Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வணக்கம் யாழ் உறவுகளே...! எனக்கு பாமினியில் உள்ள ஒரு கோப்பை ஒருங்குறி எழுத்துரு(Unicode) ஆக மாற்ற வேண்டும். இணையத்தில் ஒரு தொகை மாற்றிகள் (converters) உள்ளன. ஆனால் நான் ஜாவா கணிமொழி மூலம் நானாகவே எனக்கு தேவையான ஒரு மாற்றியை உருவாக்க வேண்டிய நிலையில் உள்ளேன். இதற்கு எனக்கு பாமினி எழுத்துருவின் encoding பற்றிய தகவல்கள் அல்லது எவ்வறு ஜாவாவிலோ ஏதாவது ஒரு கணினி மொழியிலோ எழுதலாம் என்ற முறையினையோ அறிய விரும்புகின்றேன். யாராவது தெரிந்தால் உதவவும்...

  2. 2020-ஐ மாற்றப்போகும் டெக்னாலஜி புரட்சி! மின்னம்பலம் சி.இ.எஸ் எனப்படும் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ, லாஸ் வேகாஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல விநோதமான நவீன கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வெளியாகியுள்ளன. அவற்றில் சில வித்தியாசமான மற்றும் காண்போரை ஆச்சரியப்படுத்தும் டெக்னாலஜி பற்றிய தொகுப்பைப் பார்ப்போம். சாம்சங் - நியான் சாம்சங் கொண்டுவந்திருக்கும் இந்த டெக்னாலஜியில் எது உண்மையான மனிதன், எது கணினியால் சித்திரிக்கப்பட்டது என்று கண்டறிவதற்கே பல மணிநேரம் ஆகும். ஆர்டிஃபிசியல் ஹியூமனாய்டு டெக்னாலஜி கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த நியான் புராஜெக்ட் மனிதர்களின் முக பாவனைகள், பேசும் விதங்கள் அனைத்தையும் விர்ச்சுவல் வடிவத்தில் உருவாக்க…

  3. மே மாதம் வெளியாகும் புதிய ஐபோன் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கோப்பு படம் புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் எஸ்இ மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹாங் காங் நகரில் நடைபெற்று வரும் குளோபல் சோர்சஸ் மின்சாதன விழாவில் இருந்து இந்த தகவல் வெளியாகி இருக்கிறது. இத்துடன் புதிய ஐ…

    • 1 reply
    • 1.1k views
  4. Started by Janarthanan,

    யாருக்காவது தொலை நகல் கணினி மூலம் அனுப்பக்கூடிய இலவச மென் பொருள் தளம் ஏதாவது தெரியுமா? தெரிந்தால் தாருங்கள். நன்றி ஜானா

    • 0 replies
    • 1.1k views
  5. கணினியில் எதுவும் தனி "சாப்ட்வேர்" இல்லாமல் இப்போது ஜி- மெயிலில் தமிழில் தட்டச்சு செய்ய முடிகின்றது! வேறு ஒருவர் கணினியில் அல்லது பொது கணினியில் இருந்து மடல் அனுப்பும் போது இது பயன்படும். Settings->General->"Enable Transliteration " மற்றும் 'தமிழ்' தேர்ந்தெடுக்க வேண்டும்.

  6. வணக்கம். உதவி. எணது Google Chrome இல் உள்ள டூல்பாரில் எதுவித எழுத்துறுவும் இல்லாமல் எழுத்துறுக்கு பதிலாக சதுரங்களே காணப்படுகின்றது.இதை எப்படி சறி செய்வது. :lol:

  7. எக்ஸ் பாக்ஸ் ஒன் - மைக்ரோசாஃப்டின் புதிய பாதை பாஸ்டன் பாலா பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர் பூக்கும் என்பார்கள். அது போல் அபூர்வமாகத்தான் கணினி விளையாட்டுப் பெட்டிகள் மலர்கின்றன. முதலில் வந்த எக்ஸ் பாக்ஸ் (XBox) வெளியாகி நான்காண்டுகள் கழித்து எக்ஸ்-பாக்ஸ் 360 ஆக முன்னேறியது. இப்பொழுது எட்டாண்டுகள் கடந்து விட்டன. மைக்ரோசாஃப்ட் அடுத்த எக்ஸ் பாக்ஸ் எப்படி இருக்கும் என்று முன்னோட்டம் விட ஆரம்பித்திருக்கிறது. எக்ஸ் பாக்ஸ் ஒன் (Xbox One) என நாமகரணமிட்டிருக்கிறார்கள். எட்டாண்டுகளில் உலகம் நிறையவே மாறி இருக்கிறது. 2004இல் எல்லோருடைய இல்லத்திலும் சாம்சங் கேலக்சிகள் ஆக்கிரமிக்கவில்லை. அனைவரின் கையிலும் ஐஃபோன் சிரி பேசவில்லை. இப்பொழுது செல்பேசியில் விளையாட்…

  8. இணையத்தில் எவ்வளவோ வீடியோ மாற்றம் செய்யும் மென்பொருள்கள் கிடைக்கின்றன. சிலவற்றை காசு கொடுத்து வாங்க வேண்டும். சில குறிப்பிட்ட நாட்களுக்கு இலவச சேவை அளிக்கும். ஆனால் இந்த மென்பொருளானது வீடியோக்களை மாற்றம் செய்யும் இலவச சேவையை முழுமையாக அளிப்பதுடன் அதிக வசதிகளை கொண்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள Add Video பட்டனை கிளிக் செய்வதன் மூலம் நம்மிடம் உள்ள வீடியோ படங்களை தேர்வு செய்யலாம். இதன் கீழேயே எண்ணற்ற போர்மட்டுக்கள் உள்ளது. v எந்த தரத்தில் படம் வேண்டுமோ அதனையும் நாம் தேர்வு செய்து கொள்ளலாம். ஓடியோ கோப்புகளுக்கான ஸ்கிறீன்சேவரையும் நாம் எளிதில் தேர்வு செய்து கொள்ளலாம். இதிலிருந்து நாம் You tube தளத்திற்கு நேரடிய…

  9. மைக்ரோசொப்ட் ஆபிஸ் 2013 - சிலேட்டு கணணிக்காக வடிவமைக்கப்பட்டது - ஆனால் யாவருக்கும் சிறந்தது மைக்ரோசொப்ட் ஆபிஸ் 365 - மின்வலை ஊடாக உங்களுடன் எங்கும் கொண்டு செல்லலாம் http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hXnD-FZ-zCU The good: Microsoft Office 365 Home Edition is a significant update that delivers all the familiar software, with a reinvented interface, tools that make common processes easier, and a cloud-friendly system that lets you work from anywhere. The bad: The $100-a-year subscription will be hard for many people to swallow. The upgraded apps are not available for Mac at this time, and won't be for 12 to 18 months. …

    • 0 replies
    • 1.1k views
  10. எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது. பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்…

    • 0 replies
    • 1.1k views
  11. ஐநூறு மில்லியன் பாவனையாளர்களை கொண்ட பேஸ்புக் இன்று இதுவரை அதில் கிடைக்காத மின்னஞ்சல் வசதியை அறிவிக்கின்றது. இனிமேல் பேஸ்புக் பாவிப்பவர்கள் அதில் இருந்தபடியே மின்னஞ்சல் அனுப்பலாம். இதுவரை மின்னஞ்சல் உலகில் மைக்ரோசொப்டின் எம். எஸ்.என் முதலாவது இடத்திலும் யாஹூவின் சேவை இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஜிமெயில் மூன்றாவதாக உள்ளது. ஆனால் மின்வலையில் தேடுதல் உலகில் கூகிள் மூன்றில் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளது. உங்களின் பேஸ்புக் முகவரி இதுவானால்: www.facebook.com/sendwarcrimesfacts உங்கள் மின்னஞ்சல் முகவரி இதுவாக இருக்கும் sendwarcrimesfacts@facebook.com அண்மைக்காலங்களில் பேஸ்புக்கின் பாதுகாப்பின்மை பற்றி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன்.

