Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கொடிய போரினால் வன்னிப் பெருநிலப் பரப்பில் உயிர்நீத்த உறவுகளே! இன்று மே 18. நீங்கள் உறக்கம் கலைந்து உங்கள் உறவுகளின் வருகைக்காக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மண்ணில் காத்திருப்பீர்கள். அத்தனை உறவுகளும் உங்களைச் சந்திக்க முடியாத கால சூழல் இப்போது இருக்கிற தாயினும் உங்கள் நினைவோடு ஏற்றப்படும் நினைவுச் சுடர் தரும் ஒளியில் நாங்கள் அனைவரும் சங்கமிப்போம். பதினொரு ஆண்டுகள் நிறைவாகி விட்டன வாயினும் உங்கள் உயிர் பறிப்புக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லை. அந்தோ! இன்றுபோல் இருக்கிறது எங்களைக் காப்பாற்றங்கள் என்று நீங்கள் இரு கரம் உயர்த்தி உலகத்திடம் கேட்டது. மனித உரிமைகள் பற்றியும் சமத்துவ வாழ்வு பற்றியும் மாநாடு வைக்கும் உலகம் ஈழத் தமிழினத்தின் விடயத்தில் மட்டும் மெ…

  2. a இது வைகோ அண்ணா டீம்

  3. ஒரு 19 வயது இளம்பெண், தன்னை பலாத்காரம் செய்ய முற்பட்ட ஒருவரிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்ள பேனாக் கத்தியைப் பயன்படுத்துகிறாள். அந்தக் கத்தி, அம் மனிதனைக் கொன்று விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மரண தண்டனைக்கு முன்னர் 7 கொடிய வருடங்களை அவள் சிறையில் சித்திரவதைகளோடு கழிக்கிறாள். அந்தப் பெண் ரிஹானா ஜப்பாரி(Reyhaneh Jabbari). கடந்த 25 ஆம் திகதி சனிக்கிழமை, மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அநீதியிழைக்கப்பட்ட அந்தப் பெண், மரணிக்கும் தினத்துக்கு முன்னர் தனது தாய் ஷோலேக்கு அனுப்பியிருந்த கடிதம் இது. (நன்றி - JENYDOLLY) "இரக்கம் நிறைந்த என் அம்மாவே, அன்பு ஷோலே, என் வாழ்க்கையை நேசிப்பது போல நான் நேசிக்கும் இன்னொரு உயிரே! மண…

  4. http://www.youtube.com/watch?v=DrAa73BWK6Q&feature=youtu.be (facebook)

  5. பல மில்லியன்கள் வருடங்களில் இருந்து பத்தாயிரம் வருடங்களுக்கு முன்பு வரை, ஐரோப்பாவெங்கும் ஐஸ் பரவியிருந்தது. கண்ணை உயர்த்தி பார்க்கும் இடமெல்லாம் வெள்ளைப்போர் வையாக ஐஸ். மனித நாகரீகக் காலப்பிரிவுகளில், இந்தக் காலங்களை ‘ஐஸ் காலம்‘ என்று அழைப்பார்கள். மிகச் சமீபத்தில், அதாவது இன்றிலிருந்து பத்தாயிரம் ஆண்டு அளவுகளில் தான், இந்த ஐஸ் கட்டிகள் படிப்படியாகக் கரைந்து, துருவம் வரை சென்று, அங்கே சங்கமம் ஆகியது. இந்த ஐஸ் காலத்தில், ‘மம்மோத்’ என்னும் யானை போன்ற மிகப் பெரிய விலங்குகள், உலகில் பல இடங்களிலும் வாழ்ந்து வந்தன. இப்போது யானைகள் ஆப்பிரிக்காவிலும், ஆசியாவிலும் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால் இப்போதுள்ள யானைகளின் முப்பாட்டனான ‘மம்மோத்’ உலகமெங்கும் பரவி வாழ்ந்து வந்தன. இந்த மம…

  6. வடக்கு தேர்தல் வட மாகாண சபைத் தேர்தல் என்பது அதிகாரமற்ற ஒரு சபைக்கான தேர்தலாயிருந்தாலும் கூட இது சர்வதேச மட்டத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்திருப்பதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாபெரும் வெற்றியொன்றைப் பெற வேண்டியது தமிழ் தேசியக் கூட்டமைப்பை மிகப் பெரும்பான்மையுடன் வெல்ல வைப்பது மிகவும் முக்கியமாகின்றது. இது தமிழர்கள் வட மாகாணத்தை ஆள்வதற்கான ஆணையாக இல்லாமல் அபிவீருத்தி என்ற வெற்றுக் கோசத்தை விட 1948 இல் இழந்து விட்ட அரசியல் உரிமையே தமக்கு முக்கீயம் என்பதை பறைசாற்றும் ஒரு தீர்ப்பாக அமைய வேண்டும். இந்த நேரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதுடன் நின்று விடாது அந்தக் கூட்டமைப்பிற்குள் தேசியத்தின் பாலும் தமீழ் மக்களின் பாலும் உண்மையான ஈடுபாடுடையவர்களைத் தெரிவ…

