நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
பிரான்ஸ் : வரலாற்றில் முதன்முறையாக ஈழத்து கலைஞர்களின் முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழா யாழ்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுப்பு !! புலம்பெயர் தமிழ்ச் சூழலில் முதன்முறையாக ஈழத்து திரைக்கலைஞர்களின் முயற்ச்சியில் உருவாகிய முழுநீளத் திரைப்படங்களின் பெருவிழாவொன்று பிரென்சு மண்ணில் இடம்பெறுகின்றது. பரிஸ் தமிழ்த்திரை விழா எனும் முழக்கத்துடன் தலைநகர் பாரிசில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படமொன்றும் பங்கெடுத்துக் கொள்கின்றமை சிறப்பான விடயமாக அமைகின்றது. புலம்பெயர் தேசங்களில் வளர்ந்து வரும் இளங்கலைஞர்களினால் உருவாக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் குறும்படங்கள் பலவுமi; புகலிட சினிமாவுக்கான நம்பிக்கையினை கவனத்தினையும் சமீபத்திய…
-
- 3 replies
- 410 views
-
-
மறைமுகமான சமாதான துாதுவராக செயற்படுகின்றாரா சொல்ஹெய்ம்?-அகிலன் December 28, 2022 இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள பேச்சுவாா்த்தைகளில் தாம் எந்தப் பங்களிப்பையும் வழங்கவில்லை என்று எரிக்சொல்ஹெய்ம் கூறியிருக்கின்றாா். கொழும்பில் விஜயத்தை மேற்கொண்டிருக்கும் சொல்ஹெய்ம் அதிரடியாகப் பல அரசியல் தலைவா்களைச் சந்தித்துவருகின்றாா். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கின் காலநிலை ஆலோசகா் என்ற பதவி அவருக்கு வழங்கப்பட்டிருந்தாலும்கூட, அதற்கு மேலாக சமாதானத் துாதுவராகவே அவா் செயற்படுகின்றாரா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரங்களில் பலமாக எழுந்திருப்பதற்கு நியாயமான பல காரணங்கள் உள்ளன. சொல்ஹெய்ம் கொழும்பில் இருக்கும் பின்னணி…
-
- 3 replies
- 304 views
-
-
வீரம்தான், எதிரியின் குகைக்குள் நுழைந்து துணிவாக பிரபாகரன் மாவீரன் என்கிறார். யாராவது சிங்களம் நன்றாக தெரிந்தவர்கள் மொழி பெயர்ங்கள்.
-
- 3 replies
- 795 views
-
-
எங்கள் பிள்ளை பாலச்சந்திரனைக் கொன்றது யார்?.... மார் 29, 2013 தமிழ் ஈழம் தான் இலக்கு - என்று உரக்க முழங்கும் எங்கள் மாணவப் பிள்ளைகளின் விஸ்வரூபத்தைப் பார்த்து வியந்துபோய், உலகெங்கிலுமிருந்து நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் எங்கள் ஈழத்து உறவுகள். நன்றிபாராட்ட அவர்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு வார்த்தையும் மாணவர்களிடம் நேரடியாகப் போய்ச் சேரவேண்டியவை. ஏனென்றால், எங்கள் மாணவச் செல்வங்கள் எங்களைக் கேட்டோ, நாங்கள் சொல்லியோ போராடவில்லை. அவர்கள் சுயம்பு. சரியான தருணத்தில் தாங்களாகவே களத்தில் இறங்கியிருப்பவர்கள். மாணவர் போராட்டத்தின் தாக்கம் குறித்த புரிதலே இல்லாமல் பேசுபவர்கள், ஊடகங்களிலும் இருக்கிறார்கள். அவர்களில் யாரோ, மு.க.ஸ்டாலின் வற்புறுத்தியதால்தான் மத்திய அரசி…
-
- 3 replies
- 884 views
-
-
