Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உள்ளக அறிக்கையில் மறைக்கப்பட்ட விஜய் நம்பியார் – பதிலளிக்காமல் நழுவிய பான் கீ மூனின் பேச்சாளர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ban1namby.jpg

[size=4]ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை.

போர் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தபோது ஐ.நா பொதுச்செயலரின் பிரதிநிதியாக, சிறிலங்கா விவகாரங்களைக் கையாண்டவர் விஜய் நம்பியார்.

போரின் முடிவில் சரணடைய முன்வந்த விடுதலைப் புலிகளுக்கு, பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் பரிமாறுவதில் அவர் முக்கிய பங்கு வகித்திருந்தார்.

ஆனால், அவரது உத்தரவாதத்தின் பேரில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் பலர் சிறிலங்கா படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.

போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மீறல்களுக்குத் துணைபோனதாக விஜய் நம்பியார் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட போதும், உள்ளக மீளாய்வு அறிக்கையில் அவர் பற்றிய குறிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை என்று இன்னர் சிற்றி பிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடைய முன்வந்த புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்த விஜய் நம்பியார் குறித்து இந்த அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படாதது தொடர்பாகவும், அறிக்கையின் பல பகுதிகள் கறுப்பு மையினால் நீக்கப்பட்டுள்ளது குறித்தும் இன்னர்சிற்றி பிரஸ் ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் மார்ட்டின் நெஸ்ர்க்கியிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

அதற்கு அவர், நாளை இந்த விடயங்கள் குறித்து இன்னொரு சந்திப்பில் பதிலளிப்பதாக கூறியுள்ளார்.

அதேவேளை, நேற்று மதியம் இந்த அறிக்கை இணையத்தில் வெளியிடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட போதும், பின்னர் அந்த இணைய இணைப்பை பெறமுடியாமல் தடுக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே நேற்று உள்ளக அறிக்கை கையளிக்கப்பட்ட நிகழ்விலும் ஐ.நா பொதுச்செயலரின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]http://www.puthinapp...?20121115107293[/size]

[size=4]ஐ.நாவின் மூத்த அதிகாரி சாள்ஸ் பெற்றி சமர்ப்பித்துள்ள சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்த உள்ளக மீளாய்வு அறிக்கையில், பான் கீ மூனின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் குறித்த எந்தத் தகவலும் இடம்பெறவில்லை. [/size]

[size=4] இதற்கிடையே நேற்று உள்ளக அறிக்கை கையளிக்கப்பட்ட நிகழ்விலும் ஐ.நா பொதுச்செயலரின் மூத்த ஆலோசகர் விஜய் நம்பியார் பங்கேற்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.[/size]

[size=4]இவர் இப்பொழுது ஐ.நா.வில் எந்த பதவியிலும் உள்ளாரா?? இல்லை என்றே எண்ணுகிறேன்.[/size][size=1]

[size=4]ஆனால் அறிக்கையில் அவரின் பெயர் குறிப்பிடபட்டுள்ளது ?[/size][/size]

[size=1]

[size=5]Report describes in its annexes troubling efforts by the then-chef de cabinet, Vijay Nambiar; the under-secretary-general for humanitarian affairs, Sir John Holmes; and the UN resident coordinator in Colombo, Neil Buhne, to downplay alarming casualty numbers that were collected by UN staff members with a “rigorous methodology” and “of a standard comparable to best-practice on information collection in other conflict situations.[/size][/size]

[size=3]பாண் கீ மூன் உடனடியாக பதவி விலக வேண்டும். [/size]

[size=3]அற்ப சில சலுகைகளுக்காக ஒரு இனப்படுகொலையை மறைத்ததும், இந்திய பயங்கரவாத, சிங்கள பயங்கரவாத அரசுகளுக்கு இனப் படுகொலையினை நடத்த துணை போனதும், சில அதிகாரிகள் அதாவது நம்பியார் போன்றவர்களின் ஆலோசனை[/size][size=3]

