Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. [size=4] ரிம் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனை வரும் ஜனவரி 30ல் களமிறக்க இருக்கிறது. ப்ளாக்பெரி 10 என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன் அடுத்த தலைமுறைக்கான ப்ளாக்பெரி 10 இயங்கு தளத்தில் இயங்க இருக்கிறது.[/size][size=4] இந்த ப்ளாப்பெரி 10 ஸ்மரார்ட்போன் 2012லேயே களமிறக்க ரிம் திட்டமிட்டிருந்தது. ஆனால் ப்ளாக்பெரியின் இயங்கு தளம் ஆன்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்கு தளங்களுக்கு போட்டியாக இருக்கும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக இந்த ஸ்மார்ட்போனை காலதாமதாமக களமிறக்குகிறது ரிம்.[/size][size=4] மேலும் ப்ளாக்பெரி மெசஞ்சர் மற்றும் இமெயில் சேவைகளை இந்த போனில் இணைக்க கால தாமதம் ஏற்பட்டதாக ரிம் தெரிவித்திருக்கிறது.[/size][size=4] அதோடு ரிம்மின் சாப்ட்வேர் அணி இந்த புதிய இயங்…

  2. ஒக்டோபர் 26 வெளியாகிறது! _ கவின் / வீரகேசரி இணையம் 2012.07.20 14.32.40 விண்டோஸ் 8 இயங்குதளமானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுமென மைக்ரோசொப்ட் தெரிவித்துள்ளது. விண்டோஸ் 8 இயங்குதளமானது விற்பனையில் சாதனை புரியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோசொப்டின் வரலாற்றில் அதன் மற்றைய இயங்குதளங்களுடன் ஒப்பிடும் போது மிகப்பெரிய மாறுதல்களுடன் வெளியாகும் இயங்குதளமாக விண்டோஸ் 8 கருதப்படுகின்றது. புரட்சிகரமான மெட்ரோ யு. ஐ இனைக் கொண்டதுடன், புதுமையான பல வசதிகளையும் கொண்டுள்ளது. இதன் பீட்டா தொகுப்பு ஏற்கனவே வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது இறுதி வெளியீடான விண்டோஸ் 7 ஐ விட 8, பல மடங்கு திற…

  3. வருகிறது ஆப்பிள் மினி ஐபேட் . ஆப்பிள் நிறுவனம் அடுத்தகட்ட சந்தை அதிரடிக்குத் தயாராகிவிட்டது.ஆம் இப்போது ஆப்பிள் குறைந்த விலையில் மினி ஐபேட் களமிரக்கத் தயாராகிறது.வரும் 23ஆம் தேதி அழைப்பாளர்களுக்கு மட்டும் அனுமதி உள்ள நிகழ்ச்சியில் இந்த ஐபேட் வெளியிடப்படும் என்று தெரிகிறது. பத்து மில்லியன் மினி ஐபேட்கல் தயாராக இருப்பதாகவும் இதை சந்தைக்கு கொண்டு வந்தால் இதுவும் ஆப்பிள் சாதனங்களின் விற்பனையில் குறிப்பிடதத்தக்க சாதனையை நிகழ்த்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. உருவ அளவில் சிறியதாக இருந்தாலும் இயக்க எளிமை ,பெரிய ஐபேடில் உள்ளது போன்ற அனைத்து ஆப்ஷன்களையும் உள்ளடிக்கியதாகவும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. வரும் 26 ஆம் தேதி மைக்ரோசாஃப்ட் தனது விண்டோஸ்8 சா…

  4. மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்…

  5. இணையத்தளங்களின் பொருளாதார நிலையை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கும் இணையங்களின் மாற்றங்கள் தொடர்பாக ஆராய்வதற்கும் உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப, சமூக வலையமைப்பு நிறுவனங்கள் இணைந்து குழு ஒன்றினை ஸ்தாபித்துள்ளது. இந்த அமைப்புத் தொடர்பில் ஒருபுறம் சாதகமான கருத்துக்கள் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கும் அதேவேளை சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளன. 'The Internet Association' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அமைப்பு முதலில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதில் இணையத்தளங்களின் பங்களிப்புக் குறித்து ஆராயவுள்ளது. இந்த அமைப்பில் கூகுள், யாகூ, பேஸ்புக், அமேசன், ஏஓஎல், இ-பே, எக்ஸ்பீடியா, ஐஏசி, லிங்க்டின், மொன்ஸ்டர், ரொக்ஸ்பேஸ், சேல்ஸ்போர்ஸ், ட்ரிப் எட்வைஸர், சிங்கா ஆகிய …

