Everything posted by விளங்க நினைப்பவன்
-
பயங்கரவாத அமைப்புக்கு பணம் சேகரித்தவர் கைது
🤣 நன்றாகவே விளங்கி கொண்டிருக்கின்றீர்கள்
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
ஓம் தவகரன் இப்போது கோடிஸ்வரனாம் வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் பலர் இப்படி தான் சொல்கின்றார்கள். பல விட்டுக்கொடுப்புக்களை அநுரகுமார திசாநாயக்க தமிழர்களுக்காக செய்து கொண்டிருப்பதால் சிங்கல மக்கள் ஏழைகள் ஆகிவிட்டனரா 😭
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
தமிழ் அடியான் 🤣 இவர் லண்டன் தவகரன் என்று அழைக்கபடுவாராம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
நீங்கள் யாரிடம் பேசி கொண்டு நிற்கின்றீர்கள் தமிழீழம் கிடைப்பதற்காக இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்ற எல்லை தாண்டி வருகின்ற இந்திய மீனவர்களை நாம் எதிர்க்க கூடாது அப்படி எதிர்த்தால் இந்தியா நினைக்கும் தமிழ் ஈழம் கிடைக்க முதலே இவர்கள் இப்படி எல்லாம் செய்கிறார்கள் இவர்களுக்கு தமிழீழம் கிடைத்துவிட்டால் என்ன ஆட்டம் போடுவார்கள் ஆகவே நாம் இந்தியாவை அப்படி கவலைபடுத்த கூடாது. தமிழ்ஈழம் பலமடைய தமிழர்கள் பிள்ளைகள் பெத்து தள்ள வேண்டும் என்றவர். அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றவுடன் ஞானம் பிறந்துவிட்டது
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
உண்மை அவருக்கு இது மிகவும் இலகு தமிழர்கள் ஐஸ் கிரீம்மாக மாறி அவர் கப்பிற்குள்ளே நிற்கின்றார்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஓம் அப்படி தான் இருக்க வேண்டும் எனக்கு சொன்னவர் கொழும்பு தான் படித்தவர். சரியாக சொன்னீர்கள் 👍 விருப்பு அடையாளங்கள் முடிவடைந்து விட்டன
-
2015 ஆம் ஆண்டின் மைத்திரியின் அரசு மீது அன்று வைத்த அதே கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அநுர மீதும் வைத்திருக்கிறார்களா தமிழர்கள்?
தேவையான உங்கள் கட்டுரை👍 கட்டுரையை நன்றாக பின்பு படிப்பேன். தலைப்பை வைத்து சொல்கின்றேன் கண்மூடித்தனமான விசுவாசத்தை இன்று அனுரகுமார திசநாயக்க மீது தான் வைத்திருக்கிறார்கள். சிறிசேனா வந்த போது இப்படி எதுவும் நடக்கவில்லை இப்போ இழுத்து பிடித்து தமிழீழம் மட்டுமே தீர்வு என்று சொன்ன வாயால் அனுரகுமார திசநாயக்க பற்றி பிரசாரமே செய்கின்றார்கள்.இவ்வளவும் அவர் சிங்கல மக்களால் வெற்றி அடைந்தவுடன் தான் ஆரம்பித்தது. சிறிசேனாவை ஆதரிப்பது என்று முடிவு தமிழரசு கட்சி முதலே எடுத்தது. அனுரகுமார திசநாயக்க ஆட்சியில் வாழ்க வளமுடன் இலங்கை தேசமே
-
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக இராமலிங்கம் சந்திரசேகர் நியமனம்
சரியான கருத்துக்கள்.
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
படித்தேன் நன்றி அண்ணா
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
ஜேவிபிக்கு சுவஸ்திகாவின் இயக்கம் கட்சி மக்கள் போராட்ட முன்னணி எதிரானது என்று கொழும்பில் இருப்பவர் நம்பிக்கையானவர் சொன்னார் அண்ணா. கோத்த பையாவை அகற்றுவதற்காக போராடிய போது பலர் ஒன்றாக போராடி இருக்கலாம்
-
முகநூல் பதிவுக்காக பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இளைஞர் கைது
அப்படி தமிழர்களின் சமஷ்டியை ஏற்று கொண்ட அவரை எதிர்த்த தமிழ் தேசியவாதிகள் ஜனதிபதி தேர்தலில் ஒற்றை ஆட்சி அநுரகுமார திசாநாயக்க வெற்றி பெற்றதில் இருந்து மாண்புமிகு ஜனாதிபதியின் கீழ் தமிழர்கள் எல்லாம் ஸ்ரீ லங்கனாக வாழ்வது எப்படி என்று வகுப்பு எடுத்து கொண்டிருக்கிறார்கள்
-
விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி!