  7. உயர்ஸ்தானிகர் மீதான தாக்குதல் ஊடாக இலங்கையில் இனவாதத்தைக் கக்கிக்கொண்டிருக் கின்றவர்களுக்கே பாரியவாய்ப்பு கிடைத்திருக்கின்றது என்பதனை தமிழர் பிரச்சினையுடன் சம் பந்தப்பட்ட அனைவரும் உணரவேண்டும். ஒரு நாட்டுக்கான தூதுவர் அல்லது உயர்ஸ்தானிகர் என்பவர் மதிப்புக்குரியவர். அதனால்தான் அவர் ""அதி மேன்மை தாங்கிய"" என்று அழைக்கப்படுகின்றார். அவருக்கு உரிய பாதுகாப்பும் கௌரவமும் அளிக்கப்படவேண்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மலேஷியாவில் நடைபெற்ற ஆசிய அரசியல் கட்சிகளின் மாநாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் தயாகமகே நாடு திரும்பும் நோக்கில் க…

  8. அந்தமானில் அழிந்த மொழி போ மொழியை கடைசியாக பேசிய போவா ஸ்ர அந்தமான் தீவுகளின் பாரம்பரிய மொழிகளில் ஒன்றான போ மொழியைப் பேசிவந்த 85 வயதுடைய போவா ஸ்ர என்ற பெண், கடந்த வாரம் உயிரிழந்துவிட்டார். அவரோடு, அந்த மொழி பேசுவோர் இனி யாரும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம், போரோ என்பவர் இறந்தபோது, அவருடைய மொழியான கோராவும் மறைந்துபோனது. இப்போது, போ மொழிக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. போ மொழி பேசும் மக்கள், கடந்த 65 ஆயிரம் ஆண்டுகளாக அந்தமானில் வசித்துவந்த, உலகின் மிகப்பழமையான கலாசாரம் கொண்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். மாபெரும் அந்தமானிய மொழிகளாக பத்து மொழிகள் உள்ளன. இதில் போ-வும் ஒன்று. அந்தப் பத்து மொழிகளையும் பேசுவோர் மொத்தமே 52 பேர்…

  9. இலங்கை பொருளாதார நெருக்கடியை புரிந்துகொள்ள உதவும் வரைகலை வழிகாட்டி - எளிய விளக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஆசியாவில் சிறிய தீவு நாடான இலங்கை வெறும் 2.2 கோடி மக்கள்தொகை கொண்ட நாடு, இப்போது பல தசாப்தங்களில் இல்லாத வகையில் மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது. உணவு, எரிவாயு, பெட்ரோலிய பொருட்களின் விலைகள் பணவீக்கத்துடன் சேர்த்து இரட்டை இலக்க அளவில் மாதக்கணக்கில் உச்சம் தொட்டு உயர்ந்து வருகின்றன. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் இந்த நாட்டை மேலும் சிக்கலின் விளிம்புக்குத் தள்ளியிருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதும், ஏடிஎம் மையங்கள் காலியாக இருப்பதும், பெட்…

  10. மனித உரிமை செயற்பாட்டாளர்... அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின், 34வது ஆண்டு நினைவு தினம்! மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர் அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோவின் 34வது ஆண்டு நினைவு தினம் இன்று (வியாழக்கிழமை) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது. 1988ஆம் ஆண்டு ஜுன் மாதம் 06ஆம் திகதி இந்திய இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட ஆயுதக்குழு ஒன்றினால் மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் வைத்து அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். அன்னாரது சமாதியானது புனித மரியால் பேராலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அதில் இன்றைய தினம் நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றி…

