Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    87990
    Posts
  2. விசுகு

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    34974
    Posts
  3. nunavilan

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    53011
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    33600
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 08/25/24 in all areas

  1. ரணில் தண்டிக்கப்படலாம் - எம்.ஏ சுமந்திரன் | Sooriyan FM |
  2. இதற்கெல்லாம் காரணமானவர்கள், நாங்களும் எங்கள் சமூகமுமே, வைத்தியர்களும் மனிதர்கள்தான் என்று எண்ணாமல், கடவுள்களாகப் போற்றி வணங்கியமைதான்.😩
  3. சரி இத் தேர்தலில் வட கிழக்கு மாகாணங்களில் அளிக்கப்பட்ட மொத்த வாக்கில் 50 வீதத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பொது வேட்பாளர் பெற உங்கள் உதவி மற்றும் செயல் என்ன?? நான் ஆரம்பத்திலேயே எழுதி விட்டேன். வந்தால் மலை போனால் உரோமம் என்பதே எனது நிலைப்பாடு என்று.
  4. கேள்வி கேட்பது சுலபம் செயலும் முடிவுகளை எடுத்தலுமே கடினமானவை. எங்கே முழுக்கோமாளி நீங்கள் சொல்லுங்கள் தமிழர்கள் யாருக்கு வாக்களித்தால் பெரும்பான்மை மக்களின் மனதை எம் பக்கம் திருப்பி கிழித்து எறியப்படாத ஒப்பந்தத்தை தருவார். இல்லை எனில் நீங்கள் முழுக்கோமாளி என்றே இனி மேல் என்னால் இங்கே அழைக்கப்படுவீர்கள்.
  5. விசுகர்... சிலரின் பழக்க தோசத்தை மாத்துறது கஸ்ரம் என்றாலும், முயற்சிப்பதில் தவறு இல்லை. 😂 நெடுக... முதுகு முட்ட, அழுக்குடன் இருப்பதும்... அவர்களுக்கு அரிப்பாக.. இருக்கும்தானே... 🤣
  6. அதுக்கு நம்ம முதுகை நாம் முதலில் பார்க்கணுமே. கழுவணுமே. அதுக்கு சந்தர்ப்பமே இல்லையே.
  7. அமுதலிங்கம், சம்பந்தன் போன்றோர் எதிர்க்கட்சி தலைவராக வர முடியுமாயின்... இப்போது நடக்கும்... ரணில், சஜித், அனுரா.. எனும் முக்கோண போட்டியில்.... தமிழன் ஜனாதிபதியாகவும் வர சந்தர்ப்பம் வரலாம். வண்டியின்... சக்கரம் நெடுக ஒரு இடத்தில் நிற்பதில்லை. 🙂
  8. ஐபிசி தமிழின் வாக்கெடுப்பில் தமிழர்கள் மட்டுமே வாக்களித்திருப்பார்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய விடயம் அல்ல. தமிழர்களுக்குள் நடந்த வாக்கெடுப்பிலே பொது வேட்பாளர் 23 வீதத்தை மட்டுமே பெற மற்றைய வேட்பாளர்கள் அனைவரும் 77 வீதத்தை இதுவரை பெற்றுள்ளார்கள். தமிழர்களுக்குள்ளேயே ரணிலை வெல்ல தமிழ்ப் பொது வேட்பாளரால் முடியவில்லை.
  9. ஐபிசி தமிழின் கருத்துக் கணிப்பின் 25/08 இன்றைய நிலை.
  10. மற்றைய வண்டிகள் காற்றுப் போனவண்டிகள்.
