Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. யுனிகோட் எழுத்துரு வடிவில் எழுதுவதற்கு பல converterகள் இருந்தாலும் windows7 64bit பாவிப்பதால் அவைகளில் பலதும் windows 64bit ற்கு ஏற்ற மாதிரி இருக்கவில்லை. ஆனால் NHM Writer எதுவித பிரச்சனையுமின்றி அனைத்து இயங்கு தளங்களிலும் பாவிக்க முடிந்தது. NHM writer இனை install செய்து அதற்குள் ஏதாவது Spyware உள்ளதா எனத் தேடியபோது அது வேறு ஒரு IP இலக்கத்துடன் மறைமுகத் தொடர்பினை ஏற்படுத்தியதைக் காண முடிந்தது. அதுபற்றி மேலதிகமாகத் தேடிய போது எதுவித தகவலையும் பெற முடியவில்லை. தற்போது Kaspersky antivirus program, NHM Writer இனுள் spyware உட்புகுத்தப்பட்டுள்தாகக் காண்பிக்கின்றது.

  2. Started by kanapraba,

    யாரிடமாவது VCD to DVD மென்பொருள் இருந்தால் தாருங்களேன்,

    • 13 replies
    • 2.3k views
  3. அழகி V 4.0 மென்பொருள் (Full Version not the Free Basic)தேவைப்படுகிறது. யாராலும் தந்துதவமுடியுமா?

    • 4 replies
    • 2.3k views
  4. எனக்கு ஒரு உதவி வேன்டும் get_video இது ஒரு தரவிறக்கப்பட்ட வீடியோ பாடல்.இதை சாதரன m.w player இல் பார்ப்பதற்க்கு பின்வருமாறு செய்ய வேன்டுமாமாம். இதை எப்படி செய்ய வேன்டும் என்று யாராவது தெரிந்தவர்கள் தயவு செய்து கொஞ்ம் விளக்கம் தாங்கோ. Rename the file to .FLV, to play the FLV file, you need FLV player or FLV Converter that will convert the file to a common format such as MPG or AVI. For further assistance on what to do with the FLV format, visit the FAQ.

  5. உங்கள் கம்ப்யூட்டர் தூங்கி வழிகிறதா? பாயும் குதிரையாய் பல மாதங்களுக்கு முன் ஓடிய விண்டோஸ் இப்போது தவழ்கிறதா? ஒவ்வொரு டாகுமெண்ட்டும், ஒர்க்ஷீட்டும் எடிட் செய்து பிரிண்ட் எடுக்கும் முன் போதும் போதும் என்றாகிறதா? கவலைப்படாதீர்கள். சில விஷயங்களைக் கவனித்தால் போதும். வேகமாக ஓடாவிட்டாலும், நமக்கு எரிச்சல் தராத வேகத்தில் விண்டோஸ் இயங்கும். அவற்றை இங்கு காண்போம். கம்ப்யூட்டர் வேகமாகவும் அனைத்து திறனுடனும் இயங்க வேண்டும் என்றால், விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை மட்டும் மீண்டும் மீண்டும் ட்யூன் செய்து பயனில்லை. அதிக வேகம் தரக்கூடிய ஹார்ட்வேர் பாகங்கள் இணைக்கப்பட வேண்டும். இந்த வகையில் நாம் முன்னுரிமை தர வேண்டியது ராம் மெமரி மற்றும் கிராபிக்ஸ் கார்டு ஆகும். இவற்றை நாமே இணைப்பதாக இ…

  6. உங்கள் விண்டோஸ் எக்ஸ்பி (XP)யை தமிழில் மாற்றிக்கொள்ள முதலில் இந்த இணையதளத்தைப் பாருங்கள் http://www.friendsbuster.thurikai.com/ பிறகு பிடித்துக்கொண்டால் இங்கிருந்து தறவிறக்கம் செய்து கொள்ளுங்கள் http://www.friendsbuster.com/tamilxp/ இதன்மூலம் உங்களின் கணணி சட்டி சுருண்டு படுத்துவிட்டால் அதற்கு இந்த சங்கர்லால் பொறுப்பில்லே.