    • 1 reply
    • 416 views
  11. ராகுல்காந்தி அப்பாவியா? அரசியல்வாதியா? போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும் என்று கூறியதன் மூலம் கடந்த வாரம் ஒரு சர்ச்சையைக் கிளப்பியிருந்தார் இந்தியாவின் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி. சென்னையில் உள்ள தாஜ் கன்னிமாரா விடுதியில் சுமார் 120பல்வேறு துறைசார் வல்லுனர்களை சந்தித்தபோது அவரிடம் இலங்கை விவகாரம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த ராகுல் காந்தி, போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு இலங்கை அரசு போதிய வசதிகளைச் செய்து கொடுக்காதது கவலையளிப்பதாக உள்ளது. இது தொடர்பாகப் பிரதமரிடம் பேசி, இலங்கை அரசைத் தொடர்பு கொண்டு, தமி…

  12. அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல்! – பம்பைமடு தடுப்பு முகாமில் …..! By Admin On Feb 13, 2019 Share வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்…. நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும் அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன், நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவ…

    • 1 reply
    • 1.1k views
  13. மீண்டும் மகிந்த அதிகாரத்திற்கு வந்துள்ளமை- இந்தியாவிற்கு கவலையளிக்கும்- டைம்ஸ் ஒவ் இந்தியா மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்திற்கு திரும்பியுள்ளமை இந்தியாவை கவலையடையச்செய்யும் 2015 இல் இந்தியா ராஜபக்சவை பதவியிலிருந்து அகற்றுவதற்கான சிறிசேனவிற்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கூட்டணியை ஏற்படுத்துவதற்கான தனது செல்வாக்கை பயன்படுத்தியது ராஜபக்ச கொழும்பு துறைமுக நகரத்தை உருவாக்குவதற்கும் சீனாவின் நீர்மூழ்கிகளை இலங்கையில் தரித்து நிற்பதற்கும் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் உதவியுடன் உருவாக்கவும் தீர்மானித்ததன் மூலம் இலங்கையில் சீனா மூலோபாய அடிப்படையில் காலடி எடுத்து வைப்பதற்கு உதவியதன் பின்னரே இந்தியா இந்த தீர்மானத்தை எடுத்தது. கடந்த மூன்று மாதங்…

  14. Seelan Ithayachandran வாழ்வதற்காய் போராடிய வரதன் - இதயச்சந்திரன் ...................................................................... தாய் மண்ணை நேசிப்பவர்கள் மரணிப்பதில்லை. மரணங்கள் நினைவுகளை அழிப்பதில்லை. காலம் கடந்து வாழும் வல்லமைகொண்ட நினைவுகள், மரணக்களத்தில் பதிவாவது வரலாற்றில் புதிதானதொன்றல்ல. அந்நினைவுகள் சுமந்த ஒடுக்கப்படும் இனம், தொடர்ந்து போராடும் ஆற்றலை, இழப்பின் வலிகளில் இருந்து உள்வாங்கிக் கொள்கிறது. அந்தவகையில், உயிர்ப்பூவை முன்னிறுத்தி, தேசத்தின் விடியலிற்காய் போராடிய ஆயிரமாயிரம் மாவீரர்கள் வரிசையில், தோழர் வரதனும் இணைந்து கொள்கிறார். உறுதிதளரா விடுதலை வேட்கையும், நேர்த்தியான செயல்வடிவமும், சக தோழர்களை மதிக்கும் மாண்பும், 'IPT வரதன்…

  15. மட்டக்கிளப்பில் இறைச்செயலால் தப்பிய செயின்ட் மேரிஸ் தேவாலயம் 1000 பேர்வரை கலந்து கொண்ட இந்த தேவாலயத்தில், 7.30 மணிக்கு பதிலாக 7 மணிக்கு ஆரம்பித்து 8.30க்கு முன்னமே பூசை முடிந்திருந்தது. முதல் நாளே வந்து நோட்டம் பார்த்து, 7.30க்கு தான் ஆரம்பிக்கின்றது என 8.30க்கு தயாராக வந்த ஓட்டமாவடி குண்டுதாரி உமர் பூஜை முடிந்து மக்கள் சென்று விட்டனர் என அறிந்து, 50 மீட்டர் தொலைவில் இருந்த சிறிய தேவாலயத்தினுள், இனிப்பு, கேக் தின்று கொண்டிருந்த சிறுவர்கள் உட்படோர் மீது தாக்குதல் நடத்தி 29 பேரை அல்லாவின் பெயரில் கொன்றான். அவர்களில் 14 பேர் சிறுவர்கள். 'அல்லாவின் பேரருளால்', (??) ஜோசப் பொன்னையா என்ற பாதிரியார் கடைசி நேரத்தில் 7.30 மணியில் இருந்து 7 மணிக்கு மாத்தியதை அறி…