  11. ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையத் தமிழன்! 38 பேர் போட்டியிடுகின்ற ஜனாதிபதி தேர்தலில் முதல் மலையகத் தமிழனாக நானும் நிற்பேன் எங்கள் மக்களுக்கும் அந்த தகுதி உள்ளது என சொல்லவருவதே எனது முதலாவது வெற்றி என ஜனாதிபதி வேட்பாளரும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார். நேற்று (24) சனிக்கிழமை பொகவந்தலாவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த மயில்வாகனம் திலகராஜா, மலையகத்தில் இந்து வந்தால் ஆயிரம் ரூபாய் அல்லது 1,700 ரூபாவை கோருவார்கள் அல்லது 1,350 ரூபாய்க்கு கீழ் இறங்கி அதற்கு பேச்சுவார்த்தையினை மேற்கொள்வார்கள். வர்த்தமானி வெளியிடப்படும் மேடைகளில் பேசப்படும் ஆனால் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு இறுதியில் சம்பளம் மாத்திரம் கிடையாது. எமது மக்களின் பிரச்சினை 1,700 ரூபாய் சம்பள பிரச்சினை மாத்திரம் அல்ல 1,700 ரூபாய் சம்பளத்தோடு தொடர்புடையவர்கள் ஒரு இலட்சம் அளவானவர்கள். அதற்கு அப்பால் 15 இலட்ச்சம் சனத்தொகை வாழுகின்றோம். இவர்களுக்கான பிரச்சினை பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது. இதனை எப்படி எந்த மொழியில் சொல்ல வேண்டும் என்பதை மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை வேட்பாளராக உங்களுக்காக இலங்கையில் நடைபெற கூடிய ஜனாதிபதி தேர்தலில் எந்த ஒரு வேட்பாளரோடும் விவாதத்திற்கு தயாராக உள்ளேன். மலையகத்தில் அறிவார்ந்த அரசியல் உரையாடலை மலையகத்தில் ஏற்படுத்த வேண்டும். மலையகத்தில் என்ன நடக்கிறது கடந்த வாரம் ஒரு தனியார் தொலைகாட்சியில் இடம்பெற்றது. அறிவார்ந்த அரசியல் கலந்துரையாடல் அல்ல எமது தலைவர்கள் பேசிகொண்ட சொற்பிரயோகம். நாம் இதற்கா வாக்களித்தோம். யார் என்னத்தை வைத்துள்ளார்கள். இது தான் இவர்களுடைய பிரச்சினை மக்களுக்கு எதனை பெற்றுக்கொடுக்க போகின்றோம் என்பது அவர்களின் உரையாடலில் இல்லை. பாரா அல்லது குடுவா என சாதாரண மக்கள் சண்டையிட்டு கொள்ளவில்லை எமது முன்னாள் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர்கள் சண்டையிட்டு கொள்கிறார்கள். இவர்கள் எதற்கு உரிமையாளர்கள் என்று சண்டையிட்டு கொள்பவர்கள் எமது மக்களுக்கு எந்த உரிமையை பெற்றுகொடுப்பது தொடர்பாக சண்டையிட்டு கொள்ளுவதில்லை. இவர்களின் சண்டைகள் அனைத்தும் அவர்களின் உரிமைகள் தொடர்புபட்டது என குறிப்பிட்டார். https://tamil.adaderana.lk/news.php?nid=191974
  12. உண்மை. ஆனால் இந்தத் தலைசிறந்த சிங்கள நரியான ரணில் போன்றவர்கள் இருக்கும்வரை சிறிலங்காவை அசைக்க முடியுமா? பார்வைக்குக் போர்க்கப்பல்கள் வருவதும் போவதுமாக இருந்தாலும் தென்னாசியப் பிராந்தியத்தில் தேவையற்ற பதற்றங்களுக்கான புறநிலைகளை ஊக்குவிக்கும் சந்தர்ப்பங்களும் உள்ளன. மத்திய கிழக்குப் போன்ற நிலைமைகளுக்கான ஏதுநிலையை இந்தப் படைக்கலங்களின் நகர்வுகள் ஏற்படுத்திவிடலாம். தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை ஏற்காதிருப்பதற்காகப் பெரும் விலையைச் சிங்களம் இன்னுமின்னும் உலக ஆதிக்க சக்திகளுக்கு வழங்கவேண்டிய நிலை ஏற்பட்டு மேலும் சீரழியப்போகிறது.(இலங்கை நேசர்கள் கடந்துபோகக் கடவ) பிச்சையெடுத்து உண்பவனைவிட மோசமானதொரு நிலைக்கு இலங்கைத்தீவைச் சிங்களம் கொண்டுவந்துவிட்டுள்ளது.
  13. வ‌ங்கிளாதேஸ் 10விக்கேட்டால் வெற்றி பாக்கிஸ்தான் ப‌டு தோல்வி😁.................................
