கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
தொலைந்த சாஃப்ட்வேர்(software) சீரியல் எண்களை மீட்க பலவகையான மென்பொருட்களை நமது கணினியில் நிறுவுகிறோம்.அந்த மென்பொருட்களின் சீரியல் எண்ணை குறித்து கொள்ள மறந்து விட வாய்ப்புள்ளது.சில சமயம் அந்த மென்பொருட்களை மீண்டும் நிறுவும் போதோ அல்லது வேறு ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்திலோ மென்பொருளின் சாப்ட்வேர் சீரியல் எண் தேவைப்படுகிறது. கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருட்களின் சீரியல் எண்களையும் தெரிந்து கொள்ள இந்த எளிமையான 75KB அளவுள்ள இலவச மென்பொருள் உதவுகிறது.தரவிறக்கம் செய்ய இங்கே செல்லவும் http://www.freewarefiles.com/downloads_cou...programid=44343 http://www.premkg.com/2009/08/blog-post_27.html
-
- 1 reply
- 1.2k views
-
-
அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை. அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் …
-
- 4 replies
- 1.2k views
-
-
அண்ட்ரோய்ட் கையடக்கத்தொலைபேசிகள் மற்றும் டெப்லட்களுக்கான அப்பிளிகேசன் சந்தையில் இருந்து இதுவரை சுமார் 10 பில்லியன் அதாவது 1000 கோடி அப்ளிகேசன்கள் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூகுள் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இது அண்ட்ரோய்டின் வளர்ச்சிப் பாதையில் புதியதொரு மைல்கல்லாகக் கருதப்படுகின்றது. இவ்வாறு தரவிறக்கம் செய்யப்பட்ட அப்ளிகேசன்களில் அதிகப்படியானவை தென்கொரியாவில் இருந்து தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. இதற்கு அடுத்தப்படியாக ஹொங்கொங், தாய்வான, ஆகிய நாடுகள் உள்ளன. எனினும் அமெரிக்க இவ்வரிசையில் 4 ஆவது இடத்தினைப் பெற்றுள்ளது. இவற்றில் கேம்ஸ்களே அதிகப்படியாக தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. இது மொத்த தரவிறக்கங்களில் 25.6மூ ஆகும். இதனைத்தவிர பொழுதுபோக்கு மற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
நீலகதிர் இறுவெட்டு தொடர்பாக யாரவது விளக்கம் தரமுடியுமா தந்தால் உதவியாய் இருக்கும். வீடியோ ஒளிப்பதிவு கருவி வேண்டுவதற்கு என்ன என்ன முக்கியமாக பார்க்க வேண்டும் என்பதையும் யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா.
-
- 10 replies
- 1.2k views
-
-
டீம் விவ்வர் பயன்பாடுகள்.. நீங்கள் தற்போது வெளியூரிலோ அல்லது வெளிநாட்டிலோ இருக்கிறீர்கள் என வைத்து கொள்வோம்... அந்த சமயத்தில் முக்கியமான உங்கள் கணிணியில் சேமிக்கபட்ட தகவல் ஒன்று உங்களுக்கு அந்த சமயத்தில் தேவை... அந்த சமயத்தில் வெளியூரிலோ அல்லது வெளிநாட்டில் இருந்தோ உங்கள் கணிணியை நீங்கள் ஆன் லைனில் இயக்கி தகவல்களை பெற முடியும்.. பெரும் பாலும் சிஸ்டம் அட்மினிஸ்டெட்டர்கள் .... பல மாடி கட்டித்தில் ஒரே ஒருவர் தான் இருப்பார்... எந்த கணிணியில் தகறாரு என்றாலும் முன்பெல்லாம் அந்த புளோருக்கும் இந்த புளோருக்கும் ஜங்கு ஜங்கு அலைந்து திரிவார்கள்... உக்கார்ந்த இடத்தில் இருந்தே .. மென் பொருளை நிறுவ வைரஸால் பழுதுபட்ட கணிணியை சரி செய்ய பயன்படுவதுதான் டீம் விவ…
-
- 3 replies
- 1.2k views
-
-
-
