நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
-பாறுக் ஷிஹான்-இலங்கையில் தற்போது மாறிவரும் காலநிலையை வெற்றிகொண்டு கடந்த 6 மாத காலப்பகுதியில் 3 தடவைகள் வலைவீட்டில் (Net house farming) வெற்றிகரமாக மரக்கறிப் பயிர்ச்செய்கையை செய்து கிளிநொச்சி செல்வா நகரை சேர்ந்த இராஜகோபால் என்கிற விவசாயி சாதித்துள்ளார்.வலைவீட்டில் சின்ன வெங்காயம், கீரை, பூக்கோவா ஆகியவற்றை வெற்றிகரமாக பயிரிட்டு அறுவடை செய்துள்ளார்.கடந்த சில தினங்களிற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு தொகுதி விவசாயிகள் வலைவீட்டில் வெற்றிகரமான மரக்கறி பயிர்ச்செய்கை மேற்கொள்ளும் குறித்த கிளிநொச்சி விவசாயியின் தோட்டத்துக்கு களப்பயணம் சென்றிருந்தனர். இதற்கான பயண ஏற்பாடுகளை UNDP நிறுவனம் செய்திருந்தது.முதலில் குறித்த விவசாயியின் வீட்டில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் ஏ…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஈழத்தமிழரின் அரசியல் தீர்வுப் பிரச்சினைக்கு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்த்தம் தேவையில்லை என அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார். இந்த விடயம் ஈழத்திலும் சரி புலத்திலும் சரி எந்தவிதமான அதிரிவலைகளையும் உருவாக்கி விட்டிருக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகின்றது. இதற்கு காரணம் சரியான புரிதல் இல்லையா? அல்லது ஜயா சம்மந்தர் மீதான அபரிமிதமான நம்பிக்கையா? என்று எமக்கு நிச்சயமாகப் புரியவில்லை. கூட்டமைப்பின் குழறுபடிகள் தமிழர்களுக்கு இன்று புரிந்திருக்கின்றது. எனவே மீண்டும் மீண்டும் அவர்கள் தொடர்பாகவே பேசிக்கொண்டு காலத்தை நீட்டிக்கவோ, அல்லது எம்மை அவர்களின் எதிராளிகளாக காட்டிக் கொள்ளவோ எமக்கு கட்டாயம் கிடையாது. இதில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதாவ…
-
- 1 reply
- 584 views
-
-
தேசிய வாழ்வில் பல்வேறு துறைகளிலும் முத்திரை பதித்த மேதைகளுக்கும் அறிஞர்களுக்கும் பத்ம விருதுகள் வழங்கப்படும் வழக்கம் - இந்தியா குடியரசாக மலர்ந்த பிறகு 1954-ல் தொடங்கியது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி நான்காம் கட்ட ஈழப் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதாகவும் விடுதலைப் புலிகள் முற்றாக அழிக்கப் பட்டுவிட்டதாகவும் இலங்கை அரசு பெருமிதத்துடன் அறிவித்தது. போரின் கடைசிக் கட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தப் போரில் மொத்தம் ஒரு இலட்சம் மக்கள் உயிரிழந்தார்கள். 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சிறைப் பிடிக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் குறித்தும் அவரது முக்கியத் தளபதிகள் கு…
-
- 1 reply
- 800 views
-
-
நான் அறிந்த வகையில் பிரபாகரன் மட்டுமே மாவீரன்: - நடிகர் ராஜ்கிரன் [Tuesday, 2014-02-25 22:43:26] மனிதாபிமானமிக்க தலைமை பண்புக்கு தகுதியான உலகின் ஒரே தலைவன் நானறிந்த வரையில் மாவீரன் பிரபாகரன் மட்டுமே. ஈழ மக்களின் லட்சியம் உன்னதமானது...நேர்மையானது. அதனால்தான், மனித நேயத்தை விரும்பும் எல்லோருக்கும் இயக்கத்தின் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறார்கள் என்று நடிகர் ராஜ்கிரன் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=104433&category=IndianNews&language=tamil
-
- 1 reply
- 1.2k views
-
-
