Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க முடியாது – கழகமும் குடும்பமும்

பிரிய கூடியது - கழகமும் பதிலும்

சேர்ந்தே இருப்பது - கழகமும் கலகமும்

சேராதிருப்பது - ஸ்டாலினும் அழகிரியும்

கேட்க கூடாதது - மாநில அரசில்பங்கு

கேட்க கூடியது - மத்திய அரசில்பங்கு

பார்க்க கூடாதது - கழகத்தின் வீழ்ச்சி

பார்த்து ரசிப்பது - பேரன்களின் வளர்ச்சி

ஆட்சிக்கு - கூட்டணி

அதிகாரத்துக்கு - குடும்பம்

நாடகத்துக்கு - உண்ணாவிரதம்

பேட்டிக்கு - குஷ்பு

போட்டிக்கு - கனிமொழி

புலம்பலுக்கு - காங்கிரஸ்

ஜால்ராவுக்கு - திருமா

புரியாதது - ராமதாஸ்

நட்புக்கு - எம்பி SEAT

நாட்டுக்கு - ஊழல் SHEET

ஏமாற்றுவது - தமிழன்

ஏமாறுவது - இலங்கை தமிழன்

  • Replies 3.2k
  • Views 177.5k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பழங்காலத்தில் மெட்டி அணிவது ஆண்களின் அடையாளமாகவே இருந்து வந்துள்ளது. பின்னாளில் அந்த மெட்டி பெண்களின் சொத்து ஆகிவிட்டது. அதிலும் திருமணமான பெண்கள் தான் மெட்டி அணிய வேண்டும் என்றும் சொல்லப்படுகிறது. இது வெறும் சம்பிரதாயம் மட்டுமல்ல, அதற்கு பின்னால் உள்ள அறிவியலையும் இங்கே கொடுத்துள்ளோம்.

பெரும்பாலான திருமணமான இந்திய பெண்கள் கால்களில் மெட்டி அணிவார்கள். மெட்டி அணிவது திருமணம் ஆனதற்கு அடையாளம் மட்டுமல்ல, அது அறிவியலும் கூட. பெண்கள் இரு கால்களிலும் மெட்டி அணிவதால், அவர்களின் மாதவிடாய் சுழற்சி சீரான முறையில் செயல்படும் என்று இந்திய வேதங்கள் தெரிவிக்கின்றன. மேலும் மெட்டி அணிவது திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் நல்ல நோக்கத்தை அளிக்கிறது. அது மட்டுமல்லாமல், பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலான நடு விரலில் ஓடும் நரம்பானது பெண்களின் கருப்பையுடன் இணைந்து இதயம் வழியாக செல்கிறது என்று கூறப்படுகிறது. ஆகவே பெண்கள் மெட்டியை பெருவிரலில் இருந்து இரண்டாவது விரலில் அணிவதன் மூலம் கர்ப்பப்பை ஆரோக்கியமாகவும், கர்ப்பப்பையில் இரத்த ஓட்டம் சீராகவும் பாதுகாக்கப்படுகிறது.

வெள்ளி ஒரு நல்ல கடத்தி (Good Conductor) என்பதால், பூமியின் துருவத்தில் இருந்து நிறைய ஆற்றலை உள்வாங்கி, உடல் முழுவதும் புத்துணர்ச்சியைப் பரவ செய்கிறது.

இந்திய காவியமான இராமயணத்தில் சீதையை இராவணன் கவர்ந்து சென்ற பொழுது, இராமனுக்கு அடையாளமாய் சீதை தன் கால் மோதிரமான மெட்டியை (கணையாழியை) கழற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. ஆகவே அப்பொழுது இருந்தே பெண்கள் மெட்டி அணியும் பழக்கம் இருந்து வந்துள்ளது என்பதை அறியலாம்.

மேலும் மெட்டியை அமெரிக்காவுக்கு அறிமுகப்படுத்தியவர் மார்ஜொரி போரேல் என்பவர். இந்தியாவில் இருந்து திரும்பி சென்றவுடன் 1973ல் நியூயார்க்கில் மெட்டி வியாபாரத்தை ஆரம்பித்துவிட்டார். அவர் முதன் முதலில் ஆரம்பித்த மெட்டி கடை நியூயார்க் 59வது தெருவில் அமைந்துள்ளது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆண்கள் என்னத்துக்காக மெட்டி கொழுவினவையள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் :  என் மனைவிக்குத் தெரியாமல் நான் அவ அலுமாரியைத் திறந்ததைப் பார்த்திட்டாள்! 

மற்றவர்: அட , அப்புறம்!

ஒருவர்:  சாத்திட்டா! :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிபிஐ : எப்படி ஹெலிகாப்ட்டர் ஆக்சிடென்ட்

ஆச்சு?