மென்பொருட்களை அல்லது படங்களை பிரதிசெய்துவிட்டு அதற்குரிய லேபிள்களை நீங்கள் இதுவரை அதற்குரிய கடதாசியில் பிரதிபண்ணி ஒட்டுவீர்கள் அது சிலகாலங்களில் கழன்று போய்விடலாம். தற்போது வந்துள்ள புதிய Light Scribeகளில் மென்தட்டுக்களில் நீங்கள் படங்களை(லேகிள்களை)பிரதி பண்ணக்கூடிய வசதிகளை செய்துள்ளார்கள். விலையும் குறைவு ஆனால் தற்போதுள்ள முறையில் கறுப்பு வெள்ளை முறையில்தான் பதிவு செய்யமுடியும்( அதற்குரிய சீடிக்களில்) விரைவில் வண்ணத்திலும் வந்துவிடும்- சாதாரண Brenner களுக்கும் Light Scribe Brenner விலையொன்றும் பெரிதாக வித்தியாசமில்லை. லேபிள்களை பிரதிசெய்வதும் எளிது. நீங்கள் சீடிக்களின் மேற்பக்கத்தை (பிரதிசெய்ய போடுவதற்கு போடும் பக்கத்திற்கு எதிர்பக்கம்) பிரதிசெய்வதற்கு ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
எத்தனை பேருடா இப்படி கிளம்பி இருக்கீங்க.. Dear xxxx, Based on your Qualification and Experience we have short-listed your resume for SAP training and Implementation on USA based authorized server. Let us introduce ourselves:. saptac has got different divisions like Software development, SAP Implementation, Outsourcing, HR Consulting, Corporate Training. With most organization across industries moving to sap platform there is a potential of over 50,000 consulting openings in this segment. In India alone, over the next three years SAP is for IT Professional, Non IT Professio…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஐபோன் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள் ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் 2018 ஐபோன்கள் தவிர ஐந்து சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக மிங் சி கியோ தெரிவித்திருக்கிறார். #applenews கோப்பு படம் ஆப்பிள் 2018 ஹார்டுவேர் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்து பிரபல ஆப்பிள் வல்லுநரான மிங் சி கியோ புதிய தகவல்களை வெளியிட்டிருக்கிற…
-
- 2 replies
- 1.2k views
-
-
iPhone 2G மற்றும் 3Gக்கான SIM-Unlock மற்றும் Jailbreak வெளிவந்துள்ளது. படிப்படியாக படங்களுடன் விளக்கப்படுத்துகிறோம். பெரும்பாலான நாடுகளில் iPhone எதாவது ஒரு Lineனுடன் மட்டுமே கிடைக்கிறது. அவர்கள் கொடுக்கும் SIM-அட்டை தவிற வேறு அட்டைகளை பயண்படுத்த முடியாது. அதாவது இவை SIm-Lockகுடனே கிடைக்கிறது. iPhone 2G மற்றும்3G பயண்படுத்துபவர்கள் Firmware 3.0 தறவிறக்கம் செய்தபின், வெறொரு மென்பொருளின் உதவியுடன் எல்லாவித SIM-அட்டை பயண்படுத்தும் வகையில் மாற்றியமைக்களாம். இந்த வழிமுறை சட்டரீதியில் தவறானதுமல்ல, சிக்கலானதுமல்ல. மிக இலகுவில் செய்யலாம். iPhone 3Gயை Unlockசெய்வதற்கு கம்பியில்லா (Wireless) LAN அவசியம். புத்தம் புதிய 3G S வைத்திருப்பவர்கள் இன்னும் சிற…
-
- 6 replies
- 1.2k views
-
-
உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்... ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக.. பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press key remove.. www.ccleaner.com(WWW.CCLEANER.COM)
-
- 4 replies
- 1.2k views
