Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. ஐநூறு மில்லியன் பாவனையாளர்களை கொண்ட பேஸ்புக் இன்று இதுவரை அதில் கிடைக்காத மின்னஞ்சல் வசதியை அறிவிக்கின்றது. இனிமேல் பேஸ்புக் பாவிப்பவர்கள் அதில் இருந்தபடியே மின்னஞ்சல் அனுப்பலாம். இதுவரை மின்னஞ்சல் உலகில் மைக்ரோசொப்டின் எம். எஸ்.என் முதலாவது இடத்திலும் யாஹூவின் சேவை இரண்டாவது இடத்திலும் உள்ளன. ஜிமெயில் மூன்றாவதாக உள்ளது. ஆனால் மின்வலையில் தேடுதல் உலகில் கூகிள் மூன்றில் இரண்டு இடத்தை தக்கவைத்துள்ளது. உங்களின் பேஸ்புக் முகவரி இதுவானால்: www.facebook.com/sendwarcrimesfacts உங்கள் மின்னஞ்சல் முகவரி இதுவாக இருக்கும் sendwarcrimesfacts@facebook.com அண்மைக்காலங்களில் பேஸ்புக்கின் பாதுகாப்பின்மை பற்றி பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன்.

    • 3 replies
    • 1.1k views
  2. நம்மில் அனைவரும் பேஸ்புக்-கில் (முகநூல்) கணக்கு வைத்திருப்போம். அதில் பொதுவான மொழியான ஆங்கில மொழியை தேர்வு செய்திருப்போம். நாம் தேர்வு செய்யாவிட்டாலும் கணக்கு ஆரம்பித்தவுடன் ஆங்கிலமே மொழியாக எடுத்துக்கொள்ளும். பேஸ்புக்கில் பல்வேறு நாட்டில் பயன்படுத்தும் முக்கியமான மொழிகளை பயன்பாட்டு மொழியாக மாற்ற வசதி உள்ளது. அதில் நம் தமிழ் மொழியும் ஒன்று. பேஸ்புக் கணக்கை தமிழுக்கு மாற்றுவது எப்படி? 1. நமது பேஸ்புக் கணக்கை திறந்து அதில் மேலே வலது மூலையில் உள்ள வட்ட ஐக்கானை க்ளிக் செய்யவும் (பார்க்க கீழேயுள்ள படம்). 2. Genaral Account Settings என்ற மெனு ஓபன் ஆகும். அதில் கடைசியாக Language என்ற ஆப்சன் இருக்கும். அதில் வலது புறமாக edit என்பதை க்ளிக் செய்தால் choose primary…

  3. பிரபல சமூக, ஊடக வலையமைப்பான பேஸ்புக் நிறுவனம் கடந்த காலாண்டில் எதிர்பார்த்த வருவாயைவிட அதிக வருமானம் ஈட்டியுள்ளது. இது, கடந்த வருடம் இந்த காலப்பகுதியைவிட நூற்றுக்கு 186 சதவிகதிமாக அதிகரித்துள்ளதாக இந்த நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த வருமானம், 2015 ஆம் ஆண்டில் குறித்த காலப்பகுதியைவிட 719 மில்லியன் டொலர் அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முன்னேற்றம் குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் கருத்து தெரிவிக்கையில், நேரடி காணொளி அம்சம் உட்பட்ட காரணங்களால் இந்த சாதனை வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தாற்போது அனைத்து சேவைகள் தொடர்பாக காணொளி தொழில்நுட்பம் பொதுவாக பயன்படுத்தப்பட்டு வருவதால…