  16. நியுஸ் இன் ஏசியா இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி கமால் குணரட்ண நியமிக்கப்பட்டுள்ளமை , இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கையின் பாதுகாப்பை உறுதிசெய்வது குறித்து மிகவும் உறுதியாகவுள்ளார் என்பதை புலப்படுத்தியுள்ளது. நவம்பர் 16 ம் திகதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்சவை முழுமையாக ஆதரித்த பெரும்பான்மை சிங்களவர்கள் இலங்கை ஜிகாத் பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலின்கீழ் உள்ளது என்ற அச்சத்தின் கீழ் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழ் தீவிரவாதம் மீண்டும் எழுச்சியடைவது குறித்தஅச்சத்தின் கீழ் பெரும்பான்மை சமூகத்தின் ஒரு பகுதியினர் வாழ்ந்து வருவதும், முடிவடைந்துள்ள தேர்தல் வாக்களிப்பின்போக்கைஅடிப்ப…

  17. பந்து இப்போது தமிழர்களின் பக்கம்’. பேராசிரியர் வி.சூரியநாராயண் பிரத்தியேக நேர்காணல் பேராசிரியர் வி.சூரியநாராயண இந்தியாவில் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய கற்கைகளில் பிரபலமான நிபுணராவார். இரு தசாப்தங்களுக்கும் அதிகமான காலம் அவர் சென்னை பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்று தென்கிழக்கு கற்கைகளுக்கான நிலையத்தில் முதலில் தாபக பணிப்பாளராகவும் பிறகு சிரேஷ்ட பேராசிரியராகவும் பணியாற்றனார். இந்தியா, அமெரிக்கா மற்றும் இலங்கை யில் பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் வருகைப் பேராசிரியராக இருந்த சூரியநாராயண் இந்திய அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு ஆலோசனை சபையின் உறுப்பினராக ஒரு பதவிக்காலத்துக்கு பணியாற்றினார்.அவரை அரசியல் ஆய்வாளரும் மூலோபாய கற்கைகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும…

  18. வேகத்தின் விபரீதத்தை உணர்த்தும் வகையில் ஏராளமான வாசகங்களும், வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. அந்த வகையில், தற்போது நியூசிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள ஒரு புதிய விளம்பரம் வேகத்தின் விபரீதத்தை மிக அழகாக எடுத்துக் காட்டுகிறது. ஒரு நிமிடம் யோசிக்காவிட்டால், வேகம் வாழ்க்கையை புரட்டி போடும் என்பதை காட்டும் விதத்தில் இந்த விளம்பரம் உணர்ச்சிகரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. வேகத்தைவிட விவேகம் டிரைவிங்கின்போது மிக முக்கியம் என்பதை எடுத்துக் காட்டும் அந்த வீடியோவின் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  19. தீவிரமடையும் யானை -மனித மோதல் ? உயிரிழப்புக்களை தடுக்க புதிய முயற்சி 07 NOV, 2022 | 08:34 AM ரொபட் அன்டனி உலகில் யானை - மனித மோதலில் முதலிடத்தில் இலங்கை வருடம் ஒன்றுக்கு 400 யானைகளும் 100 பொதுமக்களும் உயிரிழப்பு மக்களின் வாழ்விடங்களுக்கு வருகின்ற யானைகள் மக்களின் பயிர்கள், விளை நிலங்கள், வயல் வெளிகளை நாசமாக்குவதுடன் வீடுகள், சொத்துக்களையும் அழிக்கின்றன இலங்கையில் மொத்தமாக 5800 யானைகள் பல தசாப்தங்களின் பின்னர் நிம்மதியாக உறங்கப்போகிறோம் - கிராமவாசி சுபசிங்க யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதே பிரச்சினைக்கு தீர்வாக அமையும் – யானைகள் குறித்த விஞ்ஞானி பிரிதிவிராஜ…

  20. Paris Shootings: Muslim man who hid Jewish supermarket hostages from killer hailed hero http://www.bfmtv.com/mediaplayer/video/prise-d-otage-de-la-porte-de-vincennes-l-employe-qui-s-est-echappe-temoigne-384653.html A young Muslim man who hid Jewish supermarket hostages as they sought refuge from killer Amedy Coulibaly has been hailed a hero. Lassana Bathily, originally from Mali in west Africa, is said to have shepherded terrified customers to safety in a chiller as the Islamic gunman took hold of the Hyper Cacher supermarket in Porte de Vincennes, Paris, yesterday. Coulibaly executed four of the 19 hostages before police stormed the building and ended the…