அமெரிக்க வரியும் இந்திய – இலங்கை வர்த்தகமும் April 4, 2025 11:20 am இலங்கை உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா விதித்திருக்கும் வரி உலக வர்த்தக போருக்கு காரண – காரியமாக அமையும் என்று பரவலாகக் கூறப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் வர்த்தகப் பலவீனங்களையே இந்த வரி எடுத்துக் காண்பிக்கிறது. ஜனபதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள் இந்த வரி தெற்காசியாவை மையப்படுத்திய பிறிக்ஸ் பொருளாதார கட்டமைப்பை வலுப்படுத்தும் என கூறப்பட்டாலும், இந்திய – சீன முரண்பாடுகள் அதற்குச் சாத்தியமானதாக அமையக்கூடிய வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை. இதனாலேயே பிறிக்ஸ் நாடுகளுக்கிடையிலான பொது நாணயத்தை உருவாக்குவது பற்றிய பேச்சுகள் வெற்றிபெறவில்லை. ஐரோப்பிய நாடுகள் வளர்ச்சியடைந்தவை. அத்துடன…
-
- 3 replies
- 355 views
-
-
சிறீலங்கா அரசாங்கத்துக்கு அச்சத்தையும் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டம் சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் தலைமையில் ஆரம்பமாகியுள்ளது. அடுத்த மாதம் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் உலகின் பல்வேறு நாடுகளில் நிலவும் ஏழ்மை, இன ரீதியிலான பாகுபாடு, ராணுவ நடவடிக்கைகள் உள்ளிட்டவை காரணமாக ஏற்பட்டுள்ள மனித உரிமை மீறல் குறித்தும், சம்பந்தப்பட்ட நாடுகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் ; விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளது. முக்கியமாக இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பான விவாதம் மார்ச் மாதம் 20-ஆம் திகதி …
-
- 3 replies
- 609 views
-
-
இந்திய தேசிய அரசியலில் நமது தமிழ் தேசியம் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது என்று பதிவு செய்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் தமிழ் ஊடக தர்மங்களில் ஒன்றாகும். நாம் நமது அடையாளத்தை நமது எதிர்காலத்திற்கு சொல்லி வைப்பதென்பது, நாம் வாழ்ந்ததை அவர்கள் தெரிந்து கொள்வதற்கு வழிவகுக்கும். நமக்கான வரலாறு என்பது எவ்வாறெல்லாம் சிதைவு ஏற்பட்டு, இன்று நமது கையறுநிலை, கையேந்தி நிற்க வைத்திருக்கிறது. இந்திய தேசியத்தின் அடையாளமாய் நாம் இருக்கும்போதே, அந்த இந்திய இறையாண்மையின் அடிப்படை கட்டமைப்புகள் தமிழ் தேசியத்தை அழித்தொழிப்பது மட்டுமல்லாமல், தமிழர்களின் வாழ்வாதாரத்தையே சிதைவாக்கிக் கொண்டிருப்பதை நாம் பார்த்து கொண்டிருக்கின்றோம். ஆனாலும்கூட என்ன செய்வது? நாம் எதிர்த்து நின்று குரல் எழு…
-
- 3 replies
- 1.5k views
-
-
300 பேரை கடத்தி முதலைக்கு இரையாக்கி கோத்தா!- வெள்ளை வான் சாரதியின் பகீர் வாக்குமூலம் [Sunday 2019-11-10 17:00] மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்களின் பிரதான சூத்திரதாரியாக செயற்பட்டவர் கோத்தாபய ராஜபக்ஷவே என்றும், 300 பேர் கடத்தப்பட்டு சித்திரவதைகளுக்கு உட்படுத்தி கொல்லப்பட்டுள்ளதாகவும், கடத்தலுக்குப் பயன்படுத்திய வெள்ளை வான் ஒன்றின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் தெரிவித்தார். கிருலப்பனையில் அமைந்துள்ள ஜனநாயக தேசிய அமைப்பு காரியாலயத்தில் இன்று அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் தலைமையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குற…