  4. கடந்த சில தினங்களாக ஒருவகை இணைப்பு சமூக வலைத்தளங்களில் பரவி வருவதாகவும் பேஸ்புக் பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் அவ்விணைப்புக் காணப்படுவதாகவும் இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவிக்கின்றது. பேஸ்புக் பாவனையாளர்கள் அவ்வாறான இணைப்புக்களை பார்வையிடுவதனை இயன்றவரை தவிர்த்துக் கொள்ளுமாறு இலங்கை கணணி அவசர நடவடிக்கை பிரிவு வலியுறுத்தியுள்ளது. அந்த இணைப்பை பார்வையிடுவதன் மூலம், போலியான நிழற்படங்கள் அடங்கிய ஒருவகை இணைப்பு நண்பர்களின் பேஸ்புக் கணக்குகளில் பதிவாவதாக பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்ரகுப்த கூறினார். தமது பிரிவிற்கு பேஸ்புக் பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளி…

  5. சர்ச்சைகளின் உறைவிடமாகிவிட்டது பேஸ்புக். எனினும் புதுப்புது வசதிகள் மற்றும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதையும் பேஸ்புக் தவறவில்லை. தற்போது அறிமுகப்படுத்தியுள்ள வசதியானது ஒரு தடவை மட்டும் உபயோகப்படுத்தக்கூடியதும் 20 நிமிடங்களில் காலாவதியாகக் கூடியதுமான கடவுச் சொல்லாகும்( Temporary Password). பொது இடங்களில் உதாரணமாக 'நெட்கஃபே' மற்றும் மற்றையவர்களின் கணினிகளின் ஊடாக பேஸ்புக்கைப் பாவிக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படலாம். இந்நிலையில் உங்களின் கடவுச் சொல் திருடப்படலாம் அல்லது வேறு தவறான வழிகளில் உபயோகப்படுத்தப்படலாம். இதனைத் தவிர்ப்பதற்கான நடைமுறையே இது. இதற்காக உங்கள் கையடக்கத் தொலைபேசியை நீங்கள் பேஸ்புக்குடன் இணைக்க வேண்டும். உங்கள் கைத்தொலைபேசிக…

  6. 2014 ஆம் ஆண்டு முதல் மூன்று மாதங்களில் 642 மில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக பெற்றுள்ளதாக பேஸ்புக் சமூக வலைத்தளம் அறிவித்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாத காலப்பகுதியில் கையடக்கத் தொலைபேசி மூலமான பேஸ்புக் பயன்பாட்டு வருமானம் 72 வீதமாக வளர்ச்சி கண்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பேஸ்புக் வர்த்தக ரீதியாக பெரும் வளர்ச்சி கண்டு வருகிறது. 2014 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கிடைத்துள்ள வருமானம் இதற்கு சான்றாகும் என அதன் நிறுவுனர் மார்க் சூக்கர்பேக் தெரிவித்துள்ளார். உலகளாவிய ரீதியில் 1.28 பில்லியன் பாவனையாளர்கள் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் இணைந்துள்ளனர். இவர்களில் 1 பில்லியனுக்கும் அதிகமானோர் ஸ்மார்ட் போன் மற்றும் டெப்லட்களினூடாக பேஸ்புக்கை…

    • 0 replies
    • 839 views
  7. சமூகவலைத்தளங்களில் தொடர்ந்தும் முதன்மை வகிக்கும் பேஸ்புக் ஆனது மற்றுமொரு புதிய மொபைல் அப்பிளிக்கேஷனினை அறிமுகம் செய்துள்ளது. Notify எனப்படும் இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் தமது விருப்பங்களுக்கு ஏற்ப மாற்றியமைப்பதன் ஊடாக செய்திகள், காலநிலை, விளையாட்டு, திரைப்படங்கள், பாடல்கள் என்பன உட்பட பல்வேறு தகவல்களைப் உடனுக்கு உடன் பெற்றுக்கொள்ள முடியு http://www.virakesari.lk/articles/2015/11/16/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-notify