  14. இலங்கைக்கு ஒரு பேராபத்தும் இல்லை. எல்லா இடத்திலும் தண்டினால்... அவனும் உரித்துடன் வரத்தான் பார்ப்பான். இந்த போர்க்கப்பல்கள் கண்டபடி வருவதைப் பற்றி... புத்த பிக்குகளோ, கடும் சிங்கள போக்குடையவர்களோ... வாயே திறக்க மாட்டார்கள். தமிழர் பிரச்சினைகளை இவர்கள் சுமுகமாக அணுகி தீர்த்திருந்தால், இந்த நிலைமை ஏற்பட்டிருக்குமா? ஆனால் அதன் மூலகாரணத்தைக் கூட தெரிந்தும்... தெரியாத மாதிரி நடித்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்கள் கெட்ட கேட்டிற்கு... இன்னும் நிறைய அனுபவிக்க வேண்டி வரும்.
  15. சந்தேகப்படும்படியான சோலிங்கன் தாக்குதலாளி பொலிஸாரிடம் சரணடைந்தார். சோலிங்கனில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். Nordrhein-Westfalens உள்துறை மந்திரி ஹெர்பர்ட் ரியுல் (CDU) ARD இன் "Tagesthemen" தொலைக்காட்சிக்கு இதை அறிவித்தார். மற்றும் நாள் முழுவதும் தேடப்பட்ட ஒரு "உண்மையில் சந்தேகத்திற்குரியவர்" பற்றி பேசினார். "Spiegel" மற்றும் "Bild" செய்தித்தாளின் தகவலின்படி, 26 வயதான Syrer Issa al H. சனிக்கிழமை மாலை "இன்னும் இரத்த வெள்ளத்தில்" சோலிங்கன் பொலிஸ் ரோந்து அதிகாரிகளை அணுகி... "நான் தான், நீங்கள் தேடுகிற ஆள்" என கூறினார். சந்தேகத்திற்குரிய கொலையாளி சிரியாவின், டெய்ர் அல்-சோர் நகரில் பிறந்தார். அவர் டிசம்பர் 2022 இறுதியில் ஜெர்மனிக்கு வந்து Bielefeld நகரத்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்தார். ஒரு வருடம் கழித்து, உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அகதிகள் அடிக்கடி பெறும் துணை பாதுகாப்பு என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு சன்னி முஸ்லீம் மற்றும் ஒரு இஸ்லாமிய தீவிரவாதியா என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இன்னும் தெரியவில்லை. https://www.morgenpost.de/panorama/article407086955/anschlag-stadtfest-solingen-news-aktuell-messerangriff-taeter-flucht.html
  16. கோத்தபையனை விட கூடுதலான பிக்குகள் அனுராவுக்காக சேர்ந்துள்ளனர். கோத்தபையன் மாதிரி தனி சிங்கள வாக்காளரின் வாக்குகளில் வெல்லாரா? ஒருவேளை அனுரா வென்றால் சிங்கள இடங்களில் கலவரங்கள் நடக்கலாம் என்று ஆய்வாளர் கூறுகிறார்.
  17. திரு சுமந்திரன் மெதுவாகவும் தெளிவாகவும் பேசுகிறார். தமிழர் தரப்பு 13ஜ ஆதரிக்கவில்லை என்று அழுத்தி சொல்கிறார். என்றுமே மீழப்பெற முடியாத சமஸ்டி முறைமையை எதிர்பார்க்கிறார்.சிங்கள தரப்புகளும் அதைப்பற்றி பேசுவோம் என்கிறார்கள். சிங்கள கட்சிகளின் தேர்தல் அறிக்கையை எல்லோரும் எதிர்பாரக்கிறார்கள்.
  18. இரண்டும் வேறுபட்ட கருத்துடையது, நீங்கள் கூறுவது பயனற்றது என்பதான பொருள்படும் ஆனால் ஐன்ஸ்ரினது கருத்து ஒரே விடயத்தினை செய்து வேறு பட்ட முடிவுகளை எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்.