    • 3 replies
    • 1.1k views
  12. கூகிள் புத்தகத்தை இலவசமாக தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள முகவரியில் உள்ள மென்பொருளை பாவிக்கவும். http://www.gbooksdownloader.com/ காணொளி

    • 0 replies
    • 1.1k views
  13. Pc-cillin / Tren microவின் Titanium Internet Security 2011 ஒரு வருடம் இலவசமாக பாவிக்கலாம். அத்துடன் இது Cloud Technology இல் இயங்குவதால் பாரம் குறைந்ததாக காணப்படுகிறது. virus definition updates, cloud இலேயே இடம் பெறுவதாலும், இணையம் உள்ளபோது சிறந்த analysஇற்கு cloudஐ நாடுவதாலும் இது பாரம் குறைந்ததாகவும், சிறந்ததாகவும் காணப்படுகிறது. இது மற்றைய இலவச Internet Securityகளை விட நல்லதாக இருக்கலாம். இங்கு நான் தருவது 1 வருடத்திற்கு இலவசம். மேலதிக விவரங்களுக்கும் தரவிறக்கத்திற்கும் இந்த பக்கத்திற்கு செல்லவும். +++சுட்டியின் சுடுதல்கள் தொடர்கின்றன+++ =======நாலுபேருக்கு நன்மை இருக்குமென்டா சுடுறது தப்பே இல்ல=======

  14. ஆண்ட்ரூ குரோஸ்பி - இன்பாக்ஸில் 7,000 மின்னஞ்சல்கள் உள்ளன. சிலருக்கு அது பெரிய எண்ணிக்கையாகத் தோன்றாது. அவருக்கு வரும் மின்னஞ்சல்களின் எண்ணிக்கை அளவுகடந்து போவதைக் கட்டுப்படுத்த அதிக நேரம் இல்லை. ஐரோப்பாவில் எட்டு அலுவலகங்களைக் கொண்ட மென்பொருள் நிறுவனத்தில் மூத்த நிர்வாகி என்ற முறையில் தினமும் சுமார் 140 மின்னஞ்சல்களை அவர் கையாள்கிறார். "உங்களுக்குத் தேவையானது எது என்பதை நீங்கள் தேர்வு செய்து, எடுத்துப் பார்க்க வேண்டும். உங்களுக்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாத பல மின்னஞ்சல்கள் உங்களுக்கும் சேர்த்து அனுப்பப்பட்டிருக்கும்,'' என்று அவர் கூறுகிறார். …

  15. மென் நூல்களை கணினியில் பார்வியிடவும் மாற்றவும் (convert) "Stanza Desktop" உதவுகிறது. எல்லாவித மென் நூளல் (E-Book) வடிவூட்டங்களையும் (Format) திறப்பதற்கு Stanza உதவுகிறது. இலவசமான இந்த மென்பொருள் Mobipocket, eReader, PalmDOC, FictionBook, OEB 1.2, Open eBook, Adobe Digital Edition மற்றும் Amazon Kindle என்பவற்றை அனுசரிக்கிறது. HTML-, Word- அல்லது PDF போன்றவற்றையும் இது காட்டுகிறது. Export Function மூலம் இதன் வடிவூட்டங்களை விரும்பியவாறு மாற்றியமைக்கலாம். திறக்கப்படும் ஒவ்வறு புஸ்தகங்களும் புதிய சன்னலில் (Window) அதற்கே உரிய அமைப்புடன் (Layout) திறக்கப்படுகிறது. எழுத்துரு, நிறம், எழுத்தின் அளவுகளை மிகவும் எழிதாக மாற்றியமைக்கலாம். பட்டியலின் (Menu) ஊ…