  6. கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும். ************************************************ கவிதன் எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் எ…

    • 550 replies
    • 150.3k views
  7. இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும், எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை. மார்ச் 12, 2012 at 1:06 மாலை 9 பின்னூட்டங்கள் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம். இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில…

  8. [size=3]இந்தியை ஆட்சிமொழியாக்க இந்திய அரசால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்தும் தமிழர்கள் விழிப்படையவேண்டும் என்றும் இன்றைய நடுவண் மற்றும் மாநில அரசுகள் கணினித் தமிழ் வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கவேண்டுமானால், நாம் தமிழ் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினால்தான் முடியும் என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத்தலைவர் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள்.[/size] [size=3]'ஆண்டோ பீட்டர் நினைவுகளும் - தொடர வேண்டிய பணிகளும்' என்ற தலைப்பில் 2-9-2012 அன்று சென்னையில் சேவ் தமிழ்ஸ் இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட அரங்கக்கூட்டத்தில் பேராசிரியர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவை பாருங்கள். பரப்புரை செய்யுங்கள். [/size] [size=3]கணி…

    • 2 replies
    • 998 views
  9. [size=6]மாற்று மென்பொருட்கள் [/size] [size=1][size=4]எம்மில் பலரும் திறமைகள் இருந்தும் பல சவால்களால் வெளிக்கொண்டுவர முடிவதில்லை. அதில் ஒன்று பணம். [/size][size=4]அந்தவகையில் இலவச ஆனால் தரம் கூடிய மென்பொருட்கள் பற்றி இந்த திரியில் பார்க்கலாம் [/size][/size] [size=1][size=4]பொதுவாக ஆங்கிலத்தில் Open Source என அழைக்கப்படும் காப்புரிமை அற்ற இலவச இல்லை சிறுதொகை மென்பொருட்கள் பணத்தை சேமிக்கவும் தரமாக வடிவமைப்புக்களை செய்யவும் உதவுகின்றது.[/size][/size] [size=1][size=5]நிழற்படங்களை வடிவமைத்தல் [/size][/size] [size=1][size=4]எம்மில் பலரும் கையில் நிழல்படகருவிகளை வைத்து விருப்பியவர்களை இல்லை இயற்கைகளை இல்லை கூகிளில் சுட்ட படத்தை எமது கருவிகளில் அமுக்கி விட்ட…

  10. உங்கள் கணணி பற்றி சகல விடயங்களையும் அறிந்து தருகிறது. இதை உங்கள் கணணியில் பதிவதன் ஊடாக உங்களது கணணியின் சகல உறுப்புகளையும் தெரிந்து கொள்ளுங்கள். http://www.commentcamarche.net/download/telecharger-116-everest-home-edition

  11. [size=4]ஐ போன் இல் கூகிளின் யூட்டியூப் இல்லை[/size] [size=4]புதிய கைத்தொலைபேசி ஐ போன் மற்றும் சிலேட்டுக்கணணி ஐ பாட் என்பனவற்றில் தன்னியக்க யூட்டியூப் இருக்கமாட்டாது என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் தனது எதிரிகளில் ஒருவரான கூகிளை ஓரம் கட்ட எண்ணுவதாக நம்பப்படுகின்றது.[/size] [size=4]ஆனால் யூட்டியூப் மக்கள் மத்தியில் பிரபல்யம் வாய்ந்தது:[/size] [size=4]- நாளொன்றுக்கு நாலு பில்லியன்கள் ஒளிப்பதிவுகள் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]- இவை மாதம் வரும் 800 மில்லியன்கள் பாவனையாளர்களால் தரவிறக்கம் செய்யப்படுகின்றன[/size] [size=4]http://www.theglobeandmail.com/technology/mobile/apple-drops-youtube-from-next-iphone-in-latest-slap-at-google…