வீ.பிரியதர்சன் நாம் கடைகளுக்கு பொருட்கள் வாங்கச் செல்லும் போது நாங்கள் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்ளாவிட்டால் எனக்கு அருகில் இருக்கும் நபர் சமூக இடைவெளி( social distance) உடன் நிற்குமாறு ஏசுகிறார் அதனால் எமது நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடிகிறது என ஜேர்மனில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் தெரிவிக்கிறார். கொரோனா எனப்படும் கொவிட் 19 நோய்த் தொற்று உலகநாடுகளில் பரவி இதுவரை 1,431,533 பேரை பாதிப்புக்குள்ளாக்கியுள்ளதுடன் 82,058 பேரை பலியெடுத்துள்ளது. இந்த நோய்த் தொற்றுக்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்காத போதிலும் பல உலக நாடுகள் இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் முழு முயற்சியுடன் இறங்கியுள்ளன. இருந்தாலும் மனிதர்களை பலியெடுக்கும் இந்த கொரோனா நோய்த் தொற்று ந…
-
- 1 reply
- 741 views
-
-
கறுப்பு ஜூலையின் நினைவழியா நாட்கள்! இலங்கைத் தீவில் இரு வெவ்வேறு தனித்தேசியங்கள் உள்ளன என்பதைத் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் ஜனநாயக வாக்களிப்பு மூலம் வெளிப்படையாக அம்பலப் படுத்தும் முதல் நிகழ்வு 1977 ஜூலையில் நடந்த பொதுத் தேர்தலில்தான் இடம்பெற்றது. இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாகத் திகழ்வதற்கான ஆணையைத் தமிழ்த் தேசத்திடமிருந்து ஒட்டு மொத்தமாகப் பெற்ற அமைப்பாகத் தமிழர் ஐக்கிய விடு தலை முன்னணி ஒருபுறத்திலும் ஈழத் தமிழர்களின் தனி இறையாண்மை மற்றும் சுய நிர்ணய உரிமை அபிலாஷைகளை அடியோடு நிராகரித்து, சுதந்திரமாக வாழவிரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, தமிழர் தேசம் மீது மேலாண்மை செலுத்துவதற்கான முற்று முழுதான அரச அதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறு புறத்திலுமாக பின…
-
- 1 reply
- 1.5k views
-
-
புலம்பெயர் தமிழர்களின் கவனத்திற்கு; வாசுதேவன் பேசுகின்றார்… Photo, DECCANHERALD புலம்பெயர் தமிழர்கள் மீதான தடை நீக்கம் குறித்த விடயம் பேசுபொருளாக உள்ளது. இந்தத் தடை நீக்கத்தின் மூலம் தடை நீக்கப்பட்ட புலம் பெயர் அமைப்புகள் சாதிக்க கூடியது என்ன? இதன் மூலம் தமிழ் மக்கள் அடைந்து கொள்ளக்கூடிய அனுகூலங்கள் என்ன? புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை நீக்கியதன் மூலம் இலங்கை அரசாங்கம் குறிப்பாக ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் சாதித்துக் கொள்ள முயல்வது என்ன? தமிழ் மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் ரணில் – ராஜபக்ஷர்கள் அரசாங்கம் கூற வருகின்ற செய்தி என்ன? இலங்கையில் மாறி மாறி ஆட்சிபீடம் ஏறுகின்ற அரசாங்கங்கள் காலத்துக்குக் காலம் தமிழர் விவகாரத்துடன் தொடர்புடைய வி…
-
- 1 reply
- 300 views
-
-
அண்டை நாடான இந்தியாவின் பக்கத் துணையின்றி இலங்கைத் தமிழ் மக்கள் விமோசனம் பெற முடியாதென்பது வெளிப்படையான உண்மை. இந்த உண்மையை தமிழ் மக்கள் ஒரு போதும் மறந்தவர்கள் அல்ல. இலங்கையில் தமிழ் மக்களை சிங்களப் பேரினவாதிகள் துவம்சம் செய்த போதெல்லாம் இந்தியா எங்களைக் காப்பாற்றும் என்ற ஒரே நம்பிக்கை மட்டுமே ஈழத்தமிழர்களிடம் இருந்தது. அதேபோன்று இந்தியாவும் ஈழத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வந்தது. இவ்வாறானதொரு நெருக்கமான உறவுக்குத் தமிழகத்துச் சகோதரர்களும் இந்து சமயத்தின் ஞானபூமியாக இந்தியா இருப்பதும் காரணமாயிற்று. இவைதவிர இலங்கை - இந்திய உறவு என்பது ஈழத் தமிழர்களினூடாக ஏற்பட்ட உறவு என்பதும் இங்கு நோக்குதற்குரியது. எனவே இந்திய தேசத்தினதும் ஈழத் தமிழர் களதும் உறவு …