பைலெட் : இமயமலை மேலே போகும்போது

full ice எனக்கு ரொம்ப குளுருச்சி

அதான் ஹெலிகாப்ட்டர் பேன்ன

ஆப் பண்ணிட்டேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனைவி: நான் வேற யாரையாவது கல்யாணம் செய்திருந்தா என்னாயிருக்கும்னு என்னைக்காவது நினைச்சுப் பார்த்திருக்கீங்களா?

கணவன்: நான் எப்பவும் யாருக்கும் கெடுதல் நினைக்கிறதில்லையே.....

:( :( :D

சிபிஐ : எப்படி ஹெலிகாப்ட்டர் ஆக்சிடென்ட்

ஆச்சு?

பைலெட் : இமயமலை மேலே போகும்போது

full ice எனக்கு ரொம்ப குளுருச்சி

அதான் ஹெலிகாப்ட்டர் பேன்ன

ஆப் பண்ணிட்டேன்.

புத்திசாலி பைலட் ......... :D  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Hahahahan:d

நம்ம நண்டு அண்ணா மாதிரி .......:D

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவர்:  என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் !

மற்றவர்: என்னுடைய மனைவியுடன் பழகுவதை நிறுத்தாவிட்டால் சுட்டு விடுவேன் என்று  போன் வந்தது , அதுதான் யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் !

ஒருவர்:  அப்ப பழகுவதை நிறுத்துவதுதானே !

மற்றவர்: உது எனக்குத் தெரியாதா, பேசுனது யாரெண்டு பேரைச் சொன்னாத்தானே தெரியும் !! :lol:  :lol:

 ஒருவர்:  என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் !

மற்றவர்: என்னுடைய மனைவியுடன் பழகுவதை நிறுத்தாவிட்டால் சுட்டு விடுவேன் என்று  போன் வந்தது , அதுதான் யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் !

ஒருவர்:  அப்ப பழகுவதை நிறுத்துவதுதானே !

மற்றவர்: உது எனக்குத் தெரியாதா, பேசுனது யாரெண்டு பேரைச் சொன்னாத்தானே தெரியும் !! :lol:  :lol:

ஒரு வழி இருக்கு. முதலில் எல்லோரையும் நிறுத்த வேண்டும். பிறகு ஒவ்வொருவராக ஆரம்பிக்க வேண்டும். :icon_idea:  :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

 ஒருவர்:  என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் !

மற்றவர்: என்னுடைய மனைவியுடன் பழகுவதை நிறுத்தாவிட்டால் சுட்டு விடுவேன் என்று  போன் வந்தது , அதுதான் யோசித்துக் கொண்டு இருக்கின்றேன் !

ஒருவர்:  அப்ப பழகுவதை நிறுத்துவதுதானே !

மற்றவர்: உது எனக்குத் தெரியாதா, பேசுனது யாரெண்டு பேரைச் சொன்னாத்தானே தெரியும் !! :lol:  :lol:

சுவி அண்ணோய், நீங்கள் பெரீய்ய ஆள் !

 

இன்னும் கொஞ்சம் இப்பிடியானதுகளை, அவிட்டு விடுங்கோ! :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

YEAR:2025

Girl : ஹேய் அங்க பாருடி , செம்ம பிகர் ஒருத்தன் போறான் .

ஏய் நம்பர் சொல்லிட்டு போடா ..

Boy : ச .... நீங்கல்லாம் அண்ணன் , தம்பியோட பொறகல??பூட்ஸ் பிஞ்சிடும் ஜாக்கிரத ..

தனியா ஒரு வயசு பய்யன் ரோடு ல போக முடியுதா பாரு ... பொருக்கி பொண்ணுங்க !! இரு என் அக்கா கிட்ட சொல்றேன்.p

:(:D

சுண்டலின் சுயசரிதம் இது.  உங்க அக்கா பேரு "அலை அக்கா"வா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

A னது டைரிகளில்

B ரிந்து போன உன் நினைவுகள்

C தறிய கணணாடியில்

D னமும் உன் பிம்பங்கள்

E தயங்கள் பிரிந்தாலும்

F ப்பொழுதும் உன் ஆசைகள்

G வனுக்குள் உறைந்து போன

H சரிக்கை கருவிகளாய்

I ந்து மணி ஆனவுடன்

J ன்ம சந்தோஷமடைந்த நாட்கள்

K ட்காமல் நீ வாங்கித் தந்த

L ல்லா வற்றிலும்

M னதிற்குள்ளும் புன்னகை வரசசெய்து

N றும்மே உன்னை நினைத்து

O ரு நாளும் இல்லாத திருநாளாய்

P ன் வீட்டு ஜன்னலிலிருந்து நீ

Q டுததுனப்பிய காதல் கவிதைகல்

R வமுடன் நான் அதை பார்த்து

S ரமமின்றி என் காதலை சொல்ல நீயோ

T ருத்தி விடு இது நடக்காதென்றாய்

U கம் அனைத்தும் உனக்குள்

V ழுந்து போன இலைச் சருகுகளாய்

W edding கடையில் நீ வாங்கித் தந்த

கார்டுக்கு

X சாம்பிளாக இருப்போம் என்றாய்

Y ந்து போகாமல் இன்னும்நம் காதல்

Z oom ஆகிக் கொண்டு கனாக்

காண்கிறதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவர்:

பொண்ணுக்கு 30 ஆயிரம் dollars செலவு பண்ணிக்

கல்யாணம் பண்ணீங்களே… பொண்ணு எப்படி இருக்கா?