ப்படி தவறாக நடந்தது கொண்டதும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான்கீமூன் செய்த தவறாகும், ஆனபடியால் தன்னை தவறாக வழிநடத்திய அதிகாரிகளை உலகுக்கு இனம் காட்டடி , ஏன் அப்படி தவறாக வழிகாட்டினார்கள் என்பதை கண்டறிய , தண்டிக்க ஒரு சுயாதின விசாரணையை ஆரம்பித்து, பல்லாயிர கணக்கான மக்கள் இனப்படுகொலை செய்ய காரணமாக இருந்த்த பாண் கீ மூன் , உலகை தவறாக வழிநடத்தியதற்காக பதவி விலக வேண்டும்.[/size]

இலங்கைக்கு எந்த நாட்டு அதிகாரியாயினும் அரச விருந்தாளியாயின் அவர்கள் சந்திப்புகளை மேற்கொள்ள முதல் பயண களைப்பாற அனுமதிப்பது வழக்கம்.களைப்பாறும் போதே அவர்களுக்கு மது மாது மற்றும் விலைமதிக்க முடியாத இரத்தினங்கள் போன்றவை அன்பளிக்கபடுவது வழக்கம் இது காலம் காலமாக நடக்கும் நிகழ்வு.இதில் மயங்கியவர்களின் கண்களுக்கு சந்திப்புகளை மேற்கொள்ளும் போது யார் என்ன சொன்னாலும் எதுவும் புரியாது

26. Three days later, on 12 March, at a UNHQ meeting of the Policy Committee to discuss Sri

LankaXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX.

34

The next day, after

receiving a draft of the statement, the Chef de Cabinet, the USG-Humanitarian Affairs, and the

RC all wrote to the OHCHR leadership urging that the statement be changed to exclude specific

38. Progress on accountability was slow, but the UN would continue to pursue the issue. In

June 2009 the Policy Committee discussed the possibility of UN action to establish a mechanism

for an international investigation, an option presented by OHCHR.XXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXX XXXXXXXXXXXX XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX...”

50

The UN Office of Legal Affairs advised the Secretary-General that he had the authority, under

Article 99 of the UN Charter, to establish Commissions of Inquiry. In July 2009, the Policy

Committee held a meeting exclusively on accountability in Sri Lanka during which the

Policy Committee meeting of 12 March and the OHCHR public statement

81. XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXSeveral participants

questioned whether it was the right time for such a statement, asked to see the draft before

release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High

Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several

different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy

Committee, of several decisions, including: continued engagement on “the immediate

humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to

press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on

protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation;

politicalxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Policy Committee meeting of 12 March and the OHCHR public statement

81. XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXSeveral participants

questioned whether it was the right time for such a statement, asked to see the draft before

release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High

Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several

different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy

Committee, of several decisions, including: continued engagement on “the immediate

humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to

press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on

protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation;

politicalxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

Policy Committee meeting of 12 March and the OHCHR public statement

paragraph 81 missing

82.... repercussions for the rest of us and I hope you can consider

carefully this fact while finalizing your statement …xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx the

[RC/HC] as well as [the USG-Humanitarian Affairs] of OCHA underlined the fact that the

84....specific about the casualty figures because of the difficulty of being able to defend them with

confidence in the absence of reliable, verifiable information … The civilian casualties have

certainly been, and continue to be, heavy, but the detailed figures are still hard to be sure about

…xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxx

85. Also on 13 March

76

the RC wrote

150. The sudden end to the conflict prompted additional reflection by the UN on its strategy. A

23 June Policy Committee meeting acknowledged the very limited political space given to the

UN in Sri Lanka. Members agreed to: xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxs

ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

sssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssx.

135

The meeting also devoted considerable

attention to the issue of accountability (see Annex III.C.2).

152. In the weeks after the end of the conflict, the UN noted heightened intolerance and that

“journalists, civil society actors and others have come under physical threat and attack, often

labelled "traitors", for their criticism of the Government's conduct of the war …”

137

xxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx. After the Human Rights Council’s adoption of a resolution

(see below) considered highly favourable to the Government, enormous posters were placed on

163. Further, the UN did not succeed in establishing a suitable coordination mechanism, with

the International Financial Institutions and Member States, that would have helped ensure the

international community approached early recovery and resettlement with a common strategy

and the political weight of its combined leverage. In a February 2010 follow-up on progress

made in implementing the various aspects of its 23 June 2009 decisions, the Policy Committee

noted:”xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

145

ICG, Sri Lanka: A Bitter Peace, January 2010, p. 3, quote from a senior aid worker.