  12. இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள்! லண்டன்: இணைய தளத்தில் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பதிவாளர்கள் இருப்பதாக பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் அக்கவுண்ட் தொடங்க பலரும் ஆர்வம் காட்டுகின்றனர்.உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் ஃபேஸ்புக் தளத்தில் கணக்குப்பதிவை தொடங்கியுள்ளனர். இந்நிலையில்,உலகம் முழுவதும் 8.3 கோடி போலி ஃபேஸ்புக் பயன் பாட்டாளர்கள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.இத்தகவலை லண்டனை சேர்ந்த பிபிசி நிறுவனம் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் இணையதளத்தில் 95.5 கோடி பேர் ஃபேஸ்புக்கில் கணக்கு தொடங்கி பயன்படுத்தி வருகின்றனர்.இதில் 8.7 சதவிதமும் அதாவது 8.3 கோடி பேஸ் புக்ககள் போலியானவை. பேஸ்புக்கில் கணக்கு தொடங்குபவர்கள், தங…

    • 1 reply
    • 1.1k views
  13. outlook.com மைக்ரோசாப்டின் புதிய மெயில். ஏற்கனவே இருக்கும் hotmail முகவரிய பயன்படுத்தி லாகின் செய்து கொள்ளலாம்.

  14. ஏதாவது முக்கியமான மின்னஞ்சல் வந்து அதை நாம் படிக்காமல் இருந்தால், அவ்வப்போது சிறு பிரச்னை ஏற்படும். இதனை தவிர்க்க நமக்கு வரும் மின்னஞ்சலை SMS மூலம் அறியலாம். 1. இதற்கு முதலில் way2sms.com என்ற தளத்துக்கு செல்லுங்கள். 2. ஏற்கனவே கணக்கு இருப்பின் Sign-in செய்யுங்கள் இல்லை என்றால் புதிய கணக்கு ஒன்றை தொடங்கவும். 3. உள்ளே நுழைந்த உடன் "Mail Alert" என்பதை கிளிக் செய்யவும். அதன் பின் தோன்றும் விண்டோவில் உள்ள Forward your mails to என்பதற்கு நேரே உள்ள முகவரியை Copy செய்து கொள்ளவும். இப்போது உங்கள் ஜிமெயில் கணக்கில் நுழைந்து Settings >> Forwarding and POP/IMAP என்பதில் "Add a forwarding address" என்பதை கிளிக் செய்து, முன்னர் Copy செய்த முகவரியை இதில் தரவும். 6. …

  15. கூகிள் புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியில் உள்ள மென்பொருளை பாவிக்கவும். http://www.gbooksdownloader.com/ காணொளி

    • 0 replies
    • 1.1k views
  16. சில நாட்களாக நான் யாழை திறந்து பின் new tap ஐ திறந்து அதிலே google tranlate இல் தமிழில் எழுதி வெட்டி ஒட்டியபின் ஒவ்வொரு பதிலளிப்பிற்கும் பிறகு இன்னொரு new tap automatic ஆக திறந்து எனது கணணியை இருக்கச்செய்து விடும்..............எனது கேள்வி என்ன வென்றால் இப்படி automatic ஆக புதிய tap திறப்பதை எவாறு தடை செய்யலாம் தெரிந்தவர்கள் தயவு செய்து கூறமுடியுமா ..நன்றி தோழமையுடன் தமிழ்சூரியன்.........

  17. Started by ஈழப்பிரியன்,

    எனது பிறந்தநாளுக்கு பிள்ளைகள் "KINDLE FIRE" ஒன்று வாங்கித் தந்துள்ளனர். இதில் யாழைப் பார்ப்பதற்கு தமிழ் எழுத்துரு தேவை. என்ன விதமான எழுத்துருவை எப்படி தரவேற்றலாம் என்று விபரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.