  19. வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே ஆண் : { பாலூட்டும் அன்னை அவள் நடமாடும் தெய்வம் அறிவூட்டும் தந்தை நல் வழி காட்டும் தலைவன் } (2) ஆண் : துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று துணையாகக் கொண்டு நீ நடை போடு இன்று ஆண் : உருவாகும் நல்ல எதிர்காலம் ஒன்று ஆண் : கிளி போலப் பேசு இளங்குயில் போலப் பாடு மலர் போலச் சிரித்து நீ குறள் போல வாழு ஆண் : மனதோடு கோபம் நீ வளர்த்தாலும் பாவம் மெய்யான அன்பே தெய்வீகமாகும் மெய்யான அன்பே தெய்வீகமாகும் ஆண் : விழி போல எண்ணி நம் மொழி காக்க வேண்டும் ஆண் : தவறான பேர்க்கு நேர் வழி காட்ட வேண்டும் ஆண் : ஜன நாயகத்தில் நாம் எல்லோரும் மன்னர் ஆண் : தென்னாட்டு காந்தி அந்நாளில் சொன்னார் .....! --- நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே ---
  20. 2009 பின்னரும், ஆயுத போராட்ட காலத்திற்கு முன்ன்னரும் ஒரே மாதிரியான அரசியல் நகர்வுகளையே சிறுபான்மை சமூகத்தினர் முன்னெடுத்து வருகின்றனர், ஏதோ ஒரு அரசியல் கட்சிகளுடன் திரைமறைவு உடன்படிக்கையோ அல்லது வெளிப்படையான உடன்படிக்கையினூடாகவோ, இந்த நடவடிக்கை அமைந்திருக்கிறது, இனியும் மாறப்போவதில்லை, ஆனால் சாதாரண மக்களுக்கு இதனால் ஏதாவது மாற்றம் ஏற்பட்டதா என்பதனை சதாரண மக்கள் சிந்தித்து அதற்கேற்ப தமது முடிவுகளை எடுக்க வேண்டும்.
  21. பாரிஸில் இருந்து சுமார் 150 கி . மீ ல் இருக்கும் st .michel என்னும் திருத்தலம் .......இங்கு காலையில் இருந்து மாலை 5.00 மணிவரை நிலத்தில் ஒரு சொட்டு நீர் இருக்காது ....... பின்பு நீரின் வரத்து அதிகமாகி அலைகள் கோவிலைத் தாலாட்டிக் கொண்டிருக்கும் . ........நடுநிசியில் அந்த நீர் வடிந்து அடுத்தநாள் நிலம் புழுதி பறக்கும் . .........! 🙏
  22. ம் ..... பூனை கண்ணை மூடிக்கொண்டு பால் குடிப்பதால் உலகம் இருண்டுவிட்டது என நினைப்பது பூனையின் கற்பனையே. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு சுகாதார வசதிகளை தடுத்தது, வலிந்து இடம்பெயரச்செய்தது, பாதுகாப்பு இடங்களையும் சுகாதார நிலையங்களையும் உணவு களஞ்சியங்களையும் தாக்கி அழித்தது, மக்களை, தடை செய்யப்பட்ட ஆயுதங்களை பாவித்து கொன்றது, சரணடைந்த பாலகர் தொடங்கி பெரியவர் வரை கொன்றது, காணாமல் ஆக்கியது, பாதிக்கப்பட்டவர்களை எந்த ஒரு வசதியும் இல்லாத இடத்தில் அடைத்து வைத்தது, மரணப்புதைகுழிகளை சர்வதேச நாடுகள் விசாரணை செய்ய மறுப்பது இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம், இவ்வளவையும் செய்து விட்டு போலிக்கு ஒவ்வொரு காரியாலயம் திறந்தீர்களே இது ஆதாரமில்லையா? வெறித்தனமான வெற்றி விழா கொண்டாடினீர்களே அது ஆதாரமில்லையா? சர்வதேசத்துக்கு உறுதிமொழி கொடுத்து கால அவகாசம் என இழுத்தடிப்பது ஆதரமில்லையா? எங்களுக்கு பண உதவி செய்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப உதவுங்கள் என்று உதவி வேண்டி விகாரைகளை கட்டியெழுப்பி பாதிப்பட்ட மக்களின் இருப்பிடத்தை இல்லாமல் செய்வது ஆதாரமில்லையா? தெருக்களில் நின்று பிக்குகளும் இனவாதிகளும் தங்கள் வீரவரலாறுகளை கூவி