Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews கோப்பு படம் ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிற…

  2. Started by ampanai,

    பல ஸ்மார்ட்போன்களின் நெஞ்சங்களில் குடியிருக்கும் 'வெறித்தன' ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷன் ரெடி. இம்முறை பெயர் தொடங்கி அனைத்திலும் மாற்றங்கள் பளிச்சிடுகின்றன. மார்ஷ்மெல்லோ, ஐஸ்கிரீம் சாண்ட்விச், பை என உணவு பெயர்கள் ஆண்ட்ராய்டுக்கு வைக்கப்படுவது வழக்கம். அப்படி இம்முறை Q-வில் தொடங்கும் எந்த உணவுப் பொருளின் பெயரை வைக்கப்போகின்றனர் என்ற ஆர்வத்துடன் மக்கள் காத்துக்கொண்டிருக்க, சிம்பிளாக 'ஆண்ட்ராய்டு 10'தான் இந்த வெர்ஷனின் பெயர்அறிவித்தது கூகுள். முதல்கட்டமாக கூகுள் பிக்ஸல் மொபைல்களுக்குஇந்த மாதத் தொடக்கத்திலிருந்து இந்த ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைக்கத்தொடங்கியது. அப்படியான ஒரு பிக்ஸல் மொபைலில் ஆண்ட்ராய்டு 10 பயன்படுத்திப் பார்த்ததில், எங்களைக் கவர்ந்த சில வசதிக…

    • 2 replies
    • 782 views
  3. Started by RAJAN jaffa,

    என்னுடைய கணணியில் WINDOWS media center 2005 install பண்ணினேன் அது 60 நாளைக்குள்ள Acktive பண்ணனுமாம். எப்படி Acktive பண்ணுவது? உதவி செய்யுங்கள்.

    • 2 replies
    • 1.4k views
  4. ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்து நீண்ட காலம் செயல்படாமல் இருக்கும் கணக்குகளை முடக்க ஃபேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. வெகு வடிரைவில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஃபேஸ்புக் நிர்வாகம் தனது அதிகாரபூர்வ வலைப்பக்கத்தில் அறிவித்துள்ளது. அந்த பணியை வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது. பயன்படாமல் இருக்கும் ஃபேஸ்புக் கணக்குகள் மூலம், பேஸ்புக் பக்கங்களுக்கு ஏற்கனவே ‘லைக்’ கொடுத்திருந்தால், அந்த லைக்குகளும் ’அன்லைக்’ ஆகி விடும். இதனால், பல பேஸ்புக் பக்கங்கள் தனது ‘லைக்’களை இழக்க நேரிடும். இந்த நடவடிக்கை மூலம், நிறுவனங்கள், தங்கள் பேஸ்புக் பக்கத்திலிருந்து, செய்திகளை , தகவல்களை பகிரும் போது, சரியான நபர்களுக்கு கொண்டு சேர்க்க உதவும் என்று ஃ…

  5. [size=5]கூகிள் அறிமுகப்படுத்தும் 200-250 டாலர் டாப்லெட்?[/size] [size=4]சூடு பிடிக்கும் டாப்லெட் சந்தையில் கூகிளும் சடுதியாக நுழைய உள்ளது. அதன் புதிய டாப்லெட் இன்று அறிமுகப்படுத்தப்படலாம்.[/size] [size=4]கடந்த வாரம் மைக்ரோசொப்ட் தனது செர்பேஸ் என்ற டாப்லேடை செப்டெம்பர் மாதம் அறிமுகப்போவதாக கூறி இருந்தது.[/size] [size=4]அத்துடன் இது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அமசொனின் கிண்டலினை (`200 USD) குறி வைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.[/size] [size=4]கூகிளின் டாப்லெட் அதன் அன்றோய்ட் மென்பொருளை கொண்டிருக்கும்.[/size] [size=4]http://www.thestar.c...ablet-wednesday[/size] [size=4]http://ibnlive.in.co...ec/1017176.html[/size]

    • 2 replies
    • 1.2k views
  6. சி.கிளீனர் - முக்கிய குறிப்புகள் கம்ப்யூட்டரின் திறனை அதிகபட்ச அளவிற்குப் பயன்படுத்த நமக்கு உதவிடும் ஒரு நல்ல, இலவச புரோகிராம் "சி கிளீனர்' ஆகும். அதனை முழுமையாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இங்கு தரப்படுகின்றன. கம்ப்யூட்டரில் குவியும் தேவையற்ற பைல்களை நீக்கும் பணியினை மேற்கொள்ள பல புரோகிராம்கள் நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன. இருப்பினும், மற்றவற்றிற்கும் "சி கிளீனர்' புரோகிராமின் செயல்பாட்டிற்கும் பலத்த வேறுபாடுகள் உள்ளன. "சி கிளீனர்' பயன்படுத்த மிக எளிதான ஒன்றாகும். அது மட்டுமின்றி அதிக வேகத்தில் தன் செயல்பாட்டினை மேற்கொண்டு கம்ப்யூட்டரையும் கூடுதல் வேகத்தில் இயங்க வைக்கும். இணையத்தைப் பயன்படுத்துகையில் நம் கம்ப்யூட்டரை வந்தடையும் பல தற்காலிக பைல்க…