  16. அலுவலக வேலைக்கோ தனிப்பட்ட வேலைக்கோ laptop ஐ பாவிப்பது பல வழிகளில் வசதியானது. ஆயினும் பலர் laptop முன்னரைவிட வேகம்குறைந்துவிட்டது என்று குறைபடுவதை கேட்டிருக்கிறோம். இப்பதிவில் உங்கள் laptopஐ பிரச்சினைகள் இன்றி பாவிப்பதற்கு உள்ள சில சிறந்த வழிகளை பார்ப்போம். குறிப்பிட்ட காலைடைவெளியில் ஒழுங்காக Defragment செய்தல். ஆகக்குறைந்தது வாரத்திற்கு ஒரு தடவையேனும். இதன்போது hard drive இல் அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்படும் fileகள் ஒழுங்காக அடுக்கப்படும். இது fileகளை இலகுவாக திறப்பதற்கு ஏதுவாகும் Registryஐ Clean செய்தல். வின்டோஸின் மிக முக்கியமான ஒரு அங்கம் Registry. laptop இல் ஏற்படும் சில பிழைகள் இப்பகுதியையும் பாதிக்கின்றது. Registryஐ Clean செய்யும் programகள் …

  17. விண்டோஸ் 10 இலவச பதிப்பை பெற இம்மாதம் 29ம் திகதி கடைசி நாளாகும். சிலருக்கு, "தெரியாத பேயைக் காட்டிலும் தற்போதிருக்கும் தெரிந்த பிசாசே மேல்" என விரும்புவீர்கள்..அதாவது தற்பொழுது நன்றாக வேலை செய்து பழகிய இயங்குதளத்தை ஏன் மாற்ற வேண்டுமென நினைக்கலாம்..! அதே சமயம், மைக்கிரோசாஃப்ட் நிறுவனம், தனது புதிய விண்டோஸ் 10 பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க/வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த அடிக்கடி,"யப்பா... விண்டோஸ் 10 க்கு மாறிவிடுங்கள், உங்களுக்கு இந்த இலவச சலுகை வரும் ஜூலை 29 தான் கடைசி திகதி.." என கணனியின் வலது ஓரத்தில் உங்களுக்கு நினைவூட்டல் தெரிந்து கொண்டே இருக்கும்..சிலருக்கு இது எரிச்சலையும் கொடுக்கும்.. இந்த விண்டோஸ் 10 நினைவூட்டல் தொல்லையிலிருந்து விடுப…

  18. "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" எதிராக நடவடிக்கை நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் நாற்பது லட்சத்துக்கும் மேற்பட்ட கணினிகளில் சட்டவிரோத மென்பொருட்களை பதியச் செய்தார்கள் என ஏழு பேர் மீது நியூயார்க் நகர சட்டநடவடிக்கை அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். அமெஸான் இணைய விற்பனை நிறுவனம், நாஸா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க அரசாங்கத்தின் வரித்துறை சேவைகள் அலுவலகமான ஐ.ஆர்.எஸ். போன்றவற்றின் இணையதளங்களையும் இலக்குவைத்து சட்டவிரோத மென்பொருட்களை இவர்கள் அனுப்பியிருந்தனர். எஸ்டோனியர்கள் ஆறு பேர், ரஷ்யர் ஒருவர் அடங்கிய இந்தக் கும்பலை "சைபர் பாண்டிட்ஸ்" அதாவது "கணினியுலக கொள்ளைக்காரர்கள்" என்று சட்டநடவடிக்கை அதிகாரிகள் வருணித்துள்ளனர். நூதன சைபர் தாக்கு…

    • 0 replies
    • 1.1k views
  19. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்து தகவல்கள் வந்தன. ஆனால் நாம் நெட்புக் கம்ப்யூட்டர்களிலோ அல்லது மற்றவகை கம்ப்யூட்டர்களிலோ பயன்படுத்தும் வகையில் ரெடியாக அது இன்னும் கிடைக்கவில்லை. இந்த சிஸ்டம் எப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டும் சோர்ஸ் கோட் வரிகள் தான் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் அண்மையில் டவுண்லோட் செய்திட உதவும் டாரண்ட் (Torrent) தளங்களில், யு.எஸ்.பி. டிரைவில் பதிந்து நெட்புக் கம்ப்யூட்டர்களை இயக்கக் கூடிய அளவில் குரோம் ஓ.எஸ். கிடைப்பதாக செய்திகள் வந்துள்ளன. Engadget தளத்தில் இயங்கும் சிலர், இதனைப் பெற்று Dell Vostro A90 என்ற நெட்புக் கம்ப்யூட்டரில் இயக்கியதாகத் தகவல் தரப்பட்டுள்ளது. குரோம் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பூட்டிங் நேரம் 22 விநாடிகள் இருந்தத…