  8. சிறியவர் முதல் பெரியவர்கள் இன்றைய தலைமுறையினர் அனைவரும் தங்கள் சுற்றம், நட்பு, உறவினர்கள் என அனைவரையும் சந்தித்து வரும் ஒரு இடமாக திகழ்வது சமூகவலைதளங்ள். இந்த சமூக வலைதளங்களில் டாப் இடத்தை பிடித்திருப்பது பேஸ்புக். எது செய்தாலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட் செய்து விடுகின்றனர், தற்காலத்து மக்கள். இன்று பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாத ஒருவரை பார்ப்பது மிக மிக அரிது. ஆனால் அதிர்ச்சி தரும் வகையில், பேஸ்புக் வாசிகள் படிப்படியாக குறைந்து வருவதாக ஒரு சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோட்ரின் எண்ணிக்கை அதிகரித்து விட்ட நிலையில், பேஸ்புக்கை விட, இன்ஸ்டண்ட் மேஸெஞ்சர்ஸான(Instant Messaging Application) வாட்ஸாப், வீ சாட், லைன், போன்றவற்றை …

  9. ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பேஸ்புக்கை விட போக்கிமான் கேம் விளையாடுவதற்காக இரண்டு மடங்கு நேரத்தை செலவிடுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட "போக்மான் கோ" எனும் கேம் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் மிகவும் பிரபலமாகியுள்ளது. ஜிபிஎஸ் கொண்டு விளையாடப்படும் இந்த கேம் உலகம் முழுவதும் ஏராளமானவர்களை அடிமையாக்கிவிட்டது. இந்நிலையில், வேகமாக அதிகரித்து வரும் போக்கிமான் கேம் பயன்பாடு குறித்த ஆய்வை அமெரிக்காவைச் சேர்ந்த '7 பார்க் டேட்டா' என்ற நிறுவனம் நடத்தியுள்ளது. பேஸ்புக் பார்ப்பதற்கு 35 நிமிடங்கள் செலவிடுபவர்கள் போக்கிமான் கோ விளையாடுவதற்காக 75 நிமிடங்கள் செலவிடுகிறார்கள். பேஸ்புக்கில் கழிக்கும்…

  10. ஒரே கம்ப்யூட்டரை அலுவலகத்திலும், வீட்டிலும் பலர் பயன்படுத்தும் சூழ்நிலை இன்று எங்கும் காணப்படுகிறது. இதனால் ஒருவரின் உழைப்பில் உருவான பைலை மற்றவர்கள் திருத்தாமல் இருக்கவும், மேலும் மற்றவர்கள் அறியாமல் இருக்கவும் இது போல பாதுகாக்க வேண்டியதுள்ளது. இத்தகைய தேவைகளை நிறைவேற்று வதற்கென பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் அதிக எண்ணிக்கையில் இன்டர்நெட்டில் உள்ளன. இங்கு தேர்ட் பார்ட்டி என்பது மைக்ரோசாப்ட் இல்லாமல் மற்ற சாப்ட்வேர் தயாரிப்பவர்கள் தயாரித்து வழங்கும் புரோகிராம்களாகும். ஆனால் இவற்றை எந்த அளவிற்கு நம்ப முடியும் என்பது ஒரு கேள்விக் குறியே. எனவே நாம் விண்டோஸ் தயாரித்து வழங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கும் வசதிகளையே காணலாம். மேலும்.............

  11. வணக்கம் நண்பர்களே எனது குடும்பத்தில் நடைபெற உள்ள பரத நாட்டிய அரங்கேற்றம் ஒன்றிற்கான அழைப்பிதழலும் , அரங்கேற்ற மடலும் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். நண்பர்களே, எனக்கு அழகான பரத நாட்டியம் தொடர்பு பட்ட பின்னணிப் படங்கள் தேவை. (கோபுரம், தீபம் , நடராஜர் கலைப்படைப்புடைய மண்டபங்கள்) உங்களிடம் இருப்பின் தந்துதவ முடியுமா? எங்கே இவ் வகைப்படங்களை பெற்றுக்கொள்ள முடியும்? படங்கள் வியாபார நோக்கில் பயன்படுத்துவதற்கல்ல நன்றிகள்