அந்த மக்களை அச்சுறுத்துவத்துவதை வேடிக்கை பார்க்கிறீர்களே அது ஆதாரமில்லையா? சிறையில் அடைத்து வைத்து அப்பாவி இளைஞர்களை கொன்கிறீர்களே அது ஆதாரமல்லையா? வரலாற்று நிலையங்களை அழித்து வரலாற்றை திரிக்கிறீர்களே அது ஆதாரமில்லையா? பருவத்துக்கு பருவம் எதற்காக பொய் அறிக்கைகளை தூக்கிக்கண்டு ஐ. நா. வுக்கு காவடி எடுக்கிறீர்கள்? உங்களோடு உறவு வைப்பதால் கனடாவிற்கு என்ன லாபம்? நீங்கள் உறவு வைத்தாலென்ன,. முறித்தாலென்ன அவர்களுக்கு எதுவும் நிகழப்போவதில்லை. உங்கள் பாஷையிலே உங்களுக்கு விளங்கும்படியாக பதில் கொடுத்திருக்கிறார்கள். கொஞ்சமாவது வெக்கம் இருந்தால்; அந்த நாட்டு இறையாண்மையில் தலையிடாமல் மூடிக்கொண்டு இருங்கள். இல்லையேல் உங்கள் வாய் வீரர்களை அழைத்து உங்கள் தேர்தல் வாக்குகளை நிரப்புங்கள். தேர்தலுக்கு ஒரு வாக்குறுதி, பின் ஒரு செயல் செய்யும் உங்களது கலாச்சாரம்போல் மற்றவர்களை எடை போடாதீர்கள். இதற்கு மேலும் மல்லுக்கு நிண்டால்; கனடாவைத்தொடர்ந்து எல்லா நாடுகளும் உங்களை புறக்கணிக்கும் நிலை ஏற்படலாம். சொந்த குடிமக்களை அகதிகளாக்கி இருப்பவர்களையும் அச்சுறுத்திக்கொண்டு அந்த நாட்டில் போய் நின்று ஜனநாயகம், உறவு பற்றி வெட்கமில்லாமல் வகுப்பெடுக்கிறார்கள். இறுதியாக! கனடா தமிழ் மக்கள், அந்த நாட்டுக்கு உண்மை உள்ளவர்களாக வாழ முயற்சியுங்கள். தாய் நாடு என்று நம்பிய எம்மை, முதுகில் குத்தி அழகு பார்த்ததுமல்லாமல் நாம் எழுந்துவிடக்கூடாது என்று கங்கணம் கட்டி, எமது சுதந்திரத்தை அழித்து அதன்மேல் நின்று எம்மண்ணில் தன் நாட்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழும் இந்தியாவுக்கு காவடி எடுத்து என்ன பயன் கண்டனர் நம்மவர்? ஆகவே உண்மையோடு நம் இழப்புகளை உணர்ந்து ஆதரவும் ஆறுதலும் தரும் அந்த நாட்டுக்கு விசுவாசமாய் இருந்து மற்றைய நாடுகளும் இந்த முற்சியை எடுக்க அந்தந்த நாட்டிலுள்ளவர்களும் உழைக்க வேண்டும்.
  23. தமிழர் பகுதிகளில் புத்தர் சிலைகளையும் விகாரங்களையும் கட்டுவதுதான் நல்லிணக்கம் என்று சிங்களவரும், சிங்களக் காடைத்தன அரசும் நினைக்கிறதுபோலும்.குறைந்தபட்சம் முதலில் தமிழர் பகுதிகளில் உள்ள யுத்த வெற்றிச் சின்னங்களை அகற்றுவதோடு, மாவீரர் துயிலகங்களையும் விடுவித்துவிட்டுத் தமிழினத்தின்மீது கட்டவிழ்த்துவிட்டுடிருக்கும் திட்டமிட்ட இனவழிப்பையும் நிறுத்திவிட்டுக் கனடாவுக்குக் கடிதம் எழுதமுன்வரலாமே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  24. ஒன்றிரண்டு புறநடைகள் தவிர்த்து உலகின் ஆயுதபோராட்ட இயக்கங்களை கனடா தடை பட்டியலில் வைத்திருப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்குரியதொன்றல்ல, பல்தரப்பட்ட மக்கள் கூட்டம் வாழும் கனடாவில் ஆயுத இயங்கங்களிற்கு சுதந்திரம் கொடுத்தால் பல்லின சமூகங்களிற்கிடையே மோதல் வரும் என்று நம்புகிறது. அதனால்தான் அங்கே அகதி தஞ்சம் கோருபவர்களை ஆயுதபோராட்ட இயக்கங்களுக்கு ஆதரவோ அல்லது அங்கத்தவராக இருந்தாலோ கனடா அவர்களின் மனுவை நிராகரித்து திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது. இங்கே கவனிக்கப்படவேண்டியது