-
-
[size=5]கூகிள் அறிமுகப்படுத்தும் 200-250 டாலர் டாப்லெட்?[/size] [size=4]சூடு பிடிக்கும் டாப்லெட் சந்தையில் கூகிளும் சடுதியாக நுழைய உள்ளது. அதன் புதிய டாப்லெட் இன்று அறிமுகப்படுத்தப்படலாம்.[/size] [size=4]கடந்த வாரம் மைக்ரோசொப்ட் தனது செர்பேஸ் என்ற டாப்லேடை செப்டெம்பர் மாதம் அறிமுகப்போவதாக கூறி இருந்தது.[/size] [size=4]அத்துடன் இது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அமசொனின் கிண்டலினை (`200 USD) குறி வைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.[/size] [size=4]கூகிளின் டாப்லெட் அதன் அன்றோய்ட் மென்பொருளை கொண்டிருக்கும்.[/size] [size=4]http://www.thestar.c...ablet-wednesday[/size] [size=4]http://ibnlive.in.co...ec/1017176.html[/size]
-
- 2 replies
- 1.2k views
-
-
வட்ஸ் அப் செயலிக்கு புதிய கட்டுப்பாடுகள்: பயனாளர்கள் அதிர்ச்சி! உலகம் முழுவதும் பிரபலமடைந்திருக்கும் வட்ஸ் அப் (whats up) செயலிக்கு வட்ஸ் அப் நிறுவனம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஒரு செய்தியை ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே முன்னோக்கி அனுப்ப (forward) முடியுமான வகையில் வட்ஸ் அப் நிறுவனம் இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருக்கும் வட்ஸ் அப்பில் பல ஆதாரமற்றதும் உண்மைக்குப் புறம்பானதுமான செய்திகள், படங்கள் அண்மைக்காலமாக பரிமாறப்பட்டன. இதன்காரணமாக பல இடங்களில் சமூக வன்முறைகள் தோற்றம் பெற்றதையடுத்தே அப்புதிய கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. கடந…
-
- 1 reply
- 1.2k views
-
-
123 greetings dot com இணையத்தளத்தின் மூலம் இலவச greeting cards ஐ அனுப்ப முற்படும் போது சிலவேளைகளில் drive cleaner குறித்த popup தோன்றுகின்றது. இவை உங்களுடைய கணினியின் hard disk இல் தவறுகள் இருப்பதாக குறிப்பிட்டு அதனை செய்ய drive cleaner மென்பொருளை தரவிறக்கம் செய்யுமாறு கூறுகின்றது. அதனை norton antivirus மூலம் scan செய்த போது அது என்று தெரிகின்றது. அதனால் ஏதாவது இணைப்பக்கத்திற்கு செல்லும் போது drive cleaner குறித்த popup வந்தால் எச்சரிக்கையாக இருங்கள். Drive Cleaner குறித்து norton antivirus தளத்தில் இருந்து மேலதிக விபரங்கள் Updated: October 30, 2006 11:11:26 AM ZE9 Type: Other Name: Drive Cleaner 2006 Version: 1.10.19.0 Publisher: Drive Cleaner, I…
-
- 0 replies
- 1.2k views
-
-
யாழ் கள உறவான Eelam Ragu அவர்களுக்கு சில சுலோகங்கள் உருவாக்க வேண்டியுள்ளது , யாராவது சுலோகங்கள் வடிவமைக்க தெரிந்தவர்கள் தயவுசெய்து அவருடன் தனிமடலில் தொடர்புகொண்டு அவருக்கான உதவியை செய்து கொடுங்கள்
-
- 1 reply
- 1.2k views
-
-
windows server 2008 இணைப்புக்கு http://www.microsoft.com/heroeshappenhere/...08/default.mspx
-
- 0 replies
- 1.2k views
-
-