    • 2 replies
    • 1.5k views
  12. போட்டோஷாப் மென்பொருளை எவ்வாறு கற்றுக்கொள்வீர்கள்? ஆக்கங்களை படித்தும் அல்லது ஸ்கீரின் சாட் வீடியோக்களைப் பார்வையிட்டும் கற்றுக்கொள்ளலாம். அல்லது இரண்டு வழிகளையும் பயன்படுத்துவீர்கள். யனுள்ள வலைப்பதிவு போட்டோ ஷாப் இன் அடிப்படையை 25 நிமிடங்களில் கற்றுக்கொள்ளுங்கள் யூடியூப் சேனல்கள் மூலமாகவும் போட்டோஷாப் கற்றுக்கொள்ளலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? (இணைப்பு)=> போட்டோஷாப் CS5 பதிப்பின் பாடங்களை அதிகம் கொண்டுள்ள சேனல் இதுவாகும். போட்டோஷாப் அடிப்படை தொடர்பான 50 வீடியோக்களைக் கொண்டிருக்கின்றது இதன் சிறப்பாகும். Face Blur Effect தொடர்பில் உள்ள வீடியோ விளக்கங்கள் பயனுள்ளதாக இருக்கின்றது. http://youtu.be/MLCkZJZKLlY …

  13. போன் நலன் முதல் உடல்நலன் வரை! -ஸ்மார்ட் போனை ஸ்மார்ட்டாகப் பயன்படுத்த சில குறிப்புகள் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நமது மொபைலை ஃபேக்டரி ரீசெட் செய்ய வேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு முன்னர்... பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! நம்மில் பெரும்பாலானோர் விழித்திருக்கும் நேரமெல்லாம் ஸ்மார்ட்போனை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறோம். நமது அன்றாட வாழ்வில் பிரிக்க முடியாத பந்தமாக மாறிவிட்ட ஸ்மார்ட்போனை ஸ்மார…

  14. போய் வா ’பெயின்ட்’டே போய் வா! விடை கொடுக்கப்போகும் விண்டோஸ் 10-ன் அடுத்த அப்டேட்! பிரபல இயங்குதள நிறுவனமான மைக்ரோசாப்ட் விண்டோஸ் நிறுவனம், தனது அடுத்த விண்டோஸ் 10 அப்டேட்டில் பெயின்ட் அப்ளிகேஷனை நீக்க முடிவு செய்துள்ளது. கணினி உலகில் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்று சிறந்து விளங்கும் நிறுவனம் மைக்ரோசாப்ட் விண்டோஸ். இந்நிறுவனம் விண்டோஸ் இயங்குதள வரிசையில் சமீபத்தில் விண்டோஸ் 10-ஐ அறிமுகப்படுத்தியது. கடந்த இயங்குதள வெர்ஷனான விண்டோஸ் 8-ல் கடினமாக உணரப்பட்ட மெனு ஆப்ஷன்கள் உட்பட சில விஷயங்கள் மாற்றப்பட்டன. முந்தைய மாடலை விட சொளகரியமாகவும், பாதுகாப்பானதாகவும் உருவாக்கப்பட்டது. மொபைல் இயங்குதள உலகில் தனது இடத்தை தவற விட்டாலும், கணினி உலகில் தனக்…

  15. போலி மின்னஞ்சல் முகவரிகளை கண்டறிவதற்கு.. உங்களது மின்னஞ்சல் முகவரிக்கு பல மின்னஞ்சல்கள் யார் அனுப்பினார்கள் என்றே தெரியாமல் வந்திருப்பதை அவதானித்திருப்பீர்கள். அப்படியான மின்னஞ்சல்கள் பற்றி பலர் கவலை கொள்வதே இல்லை. ஆனால் அப்படியான மின்னஞ்சல்கள் ஆபத்து நிறைந்தவை. அவற்றில் பல உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருடும் நோக்கில் அனுப்பப்பட்டவையாக இருக்கும். இவற்றை அனுப்புவபர்கள் தமது பெயரை மறைத்தே அனுப்புவார்கள். இப்போது ஜிமெயில், யாகூ போன்ற பிரபல மின்னஞ்சல் வழங்குனர்கள் Spam Filters ஐ பயன்படுத்தி இவ்வாறான மின்னஞ்சல்களை இனங்கண்டாலும், அதையும் மீறி சில மின்னஞ்சல்கள் வரத்தான் செய்கின்றன. Phissing எனப்படும் முறையை பயன்படுத்தி அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்கள் Spam Filters இன் கண்க…

