நீங்க சொல்றீங்க, ஆனா, பல ராணுவ நெருக்கடிகளின்போதெல்லாம் சாதிகொடுமை என்றபேரில் அவர்கள் குடும்பமும், தலைவர் பிரபாகரனுக்கு அடுத்த நிலையில் இருந்த பண்டிதர் கட்டவுட்டுக்களும் தள்ளி வைக்கப்பட்டதே தமிழீழ வரலாற்று சோகம்! இப்போகூட பலருக்கு நீங்க சொல்லித்தான் பண்டிதர்பத்தியும் தெரிஞ்சிருக்கலாம்! ராணுவம் வடக்கை கைப்பற்றியதும் பலபேர் ’வீ’ர’ சப்தங்கள் அடங்கிபோயின ஆனா ராணுவம் முழுதாய் சுத்தி வர இருக்கும் சூழலிலும்... நிஜமான விடுதலையை நேசித்த ஒரு மாவீரனின் தாய் மட்டும் சத்தமா பேசுறா ...இங்குதான் உண்மையான தியாகத்துக்கு அர்த்தம் என்ன என்று நாங்கள் புரிந்துகொள்ள சந்தர்ப்பம்!