146

http://www.slmfa.gov.lk

147

ICG, Sri Lanka: a bitter peace, 11 January 2009, p. 7

172. By late June 2009, the heads of UN departments and agencies were increasingly focused on

accountability xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

153

Executive Summary of a briefing note published in September 2010 by the International Commission of Jurists

published, “Beyond Lawful Constraints: Sri Lanka’s Mass Detention of LTTE Suspects”.

154

A similar position was taken in an Amnesty International report, “Twenty years of make believe: Sri Lanka’s

Commissions of Inquiry, 11 June 2009. 96

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx OHCHR supported the creation of an

international investigation mechanism. But others, noting the limited support from Member

States in the wake of the Human Rights Council Special Session, suggested alternatives such as a

national peace and reconciliation initiative, a national investigation involving credible

international figures or a regionally-led process. Xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxx xxxxxxx xxxxxxxx xxxx xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxx xxxxxx xxxx xxx xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx Following up on the discussion, the next day OLA

sent a note to the Secretary-General advising him that he had the authority, under Article 99 of

the Charter, to establish Commissions of Inquiry, and to subsequently determine whether or not

he forwarded the subsequent report to Member States.

155

173. On the margins of the July 2009 Non-Aligned Movement (NAM) summit in Egypt, the

Secretary-General met with President Rajapaksa and urged him “to uphold his commitment to

establish an accountability process”.

156

On 30 July the Policy Committee met again at UNHQ to

address “follow-up on accountability” in Sri Lanka xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx The

meeting agreed that the UN would continue to encourage the Government to uphold its

commitment to establi

அழிக்க பட்ட வாசகங்களும் இடங்களும்.அந்த வாசகங்களை இன்று நியூ யோர்க் டைம்ஸ் வெளியிடவிருக்கிறார்கள்.கிடைத்ததும்.இணைக்கின்றேன்

[size=5]The blacked out sentence on Page 11 reads:[/size]

[size=5]several USG participants and the RC did not stand by the casualty numbers, saying that the data were ‘not verified’. Participants in the meeting questioned an OHCHR proposal to release a public statement referencing the numbers and possible crimes.[/size]

[size=5]The blacked out paragraph on Page 15 reads:[/size]

[size=5]Several participants noted the limited support from Member States at the Human Rights Council and suggested the UN advocate instead for a domestic mechanism, although it was recognized that past domestic mechanisms in Sri Lanka had not led to genuine accountability. One participant said that “
t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...”[/size]

[size=5]The blacked out sections on pages 66 and 67 read:[/size]

[size=5]The Policy Committee met two days later, on 12 March, to discuss Sri Lanka. Participants noted variously that “this crisis was being somewhat overlooked by the international community”, the policy “of coordinating a series of high level visits seemed to have produced some positive results”, and that the possible involvement of the Special Adviser on the Prevention of Genocide (SAPG) would not indicate a suspicion of genocide but may add to overcrowding of UN actors involved. Participants acknowledged the apparent need for a Special Envoy but noted this “did not seem politically feasible”. It was suggested that “the Secretary General’s [public] statements may have appeared a bit soft compared with recent statements on other conflict areas [and it] was suggested [he] cite the estimated number of casualty figures ….”. OHCHR said it would be issuing a “strong” statement which would include indicative casualty figures and raise the issue of possible crimes under international law by both sides.

