Everything posted by ஈழப்பிரியன்
-
பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
சுவெஸ் கால்வாய் இதே மாதிரி இல்லாவிட்டாலும் ஆபிரிக்க கண்டத்தை சுற்றி போகிற நாட்களையும் செலவையும் குறைக்கிறது.
-
பனாமா கால்வாய் - ஓர் அதிசயம்..!
வன்னியரே கப்பலில் வேலை செய்த காலங்களில் இந்தக் கால்வாய்களில் பல தடவை பயணித்திருக்கிறேன். அந்த அனுபவத்தை நேரே பார்ப்பதற்கு மிகவும் கொடுத்து வைத்தவன்.கப்பல் வாழ்வுக்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
கொரோனாவோடு இதுக்கும் ஆப்பு தெரியாதோ?
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
தென்ஆபிக்காவில் சாப்பாட்டுக்கு நின்ற மாதிரி இந்திய மாநிலங்களில் வரிசை. 7 ம் திகதி தமிழ்நாட்டில் திறக்கிறார்களாம்.
-
மது வாங்க வரிசையில் நின்ற பெண்கள்..
ஏன் வன்னியர் ஆண்கள் மட்டும் தான் குடிக்கலாமா? பெண்கள் குடிக்கக் கூடாதா? என்னைப் பொறுத்தவரை நான் என்ன செய்கிறேனோ அதையே மனைவிக்கும் செய்ய உரிமை உண்டு.
-
விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு திருப்பு முனை கப்டன் லிங்கம்!
வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சுவி காணொளி வேலை செய்யவில்லை.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுவி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தூயவன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புரட்சி.
-
தலைவரின் திட்டத்தை, செவ்வனே செய்து முடித்த லெப் .கேணல் நிர்மா
கேர்ணல் நிர்மலாவுக்கும் மற்றும் மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்புக்கு நன்றி நிலாமதி. கட்லட் எனக்கு மிகவும் பிடித்தமான உணவு.ஆனாலும் எண்ணெய்யில் பொரித்தெடுக்கிறபடியால் வீட்டில் தடை. போற இடத்தில வெக்கம் பாராமல் அம்பிட்டா வெட்டிவிடுவேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
வெந்நீர் வைப்பது எப்படி..?
அப்பாடா ஒரு மாதிரி வெந்நீர் வைக்கப் பழகிவிட்டார் வன்னியர்.
-
யாழ் உறவுகளுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்..!
எல்லோருக்கும் தமிழ் புதுவருட வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாஞ்ச்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
எதுக்கும் செய்தாள் வரட்டும்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பருத்தித்துறை வடை மாதிரியும் தெரியுது.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆட்டுக்குட்டி ஆட்டுக்குட்டி மாமாவைப் பாரு படம்—மணிஓசை பாடியவர் எல் ஆர் ஈஸ்வரி. 1962.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
சிலபேர் இன்ரநசினல் வரைக்கும் போனாத் தான் பிரபலம் சிலபேர் உள்ளூரில் இருந்தாலும் பிரபலம். நீங்கள் இரண்டாமவர்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கொழும்பான் தனிக்காட்டு ராஜா யாயினி சுமே ஆகியோருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆளே இல்லாத இடத்தில் தெளித்து என்ன செய்ய? தோட்டத்துக்கு மட்டுமே நல்லது.
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஓஓஓ நம்பீட்டன். ஐயாவுக்கு இவ்வளவு தேங்காய்ப் பூவும் சேர்த்து போட்டு அவித்து தந்தவையோ?