்துக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நித்யானந்தாவை இளைய மடாதிபதியாக அறிவித்து மிக ஆடம்பரமாக விழாவெல்லாம் நடத்தி, தங்கக் கிரீடம் சூட்டி, தங்க செங்கோல் பிடித்து காட்சி தந்தார் மதுரை ஆதீனம் அருணகிரி. அவரைப் போலவே செங்கோல், கிரீடம் சகிதமாக காட்சியளித்தார் நித்யானந்தா. மதுரை ஆதீனத்துக்கு ரூ 1 கோடி காணிக்கை தந்திருப்பதாகவும், மேலும் 4 கோடி தரப்படும் என்றும் அவர் அறிவித்திருந்தார். இந்த நிலையில் மதுரை ஆதீனத்தின் செயல்பாடுகள் கடும் விமர்சனங்களைக் கிள…

    • 1 reply
    • 712 views
  11. ஏழை இலங்கையர்களுக்கு சீனா வழங்கிய பரிசாகும் இலங்கையின் மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் இல்லையால் யாரும் செல்வதில்லை. இல்லை, விமானப் போக்குவரத்து மையம் தற்போது முற்றிலும் செயலிழந்து விட தினசரி அல்லது இரண்டு விமானங்கள் மட்டுமே உள்ளன, மேலும் அங்கு செல்பவர்கள் நடுவில் உள்ள அதிர்ச்சியூட்டும், முழு நவீன விமான நிலையத்தைக் காண அருகிலுள்ள வனவிலங்கு பூங்காக்களிலிருந்து ஒரு பக்கப் பயணத்தை மேற்கொள்கின்றனர் இலங்கையின் தெற்கு ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள HRI க்கு நான் அதிகாலையில் வந்து சேர்ந்தேன், அதன் பயணிகள் முனையத்தின் முன் சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று குவிந்திருப்பதைக் கண்டேன். வெற்று விமான நிலையத்தை ஏன் பார்க்க வேண்டும் என்று நான் அவர்களிடம் க…

    • 3 replies
    • 474 views
  12. ஒரு ஊமை பெண்ணை, பெரும் பணம், நகைக்காக கலியாணம் செய்து, ஒரு குழந்தையையும் பெற்று, பின்னர் மனைவியை, கொலை செய்து வேறு ஒரு பெண்ணை கலியாணம் செய்யும் திட்டத்தில் ஒரு மனித மிருகம் செய்த வேலை கேரளாவை திடுக்கிட வைத்துள்ளது. பாம்பை ஏவி விட்டு மனைவியை கொலை செய்த கணவன் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ளது அஞ்சல் என்ற பகுதியை சேர்ந்த உத்ரா சமீபத்தில் இறந்துவிட்டார்.. கல்யாணம் ஆகி ஒரு வயதில் மகன் உள்ள நிலையில், நகைக்காகவும், 2வது கல்யாணம் செய்து கொள்வதற்காகவும் மனைவியை பாம்புகளை ஏவி கொன்றுள்ளார் இவரது கணவர் சூரஜ்!! மார்ச்-2 ம் தேதிதான் முதல்முறையாக உத்ராவை பாம்பு கடித்தது.. போராடி அவர் உயிரை பெற்றோர் மீட்டு கொண்டு வந்து தங்கள் வீட்டில் ஓய்வுக்காக அழைத்து சென்றனர். அ…