Several participants questioned whether it was the right time for such a statement, asked to see the draft before release and suggested it be reviewed by OLA. There was a discussion on “balancing” the High Commissioner’s mandate with other UN action in situations requiring the UN to play several different roles. The meeting led to the adoption by the Secretary-General, through the Policy Committee, of several decisions, including: continued engagement on “the immediate humanitarian, human rights and political aspects of the situation”; “system-wide advocacy” to press the LTTE to allow safe passage for civilians and UN staff; pressing the Government on protection and assistance to IDPs; inter-ethnic accommodation and reconciliation; political advice to Sri Lanka; child protection; transitional justice; demining; reconstruction; disarmament, demobilization and rehabilitation; political solutions to the underlying causes of the conflict; and renewed efforts to establish an OHCHR field office. [/size]

[size=5]The blacked out line later on on page 67 reads:[/size]

[size=5]At today’s Policy Committee meeting,[/size]

[size=5]The blacked out line on page 68 reads:[/size]

[size=5]The references to possible war crimes will be controversial … I am not sure going into this dimension is helpful, as opposed to more indirect references to the need for accountability, in this conflict as elsewhere.”[/size]

[size=5]The blacked out section on page 88 reads:[/size]

[size=5]Members agreed to: urge the Government to ensure protection and assistance for IDPs in accordance with international law; continue dialogue toward a durable political solution and reconciliation; seek a principled and coordinated international approach to relief, rehabilitation, resettlement, political dialogue and reconciliation; and pursue a “principle-based engagement by UNHQ and RC/HC/UNCT, with the Government, International Financial Institutions, and other partners on early recovery …”. It was agreed that the UNCT would engage with international partners and develop principles of engagement, and a monitoring mechanism to ensure adherence to these principles.[/size]

[size=5]The blacked out line on page 89 reads:[/size]

[size=5]Members of the Policy Committee also noted “politically, there was little to show for the UN's engagement with all stakeholders” and that the President was “not receptive to the Secretary-General's suggestion to appoint an envoy.”[/size]

[size=5]The blacked out line across page 92 and 93 reads:[/size]

[size=5]“The Government has not agreed to proposals for the establishment of a body involving donors and the UN which would facilitate humanitarian and recovery coordination.”[/size]

[size=5]The blacked out sections on pages 95 and 96 read:[/size]

[size=5]albeit with considerable disagreement on what action should be taken. In the 23 June Policy Committee meeting in New York[/size]

[size=5]then[/size]

[size=5]One participant said that “
t was important to maintain pressure on the Government with respect to recovery, reconciliation and returns and not to undermine this focus through unwavering calls for accountability ...” OHCHR was tasked with preparation of a UN strategy and position on justice and accountability issues, including the possibility of an international investigation.[/size]

[size=5]then[/size]

[size=5]Discussing whether or not the Secretary General should establish an international Commission of Experts, many participants were reticent to do so without the support of the Government and at a time when Member States were also not supportive. At the same time, participants also acknowledged that a Government-led mechanism was unlikely to seriously address past violations. The Secretary-General said that “the Government should be given the political space to develop a domestic mechanism” and that only if this did not occur within a limited time frame would the UN look at alternatives.[/size]

[size=5] [/size]

[size=5] Meanwhile Frances Harrison has looked at what the report says in terms of what the UN were saying and what they knew:[/size]

UN-casualty-data-.jpg

sri_lanka_campaign_logo.jpg

http://blog.srilanka...t-into-sri.html

Edited by BLUE BIRD

[size=4]எதுவாயினும் எமது தர்போதைய தேவை / இலக்கு - சுயாதீன விசாரணைக்கு ஐ.நா. கோரவேண்டும் என்பதே. [/size][size=1]

[/size][size=1]

[size=4]அதை வேண்டி நாம் எல்லோரும் அழுத்தம் தர வேண்டும். [/size][/size]

சிறிலங்காவில் போரின் இறுதிக் கட்டத்தில் பொதுமக்களைப் பாதுகாக்கும் பொறுப்பை ஐ.நா நிறைவேற்றத் தவறியது குறித்த விபரங்கள் அடங்கிய உள்ளக விசாரணை அறிக்கையை, ஐ.நா பொதுச் செயலர் நேற்று பகிரங்கமாக வெளியிட்டுள்ளார்.