  16. சீனாவில் (China) செயற்கை நுண்ணறிவியல் (Artificial intelligence) தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. மக்கள் கூடியிருந்த நிகழ்வு ஒன்றில் AIயினால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ ஒன்று திடீரென மக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தடுத்துள்ள போதிலும் அங்கு பரபரப்பான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மென்பொருள் கோளாறு இச்சம்பவம் பதிவான காணொளியும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது. இந்நிலையில், மென்பொருள் கோளாறே இந்த ஒழுங்கற்ற நடத்தைக்குக் காரணம் என்று அதிகாரிகள் சந்தேகிப்பதாகவும் இதனால் எந்தவொரு திட்டமிட்ட தீங்கும் ஏற்படாது என்றும் தெரிவித்துள்ளனர். குறித்த AI ரோபோவினை ஒபரேட்டரையே தாக்…

  17. மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்…

  18. மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம் அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது. அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்ட…

  19. கடந்த வாரம் வெளியான சில முக்கிய தொழில்நுட்ப செய்திகளைத் தொகுத்து வழங்குகிறது இந்த தொழில்நுட்பக் கட்டுரை. படத்தின் காப்புரிமை ROYOLE மடிக்காமல் டேப்லட்டாகவும், இரண்டாக மடித்து அலைபேசியாகவும் பயன்படுத்தும் வகையிலான உலகின் முதல் அலைபேசி விற்பனைக்கு வந்துள்ளது. சுருட்டி மடித்து பயன்படுத்திக்கொள்ளும் வகையிலான அலைபேசியை உருவாக்கும் போட்டியில் ஆப்பிள், சாம்சங் உள்ளிட்ட உலகின் பல முன்னணி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளன. ஆனால், எவரும் எதிர்பார்க்காத வகையில் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரொயோலோ என்ற ஸ்டார்ட்-அப் நிறுவனம் உலகின் முதல் மடிக்கக்கூடிய அலைபேசியை பிளெக்ஸ்பை என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. 7.8 இன்ச் மடிக்கக்கூடிய திரையையும்…

  20. மதர் போர்ட் சி.டியை தொலைத்தவர்களுக்கு... நாம் புதியதாக கணிணி வாங்கு கிறோம் என்று வைத்துகொள்வோம் அப்போது அந்த கணிணியின் மதர்போர்க்குரிய சி.டியை தருவார்கள்... அதிலே... லேன் கார்ட்... சவுண்ட்கார்ட் ..டிஸ்பிலே கார்ட்.. சிப்செட் அஸிலேட்டர் என அந்த போர்ட்க்கு தேவையான அனைத்து டிரைவர்களும் இருக்கும்.. அது தொலைந்து போய்விட்டாலோ அல்லது கீறல் விழுந்து செயல் திறன் அற்று விட்டாலோ.. அவ்வளவுதான் ... வேறு ஒரு காப்பி எடுத்து வைத்திருந்தால் நன்று இல்லையெனில் அது என்னவகை அது எங்கு கிடைக்கும் இணையத்தில் தேடி தேடி பலருக்கு தாவு தீர்ந்துவிடும்...எனெனில் சவுண்ட் கார்ட் டிரைவர் இல்லையெனில் ஆடியோ வராது லேன் கார்ட் இல்லையெனில் இணையம் கிடைக்காது... அவ்வாறான் சூழ் நிலையில் உதவுவதுத…

  21. பேட்ரிக் ஜாக்சன் பதவி,பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார். ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார். மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது. பல போட்…