  13. மனதை உருக்கும் கண்ணீர்க்கதைகள் - கட்டுவப்பிட்டியிலிருந்து நேரடி ரிப்போர்ட் - எம்.டி.லூசியஸ் ''அப்பா எங்­களை செல்­லப்­பிள்­ளை­க­ளா­கவே வளர்த்து வந்தார். அவ­ரு­டைய உழைப்­பி­லேயே நாங்கள் உண்ண வேண்டும் என ஆசைப்­பட்டார். "நீங்கள் ஒரு­போதும் தொழில் செய்யத் தேவை­யில்லை. குடும்­பத்­துக்கு எனது உழைப்பு மாத்­திரம் போதும். நீங்கள் புதிய விட­யங்­களைக் கற்று உங்­களை வளர்த்துக் கொள்­ளுங்கள்" என அடிக்­கடி கூறுவார். ஆனால் இன்று ஒரு­வேளை உண­வுக்குக் கூட வழி­யில்­லாமல் இருக்­கின்றோம். எங்­களை காத்­து­வந்த தெய்வம் எங்­களை விட்டுப் பிரிந்து விட்­டது என பெற்­றோரை இழந்த ரொசிக்கா கண்ணீர் விட்டுக் கதறி அழு­கின்றார். ஆம். ரொசிக்­காவைப் போன்று எண்­ணி­ல­டங்­காத பலர் இன்று ந…

    • 1 reply
    • 675 views
  14. மனதை விட்டகலாத மாமேதை! மாமனிதர் பேராசிரியர் துரைராசா அவர்களின் வீரவணக்க நாள் இன்றாகும் யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்து, யாழ்ப்பாணச் சராசரி மனிதர்களுடன் ஒன்றிணைந்து வாழ்ந்தவர் பேராசிரியர் துரைராஜா. இளமையில் உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் பாடசாலையில் கல்விகற்று பின் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியில் கணிதம் கற்று பல்கலைக்கழகத்திற்கு முதல் மாணவனாகத் தெரிவாகி பொறியி யல் விஞ்ஞானப் பட்டம் பெற்று பின் பிரித்தானியாவில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். பேராதனைப் பல்கலைக் கழ கத்தில் விரிவுரையாளராக, பேராசிரிய ராக, பீடாதிபதியாக சேவையாற்றி யாழ்ப் பாணப் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராகப் பணியாற்றிய எமது பேராசிரி யரை இத்தினத்தில் நினைவு கூர்வது சாலப் பொருந்தும். …

  15. மனமே அனைத்திற்கும் காரணம் : ஒரு நிலைப்படுத்தினால் சாதிக்கலாம் என்கிறார் இஸ்ரேலிய உளநல ஆலோசகர் கையி By PRIYATHARSHAN 28 SEP, 2022 | 02:02 PM ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அசாத்திய திறமையுடையவர்களாகத்தான் பிறக்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மனிதனது வாழ்க்கையின் வெற்றிக்கு அவனது மனமே காரணமாக அமைகின்றது. மனதை ஒரு நிலைப்படுத்தினால் எதனையும் சாதிக்க முடியுமென கூறுகிறார் இஸ்ரேலைச் சேர்ந்த பிரபல உளநல ஆலோசகரான கையி ரெகேவ் ரோசன்பெர்க் ( Guy Regev Rosenberg ). இஸ்ரேலில் பிறந்த கத்தோலிக்கரான கையி ரெகேவ் ரோசன்பெர்க்கிற்கும் இலங்கைக்கும் இடையில் பல தலைமுறைகளாக தொடர்புகள் காணப்படுகின்றன. அந்தவகையில் இலங்கையையும் இலங்கை மக்களையும் தான் மிகவும் வ…

  16. அறிவியல் சாதனையினால் வெல்ல முடியாத சவால்! இதுவரை காலமும் உலகமயத்தின் அருமை பெருமைகளைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த உலகம், இப்போதுதான் அதன் மறுபக்கத்தைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. உலகில் ஏதாவது ஒரு மூலையில் உள்ள நாட்டில் தடிமன் ஏற்பட்டால், உலகமே தும்மத் தொடங்கும் அவலத்தை எதிர்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. சீனாவின் வூஹான் நகரில் உருவான நோய்த் தொற்று இப்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கொரோனா நோய்த்தொற்றால் பொருளாதாரம் எதிர்கொள்ள இருக்கும் பாதிப்பை எதிர்கொள்வதற்காகத் தனது வட்டி வீதத்தை அமெரிக்காவின் பெடரல் வங்கி குறைத்திருக்கிறது. ஏற்கனவே 0.5% வட்டி வீதக் குறைப்பை அவுஸ்திரேலியா அறிவித்து விட்டது. ஜி-7 என்று அழைக்க…

