Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    17
    Points
    88842
    Posts
  2. satan

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    10280
    Posts
  3. ஈழப்பிரியன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    20373
    Posts
  4. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    53012
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/30/22 in all areas

  1. சிலரால் மட்டுமே எல்லா தடைகளையும் உடைத்து முன்னேற முடிகிறது ......
  2. EURUSD long வர்த்தகத்தினை இலக்கினை அடைவதற்கு முன்பாகவே மூடிவிட்டேன்,EURUSD தற்போது விற்றுள்ளேன் , முன்பு திட்டமிட்ட பகுதிக்கு முன்பாகவே விற்றுள்ளேன்.
  3. விசுகண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  4. சகோதரம் விசுகுவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.
  5. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  6. நீக்கப்பட்டுள்ளது. நன்றி. எங்கே சுவி அண்ணாவை காணவில்லை. சீவல் வெத்திலை போட்டுக்கொண்டு நிற்கிறாரோ?🙂
  7. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு
  8. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
  9. விசுகு அவர்களே, நலமும் வளமும் எழிலும் துணையாக இனிதாக இன்னும் பல்லாண்டு வாழ்கவென்று வாழ்த்துகிறேன்!
  10. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விசுகு ஐயா🎉🎂🎊 வாழ்க வளமுடன்
  11. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், விசுகர்!
  12. தோழர் புரட்சி... இப்படியான ஆட்களை அரசு கைது செய்து, புனர்வாழ்வு கொடுக்கலாம்தானே... 🤣
  13. இன்று பிறந்தநாளை கொண்டாடும்.... விசுகு அவர்களுக்கு, 🎁 உளம் கனிந்த, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎂 வாழ்க வளமுடன். 🙏
  14. மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
  15. தமிழில் கலியாணாம்.... மணமக்களுக்கு வாழ்த்துகள்.
  16. எனக்கும் அப்பப்ப பதிவுகளில் தடைகள் வரும், ஆனால் ஒரு 30செக்கன் கழித்து மீண்டும் பதிய சரியாகிவிடும்.......அதற்குள் ஒரு சீவல் வெத்திலையே எடுத்து நரம்பை கிள்ளி எறிந்து விட்டு சுண்ணாம்பு தடவி வாய்க்குள் போட்டு விட முடியும்......! 😁
  17. 1987.10.10 தமிழீழ வரலாற்றில் புதிய சரிதம் ஒன்றைப் படைக்கப்போகும் அந்த இரவு அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தது. ஆணிவேர் ஆளப்பதிந்து கொண்டிருந்த எமது போராட்டத்தை அழித்துவிடும் நோக்குடன் தமிழீழத்திற்கு அனுப்பப்பட்ட இந்திய இராணுவம் போராளிகளைத் தேடி, இருள் கிழித்து உலாவத் தொடங்கியது. எல்லா இடங்களிலும் எம்மவரின் விழிகள் பகை வரவை எதிர்பார்த்தபடி காத்திருந்தன.அப்போது நேரம் 1.15. கோப்பாய் கிறேசரடியில் நின்ற மகளிர் அணி வீதியில் போய்வரும் ஊர்திகள் யாருடையவை என அவதானித்தவாறு தாக்குதலுக்குத் தயாராக நிற்க, அதில் ஒருவராக தனது ஆ16 ஐ அணைத்துப்பிடித்தபடி மாலதியும் நிற்கின்றார். வானம் கரிய இருளைச் சொரிந்து கொண்டிருக்க, குவியல் குவியலாகச் சிந்திக்கிடந்தன நடசத்திரப் பூக்கள். இடையிடையே வீதியால் போய்வரும் ஊர்திகளின் ஒளிகள் வானத்தை நோக்கி நீண்ட ஒளிக் கோடுகளை வரைய, ஒவ்வொன்றையும் அவதானித்தபடி நிற்கிறார் மாலதி.அப்பால் கைதடி நோக்கி விரிந்திருந்த வெளிகளினூடாக ஊடுருவிய கண்கள், இப்பால் கோப்பாய்ச் சந்தி கடந்து மிக வேகமாக வந்து கொண்டிருந்த ஊர்தியை நோக்கித் திரும்பின. மிக அண்மையில் வந்து விட்ட ஊர்தியிலிருந்து குதித்த இராணுவம் இவர்களிருந்த பகுதி நோக்கிச் சுடத்தொடங்கியது. அந்த இடத்தில் இந்திய இராணுவத்தை நோக்கிச் சுழன்ற முதலாவது சுடகலனும் மாலதியினுடையதுதான். கோப்பாய்- கைதடி வெளியில் எழுந்த சூட்டுச் சத்தங்கள் எங்கள் சரித்திரத்தில் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கின. சண்டை கடுமையாகத்தான் நடந்தது. சீறும் ரவைகளின் ஒலியும், அவற்றின் ஒளிர்வும் தாக்குதலின் கடுமையைப் பறைசாற்றின. மாலதி இராணுவத்தினருக்கு மிக அண்மையில் நின்று தாக்குதலைச் செய்து கொண்டிருந்தார். திடீரெனக் காலில் காயமுற்ற மாலதியின் குரல் வேட்டொலிகளையும் மீறி ஒலித்தது. “நான் காயப்பட்டிட்டன். என்ர ஆயுதத்தைப் பிடியுங்கோ. என்ர ஆயதத்தைக் கொண்டு போய் அண்ணையிட்டைக் குடுங்கோ” காயமுற்ற பின்னும் சுட்டுக் கொண்டிருந்தவர் இராணுவம் அதிகமாக நிற்பதைப் புரிந்து கொண்டார். தான் வீரச் சாவடைந்தாலுங்கூட, தான் நேசித்த ஆயுதம் எதிரியிடம் விடுபட்டுவிடக் கூடாது என்ற எண்ணத்தில், தன்னைப் பார்க்காமல் ஆயுதத்தைக் கொண்டு போகும் படி கூஈpக் கொண்டிருந்தார். அவரை எப்படியும் காப்பாற்ற வேண்டும் என்ற வேகத்துடன் ஊர்ந்து சென்ற விஜியிடம், “என்ர ஆயுதம் பத்திரம். என்னை விட்டிட்டு ஆயதத்தைக் கொண்டுபோ” எனச் சொல்லி ஆயதத்தைக் கொடுத்தவர், கழுத்திலிருந்த நஞ்சையருந்தி மண்ணை முத்தமிட்டார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.