-
- 1 reply
- 438 views
-
-
அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து …
-
- 1 reply
- 309 views
- 1 follower
-
-
பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட கையோடு தேர்தல் களம் சூடாகி விட்டது. தாம் தயார் செய்த வேட்பாளர் பட்டியல்களை அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் அறிவிக்கவுள்ளன. இவை நாடளாவிய ரீதியான பொதுவிடயம். மாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் தேர்தல் களம் எவ்வாறாக இருக்கும் என்று ஆராய்ந்தால், முன்பு ஒருபோதும் இல்லாத அளவில் தேர்தல் களத்தில் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் இறங்கவுள்ளன. இவ்வாறு தமிழர் தாயகத்தில் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கன்னை பிரிந்து பிர சாரம் செய்யும்போது, ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்வதான நிலைமைகள் உருவாகும் என்பது தவிர்க்க முடியாத உண்மை. இதற்கு அப்பால், ஊடகங்கள் கூட தத்தம் சார்புநிலைகளை அறம் பிழைத்து வெளிப்படுத்த ம…
-
- 1 reply
- 319 views
-
-
சந்திரிகாவுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் நவம்பர் 19 ஆம் திகதி தமது இரண்டாவது பதவிக் காலத்தை ஆரம்பிக்கலாம் என்று உயர் நீதிமன்றம் அவருக்கு ஆலோசனை கூறிவிட்டது. தற்போதைய பிரதம நீதியரசர் அசோகா என்.சில்வா தலைமையிலான ஏழு நீதியரசர்களைக் கொண்ட ஆயம் இந்த விவகாரத்தை விசாரித்து இத்தகைய ஆலோசனையை வழங்கியிருக்கின்றது. ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி ஒருவர், தமது முதலாவது பதவிக் காலத்தின் நான்கு ஆண்டுகள் பூர்த்தியான நிலையில் ஆறு ஆண்டுகள் முடிவடைவதற்குள் முற்கூட்டியே அடுத்த பதவிக் காலத்துக்கான தேர்தலை நடத்தி, வெற்றியீட்டிய நிகழ்வுகள் கடந்த 31 ஆண்டு காலத்துக்குள் மூன்று தடவைகள் நடந்தேறிவிட்டன. 1978ஆம் ஆண்டின் அரசமைப்புக்குக் கீழ் நிறைவேற்று அதிகார …
-
- 1 reply
- 703 views
-
-
சந்தியா கொலை போன்று உடல் துண்டாக்கப்பட்டு துப்பு துலங்கிய கொலை வழக்குகள்: 1- 1950களில் ஆட்டிப் படைத்த ஆளவந்தார் கொலை வழக்கு தூத்துக்குடி சந்தியாவின் கொலை வழக்கில் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு உடல் பாகங்கள் குப்பையில் வீசப்பட்டது போன்றே சென்னையில் சில வழக்குகள் போலீஸாரைத் திணறடித்து பின்னர் விசாரணையில் சுவாரஸ்யமான விஷயங்களுடன் முடித்து வைக்கப்பட்டவை அதிகம். அதில் பர்மா பஜார் ஆளவந்தார் கொலை வழக்கு குறித்து இதில் அறியலாம். சென்னையில் இளம் தலைமுறையினருக்கு சந்தியா கொலை வழக்கு வித்தியாசமாக இருக்கலாம். தலை கிடைக்கா…
-
- 1 reply
- 1.9k views
-
-
லங்கா ஈ நியூஸ் 2020 மார்ச் 02 பிற்பகல் 04.15) மூன்று மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் படுதோல்வியை தழுவிய சஜித் பிரேமதாசவின் தலைமையில் அன்று கூட்டணி சேர்ந்து இருந்த கட்சிகளை விடவும் குறைந்த அளவான கட்சிகளைக் கொண்டு 'ஐக்கிய மக்கள் சக்தி' என்ற பெயரில் உருவாக்கப்பட்ட புதிய கூட்டணி இன்று கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவு தெரிவித்த முக்கிய கட்சிகளில் ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ரிசாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம், மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, ராதாகிருஷ்ணன் …
-
- 1 reply
- 220 views
-
-
இந்தியா இலங்கையை ஆக்கிரமிக்கபோகிறது... ராஜபக்சே பேட்டி..