கனடா புலிகள் அமைப்பைத்தான் தடை செய்திருக்கிறது புலிகளை நேசிக்கும் மக்களை முடக்கி போடவில்லை அவர்கள்மீது நெகிழ்வு தன்மையையும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியையும் ஓரளவாவது ஒப்புக்கொள்கிறது, உதவி செய்ய முயற்சிக்கிறது. புலிகளை தடை செய்தால் என்ன புலிகளை நேசித்த மக்கள்கூட நேசமா கனடிய அரசு இருந்தாலே போதுமே, பூலிகள் வேறு மக்கள் வேறா என்ன? ஆனால் கனடாவின் சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு எமக்கான ஒரு தீர்வுகிட்டும்வரை கனடாவில் நடத்தும் எமது இனத்துக்கான போராட்டங்களின்போது புலிகொடிகளையோ அல்லது தலைவரின் படங்களையோ காவி செல்ல தூண்டும் சில அறபடித்தவர்கள் விடயத்தில் கனடாவாழ் தமிழ் மக்கள் எச்சரிக்கையாய் இருப்பது எம் நலன்களுக்கு உகந்தது. இல்லையென்றால் கனடிய அரசு எம்மைவிட்டு தூர போகும் நிலமையையே அது ஏற்படுத்தும். அவர்களாக தடையை எடுக்கும் காலம்வர காத்திருக்கலாம் அதுவரை கனடிய அரசை வெறுப்பேத்தாத விதத்தில் எமது அமைப்புக்கள் எம் மக்களுக்கான ஜனநாயக அழுத்தங்களை கொடுக்கலாம். பின்பு புலிகளை பகிரங்கமாகவே கொண்டாடலாம் தப்பில்லை. புலிகளை தடையை நீடிக்கிறார்கள் என்பதில் எமக்கு ஓரவஞ்சனை என்று கருத்தில் கொள்ள தேவையில்லை, புலிகள் அமைப்பு கனடாவில் தடை செய்யப்பட்ட பல பத்து ஆயுதபோராட்ட அமைப்புகளில் ஒன்று அவ்வளவுதான். கனடாவில் தடை செய்யப்பட்ட அமைப்புகளின் விபரங்கள்: Currently listed entities in XML format Abdallah Azzam Brigades (AAB) Abu Nidal Organization (ANO) Abu Sayyaf Group (ASG) Al-Aqsa Martyrs' Brigade (AAMB) Al-Ashtar Brigades (AAB) Al-Murabitoun Al-Muwaqi'un Bil Dima Al Qaida Al Qaida in the Arabian Peninsula (AQAP) Al Qaida in the Indian Subcontinent (AQIS) Al Qaida in the Islamic Maghreb (AQIM) Al Shabaab Al-Gama'a al-Islamiyya (AGAI) Ansar al-Islam (AI) Ansar Dine Aryan Strikeforce Asbat Al-Ansar (AAA) (The League of Partisans) Atomwaffen Division Aum Shinrikyo Babbar Khalsa International (BKI) Blood & Honour (B&H) Boko Haram Caucasus Emirate Combat 18 (C18) Ejército de Liberación Nacional (ELN) Euskadi Ta Askatasuna (ETA) Fatemiyoun Division (FD) Front de Libération du Macina Fuerzas Armadas Revolucionarias de Colombia (FARC) Gulbuddin Hekmatyar Gulbuddin Hekmatyar's Faction of the Hezb-e Islami, Hezb-e Islami Gulbuddin (HIG) Hamas (Harakat Al-Muqawama Al-Islamiya) (Islamic Resistance Movement) Haqqani Network Harakat al-Sabireen (HaS) Harakat ul-Mudjahidin (HuM) HASAM (Harakat Sawa'd Misr) Hay'at Tahrir al-Sham Hizballah Hizbul Mujahideen Indian Mujahideen (IM) International Relief Fund for the Afflicted and Needy - Canada (IRFAN – CANADA) International Sikh Youth Federation (ISYF) Islamic Movement of Uzbekistan (IMU) Islamic Revolutionary Guard Corps Islamic Revolutionary Guard Corps' Qods Force