சிறிலங்காவில் ஐ.நாவின் செயற்பாடுகள் மீதான ஐ.நா பொதுச்செயலரின் உள்ளக மீளாய்வு குழுவின் அறிக்கை என்ற பெயரில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், பொதுமக்களின் இழப்புகள் பற்றி விபரங்களை ஐ.நா வெளியிடத் தவறியது, மற்றும் பொதுமக்கள் கொலைகளுக்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு இருந்த பொறுப்பு ஆகியவற்றையும் விபரிக்கிறது.

சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலினால் பரந்தளவிலான படுகொலைகள் குறித்து தகவல்களை வெளியிட ஐ.நா அதிகாரிகள் பயந்தார்கள் என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நாவின் உயர்மட்ட அதிகாரிகள் தலையிடவில்லை என்றும், பொதுமக்களைப் பாதுகாக்க ஐ.நா பாதுகாப்புச்சபை தெளிவான உத்தரவை வழங்கவில்லை என்றும் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

128 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பல பகுதிகள் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

http://thaaitamil.com/?p=38459

விஜய் நம்பியாரும் ஒரு போர் குற்றவாளி. செத்து போன சர்வதேச நீதியில் ஏதாவது மிச்சமிருந்தால் இவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். இறுதி போரில் நேரடியாக பாதிக்க பட்டவர்கள் இருந்தால் இவன் மீது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் நம்பியாரும் ஒரு போர் குற்றவாளி. செத்து போன சர்வதேச நீதியில் ஏதாவது மிச்சமிருந்தால் இவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். இறுதி போரில் நேரடியாக பாதிக்க பட்டவர்கள் இருந்தால் இவன் மீது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்.

இந்தியாவில் உள்ளே கதைத்த் செயல்படுவதுபோல் செயற்பட்டிருக்கிறார் நம்பியார். ஆனால் இது சர்வதேச நெறிப்படுத்தலுக்கு உட்பட்டது என்பதை அவர் விளங்கியிருக்கவில்லை..

இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏன் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் வழங்கக்கூடாது என்பதற்கு ஒரு வலிமையான காரணி இது.

[size=1][size=5]From the final redacted report-- which after complaints the UN has re-posted online here -- in Paragraph 22 a final line "The RC told a 13 February meeting of the IAWG-SL that as many as 3,000 people may have been killed since 20 January" was removed.[/size][/size]

[size=1][size=5]From Paragraph 82 a final line "At the time the COG was reporting 5687 killed and 10,067 injured of which 1964 and 3571 were confirmed" was removed from the "final" version, even as redacted.[/size][/size]

[size=1][size=5]As self-servingly, to Paragraph 39 the line "a step that was widely praised" was added in to the final version -- trying to play up, ironically, Ban Ki-moon's UN's transparency.[/size][/size]

[size=1][size=5]Not only did the UN pull out, and then conceal casualty figures -- the coverup and breakdown was systemicafterward, in terms of messaging in the UN and Ban Ki-moon and his Peacekeeping chief accepting one of the responsible Generals, Shavendra Silva, as a UN Senior Advisor on Peacekeeping. [/size][/size]

[size=1][size=5]Meanwhile, the Executive Summary which was removed said that "the UN's failure to adequately counter the Government’s under-estimation of population numbers in the Wanni, the failure to adequately confront the Government on its obstructions to humanitarian assistance, the unwillingness of the UN in UNHQ and Colombo to address Government responsibility for attacks that were killing civilians, and the tone and content of UN communications with the Government and Member States on these issues, contributed to the unfolding of dramatic events...[/size][/size]

[size=1][size=5]"Events in Sri Lanka mark a grave failure of the UN to adequately respond to early warning and the evolving events during the final stages of the conflict and its aftermath, to the detriment of hundreds of thousands of civilians."[/size][/size]

[size=1][size=5]That's putting it mildly. And who will be held accountable?[/size][/size]

http://www.innercitypress.com/sri16banpetrie111512.html

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் நம்பியாரும் ஒரு போர் குற்றவாளி. செத்து போன சர்வதேச நீதியில் ஏதாவது மிச்சமிருந்தால் இவனுக்கு சரியான தண்டனை கிடைக்க வேண்டும். இறுதி போரில் நேரடியாக பாதிக்க பட்டவர்கள் இருந்தால் இவன் மீது ஒரு கேஸ் போட்டு உள்ளே தள்ள வேண்டும்.

