Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாச்சிக்குடாவில் பாரிய முன்நகர்வு முறியடிப்பு: ஏழு உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் மீட்பு

Featured Replies

நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு உடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர்.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நெடுக்ஸ் அரசு சொன்னது என்று (விடுதலைப்புலிகளின் உடல்களை கைப்பற்றியதாக ) செய்திகளை இணைப்பார். யார் சொல்வது சரி என நாங்கள் மண்டையை போட்டு உடைக்க வேண்டியது தான்.

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப நெடுக்ஸ் அரசு சொன்னது என்று (விடுதலைப்புலிகளின் உடல்களை கைப்பற்றியதாக ) செய்திகளை இணைப்பார். யார் சொல்வது சரி என நாங்கள் மண்டையை போட்டு உடைக்க வேண்டியது தான்.

பொறுங்கோ அண்ணே முழு விபரம் தெரிந்து விடும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாச்சிக்குடாப் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் படையினரின் ஏழு சடலங்களை விடுதலைப் புலிகள் கைப்பற்றியுள்ளனர். இராணுவத் தளபாடங்களும் மீட்கப்பட்டன.

நாச்சிக்குடாவைக் கைப்பற்றும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு இலங்கை இராணுவத்தினர் பெருமெடுப்பிலான முன்னேற்ற நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

முன்னேற்றத்தின் போது இலங்கை இராணுவத்தினர் கனரக போர்த் தாங்கிகளுடன் மிகச்செறிவான பல்குழல் பீரங்கி ஆட்டிலெறி எறிகணை மற்றும் மோட்டார்த் தாக்குதல்களை நடத்தினர்.

இந்நடவடிக்கைக்கு எதிரான கடும் தாக்குதலை இன்று அதிகாலை 2:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து இராணுவத்தினர் பலத்த இழப்புக்களுடன் பழைய நிலைகளுக்குப் பின்வாங்கினர்.

இதில் படையினரின் ஏழு சடலங்களையும் இராணுவத் தளபாடங்களையும் தமிழீழ விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

களமுனையில் மேலும் பல படையினரின் சடலங்கள் சிதறிக் கிடப்பதாக யுத்தமுனைச் செய்திகள் தெரிவிக்கின்றன.

www.tamilwin.com

http://puspaviji.net/

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே செய்திகளை ஒரே தலைப்பின் கீழ் இணைப்பது யாழ்கள விதிமுறை. ஏற்கனவே வந்த செய்தி

http://www.yarl.com/forum3/index.php?showtopic=43721

நாச்சிக்குடாப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 34 படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 7 உடலங்கள் உட்பட படையப்பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாச்சிக்குடாவை வல்வளைக்கும் நோக்கில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு சிறிலங்கா படையினர் பெருமெடுப்பில் பாரிய முன்னகர்வினை மேற்கொண்டனர்.

முன்நகர்வின் போது சிறிலங்கா படையினர் கனரக போர்க்கலங்களுடன் மிகச்செறிவாக பல்குழல் வெடிகணைஇ ஆட்டிலெறி எறிகணை மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தினர்.

இம்முன்நகர்வுக்கு எதிரான தாக்குதலை இன்று அதிகாலை 2:00 மணிவரை விடுதலைப் புலிகள் நடத்தினர்.

விடுதலைப் புலிகள் நடத்திய தீவிர முறியடிப்புத் தாக்குதலையடுத்து படையினர் பலத்த இழப்புக்களுடன் பின்வாங்கினர்.

இதில் 34 படையினர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்தனர். படையினரின் ஏழு உடலங்களையும் படையப் பொருட்களையும் விடுதலைப் புலிகள் கைப்பற்றினர்.

களமுனையில் மேலும் பல படையினரின் உடலங்கள் சிதறிக்கிடப்பதாக களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வன்னி வல்வளைப்பின் விளையுகளை அறுவடைசெய்ங்காலம் இது... களத்தில் விழித்திருந்து எதிர்ச்சமராடும் வேங்கைகளுக்கும் துயரத்தின் கதவையுடைத்து வேங்கைகளுக்கு உறுதுணையாக நிக்கும் வன்னி மக்களுக்கும் வாழ்த்த வார்த்தைகளில்லை என்னிடத்தில்.

Edited by Sooravali

இந்த மோதல்களில் கொல்லப்பட்ட பத்துப் படையினரின் உடலங்கள் கிளிநொச்சிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும் இரு சடலங்கள் களமுனையில் வைத்து எரியூட்டப்பட்டுள்ளன.

SLA suffers heavy casualties in Vanni, 10 army bodies brought to Ki'linochchi

[TamilNet, Tuesday, 02 September 2008, 15:06 GMT]

29 Sri Lanka Army (SLA) soldiers were killed in clashes in Naachchikkudaa Tuesday and the SLA has suffered even more casualties in Vannearikku'lam, LTTE officials in Vanni told TamilNet. 10 dead bodies of the Sri Lanka Army soldiers from Naachchikkudaa and Vannearikku'lam battlefields have been brought to Ki'linochchi Tuesday evening. Two more corpses, destroyed beyond identification, were buried in the battlefront, according to the LTTE officials.

The LTTE fighters, engaged in fortifying different defence lines in the area, confronted the SLA units that simultaneously attempted to advance from Muzhangkaavil, targeting to capture the coastal cove of Naachchikkudaa.

The fighting in Vanni has intensified as the Tigers, who avoided stiff confrontations against the advancing SLA for a while, stepped up their defensive engagement on Monday.

TAMILNET

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.