ஸ்டீவ் ஜொப்ஸ் (ஆப்பிள்) பதவியை துறந்தார் உலகின் முதலாவது இடத்தில் உள்ள நிறுவனமான ஆப்பிளின் (Apple) பிரதம நிர்வாக இயக்குனர் (CEO) இன்று தனது பதவியை இராஜினாமா செய்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும் இவர் பல தடவை தான் நேரம் வரும்பொழுது இந்த பதவியை துறப்பேன் என கூறிவந்துள்ளார். நாளுக்கு நாள் நிர்வாகம் செய்துவந்த ரிம் குக் ஆப்பிளின் பிரதம பதவியை ஏற்றுள்ளார். Apple CEO Steve Jobs has resigned and will be replaced by former Chief Operating Officer Tim Cook, the company said late Wednesday. Jobs will stay on as Apple's chairman. Apple made no mention of Jobs' health in its statement about the change, but Jobs alluded to it in the …
-
- 5 replies
- 1.2k views
-
-
WhatsApp மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி.! வாட்ஸ் அப்பில் மெசேஜ்களை 7 நாட்களுக்குள் பார்க்காவிட்டால் தானாக மறைந்து விடும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் செயலிகளில் வாட்ஸ்அப்பும் ஒன்று. அதனால் பயனர்களை மேலும் கவரும் வகையில் இதில் அடிக்கடி அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, மெசேஜ்கள் 7 நாட்களுக்குள் தானாக மறைந்துவிடும் வசதியும் விரைவில் அறிமுகம் செய்யப்படவிருக்கிறது. தனிப்பட்ட மெசேஜ் மற்றும் குரூப்பிலும் இதனை நீங்கள் பயன்படுத்த முடியும். ஆனால் நீங்கள் ஃபார்வர்டு செய்யும் மெசேஜ்களை உங்களால் மறைய வைக்க முடியாது. இந்த ஒப்ஷன் தேவையில்லை என்றால் நீங்கள் இதனை பயன்படுத்த…
-
- 1 reply
- 1.2k views
-
-
இணையத்தில் பல்வேறுபட்ட வலைப் பூக்களுக்கு (Blogs) சென்று வாசிக்கும் பழக்கமுடையவரா நீங்கள்? அப்படியெனில் உங்களுக்கு இந்தப் பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகின்றேன். (எனக்கு இருப்பதால் அப்படி ஒரு அசட்டு நம்பிக்கை) முதலில் நீங்களாக வலைப் பூக்களுக்கு சென்று வாசிக்கும்போது எதிர்நோக்கும் பிரச்சனைகளை சுருக்கமாகப் பார்த்தால்... வலைப்பூக்களின் இணைய முகவரியை நினைவில் நிறுத்துவது கடினம் (Bookmarks/Favourites இல் இணைக்கலாம் என்பது சுலபமாக்கலாம் ;0)) அவர்களின் வலைப் பூக்களில் புதிதாக ஏதேனும் இணைத்திருக்கிறார்களா என்று அடிக்கடி பார்வையிடுவது எரிச்சல் (இதை சுலபமாக்கவும் வழி உண்டு...) இணையத் தொடர்பு இல்லாத போது வாசிக்க முடியாத நிலமை (Offline reading) மேற்கண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
KeyLemon ஒரு புண்னகை போதும். மடிக்கணனியை திறந்து உங்கள் முகத்தை அதற்க்கு காட்டுங்கள்-Webcam மை ஒரு சிறிய பார்வை பார்த்தால் போதும், விண்டோஸுக்கு நுழைந்து விடலாம்(Log-In)."Q" நிறுவணத்தின் இக் கண்டுபிடுப்பு James-Bond-படங்களில் வரும் புனைக்கதைகள் அல்ல.விண்டோஸுக்குள் Log-In செய்வதற்க்கு முகத்தை passwordஆக பயண்படுத்த உதவுகிறது இந்த மென்பொருள். முகங்களை அடையாளம் காணும் இந்த மென்பொருள், கோப்புக்களில் இருக்கும் புகைப்படங்களுடன் ஒப்பிட்டு பார்க்கிறது. குற்றவாளிகளை கண்டு பிடிப்பதற்க்கு இப்படிப் பட்ட மென்பொருட்கள் பரவளாக பயண்படுத்தி வரப்படுகிறது.007-போன்றே கமராவை பர்த்ததும் உங்கள் கணனி உங்களை அடையாளம் கண்டுவிடும்.விண்டோஸ் Startஆகும் போது தலையை சொரிந்தவாரு passwo…
-
- 2 replies
- 1.2k views
-
-
Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும் •முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும். ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} •பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும். பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய…