-
- 1 reply
- 1.9k views
-
-
திருத்தப்பட்ட பிரேரணை இன்று ஜெனிவாவில் முன்வைக்கப்படுகின்றது – வாக்கெடுப்பு 22 இல் 3 Views இலங்கை குறித்த இணைத் தலைமை நாடுகளால் தயாரிக்கப்பட்ட பிரேரணையின் திருத்தப்பட்ட நகல் இன்று திங்கட்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படவுள்ளது. உத்தியோகப்பற்றற்ற கலந்துரையாடலுக்காகவே இந்த திருத்தப்பட்ட நகல் யோசனைகள் சமர்ப்பிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு பேரவையின் கூட்டத் தொடரின் இறுதியில் – 22 ஆம் திகதி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகளவு நிகழ்வுகளுக்கான நேர ஒதுக்கீட்டைச் செய்ய வேண்டியிருப்பதால், இலங்கை குறித்த வாக்கெடுப்பு எப்போது நடைபெறும் என்பதையிட்டு இதுவரையில் தீ…
-
- 1 reply
- 378 views
-
-
நம்மிடம் நிலைத்த, வலிமையான, சர்வதேச சமூகத்தாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட தமிழ் ஈழம் அமைவதற்கான வாய்ப்பு கடந்த பத்தாண்டுகளாக கேட்பாரின்றி கிடந்தது. 'எமது துறைமுகங்களில்/நிலத்தில் உனக்கு எது/எவ்வளவு தேவையோ அதை நீ எப்படி வேண்டுமானாலும், எவ்வளவு காலம் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள். என் எதிரியை அழிக்க ஆயுதமும், பணமும் கொடுத்து , மற்ற நாடுகள் மனித உரிமை,ஜனநாயகம் என்று ஏதாவது சொன்னாலும் என்னை ஆதரி' என்பதே அது. நாம் அதை பயன்படுத்த தவறினோம். எதிரி பயன்படுத்திக்கொண்டான். அம்மாந்தோட்டையை சீனாவுக்கு தாரை வார்த்துகொடுத்தான். இந்தியாவுக்கு சுருக்கு கயிறு போடும் தன் திட்டம் நிறைவேறும் மகிழ்ச்சியில் சிங்களனே எதிர்பாராத அளவில் உதவிகளையும் ,ஆதரவையும் அள்ளி அள்ளி வழங்கினா…
-
- 1 reply
- 592 views
-
-
லிங்கேஸ்வரன் விஸ்வா தொடர்ந்து தமிழக ஊடகங்கள் தமிழர்களின் பிரச்சனைகளை மூடிமறைத்தும், அவற்றைத் திசைதிருப்பியும் வருகின்றன. தமிழகத்தில் உள்ள திருடர்களின் ஊடகங்கள் சிபிஐக்குப் பயந்து இயங்குகின்றன. அதனைப் போன்று வடவர்களின் அடிவருடிகளின் ஊடகங்களும் இயங்குகின்றன. இவை தொடர்ந்து பாகிஸ்தான் அல்லது சீனாவைப் பற்றித் தான் அதிகம் பேசிக்கொண்டே இருக்கின்றன. இவை பாகிஸ்தான், சீனாவின் அட்டூழியங்களுக்கு முடிவுகட்டப்படவேண்டும் என்று விவாதங்களை நடத்தி உரக்கக் குரல் எழுப்பி வருகின்றன. வடவர் அடிவருடிகளே, திருடர்களே தமிழர்களுக்கும் தமிழினத்திற்கும் எதிராக தினமும் அட்டூழியங்களை மேற்கொள்ளும் சக்திகளைப் பற்றி ஏனடா வாய் திறக்க மறுக்கிறீங்க? தமிழக மீனவர்களுக்கு தமிழக கடல் எல்லையில் சிங்கள அ…
-
- 1 reply
- 648 views
-
-