நடை பெற்ற போரில் எமது சம்பந்தம் ஏதும் இல்லை.. பயங்கரவாதத்தால் துன்பபடும் ஒரு நாட்டிற்கு எமது தார்மீக்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க்க் அடிப்படையிலான ஆதரவை வழங்கினோம்.. மற்றும் படி ஒரு சிலரின் கருத்தகளையிட்டு இதில் இந்தியர் ஒருவரை சம்பந்தபடுத்துவது ஒட்டுமொத்த இந்தியர்களையும் அவமதிப்பதாகும்...

இப்படிக்கு

ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்து இருந்த நாட்டில் இருந்த வந்தவர்....

டிஸ்கிக்கு டிஸ்கி:

அரசியல்ல எப்படி பேசணும் பழகணும் என்றா கொஞ்சம் பிராக்டீஸ் வேணும் :rolleyes: :rolleyes:

[size=4]இவர் இப்பொழுது ஐ.நா.வில் எந்த பதவியிலும் உள்ளாரா?? இல்லை என்றே எண்ணுகிறேன்.[/size]

[size=4]இல்லை[/size] [size=4] ஐ.நா.வில் தான் ஆள் உள்ளார் :icon_mrgreen:[/size]

[size=5]Chenicheri Vijay Nambiar is a veteran Indian diplomat and currently serves as the acting Special Representative on Sexual Violence in Conflict of the United Nations Secretary-General. [/size]

[size=5]Previously, he was the UN Secretary General's Special Advisor on Myanmar. He was Chef de Cabinet (Chief of Staff) under UN Secretary-General Ban Ki-moon from 1 January 2007 to February 2012. He held the rank of Under-Secretary-General and was a member of the Secretary-General's Senior Management Team[1]. Mr. Nambiar previously served as Deputy National Security Advisor to the Government of India and Head of the National Security Council Secretariat. He previously served as India’s Permanent Representative to the United Nations in New York (May 2002-June 2004). Earlier as Ambassador of India, he served successively in Pakistan (2000-2001), China (1996-2000), Malaysia (1993-1996), and Afghanistan (1990-1992). He was earlier Ambassador of India in Algeria (1985-1988).[/size]

http://en.wikipedia.org/wiki/Vijay_K._Nambiar

பக்கச்சார்பற்ற நீதி விசாரணை தேவை.

குற்றவாளிக்கூட்டில், ராசபக்சா குடும்பம்,, சோனியா குடும்பம் கருணாநிதி விஜய்நம்பியார் உட்பட ஜ.நா பிரதிநிதிகள், அனைவரையும் விசாரணை செய்ய வேண்டும். பான்கீமூன் முழுப்பொறுப்பையும் ஏற்று பதவி விலகி உண்மையை உலகுக்குச் கூறி அப்படுகொலைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இல்லை[/size] [size=4]ஐ.நா.வில் தான் ஆள் உள்ளார் :icon_mrgreen:[/size]

[size=5]Chenicheri Vijay Nambiar is a veteran Indian diplomat and currently serves as the acting Special Representative on Sexual Violence in Conflict of the United Nations Secretary-General. [/size]

[size=5]Previously, he was the UN Secretary General's Special Advisor on Myanmar. He was Chef de Cabinet (Chief of Staff) under UN Secretary-General Ban Ki-moon from 1 January 2007 to February 2012. He held the rank of Under-Secretary-General and was a member of the Secretary-General's Senior Management Team[1]. Mr. Nambiar previously served as Deputy National Security Advisor to the Government of India and Head of the National Security Council Secretariat. He previously served as India’s Permanent Representative to the United Nations in New York (May 2002-June 2004). Earlier as Ambassador of India, he served successively in Pakistan (2000-2001), China (1996-2000), Malaysia (1993-1996), and Afghanistan (1990-1992). He was earlier Ambassador of India in Algeria (1985-1988).[/size]

http://en.wikipedia....ijay_K._Nambiar

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

On Critiquing of UN Failures: Missing the Wood for the Trees

(An interesting and different analysis by Anapayan)

http://groundviews.org/2012/11/15/on-critiquing-of-un-failures-missing-the-wood-for-the-trees/

The post Cold War UN legacy: A brief optimism followed by two decades of continuing complicity with evil.