  20. நீரால் பாதிக்காது என விளம்பர மோசடி; ஆப்பிள் போன் நிறுவனத்திற்கு ரூ.87 கோடி அபராதம் அமெரிக்காவை தலைமையிடம் ஆக கொண்டு ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை தயாரித்து வருகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஐபோன்கள் பற்றிய விளம்பரமொன்றில் 30 நிமிடங்கள் வரை நீருக்குள் மூழ்கினாலும் அவை பாதிக்கப்படாது என தெரிவித்து இருந்தது. ஆனால் இத்தாலி நாட்டின் ஏ.ஜி.சி.எம். என்ற ஒழுங்குமுறை ஆணையம், ஐபோன் பற்றிய தவறான விசயங்களை வாடிக்கையாளர்களுக்கு அந்நிறுவனம் அளித்துள்ளது என கூறி அதற்கு ரூ.87 கோடி அபராதம் விதித்து உள்ளது. நீரால் பாதிப்பு ஏற்படாது என்பது பற்றி ஆப்பிள் நிறுவனம் கூறும் விசயங்களில் வெளிப்படை தன்மை இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. …

  21. Opera நிர்வாக அதிகாரி, iPhone மற்றும் Android'க்கு ஒரு அதிர்ச்சியான செய்தியை வழங்கினார். எதிர்காலத்தில் செல்லிடப்பேசிகளுக்கான மென்பொருட்கள் 'இணையத்தை தளமாகக் கொண்டே' (web based) இயங்கும்? iPhone செல்லிடப்பேசியின் (Mobile) மென்பொருட் களஞ்சியத்தில் (App store) 250 000க்கும் அதிகமான மென்பொருட்களை (Applications) தன்னகத்தே கொண்டுள்ளது. இது அப்பிளை வெற்றியின் சிகரத்திற்கு கொண்டுசென்றிருப்பதை மறுக்கமுடியாது. இதேபோன்று 'நேற்றுப்பெய்த மழையில் முழைத்த காளான்' போல் வந்திருக்கும் Android (Google Apps) இன்று 100 000 மென்பொருட்களை களஞ்சியப்படுத்தி Apple'க்கு சவால் விட்டவண்ணம் வளர்ந்து வருகின்றது. HTC, Samsung போன்ற செல்லிடப்பேசி தயாரிப்பில் ஜம்பவன்கள் Google'ன் Android மென்பொ…

  22. Started by ஈழப்பிரியன்,

    எனது பிறந்தநாளுக்கு பிள்ளைகள் "KINDLE FIRE" ஒன்று வாங்கித் தந்துள்ளனர். இதில் யாழைப் பார்ப்பதற்கு தமிழ் எழுத்துரு தேவை. என்ன விதமான எழுத்துருவை எப்படி தரவேற்றலாம் என்று விபரம் தெரிந்தவர்கள் உதவ வேண்டுகிறேன்.

    • 4 replies
    • 1k views
  23. - ஏல்லோரிற்கும் ஒரு 3டீ காரியதளம், கூகிளின் கருனை !. Dear BumpTop fans, More than three years ago, we set out to completely change the way people use their desktops. We're very grateful for all your support over that time — not just financially but also through all the encouraging messages from people who found BumpTop inspiring, useful, and just downright fun. Today, we have a big announcement to make: we're excited to announce that we've been acquired by Google! This means that BumpTop (for both Windows and Mac) will no longer be available for sale. Additionally, no updates to the products are planned. For the next week, we'r…

  24. கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி? 4 Replies எழுதியது: சிறி சரவணா கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின…

  25. Started by thamilanpu,

    வணக்கம் என்னுடைய கணனியில் திரைப்படங்கள் சேமிக்கும் போது மீடியாப்பிளேயரில் மட்டுமே சேமிக்க முடிகிறது அதை dvd க்கு மாற்ற முடியவில்லை எப்படி மாற்றி சேமிக்கலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.