-
- 3 replies
- 1.5k views
- 1 follower
-
-
மனிதர்களை நெறிப்படுத்துவதற்காகத்தான் அனைத்து மதங்களும் சட்டங்களை இயற்றின. அந்த சட்டங்கள் மனித சமூகத்தின் மேம்பாட்டையும் ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் சமாதானத்தையும் கட்டியெழுப்பும் என்பதே ஒவ்வொருவர் எதிர்பார்ப்பும் கூட. இஸ்லாமிய சமூகத்தை நெறிப்படுத்தும் ஷரீஆ சட்டதிட்டங்கள் மீதும் இவ்வாறான நம்பிக்கையே ஒவ்வொரு முஸ்லிமுக்கும் முஸ்லிம் அல்லாதோருக்கும் கூட இருக்கும். எனவே, ஷரீஆவைப் பின்பற்றுவதாகக் கூறும் நாடுகளில் அவரவர் வசதிக்கேற்ப ‘மொழிபெயர்க்கப்படும்’ ஷரீஆ மற்றவர் கேள்விக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாவது தவிர்க்க முடியாத விடயமாகும். அதையும் விட முக்கியமாக, எக்காலத்திற்கும் பொருந்தக்கூடிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது அவை எவ்வாறு ‘மொழிபெயர்க்கப்படுகின்றன’ ,…
-
- 3 replies
- 671 views
-
-
மூன்றாவது நாளாக தொடரும் உண்ணாவிரத மக்கள் பாதை யின் போராட்டம்
-
- 3 replies
- 426 views
-
-
பொதுநலவாய அமைப்பிற்கும் சார்க் அமைப்பிற்கும் வித்தியாசம் தெரியாதவர்களா பத்திரிகை நடத்துகிறார்கள்
-
- 3 replies
- 947 views
-
-
இளம் பெண் துறவி கண்ணீருடன் தன் கதையை விவரிக்கிறார். ''தேவையான அனைத்து ஆவணங்களும் என்னிடம் இருந்தன. ஆனால் பௌத்த மத விவகாரங்களுக்கான துறை எனக்கு அடையாள அட்டை வழங்க மறுத்துவிட்டது,'' என்று அமுனுவட்டே சமந்தபத்ரிகா தேரி விளக்கினார். அவர் கண்ணீர் விடுவதில் வியப்பு ஏதும் இல்லை. இலங்கையில் அடையாள அட்டை என்பது வாழ்க்கைக்கு முக்கியமானது. வாக்களிப்பது முதல் வங்கிக் கணக்கு தொடங்குவது அல்லது பாஸ்போர்ட் பெறுவது வரையில், வேலைக்கு விண்ணப்பித்தல் அல்லது தேர்வுகளில் பங்கேற்பது வரை அடையாள அட்டை தேவைப்படுகிறது. ஆனால் சமந்தபத்ரிகா அடையாள அட்டை பெற தகுதியற்றவர். இவரைப் போன்ற பெண்களுக்கு இந்த உரிமை 2004ஆம் ஆண்டில் பறிக்கப்பட்டது. அரசில் செல்வாக்கு மிகுந்துள்ள நாட்டின் மதகுருக்கள்…
-
- 3 replies
- 582 views
-
-
பட மூலாதாரம்,DR. S. JAISHANKAR | X 11 பிப்ரவரி 2024 மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கான விஜயமொன்றை அண்மையில் மேற்கொண்டிருந்தார். ஐந்து நாட்கள் விஜயத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட மூவர் இணைந்துகொண்டுள்ளனர். இந்திய அரசாங்கத்தால் விடுக்கப்பட்ட அழைப்பின் பேரிலேயே, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க இந்தியா சென்றுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அநுர குமார திஸாநாயக்க சந்திப்பு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்…
