Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழப்பிரியன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஈழப்பிரியன்

  1. ஓஓஓஓ அதுதான் சோதனை பெயிலோ? நல்லா படித்திருந்தா என்னை தூக்கிய மாதிரி உங்களையும் தூக்கி கொண்டு வந்து நாசாவில் விட்டிருப்பார்கள்.
  2. கெலி வந்து இடம் வலம் என்று மாறிமாறி போய் விமானத்தில் முட்டியதைப் பார்த்தால் சந்தேகமாகவே இருக்கிறது. எலானின் அறிவுரையில் பல வேலைத் திட்டங்கள் நடக்குது. இருவரும் சேர்ந்து தளம்பப் போகிறார்கள் போல. குடியேறிகளை நாடு கடத்துவதற்கு எதிராக பல மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் @ரசோதரன் @நீர்வேலியான் இருவரும் களத்தில் உள்ளார்கள்.
  3. கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாபெரும் இராணுவ முகாம் அமைத்துள்ளது. அத்தனையும் செம்பாட்டு மண்.தோட்டம் செய்வதற்கு மிகவும் உகந்த மண்.
  4. அட ஒரு கொட்டகை போட்டு குந்தியிருந்து வரியில்லாமல் உழைத்திருக்கலாம் போல.
  5. மக்களிடம் இருக்கும் காணிகளைவிட படையினரிடம் உள்ள காணிகள் கூடுதலாக இருக்கும் போல.
  6. சுவி இந்த பதிவை பலதும் பத்தும் திரியில் சிறி ஏற்கனவே பதிந்து புடுங்குப்படுகிறோம்.
  7. இவருக்கும் ஒரு காணி இருக்கிறது.அதற்குள் வீடு கட்டப் போகிறேன் என்றார். அந்தக் காணிக்குள் விகாரையை கட்டிவிட்டு 10 வருடத்தின் பின் அதற்கான நஸ்டஈடு வழங்க வேண்டும். காச்சலும் தலையிடியும் தனக்கு தனக்கு வந்தாலே தெரியும்.
  8. இத்தனை காலமாக பதுக்கி வைத்திருந்திருக்கிறீர்களே. ஒரு பெரிய சபாஸ்.
  9. அவருக்கு என்ன பிரச்சனையோ ஐரோப்பிய நோட்டோ நாடுகளை எதைக் கேட்டாலும் அமெரிக்காவைக் கேட்க வேண்டும் என்கிறார்களாம். இப்போது நேட்டோவுடன் சேரமாட்டோம் என்கிறாராம். இந்தக் கோதாரியைத் தானே அப்ப இருந்தே பூட்டின் கேட்டது.
  10. நாங்களும் இதே மாதிரி ரிவியும் டெக்கும் வாடகைக்கு எடுத்து ஒரு வீட்டு முற்றத்தில் போடுவோம். இரண்டு மூன்று நாட்கள் முதலே அதற்கான ஒழுங்கும் செய்து ஊர் முழுவதும் செய்தியை பரப்பிவிடுவோம். கட்டணங்கள் எவ்வளவு வாங்கினோம் என்பதை மறந்து விட்டேன். குடும்பத்தில் ஒருவருக்கு மேல் இருந்தால் அவர்களுக்கு சிறிது தள்ளுபடி. பழைய நினைவுகளைக் கிளறிவிட்டீர்கள். விஞ்ஞானிகள் போல மட்டுமல்ல அந்தப் பகுதியில் மசிந்திக் கொண்டு நிற்பவர்களையும் உள்ளுக்கு போறதென்றால் போ இல்லாவிட்டால் மாறுமாறு என்று கலைத்து விடுவோம். தொடருங்கள்.
  11. உக்ரேன் அதிபர் ஐரோப்பாவை காயாலாகாதவர்கள் என்று கூறியுள்ளார்.
  12. அப்படித் தான் நானும் அறிந்தேன். அரசு மானியங்கள் வழங்கினாலும் போதியளவு பணம் கிடைக்காதென்றே எண்ணுகின்றேன். விவசாயத்தையே நம்பி இருப்பவர்கள் பாடு ரொம்ப கஸ்டம்.
  13. மேலே கணக்குப் பரீட்சை என்றுவிட்டு இப்போ கோழிமுட்டையை காட்டுகிறீர்களே சிறி. மாணவர்களுக்கு ஒரே குழப்பமாக இருக்காதா?
  14. https://en.wikipedia.org/wiki/Pan-American_Highway இதைப் பதிவு செய்தவர் கிக்கியைப் பார்த்து தனது இஸ்டத்துக்கு வளைவு நெழிவு யுரேன் என்பன இல்லை என்று கொஞ்சம் அடித்துவிட்டுள்ளார். என்னடா எனக்கு தெரியாமல் இப்படி ஒரு நெடுஞ்சாலை அமெரிக்காவில் ஓடுதா என்று தேடியபோது கிடைத்தவை.
  15. கடந்த அரசுகளால் வழங்கப்பட்ட தீர்வுகளை நடைமுறைப்படுத்த விடாமல் தடுத்ததில் பெரும் பங்கு வகித்தது ஜேவிபி தானே? அரசுகள் ஒருபக்கம் தீர்வை எழுதும்.மறுபக்கம் சண்டியர்களான பிக்குகளையும் ஜேவிபியையும் தூண்டிவிடும். கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி நீங்களும் சன்னதமாடுவீர்கள்.
  16. இன்னும் கொஞ்ச காலத்தில் வடக்கை இந்தியா தானே ஆட்சி செய்ய போகிறது. அப்புறம் ஏன்தான் இந்த ஒப்பந்தங்கள்?
  17. அப்பவே என்னடா இலங்கைப் பொலிசு இவ்வளவு அவமானப்பட்டும் சும்மா விட்டுட்டாங்களே. ஒருவேளை தம்பி இதாலதானே போய்வாறவர் அப்புறமா மடக்குவம் என்று நினைத்திருக்கிறார்களோ என்று. ஆனால் அங்கேயெல்லாம் விட்டுட்டு யாழிலேயே போய் தூக்கியிருக்கிறார்கள்.
  18. ஒன்பதைச் சேர்த்தா 900 தானே வரும். புச்சியம் என்றால் இரண்டு 00 தானே போடுவார்கள்? கதையை இணைத்த தமிழ் சிறிக்கு 0. முன்னுக்கு எதை வேணுமானாலும் போட்டுக்க.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.