Islamic State Islamic State – Bangladesh Islamic State – Democratic Republic of the Congo Islamic State East Asia Islamic State in the Greater Sahara Islamic State – Khorasan Province (ISKP) Islamic State in Libya Islamic State – Sinai Province (ISSP) Islamic State West Africa Province Jaish-e-Mohammed (JeM) Jama’at Nusrat Al-Islam Wal-Muslimin James Mason Jaysh Al-Muhajirin Wal-Ansar (JMA) Jemaah Islamiyyah (JI) Kahane Chai (Kach) Kurdistan Workers Party (PKK) Lashkar-e-Jhangvi (LJ) Lashkar-e-Tayyiba (LeT) Liberation Tigers of Tamil Eelam (LTTE) Movement for Oneness and Jihad in West Africa (MOJWA) Palestine Liberation Front (PLF) Palestinian Islamic Jihad (PIJ) Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP-GC) Popular Front for the Liberation of Palestine (PFLP) Proud Boys Russian Imperial Movement Sendero Luminoso (SL) Taliban Tehrik-e-Taliban Pakistan (TTP) The Base Three Percenters World Tamil Movement (WTM) https://www.publicsafety.gc.ca/cnt/ntnl-scrt/cntr-trrrsm/lstd-ntts/crrnt-lstd-ntts-en.aspx
  25. தமிழர் மட்டுமன்றி சிங்களவர், முஸ்லீம்களும் அரியத்தாருக்கு வாக்கு போட்டுள்ளார்கள் போலுள்ளது. ஏராளன், சஜித்தும்… தமிழ் பொது வேட்பாளரினால் தனது வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படும் என்று பேட்டி கொடுத்துள்ளது உண்மையாகி விட்டது. 😁
  26. அதிக பட்ச மன அழுத்தத்துக்கு உள்ளாகியிருக்கிறார் என்று எண்ணத் தோன்றுகிறது..அரளிக்காய் உட்கொண்டு இருக்கிறார்.பிறந்த பிள்ளை தான் பாவம்.
  27. நீங்கள் நினைக்கிண்றீர்களா ........இனியொரு பெரிய யுத்தம் ஏற்படுமென்றால் ரஸ்யா உக்கிரேனிலோ அல்லது இஸ்ரேல் பலஸ்தீனத்திலோ ஒருபோதும் ஏற்படாது . .......பாம்புக்கு வாலும் மீனுக்கு தலையும் காட்டி இதுதான் கெட்டித்தனம் தந்திரம் என்று நினைக்கும் இலங்கையில் இருந்துதான் துவங்கும் என்று நினைக்கின்றேன் . .......!
  28. மெண்டிஸ் / திருக்குமரன் பிருந்தன் / பிருந்தன் மாஸ்ரர் இறுதிவரை தலைவனோடு களமாடி தங்களை ஆகுதியாக்கிய அனைவருக்கும் எனது வீரவணக்கம். எத்தனை காலங்கள் கடந்து சென்றாலும் எங்களின் நெஞ்சங்களில் என்றுமே நீங்கள் வாழ்வீர்கள். கனத்த இதயத்துடன் பகலவன் கூடி முயல்வோம் வெற்றி பெறுவோம். புலிகளின் தாகம் தமிழீழ தாயகம்
  29. செம்பியன் சசிக்குமார் எழில்வண்ணன் வில்லவன் நரேன் அறிவழகன் பாண்டியன் ரமணி கவியரசன் http://i63.tinypic.com/t7op5w.jpg கோமதி http://i66.tinypic.com/wtzz1f.jpg பார்புகழன் http://i65.tinypic.com/a6o2c.jpg செங்கதிர் அகிலா தென்னவன் http://oi63.tinypic.com/2evck8i.jpg வேந்தன்
  30. 2009 மே 18 இறுதிச்சமர் வரை தலைவரின் தடம் பற்றி காவியமான ஆருயிர் தோழர்களுக்கு தோழிகளுக்கு வீரவணக்கம். உங்கள் நினைவுகள் எங்களை விட்டு எங்கும் அகலாது. ரேனா அமுதநிலா ஆனந்தன் பிரதீப் தாரகா அறிவரசன் அரசன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.