    • 4 replies
    • 1k views
  18. [size=5]கூகிளின் பை(f)பர் [/size] [size=1] [size=5]கூகிள் அண்மையில் புதிய பரீட்சார்த்த மின்வலை சேவையை கன்சாஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது: [/size]https://fiber.google.com/about/[/size][size=1] http://news.cnet.com/8301-1023_3-57481114-93/can-google-fiber-tv-compete/[/size][size=1] [size=5]வேகம் : சாதாரண வேகத்தை விட நூறு மடங்கு அதிகம் ~ 100 Mbs/ sec[/size][/size][size=1] [/size] [size=1] [size=5]பரிணாம வளர்ச்சி :[/size][/size][size=1] [/size]

    • 0 replies
    • 818 views
  19. [size=4]உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார். -- வின்வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும்[/size] [size=4]-- வின்டோஸ் XP, வின்டோஸ் Vista இல் இய[/size]ங்காது -- [size=4…

    • 1 reply
    • 1.2k views
  20. [size=5]எங்க டாடி நா பிளஸ் 2 பாஸ்பண்ணினப்போ ஒரு லாப் டொப் சிங்கப்பூரில இருந்து வாங்கி தந்தாருங்க . அது விஸ்ரா சிஸ்ரம்ங்க . இப்போ என்னான்னா ஒரு நாளு சிஸ்ரம் ஓப்பின் ஆகிலீங்க . ஸ்கிறீனு கறுப்பு கலர்ல விஸ்ரா இன்ஸ்டால் சிடிய போட சொல்லுதுங்க . பட் எங்கிட்ட அந்த சீடி இல்லீங்க . எங்க அறிவு கூடின டாடி தாங்க புறோகிறாம் செட் செஞ்சாரு . அப்போ முன்னாடி வாற இன்ஸ்டால் புறோகிறாம சீடியில கொப்பி செய்யலீங்க . இப்போ பேந்த பேந்த டாடி முழிக்கிறாங்க . எனக்குன்னா டாடீல செம கடுப்பில இருக்கேங்க . என்னோட லாப்டொப் ரொசீபா சட்லைட் மாடலுங்க . இப்போ நான் என்னங்க செய்யிது ? எப்பிடீங்க இந்த சிஸ்ரத்த ஓப்பின் செஞ்சுக்கிறது ? ஒன்னுமே புரியலீங்க . யாராச்சும் உதவி செய்வீங்களா ?ஃபிளீஸ் .........[/size] […

  21. உலாவிகளின் சந்தையில் வேகமாக முன்னேறிக்கொண்டிருக்கும் குரோம் அதன் புதிய பீட்டா பதிப்பை வெளியிட்டுள்ளமை நாம் அறிந்ததே. இந்தப் புதிய பதிப்பில் வீடியோ சாட்டிங் (Video Chatting), மேம்படுத்தப்பட்ட கிளவுட் பிரின்டர் (Improved Cloud Printer) போன்ற முக்கியமான வசதிகளைப் புகுத்தி உள்ளது. இதுநாள் வரை மென்பொருட்கள் மற்றும் இணைய தளங்கள் மூலம் கிடைத்த வீடியோ சாட்டிங் வசதி இனி எந்த மென்பொருளின் துணையுமின்றி கூகுள் குரோமிலே பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை getUserMedia Api என்ற மென்பொருள் மூலம் புகுத்தி உள்ளது கூகுள் .இந்த வசதிகளை Magic Xylophone மற்றும் webcam toy போன்ற தளங்கள் மூலம் பரிசோதித்து பார்க்கலாம். இந்த புதிய பதிப்பில் Video Rotate, motion detection, face detection ப…

  22. [size=4]யூரியூப்பில் நாம் வீடியோ பாடல்களை கேட்கும் போது சிலவற்றை கைபேசியில் ரிங்டோனா செட் செய்தால் நல்லா இருக்குமே என்று தோன்றும். சாதாரணமாக யூரியூப் வீடியோவை எம்பி3 ஓடியோவாக மாற்ற முதலில், யூரியூப் வீடியோவை கணினிக்கு தரவிறக்கி, அதன் பின்னர் எம்பி3 ஆக கன்வேர்ட் செய்து தான் பயன்படுத்த முடியும்.[/size] [size=4]ஆனால் தற்போது இலகுவான வழி ஒன்று உள்ளது.[/size] [size=4]http://www.listentoyoutube.com என்ற இணையதளத்துக்கு சென்று அங்கு Enter YouTube URL: எனும் இடத்தில் நீங்கள் எம்பி3 ஆக மாற்ற விரும்பும் யூரியூப் வீடியோவின் யூஆர்எல் ஐ கொடுத்தால் போதும்.[/size] [size=4]அது தானாகவே குறித்த வீடியோ பைலை எம்பி3 ஓடியோவாக மாற்றி கொடுத்துவிடும்.[/size] …