  17. மனித உயிர் பறிக்கும் வல்லைப் பாலம் இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் யாழ்ப்பாணமும் ஒன்றாகும். மன்னராட்சி காலத்திலிருந்து பல சிறப்புகளையும் வரலாற்றினையும் தன்னகத்தே கொண்டதுதான் யாழ்ப்பாணம். 30 வருட யுத்தத்தினால் யாழ்.மண் பலமாக பாதிக்கப்பட்டிருந்தாலும் தற்காலத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக கட்டி எழுப்பப்பட்டு வருகிறது. யாழ் மாவட்டத்தின் உடுப்பிட்டியில் அமைந்துள்ள வல்லைப்பாலம் ஒரு புகழ்பெற்ற வரலாற்று சிறப்புமிக்க இடமாகும். இப்பாலம் யாழ்.மண்ணின் இயற்கை அழகையும் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் முக்கியமான கட்டுமானங்களில் ஒன்றாக காணப்படுகிறது. வல்லைப் பாலம் வல்லைக் கடல் நீர் வழியைத் தாண்டி அமைக்கப்பட்டிருப்பதால் அதன் கட்டுமானம் மிக மு…

  18. மனித உரிமை செயற்பாட்டாளர்... அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின், 34வது ஆண்டு நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். அன்னாரது சமாதியானது புனித மரியால் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றி…

    • 1 reply
    • 432 views
  19. மனித உரிமைகளுக்குக் கல்லெறியும் சவூதி அரேபியா கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிவந்த இலங்கைப் பெண்ணொருவர், திருமணத்துக்குப் புறம்பான உறவை ஏற்படுத்தியதன் காரணமாக, கல்லால் எறிந்து மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்காகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதிநேரத்தில், இலங்கை அரசாங்கத்தின் முயற்சி காரணமாக, அந்த வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு, சவூதி அரசாங்கம் சம்மதித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான பேரவைச் சபையின் தலைமைப்பதவிக்கு, இவ்வாண்டு நியமிக்கப்பட்ட சவூதி அரேபியா, உலகமட்டத்திலான மனித உரிமைகள் சம்பந்தமான முக்கியமான பொறுப்பைக் கொண்டிருக்கிறது. உலகின் மனித உரிமைகள் பற்றிய விடயங்களைக் கையாளும் …

  20. - ஜனகன் முத்துக்குமார் மனித உரிமை தினம் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதி அன்று சர்வதேச சமூகத்தால் அனுசரிக்கப்படுகிறது. இது 1948ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட நாளை நினைவுகூர்கிறது. மனித உரிமைகள் தினத்தின் முறையான ஆரம்பம் 1950 முதல், பொதுச் சபை 423 (V ) தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர், அனைத்து நாடுகளையும் ஆர்வமுள்ள அமைப்புகளையும் ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் 10ஆம் திகதியை மனித உரிமைகள் தினமாக ஏற்றுக்கொள்ளுமாறு அழைத்தது. பொதுச் சபை பிரகடனத்தை ஏற்றுக்கொண்டபோது, 48 நாடுகள் ஆதரவாகவும், எட்டு வாக்களிப்புகளில் பங்குபற்றாமலும், குறித்த தினம் "அனைத்து மக்களுக்கும் அனைத்து நாடுகளுக்கும் மனித உரிமை மேம்பாட்டுக…