  7. உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இ…

  8. மூளையின் இயக்கங்களை அறிய புதிய கம்ப்யூட்டர் கண்டறியப்பட்டுள்ளது. பிரிட்டனில் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில், பீட்டர் ராபின்சன் என்பவர் தலைமையிலான குழுவினரால் இந்த கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. லண்டனில் ராயல் சொசைட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் இந்த நவீன கம்ப்யூட்டர் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. மனித எண்ணங்களின் மையமான மூளையின் செயல்பாட்டை துல்லியமாகக் கண்டறிய இந்த கம்ப்யூட்டர் உதவிகரமாக அமையும். நன்றி http://www.viduppu.com/tech/index.php?suba...t_from=&ucat=2&

  9. Started by புலவர்,

    உதவி How to convert my low resolution image to high resolution (photo)

  10. Started by semmari,

    KeyLemon ஒரு புண்னகை போதும். மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள். முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு passwo…

  11. விண்டோஸ் 10 செல்பேசிகளை கைவிடுகிறது மைக்ரோசாப்ட்! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைMICROSOFT கடும் போட்டிகளை கொண்ட திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் சோபிக்காத தனது தயாரிப்பான "விண்டோஸ் 10 செல்பேசிகளை" மேம்படுவதுவதை முற்றிலும் நிறுத்துவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள…

  12. Hi Guys, I got some .mkv files(downloaded ferom internet) I got a bluray burner installed in my PC. I am having problems in burning these files to a bluray disc. Does anyone know how to do this? What sort of soft ware you need? I have tried Nero 10 multimedia suit and Power DVD version 10. Both has the capability to burn Blurays, but did not work for me. I downloaded both from Inet. Probably need an upgrade. Any ideas??. Thanks

  13. நாடகம் ஒன்றின் உரையாடல்களை எப்படி கணணி மூலம் இறுவட்டில்(cd) (audio dupping)பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்து விட்டு பின்பு மேடையில் ஒலி வட்டையும் போட்டு பிள்ளைகள் பேசி நடிக்கும் பொழுது ஒலியமைப்பு தெளிவாகவும் சபை யோருக்கு கேட்கக் சுடியதாகவும் இருக்க வேண்டும்.ஒலி வாங்கியைப் பாவித்து நாடகம் போடும் பொழுது ஒலி வாங்கி அடிக்கடி சொதப்பி விடுவதால் இப்படிச் செய்யலாம் என்று நினைக்கிறேன். தயவு செய்து யாராவது உதவுவீர்களா?

  14. யுனிகோட் எழுத்துரு வடிவில் எழுதுவதற்கு பல converterகள் இருந்தாலும் windows7 64bit பாவிப்பதால் அவைகளில் பலதும் windows 64bit ற்கு ஏற்ற மாதிரி இருக்கவில்லை. ஆனால் NHM Writer எதுவித பிரச்சனையுமின்றி அனைத்து இயங்கு தளங்களிலும் பாவிக்க முடிந்தது. NHM writer இனை install செய்து அதற்குள் ஏதாவது Spyware உள்ளதா எனத் தேடியபோது அது வேறு ஒரு IP இலக்கத்துடன் மறைமுகத் தொடர்பினை ஏற்படுத்தியதைக் காண முடிந்தது. அதுபற்றி மேலதிகமாகத் தேடிய போது எதுவித தகவலையும் பெற முடியவில்லை. தற்போது Kaspersky antivirus program, NHM Writer இனுள் spyware உட்புகுத்தப்பட்டுள்தாகக் காண்பிக்கின்றது.

  15. உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி (XP)யை தமிழில் மாற்றிக்கொள்ள முதலில் இந்த இணையதளத்தைப் பாருங்கள் http://www.friendsbuster.thurikai.com/ பிறகு பிடித்துக்கொண்டால் இங்கிருந்து தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள் http://www.friendsbuster.com/tamilxp/ இதன்மூலம் உங்களின் கணணி சட்டி சுருண்டு படுத்துவிட்டால் அதற்கு இந்த சங்கர்லால் பொறுப்பில்லே.