  21. நாம் தமி­ழர்­க­ளுக்கு அர­சியல் தீர்­வுத்­திட்­டத்தை வழங்க முற்­ப­டும்­போது அது பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளி­டத்தில் குழப்­பத்தை ஏற்­ப­டுத்­தாத விதத்தில் வழங்க வேண்டும். தமிழ் மக்­க­ளுக்கு அர­சி யல் தீர்வு கிடைக்க வேண்­டு­மென்றால் அது மஹிந்த ராஜ­பக் ஷ மூலம் மாத்­தி­ரமே கிடைக்கும். அப்­போது தான் பெரும்­பான்மை மக்­களும் அதனை ஏற்­றுக்­கொள்­வார்கள் என பொது­ஜன பெர­மு­னவின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மஹிந்­தா­னந்த அளுத்­க­மகே தெரி­வித்தார். ஜனா­தி­ப­தி­யாக கோத்­த­பாய ராஜ­பக் ஷ தெரிவு செய்­யப்­பட்டால் கட்­டாயம் தமிழ் மக்­களின் பொரு­ளா­தா­ரத்தை வலு­வ­டை யச் செய்­வ­தோடு அவர்­களின் அனைத்து பொரு­ளா­தார பிரச்­சி­னை­க­ளுக்கும் முற்­றுப்­புள்ளி வைப்பார் எனவும் குறிப்­பிட்டார். …

  22. தமிழ் சார்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் ஆற்ற வேண்டிய பங்கு என்ன? பௌத்தம் இலங்கைத் தீவுக்கு தமிழகம் ஊடாக வரவில்லையா? ஈழத் தமிழர் என்று தமிழர் தேசம் தன்னை அடையாளம் செய்வதில் என்ன தயக்கம்? புதுப்பிப்பு: ஒக். 13 01:32 தமிழகத்தின் வைகை நதிக்கரை நாகரிகம் தொடர்பான கீழடி தொல்லியல் ஆய்வில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டபோது குறித்த வேலைத்திட்டத்தை நகர்த்துவதில் முக்கிய பங்காற்றிய தொல்லியலாளரான அமர்நாத் ராமகிருஷ்ணா புலம்பெயர் தமிழர் வலையமைப்பு ஒன்று ஒழுங்குபடுத்திய இணையவழிக் கூட்டம் ஒன்றில் சனிக்கிழமையன்று கலந்துகொண்டு விளக்கமளித்தார். தமிழகம், புலம்பெயர் சமூகம், ஈழம் ஆகிய…

  23. //இராணுவ வாகனங்களில் கொண்டு வரப்படும் உணவு பொட்டலங்கள் சிவில் உடை தரித்த சிங்கள இராணுவத்தினரால் அல்லது சிங்ளப் படைகளுடன் சேர்ந்தியங்கும் தமிழ் ஆயுதக் குழுக் கூலிகளால் மக்களை நோக்கி வீசப்படும் காட்சி.// http://www.tamilnet.com/art.html?catid=79&artid=29218 ஜேர்மனிய ஹிட்லரின் நாசியப் படைகள் அல்பேனிய இன மக்கள் மற்றும் யூதர்கள் மீது செய்த கொடூர இன அழிப்பைப் போன்ற ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளை அழிக்கின்றோம் என்ற போர்வையில் தமிழீழ மக்களாகிய தமிழ் மக்களைக் சித்திரவதை முகாம்களில் அடத்து வைத்து ரகசியமாகவும் சிறுகச் சிறுகவும் கொலை செய்து தமது தமிழின அழிப்பை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறன சிறீலங்கா சிங்கள அரசும் அதற்கு சகல வழி உதவி வழங்கும் இந்திய சோனியா காங்கிரஸ் அரச…

  24. தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எனது முற்கூட்டிய வெற்றி வாழ்த்துக்கள். இது நமது விடுதலைப்பதையின் முதல்படிக்கான நகர்வாகும். இந்த தேர்தலில் எனது நண்பன் விடுதலை சூழலியலாளன் ஐங்கரநேசனும் என் தோழமைக்குரிய விடுதலை ஆர்வலர் ஆனந்தி எழிலனும் வெற்றிபெறுவது முக்கியமான நிகழ்வாக அமையும். தமிழர் விடுதலைக்கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் சம்பந்தனுக்கும் அதன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் வெற்றி வேட்பாளர்களான விடுதலை ஆர்வலர்கள் ஆனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கும் என் போற்றுதலும் நல்வாழ்த்துக்களும்

  25. சிறப்புக் கட்டுரை: கமலா ஹாரிஸ் உதாரணத்திலிருந்து கற்க வேண்டியது என்ன? மின்னம்பலம் ராஜன் குறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அண…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.