Everything posted by goshan_che
- IMG_6782.jpeg
- IMG_6777.jpeg
- IMG_5787.jpeg
- IMG_5786.jpeg
- IMG_5785.jpeg
- IMG_5784.jpeg
- IMG_5774.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தும்பளையான். உங்கள் மாமாவின் கருத்தே எனதும். இடையில் எண்ணத்தை கைவிட்டிருந்தாலும், இப்போ ஓய்வூதிய காலத்தை பாதியளவு ஊரில் கழி(ளி)க்கலாம் என்ற நினைப்பு மீண்டும் துளிர் விடுகிறது. பிகு ஓய்வூதியம் எடுக்க இன்னும் 20+ வருடம் இருக்கு. இதெல்லாம் ஜுஜிபி. 🦁+💃 கதையையே எவரும் கேள்வி கேட்கவில்லை. இப்படி எல்லாம் மினெகெடாமலே….🤣
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
அனுராதபுரம் வரை என்பதால் 1ம் வகுப்பில் மிக சிலரே வந்தனர். இராணுவத்தினர் வருவதால் மக்களுக்கு இடமில்லை என்பது அக் மார்க் புழுகு. திருத்த வேலைக்காக நிப்பாட்டும் வரை நாளுக்கு நாலு டிரெயின் ஓடியது, பாவனையாள் பெரும்பான்மை தமிழர்தான். அதுவும் இலவச வாரண்டில் வரும் சிப்பாய்களுக்கு 3ம் வகுப்புத்தான். 2ம் வகுப்புத்தான் அநேக அதிகாரிகளுக்கு. நான் அறிந்தவரை 1ம் வகுப்பை நிரப்புவது வெளிநாட்டுத்தமிழர்தான். சரியே. அவர்களுக்கு அவர்கள் முதிசத்தை பார்க்க அதிக விலை போட்டால், வர மாட்டார்கள். ஆகவே சலுகை விலை. ஆனால் இங்கே எம்மிடம் கொள்ளை அடித்ததை விண்சர் மாளிகையில் போய் பார்க்கவே எமக்கு டிக்கெட் போடும் இவர்களுக்கு அங்கே ஏன் சலுகை விலையில் கொடுக்க வேண்டும். இந்தியாவிலும் இதேதான்.
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
என் வழி 3ம் வழிதான். ஆனால் 2 க்கு 1 பரவாயில்லை.
- IMG_6004.jpeg
-
வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
காங்கேசந்துறை-கொழும்பு தொடருந்து. இப்போ தற்காலிகமாக அனுராத புரம் வரை ஓடுகிறது. குளிரூட்டிய பெட்டி. யாழ்ப்பாணம் தனியார் பேருந்து நிலையம் துட்ட காமினி, எல்லாளனின் நாற்பதாண்டு கால ஆட்சியை போரில் வென்ற பின் அமைத்த ருவான் வலிசாயா. சங்கமித்தை கொண்டு வந்த வெள்ளரசு மரம் பல ஆயிரம் ஆண்டுகளாக எல்லாளன் சமாதி என நம்பப்பட்டு, இப்போ விகாரை என புதுக்கரடி விடப்படும் தலம். நான் ஒரு வீரவணக்கம் போட்டு வந்தேன். இசுறுமுனி காதலர்கள். இதை பார்க்க போகும் வெளி நாட்டுக்காரர் 10 டொலர் அழுகிறார்கள். பாட்டா செருப்பும், பரட்டை தலையுமாய் அலையும் என்னை எதுவும் கேட்காமல் இலவசமாக உள்ளே விட்டார்கள் 🤣.
- IMG_6067.jpeg
- IMG_6052.jpeg
- IMG_6048.jpeg
- IMG_6033.jpeg
- IMG_5895.jpeg
- IMG_5896.jpeg
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இப்படித்தான் கடனை அடைக்க முடியும் 🤣. அண்மையில் நடந்த ரோயல் தோமியனில் ரணில் பேசும் போது, “எல்லாரும் கையில் பியர்ரோடு நிக்கிரியள், சந்தோசம், போத்தலுக்கு 18% வட் வரும்” என கூறினார். உள்ளூர்காரனையே இப்படி உருவினா, டொலர் பார்ட்டியள சும்மா விடுவார்களா?
-
தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் சுமந்திரன் எம்.பி!
ஓம் Sir, சோசல் காசில் வாழும் நான் என்ன காலையில் எழும்பி வெட்டி முறிக்கவோ…. நல்ல தூக்கம். இனி எழும்பி அடுத்த கொலிடே எங்கே என ரிசேர்ஜ் பண்ணப்போறன். நீங்கள் எப்படி, பகல் முழுக்க வழமை போல் களவுதானோ?
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
நான் அப்படி சொல்லவுமில்லை.
-
இலங்கை வரும் வெளிநாட்டவருக்கு விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரம்.
இது சரியான தகவலாக தெரிகிறது. அதாவது இங்கே ஒண்டும் செய்ய தேவையில்லை. எமது வெளிநாட்டு லைசன்சை அங்கே கொண்டு போய், ஏர் போர்ட்டில் அங்கத்தையான் பெர்மிட் எடுக்கலாம். நன்றி. நல்லதுக்கு காலமில்லை🤣
-
உலக வங்கியின் விசேட அறிவிப்பு!
கூகிள் டிரான்சிலேட்டர் பாவித்திருபார்களோ….சேர்?🤣