  23. Started by akootha,

    [size=4]ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினி டேப்லட்டினை வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்கிறது. [/size] [size=4]சமீபத்தில் தான் கூகுள் நிறுவனம் நெக்சஸ்-7 என்ற தனது புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்தது. [/size] [size=4]கூகுளின் டேப்லட்டிற்கு இது போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. [/size] [size=4]ஆப்பிளின் இந்த ஐபேட் மினி டேப்லட்:[/size] [size=4]7.85 இஞ்ச் திரையினையும், [/size] [size=4]8 ஜிபி மெமரி வசதியினையும் கொண்டதாக இருக்கும். [/size] [size=4]இந்த ஐபேட் மினி வெளியிடப்படும் முதல் காலாண்டுலேயே 1 கோடி மினி ஐபேட் டேப்லட்களை ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் என்று, 9.7 இஞ்ச் கொண்ட நியூ ஐபேட்டினை விட இந்த ஐபேட் மினி 25% சதவிகிதம் அதிகம விற்பனையை…

    • 0 replies
    • 727 views
  24. என்ன சாரு ரொம்ப ரோதனையாக இருக்கு...ஆராவது ஹெல்ப் பண்ணீவிங்களா...என்னண்ணா ....லாஸ்ட் ஏப்ரிலில் இருந்து எனது டிவி பெட்டி வேலை செய்ய மாட்டெங்குது ..நன்னாத்தான் இருந்துது ..நன்னாயின்னா ...எம்முட்டு காலமுன்னு கேட்க மாட்டீங்களா...பன்னிரெண்டு வருசம் ....வேலை செய்ய விட்டாமால் விட்டிச்சா ..நம்ம உயிரே போச்சுதுங்க......தானா சாகலிங்க ...இந்த அரசாங்கமே வேலை செய்யாமல் வைச்சாங்க சார் ...இந்த பழைய முறையை இல்லாமால் செய்து என்ன கோதாரியோ தெரியாது டிஜிட்டால் மட்டும் வேலை செய்யும் என்று சொன்னாங்க .....ஆசை ஆசை யாக இவ்வளவு காலம் வைத்திருந்த இந்த டிவியை கொண்டுட்டாங்கா ...இவங்க செய்த்து கருணை கொலைக்கு ஒப்பானதாக இவங்கள் நினைக்கலாம் ...அப்பட்டமாக எனது டிவியை கொண்ணுட்டாங்க...ஏது பிறீவூயூ பொக்ஸ் போட்…

    • 2 replies
    • 3.8k views
  25. [size=5]கூகிள் அறிமுகப்படுத்தும் 200-250 டாலர் டாப்லெட்?[/size] [size=4]சூடு பிடிக்கும் டாப்லெட் சந்தையில் கூகிளும் சடுதியாக நுழைய உள்ளது. அதன் புதிய டாப்லெட் இன்று அறிமுகப்படுத்தப்படலாம்.[/size] [size=4]கடந்த வாரம் மைக்ரோசொப்ட் தனது செர்பேஸ் என்ற டாப்லேடை செப்டெம்பர் மாதம் அறிமுகப்போவதாக கூறி இருந்தது.[/size] [size=4]அத்துடன் இது சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமான அமசொனின் கிண்டலினை (`200 USD) குறி வைத்துள்ளது எனவும் கூறப்படுகின்றது.[/size] [size=4]கூகிளின் டாப்லெட் அதன் அன்றோய்ட் மென்பொருளை கொண்டிருக்கும்.[/size] [size=4]http://www.thestar.c...ablet-wednesday[/size] [size=4]http://ibnlive.in.co...ec/1017176.html[/size]

    • 2 replies
    • 1.2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.