[size=3]Even though the doctrine of R2P was originally envisioned as a comprehensive approach to prevent mass atrocity crimes, because of the intense opposition from global south – including Russia and China – it ended up largely as a preventive measure. The Canadian sponsored[/size]International Commission on State Sovereignty and Intervention[size=3] led by Gareth Evans proposed measures that will create alternative options for authorizing a military action against a state in order to prevent a mass-atrocity-crime from happening, that may lead to a diminished role of UNSC in the matters of world peace security, therefore it was rejected in total by the P5. Therefore presently what we have is a ‘legalized hegemony’ of the victors of Second World War and cosmopolitans’ attempt to take politics out of the decision making process of UN humanitarian crisis management had effectively failed in 2005, when a watered down version of R2P was agreed at the UN World Summit. The stark reality is not every mass-atrocity-crime will attract a favourable response from ‘international community’; hence the potential for a future Mullivaaykkaal occuring is abundantly possible.[/size]

ஈழத்தமிழர் பாதுகாக்கபடவேண்டுமானால் ஜ.நா எங்கள் மண்ணை பூரணமாக அங்கீகரிக்க வேண்டும். இல்லையேல் சிங்களவர் எல்லாம் கபளீகரம் செய்து விடுவார்கள்.

இழப்புக்கு பதில் கூற வேண்டிய ஜ.நா இனியும் மவுனம் காக்காமல் சனநாயக ரீதீயாக ஒரு அரசியல் தீர்வை கொண்டுவர சிங்களத்தை வற்புறுத்த வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விடயத்தைப் பெரிதுபடுத்துவதால், இந்தியாவைப் பணியவைக்க முடியும்!

ஐக்கிய நாடுகள் சபையின், பாதுகாப்புச் சபையில், இந்தியா அங்கத்துவம் கோரி நிற்கும் நேரம் இது!

இந்தியாவின் நற்பெயருக்கு (?), எந்த விதமான களங்கம் எதுவும் ஏற்படுவதை இந்தியா, நிச்சயமாக விரும்ப மாட்டாது!

எமது அமைப்புகள், சனல் நான்கு மூலம் இதைப் பெரிது படுத்தினால், வேறு வழியில்லாது, இந்தியாவைப் பணியவைக்க முடியும்!

மகிந்தவா, சோனியாவா, அல்லது இந்தியாவா என வரும்போது, பெரும்பாலான இந்தியர்களின் தெரிவு, நிச்சயம் இந்தியாவாகத் தான் இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு!

பாங்கியின் மருமகன், இந்தியன் என்பதற்காக, இந்தியா, தனது ஐக்கியநாடுகள் பாதுகாப்புச் சபை அங்கத்துவம்கைக்கு எட்டாமல் போவதை விரும்பாது!

அல்லது பாங்கியின் ராஜினாமாவைக் கோரலாம்!

ஆனால் இது எமது சிறிய வாய்க்குப் பெரிய கடியாக இருக்கும் என எண்ணுகின்றேன்!

இந்தியா போன்ற நாடுகளுக்கு ஏன் பாதுகாப்பு கவுன்சிலில் இடம் வழங்கக்கூடாது என்பதற்கு ஒரு வலிமையான காரணி இது.

[size=5]மது, மாது, அன்பளிப்புக்களுக்கு இலகுவில் விலை போகும் பண்பைக் கொண்ட இந்தியக் காட்டுமிராண்டிகள் ஐ.நா. வின் பாதுகாப்புக் கவுன்சில் மட்டுமல்ல ஏனைய எந்தவொரு முக்கிய பொறுப்புக்களிலும் பதவி வகிக்க எந்தவொரு தகுதியும் அற்றவர்கள்.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.