-
- 2 replies
- 1.1k views
-
-
If you're browsing the web today and see a notice that you should press the F1 key (the traditional button used to get "help" in any application), don't do it. Microsoft is warning of a brand new exploit that can cause computers running Windows XP and using the Internet Explorer web browser to become infected with malware at the push of a button: Specifically, the F1 button. The flaw is part of the way Visual Basic and Windows Help are implemented within IE, the upshot being that a clever hacker can code a dialog box that will allow the running of any code the hacker wants. Traditionally this means installing any kind of malware or virus on the victim's PC that …
-
- 5 replies
- 1.1k views
-
-
கம்ப்யூட்டருக்கெனச் செயல்படும் சிப்களை உருவாக்கித் தந்து தொடர்ந்து பல வியத்தகு முன்னேற்றங்களைக் கண்டு வரும் இன்டெல் நிறுவனம் தன் நாற்பதாவது ஆண்டு விழாவினைக் கொண்டாடியது. உலகெங்கும் இடம் பெற்றிருக்கும் மைக்ரோ பிராசசர்களைக் கண்டுபிடித்த இந்த நிறுவனம் வளர்ந்த விதத்தினைக் காணலாம். மேலும் வாசிக்க http://www.getittamil.com/index.php?option...9&Itemid=70
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழில் இணைய தள முகவரிகள் இணைய தள முகவரிகளை நாம் ஆங்கிலத்திலேயே அடித்துப் பெறுகிறோம். சீனா, ஜப்பான் மற்றும் சில நாடுகளில் அவர்கள் மொழிகளிலும் இணைய தள முகவரிகளை அமைத்துப் பயன்படுத்துகின்றனர். இதற்கேற்ற வகையில் இந்த தள முகவரிகளைத் தரும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நம் மொழியில் அமைக்கும் போது அதனை உணர்ந்து கொண்ட ஒரு புரோகிராம் அந்த முகவரியினை இம்முகவரி தந்த நிறுவனத்தின் சர்வருக்கு அம்மொழி முகவரியினை அனுப்பி அந்த சர்வர் அதனை ஆங்கிலமொழியிலோ அல்லது முகவரிக்கான எண்கள் வடிவிலோ மாற்றி தளத்தைத் தேடும்படி அனுப்பி வைக்கும். இந்த முயற்சியினை முன்பு சிங்கப்பூரினைச் சேர்ந்த ஐ.டி.என்.எஸ். டாட் நெட் என்ற நிறுவனம் பிற மொழிகளோடு சேர்த்துத் தமிழுக்கும் தயார் செய்தது. ஆனால் தமிழில்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இணையத்தில் கிடைக்கும் பயனுள்ள செயலிகள் இன்று இணையத்தில் பல செயலிகளை (programs) இலவசமாக அல்லது ஒரு குறிக்கப்பட்ட கால எல்லை வரைக்கும் பாவிக்கக் கூடியவகையில் பெற்றுக்கொள்ள கூடியதாக இருக்கிறது. ஒருமென்பொருளைத் தயாரித்து வெளியில் விடுவதற்கு ஒரு கணிசமான அளவில் செலவு ஏற்படும். ஆனால் அந்த மென்பொருளை இலவசமாக பாவனையாளர்களுக்கு வழங்குவதனால் அங்கு எந்தவிதத்திலும் உற்பத்திச்செலவை திரும்ப பெற்றுக்கொள்ளக்க கூடிய வாய்ப்பில்லை. எனவே இவ்வாறான இலவசமென்பொருட்களை தயாரிப்போர் அந்த மென்பொருட்களுடன் சில கட்டளைத்தொகுப்புகளையும் சேர்த்து எழுதிவிடுவார்கள். இனி நாங்கள் இவ்வாறான இலவச செயலிகளை பாவிக்கின்ற போது இடையிடையே தான்தோன்றி சாளரங்கள் (pop-up windows) மூலமும் பட்டை…
-
- 0 replies
- 1.1k views
-