    • 2 replies
    • 2.2k views
  7. iphone 5 தொலைபேசியில் எந்த ஒரு Apps சும் இல்லாமல் நேரடியாக தமிழில் எழுது வழிமுறையை அறிமுகப்படித்தி இருக்கிறார்கள், வருகின்ற 20.09.2013 வெளிவர இருக்கும் iphone 5 s இந்த முறையை அறிமுக படுத்தி உள்ளார்கள். நீங்கள் iphone 5 பாவிப்பவராக இருந்தால் இப்போதே ios 7.0 beta வை software update செய்து பாவிக்கலாம்.இந்த தமிழ் எழுதும் தட்டச்சில் குற்று போடுவதற்கென்றே ஒரு button வைத்து இருக்கிறார்கள். மிகவும் எழுதுவதற்கு சுலபமாய் இருக்கின்றது. iphon5 இல் இப்படி செய்தால் போதும் Settings>>>keyboard>>>keyboards>>>tamil 99 பின்பு உங்கள் தொலைபேசியில் தட்டச்சில் உள்ள உலகப்படத்தை அமர்த்தினால் அங்கே தமிழ் எழுத்து வரும் அப்புறம் என்ன தமிழில் எழுதி அசத்துங்க..... ("தமிழால்…

  8. Started by வானவில்,

    பண டியூப் இணையம் வழி பணம் பண்ண ஆயிரம் ஆயிரம் வழிகளை யோசித்து யோசித்து உருவாக்கி கொண்டேயிருக்கின்றார்கள்.யூட

  9. வணக்கம்மக்கோ....வணக்கமண்ணா... (adobe acrobat) pdf பைலை திறந்து வேலைசெய்யத்தகுந்த மென்பொருட்கள் தெரிந்தவற்றை அறித்தர முடியுமா?

    • 7 replies
    • 2.2k views
  10. ஸ்டார்ட் => ரன்=>டைப் telnet towel.blinkenlights.nl அப்புறம் எண்டர் தட்டுங்க வேடிக்கை பாருங்க

  11. சிலவற்றின் ஜனன நாட்களை மகிழ்வுடன் நினைவுகூறலாம். உதாரணத்திற்கு 1882-ல் சார்லஸ் பாபேஜ் கணிணியுகத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது, 1965 -ல் முதன்முதலாய் Fernando Corbato தன் சகாக்களுக்கு ஈமெயில் அனுப்பி கொண்டாடியது இப்படியாய் பல. சமீபத்தில் ஒரு விஐபி தனது 25-ஆவது பிறந்த நாளை கொண்டாடியிருக்கின்றார். அவர் தாம் கனம் கணிணி வைரஸ் அவர்கள். 1982-ல் பிட்ஸ்பர்க்கை சேர்ந்த Richard Skrenta என்ற ஒன்பதாம் வகுப்பு மாணவன் உருவாக்கிய Elk Cloner என்ற வைரஸ் தான் உலகின் முதல் கணிணி வைரஸாம். பெரிதாக அது ஒன்றும் சாதித்து விடவில்லை. போடப்படும் டிரைவுகளிலெல்லாம் காப்பியாகி கிண்டலான வரிகளை ஸ்கிரீனில் காட்டி எரிச்சலூட்டிப் போனது. இக்கொடுமை சிலகாலத்தில் மில்லியன்டாலர் வியாபாரமாக போகிறதென அப்போது யா…