-
- 3 replies
- 361 views
- 1 follower
-
-
CHINESE IN ALLAIPITI (JAFFNA) - V.I.S.JAYAPALAN அல்லைப்பிட்டியில் சீனர்கள் - வ.ஐ.ச.ஜெயபாலன் . . அல்லைபிட்டி அகழ்வாரட்ச்சி புலத்தில் புதிதாக சீன மட்பாண்டம் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டிருக்கிறது. எங்கள் மண்ணின் வரலாற்றில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். எனினும் பலர் நினைப்பதுபோல 1980ல்தான் அல்லைப்பிட்டியில் சீன மட்பாண்டங்கள் கண்டறியப்பட்டன என்கிற கருத்து தப்பானதாகவும். அதற்க்கு முன்பே மணல் கிள்ளைக்காரர்களுக்கு இவ்விடாம் தெரிந்திருக்கிறது. நான் யாழ்பல்கலைக்கழக மாணவர் மன்ற தலைவராக இருந்த சமயம் (1976-78) தற்செயலாக மண் அள்ளுகிறவர்களால் முதல் சீன மண்பாண்டம் கண்டுபிடிக்கபட்டிருந்தது. அதற்க்கு முன்பே மண் ஏற்ற…
-
- 3 replies
- 815 views
-
-
இராணுவ பலத்தின் மூலம்தான் மனித சமூகம் ஒவ்வொன்றும் தன்னை வரலாற்றில் முன்னிலைப்படுத்தியுள்ளது. இவ் நீண்ட வரலாற்றுக் கால ஓட்டத்தில் போர் வீரர்களைத்தான் அன்றிலிருந்து இன்றுவரை மனிதகுலம் நினைவு கூருகிறது, போற்றுகின்றது. இவ்வாறு மனித வரலாற்றை சமைத்து எமக்குத் தந்துவிட்டு மடிந்து போன மானவீரர்களை உலகெங்கும் பரந்து வாழும் மனித சமூகம் கொண்டாடிக்கொண்டிருந்தாலும், இன்றைய உலகில் ஒடுக்கப்பட்ட, அடக்கப்பட்ட வர்க்கங்களின் விடுதலைக்காக போராடிவீழ்ந்த வீரர்களை கௌரவிப்பதில் தமிழீழ மக்கள் இன்றும் முன்னுதாரணமாகத் திகழ்கின்றனர். அந்த வகையில் இந்த நவம்பர் மாதம் 11ம் திகதி பிரித்தானியா, அவுஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் அமெரிக்க உள்ளிட்ட பல நாடுகள் தங்களின் நாட்டுக்காக வீழ…
-
- 3 replies
- 503 views
-
-
இன்றைய நிலையில் மக்களின் மனதை அதிகம் ஆக்கிரமித்திருக்கும்..... ஆக்கிரமித்திருக்குமென்று சொல்வதை விட அரித்துக்கொண்டிருக்கும் செய்தியானது..... "ஈழத் தமிழருக்கு ஒரே தீர்வு தமிழ் ஈழம்தான். அதை எப்படியும் பெற்றுக்கொடுப்பேன்!" – செல்வி ஜெயலலிதா சொன்னது போல் செய்வாரா? இல்லை வாக்குகள் எண்ணப்பட்டபின் உன் அப்பனுக்கும் பே..பே.. உன் தாத்தனுக்கும் பே..பே...தானா? மனப்போராட்டங்களுடன் தமிழர்கள் குழப்பமான நிலையில்!!! பல்வேறுபட்ட கருத்துக்கள், பல்வேறுபட்ட நம்பிக்கைகள், பல நூறு வாதங்கள்...... தமிழ் மக்களின் இத்தகைய நிலையில் ஜெயலலிதாவின் வாக்குறுதி வீரியமானதா... அல்லது.... விவேகமானதா? ------------------------------------------------------ இடம்: தேர்தல் …
-
- 3 replies
- 1.4k views
-
-
-
- 3 replies
- 2k views
-
-
2006..2007 சேகரிக்கப்பட்ட தகவல்களில் படி கடத்தல் காணமல் போகும் மனித உரிமை மீறல்களில் உலகில் முதல் இடத்தை சிறீலங்கா வகிக்கிறது என்கிறது ஐநா. இவற்றில் சிறீலங்கா அரசபடைகளின் பங்கு பாரியாது என்கிறது மனித உரிமைகள் அவதான (HRW) அமைப்பு.