  22. உலகம் முழுவதும் பரவலாக கம்ப்யூட்டர்களில் வைரஸ் பரவுவதை கேட்டு இருக்கிறோம். ஆனால் அந்த கம்ப்யூட்டர் வைரஸ் மனிதனையும் தாக்கும் அபாயம் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். மார்க் காஸ்சன் என்ற விஞ்ஞானி ஒருவர் கம்ப்யூட்டர்களை தாக்கும் வைரஸ் மனிதர்களுக்கு வைக்கப்படும் மைக்ரோ-சிப்பையும் பாதிக்குமா என்பதை கண்டறிய முனைந்தார். அதனை உறுதி செய்யும் பொருட்டு தனது கையில் வானலை அடையாளம் (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப்பை தனது கையில் பொருத்திக் கொண்டார். வானலை அடையாள (ரேடியோ ப்ரீகியுன்சி) சிப் வெளி நாடுகளில் வீட்டில் வளர்க்கப்படும் நாய் மற்றும் பூனை போன்ற விலங்குகளுக்கு பிறந்த உடனே பொருத்தி விடுவர். இதன் சிப் மூலம் அதனை மீண்டும் கண்டு பிடிப்பது எளிது. மார்க் காஸ்சன் என்ற …

  23. செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் "டெத் க்ளாக்" என்ற அப்ளிகேஷனைப் பற்றி தற்போது பலரும் பேசி வருகின்றனர், இது ஒருவரின் தினசரி வழக்கத்தை வைத்து அவர் இறந்த திகதியை கணிக்க முடியும். செயற்கை நுண்ணறிவால் இயங்கும் "Death Clock" செயலி கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு 125,000க்கும் அதிகமான பயனர்கள் பதிவிறக்கம் செய்துள்ளைதாக கூறப்படுகிறது. இந்தத் திட்டம் ஆரோக்கியத்தில் ஆர்வமுள்ளவர்கள் மட்டுமின்றி பொருளாதார நிபுணர்கள் மற்றும் நிதித் திட்டமிடுபவர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளதாகக் கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" செயற்கை நுண்ணறிவின் சக்தியைக் கொண்டு மிகவும் துல்லியமான கணிப்புகளைச் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. "மரணக் கடிகாரம்" என்பது "பெரும்பாலான நாட்கள்" உருவாக்கியவரும் …

  24. அப்பிள் நிறுவனத்தின் ஐபாட் 3 சிலேட்டு கணணி மார்ச் 7 முதல் வெளி வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை அப்பிள் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறியத்தந்துள்ளதாம். இந்த நிகழ்விற்கு பத்திரிகையாளர்கள் அழைக்கப்பட்டிருக்கின்றனராம். ஆனால் எப்போது இது சந்தையில் கிடைக்கும் என்ற விபரம் தெரியவில்லை. அப்பிள் ஐபாட் ரக சிலேட்டுக் கணணிகளை 2010 முதல் வெளியிட்டு வருகிறது. இதுவரை அப்பிளின் சுமார் 50 மில்லியனுக்கும் மேற்பட்ட சிலேட்டுக் கணணிகள் உலகம் பூராவும் விற்கப்பட்டுள்ளனவாம். இதேவேளை கணணி உலகின் மென்பொருட்துறை முடிசூடா மன்னனான மைக்குராசாவ்டின் விண்டோஸ் 8 கணணி இயங்கு தள மென்பொருளை மையமாகக் கொண்டு வெளிவரும் சிலேட்டுக் கணணிகளை இவ்வாண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். விரைவில் …

    • 4 replies
    • 1.2k views
  25. மாறாது, இனி மாறாது... ஆங்கிலப் பள்ளிகளில், இனி வரும் குழந்தைகளுக்கு, இதுவே இனி அரிச்சுவடியாக இருக்கப் போகிறது! ஆனாலும் சிறு மகிழ்ச்சி.. A ஃபார் ஆப்பிள் - மாறவே இல்லை! .

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.