    • 6 replies
    • 2.1k views
  12. பாஸ்வேர்டுகளைப் பாதுகாக்க.. தற்போது கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்கள் நிறைய பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. ஒரு கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் நாம் உருவாக்கும் பைல்கள் மற்றும் நமக்கு வந்துள்ள கடிதங்கள் பிறர் கையாளும் வகையில் இருக்கக்கூடாது என எண்ணினால் சிஸ்டத்தை தொடங்கியவுடன் நமக்கென ஒரு பாஸ்வேர்ட் தருகிறோம். இதே போல இன்டர்நெட் இணைப்பு, இமெயில் செக்கிங், வங்கிக் கணக்குகளைப் பார்க்க, ட்ரெயின்டிக்கெட் எடுக்க எனப் பல வகையான பயன்பாடுகளில் நாம் பாஸ்வேர்டு களைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். சில இணைய தளங்களில் நுழைய விரும்பினால், அங்கு "உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி, பணம் எதுவும் கட்ட வேண்டாம், நீங்கள் உறுப்பினர் ஆகுங்கள்…

    • 5 replies
    • 2.1k views
  13. கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை "கம்ப்யூட்டர் புரோகிராமர்" என அழைக்கின்றனர். உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் "அடா பைரன் லவ்லேஸ்" (1816-1852). புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார். தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ். தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் "அனலிட்டிக்கல் என்ஜின்" வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலி…

    • 6 replies
    • 2.1k views
  14. Started by gausi,

    please tamilil ezhutha uthvi seiyavum

    • 2 replies
    • 2.1k views
  15. நான் சுமார் 11 வருடங்களாக கம்பியூட்டர் பயன்படுத்தி வருகின்றேன். இவ்வளவு காலத்தில் நான் அறிய இரு தடவைகள் நான் பயன்படுத்திய கணணி மீது வைரஸ் தாக்குதலை நேரடியாகக் கண்டுள்ளேன்... எனது இரண்டு அனுபவங்களையும் இங்கு பதிகின்றேன். உங்கள் அனுபவங்களையும் அறியத்தந்தால் மற்றவர்களிற்கு உதவியாக இருக்கும்.. 1. எனக்கு ஒருவர் ஈ மெயில் அனுப்பி இருந்தார். ஈ மெயிலை ஓப்பின் செய்ததும் உடனடியாக கம்பியூட்டர் சட் டவுன் பண்ணிவிட்டது. சட் டவுண் செய்ய முன் இரு தடவைகள் மின்னல் மின்னுவது போல் மொனிட்டர் பிரகாசமாக மின்னியது. நான் சற்று பயந்துவிட்டேன். நல்ல காலம் நான் பாவித்த கணணி ஒரு பொது இடத்தில் உள்ளது (இண்டர்நெட் கபே). நமது தலை தப்பிவிட்டது. பின் இரண்டாவது தடவை அதே ஈ மெயிலை இன்னொரு பொது இடத்தில் (இ…

  16. 'ஜி ட்ரைவ்' எனும் ஒன்லைன் ஸ்டோரேஜ் (online storage) வசதியினை கூகுள் அடுத்த மாதம் முதல் அதன் பாவனையளர்களுக்கு வழங்கவுள்ளது. மேக நினைவகம் (Cloud storage) தொழில்நுட்பத்தின் மூலம் வழங்கப்படவுள்ள இவ்வசதியானது அடுத்தமாதத்தின் முதல்வாரம் ஆரம்பிக்கப்படலாம் எனத் தெரிகின்றது. தொழில்நுட்ப உலகில் தற்போது அதிகமாகப் பயன்படுத்தப்படும் வசதிகளில் ஒன்றாக மேக நினைவகமும் திகழ்கின்றது. கணினியில் உள்ள வன்தட்டில் எமது தகவல்களைச் சேமித்து வைப்பதால் என்றாவது ஒரு நாள் அதில் இருக்கும் தகவல்கள் மீட்க இயலாமல் போகலாம். ஒப்பீட்டளவில் பாதுகாப்பும் குறைவு. எனினும் Cloud storage வசதியை பாவிப்பதனால் இத்தகைய சிக்கல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. சேமித்து வைத்திருக்கும் தகவல்களைப் பாதுக…