-
- 3 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 6.9k views
-
-
தமிழர்களின் நாட்டைக் காக்கும் போரில் தமிழினத்தின் ஒப்பற்ற தலைவரான மேதகு பிரபாகரன் வீரச்சாவடைந்து விட்டார் என்பது செய்தியாக இருக்கின்றது. இலங்கைத் தீவினிலே தமிழர்கள் தமது நாட்டை ஆக்கிரமிப்பாளர்களிடம் பறி கொடுப்பதும் பின்பு மீளக் கைப்பற்றுவதுமே வரலாறாக இருந்திருக்கின்றது. சேனன், குத்திகன், எல்லாளன் போன்ற பல மன்னர்கள் தமிழர்கள் இழந்த நாட்டை மீண்டும் கைப்பற்றி ஆண்டிருக்கின்றார்கள். எல்லாளன் தமிழ் மண்ணை 44 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். பண்டார வன்னியன், சங்கிலியன் போன்றவர்கள் ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து போர் புரிந்து வீரச் சாவை தழுவி உள்ளார்கள். இந்த மன்னர்களுக்கு பின்பு ஏறக்குறைய மூன்று நூற்றாண்டுகள் கழிந்து, எமது தலைவர் பிரபாகரன் தமிழ் மண்ணை மீட்டு …
-
- 3 replies
- 2.1k views
-
-
-
- 3 replies
- 989 views
-
-
மாயமான் யாழ். இந்துக்கல்லூரியில் இந்தி மொழியைக் கற்பிப்பதற்கான திட்டம் முன்னெடுக்கபப்டுவது தொடர்பாகப் பல வாத விவாதங்கள் ஆங்காங்கே குரல்களை எழுப்பின. இது குறித்து யாழ் இந்துக்கல்லூரி அதிபர் தனது பழைய மாணவர்களுக்கு ஒரு சுற்றறிக்கையையும் அநுப்பியிருந்தார். கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் கனடா வந்துபோன யாழ் நகரபிதா விஸ்வலிங்கம் மணிவண்ணன் அவர்களுடனும் நான் இதுபற்றிப் பேசினேன். யாழ் மாணவர்கள் இந்தி கற்றிருந்தால் இந்தியாவினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்கு அவர்கள் தெரிவாவது இலகுவாக இருக்கும் என்பது அதிபரின் வாதங்களில் ஒன்று. சிங்களத்தை கட்டாய மொழியாக்குவதுபோலல்ல இது. மாலை வேளைகளிலும் மாணவர் விரும்பிய நேரங்களிலும் இந்தியைக் கற்றுக்கொள்ள வசதி செய்வதே இதன் நோக்கம். இதன் பின்…
-
- 3 replies
- 648 views
-
-
-
- 3 replies
- 523 views
-
-
கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை கூலிக்கு மாரடிக்கும் கொத்தடிமைகளை உருவாக்கும் இலங்கையின் கல்விமுறை தேசிய பாடசாலையாக மாற்றும் விவகாரம், பாடசாலை அபிவிருத்தி மற்றும் எங்களின் இன்றைய கல்வி முறை எப்படியான மனிதர்களை உருவாக்குகின்றது என்பது தொடர்பில் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து கொள்கின்றார் சமூக, பொருளாதார ஆய்வாளரும், ஆலோசகருமான செல்வின். இவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் கல்வி என்னவென்று சொன்னால் ஏதோவொரு நிறுவனத்தின் கொத்தடிமையாக வாழ்ந்து கொண்டு வாழ்க்கையின் நோக்கத்தையும் பெறுமானத்தையும் இழந்து உழைக்கின்ற மிருகமாக இருந்து கொண்டு தருகிற பணத்துக்கு வேலை செய்ய தான் இந்த கல்வி முறை உள்ளது. ஒரு விழுமியம் மிக்க வாழ்க்கையை கட்டி …
-
- 3 replies
- 828 views
-
-
எல்லையில் ஊடுருவல், எல்லை அருகே சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு என அண்மைக்காலமாக வெளிவரும் செய்திகள், இந்தியாவும், சீனாவும் சண்டையிட்டுக் கொள்ளும் சூழல் வந்துவிடுமோ என்கிற அச்சத்தை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளன. மொழி,கலாச்சாரம்,அறிவியல்,வரலாறு உள்ளிட்ட அனைத்துத் துறையிலும் ஒன்றிக் கலந்த உறவைக் கொண்ட நாடுகள் தற்போது போர் அபாயத்தில் இருக்க காரணம் நிறைய இருக்கிறது என்றாலும் அவற்றில் அடிப்படையானது வணிகப் போட்டியே. குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்களில் இருந்து உப்பு, உணவு, எலெக்ட்ரானிக்ஸ் என அனைத்திலும் சீனாவின் ஆதிக்கம் முன் எப்போதைக் காட்டிலும் அண்மைக் காலத்தில் அதிகமே. அதிலும் இந்தியக் கள்ளச் சந்தையில் சீனா வலுவாகவே காலூன்றியிருக்கிறது. இதனையும் தாண்டி தற்போது சீனா, இந்தியா…
-
- 3 replies
- 2.9k views
-