இவர் : அவ நல்லாத்தான் இருக்கா. மாப்பிள்ளைதான், “50 ஆயிரம்

Dollars தர்றேன். எப்பிடியாவது என்னைக் காப்பாத்துங்க

மாம்ஸ் !”ன்னு கெஞ்சறார்

  • கருத்துக்கள உறவுகள்

மாடசாமி: வாழை இலை வியாபாரிக்கு பொண்ணைக் கட்டிக் குடுத்தியே.. இப்ப எப்பிடி இருக்கா?! :unsure:

 

ராமசாமி: வாழல.. :(

 

:D

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு யப்பானிய உணவகத்தில் buffet  (தாராள  சாப்பாடு)

சாப்பிட்டுக்கொண்டிருந்தோம்

எல்லோரும்  நிறுத்திவிட்டோம்

ஒருவர்  சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

பல கோப்பைகள் போனபின்   நிறுத்தினார்

என்னப்பு போதுமா  சாப்பாடு என்று கேட்டேன்

இன்னும்  சாப்பிடலாம்

ஆனால் வாய்  நோகுது (உழையுது) என்றாரே பார்க்கலாம்......... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அது வயிறா.. வாளியா? :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹஹஹஹா சூப்பர் :D

  • கருத்துக்கள உறவுகள்

அது வயிறா.. வாளியா? :D

 

நான்

இது வயிறா.. வாய்க்காலா  என்று கேட்டேன்?  :D  :D 

து---------------------

  • கருத்துக்கள உறவுகள்

என்னமாய் திங் பண்ணறாங்க ஸ் ..... அப்பப்ப  தாங்கல  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான்

இது வயிறா.. வாய்க்காலா  என்று கேட்டேன்?  :D  :D 

 

......அடியார்மடத்திலை எத்தினை பந்தியள் நடத்தியிருப்பம்? அங்கை நாங்கள் பாக்காத சமுத்திரங்களா? கண்டங்களா?.............இதுகளை வெளியிலை சொல்லக்கூடாது.... இருந்தாலும் சும்மா ஒரு பம்பலுக்கு சொல்லுறன்........ :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சர்தார்ஜி ஒரு நவீனமான வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கினார்.

அதை வீட்டில் பொருத்தி, செய்முறை விளக்கம் கொடுக்க ஒரு ஊழியரும் வந்திருந்தார்.

தங்கள் நிறுவன தொலைக்காட்சி பெட்டியின் சிறப்பை ஓயாது வர்ணித்த ஊழியர், பின் ரிமோட்டை எடுத்தார்.

அதை சர்தார்ஜியிடம் காட்டிய ஊழியர்,

"இது மிகவும் நுட்பமானது. இதன் வீச்சும் திறனும் மிக அதிகம். வாருங்கள் காட்டுகிறேன்" என்று சொல்லி, பக்கத்தில் இருந்த 25 மாடிக்கட்டிடத்தின் உச்சிக்கு அழைத்துப் போனார்.

அங்கிருந்து ரிமோட்டை இயக்க, சர்தார்ஜியின் வீட்டிலிருந்த தொலைக்காட்சி பெட்டி மிக அழகாக இயங்கியது.

சர்தார்ஜிக்கு பரம திருப்தி..

ஒரு மாதம் கழித்து தொலைக்காட்சி பெட்டி நிறுவனத்துக்கு போன் செய்த சர்தார்ஜி சொன்னார்,

"தயவு செய்து எனக்கு ரிமோட் மாற்றிக் கொடுங்கள்.. ஒவ்வொருமுறை சேனல் மாற்றவும் 25 மாடிகள் ஏறி இறங்க என்னால் முடியவில்லை.. இதனால், அந்தக் கட்டிடத்தின் வாட்ச் மேனுடன் வேறு சண்டை வந்துவிட்டது

:(:D

  • கருத்துக்கள உறவுகள்
தாங்க முடியவில்லை சிரித்து ..... சிரித்து வயிறு நோகுது, 
நல்ல வேளை பக்கத்தில இருந்த ஆற்றைத்தாண்டி ரிமோட்டை இயக்கி காண்பிக்கவில்லை ....     

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.