  17. வாவ்... ஐபோனுக்கு டூயல் சிம் அப்டேட் வந்தாச்சு! #IphoneXS #AppleEvent #LiveUpdates ஐபோன் XR என்ற மற்றுமொரு புதிய ஐபோன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாட்ச் டிசைன் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஒரே ஒரு 12 MP கேமராவைக் கொண்டது. 6.1 இன்ச் LCD டிஸ்ப்ளே இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை, கருப்பு, நீலம், பவளம், மஞ்சள். என ஐந்து நிறங்களில் இது விற்பனைக்கு வரும் நீண்ட நாளாக எதிர்பார்க்கப்பட்ட டூயல் சிம் வசதியை இந்த இரண்டு ஐபோன்களிலும் கொடுத்திருக்கிறது ஆப்பிள். eSim முறையில் இது செயல்படும். சீனாவில் வெளியாகும் ஐபோன்களில் மட்டும் இரண்டு சிம் ஸ்லாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஐபோன் X…

  18. அனைத்துவித மென்பொருட்களை இலவசமாகவே தரையிரக்கம் செய்ய

  19. யாருக்காவது தெரியுமா, எப்படி எடுப்பது என்று? உதாரணம்: http://www.wikimapia.org/#y=48860000&x=234...00&z=11&l=0&m=a தை படமாக (picture) எடுப்பது எப்படி? முன்கூட்டியே என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    • 7 replies
    • 2.1k views
  20. jkkli.dll இலகுவாக அழிக்க யாராலும் உதவி செய்யமுடியுமா? விளம்பரங்களைத் தொடர்ந்து காண்பித்து வருகின்றது.. ஒரு செயல்முறைகளும் இதுவரை பயன் தரவில்லை

    • 4 replies
    • 2.1k views
  21. ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?

  22. ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் பயனர்கள் தங்கள் தொலைபேசிகளுக்கு வெவ்வேறு சார்ஜர்களைப் பயன்படுத்துவதை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் ஐரோப்பிய ஒன்றியம் இறங்கியுள்ளது. அப்பிள் நிறுவனம் அதிருப்தி தெரிவித்த போதிலும் பொதுவான தொலைபேசி சார்ஜருக்கு சட்டம் இயற்ற ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, அனைத்து வகையான கைத்தொலைபேசிகள், டப்லட்கள், ஹெட்போன்களிற்கு ஒரே வகை சார்ஜரை பயன்படுத்தும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கான சட்டப் பரிந்துரைக்கு ஐரோப்பிய ஒன்றியம் இன்று (23) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒரே வகை சார்ஜர் நடைமுறையைக் கொண்டு வர ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகமும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாடுபட்டு வருகின்றனர். அத்தகைய நடைமுற…

  23. லினிக்ஸ் தெரிஞ்ச யாராச்சும் நல்லவன், பெரியவன் இருந்தா ... புளீஸ் . . . தொடர்பு கொள்ளுங்கப்பா . . .

  24. இணையத்தில் சில தளங்களுக்குச் செல்லும்போது, எமது ஐ பி முகவரியை வைத்துக்கொண்டு எங்கிருந்து தொடர்பு கொள்கிறோம் என்பதை அறிகிறார்கள் அல்லவா.. இந்தத் தகவலை அவர்களுக்கு தராமல் உருமறைப்பது எப்படி? பயனர்கள் சில தளங்களில் அவ்வாறு செய்வதைக் கண்டிருக்கிறேன். ஐ.பி. முகவரியை வைத்துக்கொண்டு எந்த அளவுக்கு ஒரு தனிமனிதனைப் பற்றிய தரவுகளைத் திரட்ட முடியும்? தெரிந்தவர்கள் அறியத்தர முடியுமா? நன்றி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.