  21. மனித உரிமைகள் தொடர்பான கவலைகளை எழுப்பும் ஞான சார தேரரின் நியமனம் ”2019மே 23 அன்றுபிக்குவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பு, மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து எதிர்ப்பை ஏற்படுத்தியிருந்தது , ஏனெனில் அது “சட்டத்தின் முன் சமத்துவம்” மற்றும் “ஒவ்வொரு இலங்கையருக்கும் பொதுவான சட்டம்” என்றஅனைத்து சட்ட விதிமுறைகளையும் நடைமுறைகளையும் மீறியது ம் நேரடியாக முரண்பட்டதுமாகும்.” 0000000000000000 பி.கே.பாலச்சந்திரன் 000000000 ஜனாதிபதிகோத்தாபய ராஜபக்ச , “ஒரு நாடு, ஒரே சட்டம்” என்ற கருத்தீட்டை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்கும், மதம், இனம் என்ற பேதமின்றி அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரே சட்டத்தை கொண்டு வருவதற்குமான சட்ட வரைவை தயாரிப்பதற்கு ஜனாதிபதி செயலணிபிரிவ…

  22. உலக மனித உரிமைகள் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் திகதி கொண்டாடப்படுகின்றது. இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் கொண்டுவரப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்துக்கு 58 நாடுகள் அங்கீகாரம் வழங்கியிருந்தன. இதனையடுத்து 1950ஆம் ஆண்டிலிருந்து மனித உரிமைகள் தினம் உலகெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. மனிதப் படுகொலைகள், மனித உரிமை மீறல்கள் முதலானவற்றுக்கு எதிராகவே மனித உரிமைகள் பிரகடனம் ஐ.நா.வால் கொண்டுவரப்பட்டது. ஆனால், சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருகின்ற போதிலும் மனித உரிமைகள் பெயரளவில் மாத்திரமே நடைமுறையில் உள்ளன. பல நாடுகளில் மனித உரிமைகள் மீறப்பட்டு வருவதை மறுப்பதற்கில்லை. ஒரு சமூகத்தில் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், பிரஜைக…

    • 2 replies
    • 428 views
  23. மனித கடத்தலுக்கு எதிரான சர்வதேச தினம் இன்றாகும். "மனித கடத்தலால் பாதிக்கப்படும் யாவருக்கும் உதவுவோம், யாரையும் தவறவிடாமல் பார்த்துக்கொள்வோம்” என்பதே இந்த வருட தொனிப்பொருளாகும். மனித கடத்தலை இல்லாதொழிப்பதற்கு தடுப்பு நடவடிக்கைகள், விழிப்புணர்வு, பாதிக்கப்பட்டோரை இனங்காணல், அவர்களுக்கான உதவி மற்றும் பாதுகாப்புகள் என்பன ஊக்குவிக்கப்படல் வேண்டும் என புலம்பெயர்ந்தோருக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. அதே நேரம் ஐக்கிய நாடுகள் சபையின் அண்மைய தரவுகளுக்கு அமைய உலகில் 5 கோடி மக்கள் மனித கடத்தலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 54 சதவீதமானோர் பெண்களும் சிறுமிகளுமாவர். அத்துடன் பெண்களும் சிறுமிகளும் அதிகளவில் பாலியல் மற்றும் வீட்டு பணிக்கு உட்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. அத…

  24. முல்லைத்தீவு "வலைஞர்மடம்" அருகே கூகிளாண்டவர் மூலம் உலவும்போது கண்ட செயற்கைக்கோள் படமிது.... பல்வேறு கால கட்டங்களில் எடுக்கப்பட்ட இப்பகுதியின் படத்தில் வித்தாகிப் போனவர்களின் வரி வரியாய் தோன்றும் புதைகுழிகள்...மனதை பிசைந்தது... வட்டதிற்குள்ளான பகுதி கண்டது... இப்பகுதி 2005ல்.. இப்பகுதி 16-03-2009ல்.. இப்பகுதி 24-05-2009ல்.. இப்பகுதி 15-06-2009ல்.. Source: Google Earth. .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.