கேள்வி:- போனவாரம் இந்தியா தனது முதலாவது விமானந்தாங்கி கப்பலை கொச்சி துறைமுகத்தில் வெள்ளோட்டம் விட்டுள்ளதாக செய்தி வந்துள்ளதே. இதன் பின்னணி ஏதாவது...? தர்மா, நோர்வே பதில்:- இதன் பதிலுக்கு போவதற்கு முன்னர், இந்த செய்தி சம்பந்தமாக ‘ரிவிட்டரில்’ வந்த ஒரு வசனம் இதன் பின்ணணியை அழகாக காட்டும் என்று நினைக்கிறேன். ‘கப்பல் செஞ்சோம்னு சொல்லுங்க... அது என்ன போர்க்கப்பல்..? ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை எடுத்து தொடைச்சு ‘செட்ல’ நிறுத்தப்போறீங்களா..’ என்று அந்த ‘ரிவிட்டரில்’ எழுதி இருந்தது. ராமேஸ்வரத்துக்கு மேலுள்ள கடலில் தினமும் சிங்களக் கடற்படையால் தமிழக மீனவர்கள் கொடூரமாக கொல்லப்பட்டும் சிறைபிடிக்கப்பட்டும் கொண்டு செல்லப்படுவதை தடுக்கமுடியாத இந்தியக் கடற்படைக்கு விமானந்தாங்கி கப்பல…
-
- 1 reply
- 1.2k views
-
-
போரின் கனதி….. யுத்தம் முடிவுற்று இரண்டு வருடத்தை நெருங்கும் நிலை கலாசாரசீழிவுகள் கரைபுரண்டு ஓடும் பரிதாபகதியில் எயிட்ஸ் நோய் விசமத்தனமாகவே பரவும் காலத்தின் கையிறுநிலை அதில் கடவுள் தான் வரவேண்டும் ஆண்மை காலத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புகள் சொல்கின்றன விதவைகள் எண்ணிக்கை 89 பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகவே உள்ளது. இங்கு தான் மேலும் சிந்திக்க வேண்டும் . இவர்களில் தங்கிவாழ்வோர் பலர். அதிலும் குறிப்பாக பாடசாலை செல்ல வேண்டிய கட்டாய வயதினர். இவர்கள் சிறுவர் தொழிலாழிகளாகும் நிர்க்கதி. போரில் ஆண்கள் கொல்லப்பட்டு விட்டதனால் குடும்ப பாரத்தையும் இவர்களே சுமக்கவேண்டிய தலைவிதி அத்துடன் போரில் ஊனமுற்றோர் இவ்வாறான நிலையில் இவர்கள் பக்கம் உலகமும் உதவும் உள்ளங்களும்…
-
- 1 reply
- 870 views
-
-
தமிழ்நாடு முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து, மோடியின் வாழ்த்துக்கு நன்றி சொல்லியது முதல், அரசு அறிக்கை, கவுன்சில் கூட்டம், ஊடக சந்திப்பு என அனைத்திலும் "ஒன்றிய அரசு” என்றே மத்திய அரசை புதிய சொல்லாடல் கொண்டு குறிப்பிடுகிறது திமுக. கிரிக்கெட்டில் ஐபிஎல் போலத்தான், இன்றைய இந்திய அரசியலும் உள்ளது. அதில் சென்னை அணி, கொல்கத்தா அணி, மும்பை என்பதைப் போல, இங்கும் தமிழ்நாடு திமுக அணி, மேற்குவங்கம் திரிணாமுல் அணி, கேரளா கம்யூனிஸ்ட் அணி என முன்னணியில் இருக்கின்றன. இரண்டுமே இந்தியாவுக்குள் நடக்கும் உள்விளையாட்டுகள் தான் என்றாலும் கூட, அரசியல் விளையாட்டில் ஒரு சிறு வித்தியாசம் உண்டு, இந்த அணிகளுக்கெல்லாம் ஒரே ஆப்போனண்ட் மட்டும் தான், அது மத்தியில் ஆளும் பாஜ…
-
- 1 reply
- 615 views
-
-
" கச்சதீவு மீட்பும் , கடல் எல்லை திறப்பும் " தோழர் தியாகு , மக்கள் தொலைக்காட்சியின் சங்கப் பலகையில் ஓர் விவாதம். காணொளியை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் . http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 1 reply