அது உண்மை வெறும் வாயாலேயே இப்போ ஊதுகிறார்கள் வெள்ளத்தால் யாழ்பாணத்தில் சாப்பாட்டு பிரச்சனையே இல்லையாம் ஜேவிபி அரசு பாத்து பாத்து உதவி செய்கின்றதாம்
-
முஸ்லிம்களுக்கான அரசியல் அந்தஸ்தை மறுக்கிறதா அநுரவின் தே.ம.ச. அரசாங்கம்!
தமிழ்பேசும் மக்களில் தங்களது மதத்தால் தங்களை அடையாளபடுத்தி முஸ்லிம் என்று மதத்தை சொல்லி முழங்குவது அவர்கள் தான்
-
திருப்பத்தை சந்திக்க உள்ளது சீமானின் அரசியல்!
கட்டுரையில் எனக்கு தெரிந்திராத நடந்த பல தகவல்களையும் தெரிந்து கொண்டேன் நன்றி
-
பெயர் மாற்றங்கள்.
இவர் இன்று தானே சேர்ந்தவர் என்ன அவசரம் 😀 .உறவு வீர பையன் தனது பெயரை மாற்ற 13 வருடங்கள் காத்திருந்தவர்
-
கோப்பாயில் நடந்த மாவீர நாள் காணொளி
சிங்கள ஜேவிபிக்குக்கு வாக்களித்த தமிழர்களைவிட மொத்தமாக தமிழ் கட்சிகளுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் அதிகம் தானே
-
யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்திக்கு ஓர் பகிரங்க மடல்!
உண்மை. தமிழர்கள் வெளிநாட்டில் மருத்துவர்கள் மீது வைக்கின்ற குற்றசாட்டுக்கள் மிகவும் அதிகம்.
-
தமிழர் போராட்டத்தையும் ஜே.வி.பியின் போராட்டத்தையும் இணைத்து தமிழ் மக்கள் சித்தரிப்பது வெட்கப்பட வேண்டிய விடயம்
எல்லாம் ஜேவிபியை பிரசாரபடுத்துவதற்காக அனுரகுமார திசநாயக்கவின் தமிழ் தொண்டர்களின் வேலை
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
இந்த ஒரு சின்ன விடயம் 🤣 அய்யா நீங்கள் பலர் வெளுத்து வாங்கிவிட்டு பொங்கி எழுந்துவிட்டு இந்த வருடம் செம்ரெம்பரில் இருந்து அனுரகுமார திசநாயக்க தலைமையில் ஸ்ரீலங்கன்ஸ்சாக மாறிவிட்ட நிலையில் கவி அருணாசலம் அய்யா ரஞ்சித் அண்ணா போன்றவர்கள் எப்படி சுயமாக இருக்கிர்கள் என்ற அவர்கள் மீதான பிரமிப்பு தான்
-
காணாமல்போனவர்களிற்கான அலுவலகத்தை மாற்றுங்கள் - ஐநாவின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குங்கள் - அனுரவிற்கு சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் கடிதம்
இரட்சகராக அனுரகுமார திசநாயக்கவை ஏற்று கொண்ட தமிழ் தேசியவாதிகள் என்ன சொல்கின்றார்கள் என்றால் ஜனாதிபதி அய்யா அவருக்கே உரிய இரக்கம் கொண்ட நல்ல மனத்தோடு தமிழர்களுக்கு எவ்வளவே நல்லவற்றை செய்து கொண்டிருக்கின்ற நேரத்தில் இந்த அருச்சுனா எல்லாவற்றையும் குழப்பி விடுகின்ற செயல்பாட்டை செய்கின்றாராம்.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
-
திசைகாட்டி முஸ்லிம் எம்.பிக்களை திறமையற்றவர்களாக குறைத்து மதிப்பிடுவது எந்த வகையில் சரி : கேள்வியெழுப்புகிறார் ஸ்ரீ.ல.ஜனநாயக கட்சி தலைவர் !
ஜேவிபியின் மதம் பார்க்காத இப்படியான செயற்பாடு மற்றவர்களுக்கும் முன்மாதிரியானது நாட்டுக்க நன்மை தருவது. மதத்தை கட்டி அணைத்து கொண்டிருப்பது நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மை கொடுக்காது.
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்
- வலுக்கட்டாயமாக ரஸ்ய இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ள யாழ். இளைஞன்