    • 2 replies
    • 2.2k views
  16. Started by nunavilan,

    100 பயனுள்ள Run command பொதுவாக அனைவருமே Run option ல் சென்று சில settings கள் செய்வோம் அப்படிப்பட்ட சில command களின் பட்டியல் உங்கள் பார்வைக்கு... 1) Accessibility Options : access.cpl 2) Add Hardware : hdwwiz.cpl 3) Add / Remove Programs : appwiz.cpl 4) Administrative Tools : control admintools 5) Automatic Updates : wuaucpl.cpl 6) Wizard file transfer Bluethooth : fsquirt 7) Calculator : calc 8) Certificate Manager : certmgr.msc 9) Character : charmap 10) Checking disk : chkdsk 11) Manager of the album (clipboard) : clipbrd 12) Command Prompt : cmd 13) Service components (DCOM) : dcomcn…

    • 2 replies
    • 1.3k views
  17. டச் பேனலுடன் வருகிறது ஆப்பிள் மேக்புக் ப்ரோ வரும் 27-ம் தேதி ஆப்பிளின் நிகழ்ச்சி நடக்க உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு ஆப்பிளின் புதிய மேக்புக் பரோ லீக்கானது. macOS Sierra 10.12.1 ஆபரேட்டிங் சிஸ்டத்துக்கு கொடுத்த அப்டேட்டில் புதிய மேக்புக் ப்ரோவின் படங்கள் இருந்ததை நெட்டிசன்கள் பார்த்துவிட்டார்கள். புதிய மேக்புக் ப்ரோவில் OLED டச்பேனல், TouchID தொழில்நுட்பங்கள் உள்ளன. ஃபங்ஷன் பட்டன்கள் இருக்கும் இடத்தில் இப்போது டச்பேனல் வந்துள்ளது. ஸ்பீக்கர்கள் பக்கவாட்டில் உள்ளன. நாளை 13 இன்ச் மேக்புக் ப்ரோ அறிமுகமாகும் வாய்ப்பும் அதிகம். http://www.vikatan.com/news/information-technology/70537-apple-leaks-macbook-pro-with-touchid.art

  18. நாம் பொதுவாக வெஸ்டர்ன் டொய்லெட் பயன்படுத்தி முடித்த பிறகு, தண்ணீர் விட்டு சுத்தம் செய்வதற்காக, இரட்டை பட்டன்களில் ஏதோ ஒன்றை அழுத்துவோம். எந்த பட்டனை அழுத்தினாலும் தண்ணீர் வரும் என்றே இதனை செய்வோம். ஆனால், உண்மையில் இந்த இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. நவீன காலத்திற்கேற்ப வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் பல வீடுகளில் பயன்படுத்தப்படுகிறது. சிலருக்கு அதனை எப்படி பயன்படுத்து என்பது தெரியாமல் இருக்கிறது. வெஸ்டர்ன் டொய்லெட்டுகள் இரண்டு வகையான ஃப்ளஷ்களுடன் வருகின்றன. ஒன்று மற்றொன்றை விட சிறியதாக இருக்கும். அவை ‘டூயல் ஃப்ளஷ்’ கழிப்பறைகள் என்று அழைக்கப்படுகின்றன. ஆனால் ஏன் இரண்டு பட்டன்கள் இருக்கின்…

  19. என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்…

    • 2 replies
    • 3.8k views
  20. Started by vasee,

    னான் எனது கணனியில் இரன்டு ட்ரைவ் வைத்திருந்தேன் இரன்டாவதில் தேவையான எனது கோப்புகளை வைத்திருந்தேன் எனது கணனியில் x போட்டபொது அது இரன்டு ட்ரைவ்வையும் போர்மற் செது விட்டது,னான் stellar phoenix மூலம் எனது கோபுகளை எடுக்க முயற்சி செய்தும் பலன் இல்லை யாரவது உதவுங்கள்

    • 2 replies
    • 1.5k views
  21. ஆல்லைன் வீடியோ/ஆடியோக்களை சுட்டு கணிணியில் சேமிக்க... ரியல் மீடியா பிளேயர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download என்று வரும்... அதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் தரவிறங்க ஆரம்பிக்கும்..... கிடைக்கும் இடம்:http://in.real.com/ இது கணிணியில் சென்று சேமிக்கும் இடம்:My Documents\My Videos\RealPlayer Downloads ஆர்பிட் டவுண்லோடர்.... இதன் மூலமும் நீங்கள் ஆன்லைன் வீடியோக்களை சுடலாம்..... ஆன் லைன் வீடியோக்கள் ஓடும் போது இதை நிறுவிட்டு.... அந்த ஓடும் வீடியோவின் மீது மவுசை நகர்த்தினால் download …

  22. எனக்கு ஒரு பிரச்சனை என்னவேன்டால், நான் xP நிறுவினாப்பிறகு இன்னுமோரு xP ஐ நிறுவமுடியாமல் இருக்கு.அடுத்த தடவை போடவும் முடியவில்லை(reinstall) .ஆனால் எல்லா partion அழித்த பிறகு ஒரு xP மாத்திரம் போடமுடிகின்றது

  23. இலகுவாக களவாடப்படும் கடவுச்சொல்லுகள் The top 25 stolen passwords: password 123456 12345678 qwerty abc123 monkey 1234567 letmein trustno1 dragon baseball 111111 iloveyou master sunshine ashley bailey passw0rd shadow 123123 654321 superman qazwsx michael football http://www.theglobeandmail.com/news/technology/tech-news/top-25-most-hacked-passwords-revealed/article2244739/

  24. தமிழில் இணைய முகவரிகள் இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது. இந…

  25. தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.