- 1.6k views
-
-
மூன்றரைத் தசாப்தத்தின் பின் நடந்திருக்கக் கூடாத சந்திப்பு ! - மு. மனோகர் (பசீர் காக்கா) ஒவ்வொருவர் வாழ்விலும் மறக்கமுடியாத சம்பவங்கள் இடம்பெறுவதுண்டு. அது போல் விரும்பத்தகாத சம்பவமும் நடைபெறுவதுண்டு. துக்கம் விசாரிப்பது போன்ற பாணியில் விபத்தாக நடந்த சந்திப்பொன்று என்னைப் புரட்டிப்போட்டுவிட்டது. சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின் அந்த முகத்தைச் சந்தித்தேன். நான் தொண்டு செய்யும் கனகபுரம் சிவன் ஆலயத்தை நாடி ஒரு ஊடகவியலாளருடன் அவர் வந்தார். 1981ல் மதுரை திருப்பரங்குன்றத்தில் ஒரு கல்யாணமண்டபத்தில் எனக்கு உடற்பயிற்சியை வழங்கிய ராகவன் என்பவரே அவராவார். அவருக்கும், மு. நித்தியானந்தன், அவரது துணைவியராக இருந்த நிர்மலாவுக்கும் இயக்கத்தோடு உடன்பாடில்லாமற் போனதுக்குப் …
-
- 1 reply
- 711 views
-
-
தயாளன் பொதுவாக ஒவ்வொரு தமிழ் அரசியல்வாதிகளும் தங்களது கட்சியின் நலனிலிருந்தே பிரச்சினைகளை நோக்குகின்றார்களேயொழிய தமிழ் பேசும் மக்களின் நலனைக் கருத்திற் கொள்வதாகத் தெரியவில்லை. பிரபல கவிஞரும் மாம்பழச்சின்னத்தில் போட்டியிட்டவருமான சோ.பத்மநாதன் எந்த வரலாற்றுக் கடமையைச் செய்தாரோ நாமறிவோம். “கன்னியா வெந்நீரூற்றுப் பிள்ளையார் ஆலயத்தின் பிரச்சினையைத் தீர்க்க முடியாமற் போனதன் மூலம் தனது வரலாற்றுக் கடமையைத் தவறவிட்டுள்ளார் சம்பந்தன்” எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவராக விளங்கும் சோ.ப – வரலாற்றுக் கடமை என்பது தமிழரின் வாக்குகளைப் பிரிப்பதுதான் என்பதை கடந்த காலத்தில் உணர்த்தியவர் என்பதால் இவரைப் பற்றிப் பொருட்படுத்தத் தேவையில்லை. எழுத்தும் வ…
-
- 1 reply
- 682 views
-
-
TAG Report #3 : Sri Lanka's genocidal history against Tamils
-
- 1 reply
- 1.2k views
-
-
முண்னணிப் போர் அரங்கில் பெண்கள் சண்டையிட விரும்பினால் அதைத் தடுக்க யாரல் முடியும். பண்பாட்டுத் தடைக் கற்கள் குறுக்கே நின்றன. இப்போது அவை படிப்படியாக அகற்றப்படுகின்றன. பெண்களை களமருத்துவ அணியில் சேர்த்தார்கள் பிறகு இராணுவ வாகன ஓட்டுநர்களாக இணைந்தார்கள். இவை ஆபத்தில்லாத பணிகள் அல்ல. அப்கானிஸ்தான் போரில் அமெரிக்கப் பெண்கள் களமருத்துவப் பிரிவிலும் கனரக வாகனம் ஒட்டும் பிரிவிலும் பங்காற்றுகிறார்கள் அவர்கள் கொல்லப்படுகிறார்கள், படுகாயம் அடைகிறார்கள் மேற்கு நாட்டவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கிறது. உலகெல்லம் சென்று களச் செய்திகளைத் திரட்டும் எனக்கு அப்கானிஸ்தான் அனுபவும் வித்தியாசமானது. ஏனென்றால் அது அமெரிக்க வெள்ளைப் பெண்கள் பங்குபற்றும் போர் களத்தில் காயப் படுவோரை அகற்றும்…
-
- 1 reply
- 1.3k views
-