Everything posted by விளங்க நினைப்பவன்
-
இவங்க இப்படிதான்
கடந்த வாரம் சுவிச்லெண்டில் உள்ள தெரிந்தவர்கள் சொன்னார்கள் இந்தியர் சுற்றுலா குழு ஒன்று 100 பேர்வரை இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனத்து ஊடாக வநதிருந்ததாம். சுற்றுலா தலத்தில் உள்ள கட்டண பொது கழிப்பறையில் கட்டணம் மெசினில் காசு போட்டு தான் உள்ளே செல்ல முடியும். இந்திய ஆண்கள் மெசின் தடை கம்பிக்கு மேலாக ஏறி குதித்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர். இந்திய பெண்கள் மெசின் தடை கம்பிக்கு கீழே தவழ்ந்து கட்டணம் செலுத்தாமல் உள்ளே சென்றனர் 🙆♂️
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
🤣 மனோ கணேசன் பேசும் வீடியோ ஒன்று அனுப்பி இருந்தார்கள் பார்த்தேன் விளங்கவே இல்லை ஆனால் அவர் பேசும் முறை நகைசுவை படம் பார்ப்பது போன்று இரசிக்கதக்கதாக இருந்தது.- இப்போ ஈழத்தமிழர்களுக்கு சிறிலங்கா ஒற்றை ஆட்சி தலைவர் அனுரகுமார திசநாயக்கவை பிடிக்கும் என்பது புதிய மாற்றம் 😄
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
உங்களை யாழ்களத்தில் காண்பது மகிழ்ச்சி. 17 மணித்தியாலங்களுக்கு முன்பு விஜேயால் கூட்டனி இல்லாம வெல்ல முடியாது விஜேய் அவரது ஓட்டு சதவீதத்தை இன்னும் நிருபிக்கவில்லை சீமானுக்கு ஒவ்வொரு தேர்தலிலும் ஏறு முகம். தலைவரை ஏற்றவர்கள் எப்பவும் சீமான் பின்னால் தான் அவை விஜேய் பின்னால் போக வாய்ப்பில்லை என்று சொன்ன உறவு வீரபையன்26 எட்டு மணித்தியாலங்களுக்கு பின்பு மாறி கப்டனையும் கப்டன் தானாகவே பொல்லை கொடுத்து அடி வாங்கினார் விஜேயையும் ஒன்றாக பார்ப்பது தவறு கப்டனை வீழ்த்தின மாதிரி விஜேயை திருடர்கள் முன்னேற்ற கழகத்தால் வீழ்த்த முடியாது .விஜேய் எல்லாத்தையும் நங்கு பார்த்து விட்டு தான் அரசியலில் குதித்து இருக்கிறார் என்று கருத்து தெரிவிப்பது நல்ல ஒரு மாற்றம்
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
கஜேந்திரன் யாழ்பாணத்து யுனி சமூம் தானே யாழ்பாணத்து யுனி சமூம் தான் தமிழர்களை வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ----------------------- அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அரசு இந்த நாட்டிலே தேனும் பாலும் ஓடச் செய்யும், மனுநீதிச் சோழன் போல நீதி வழங்குவார்கள் என்று தென்னிலங்கை சிங்கள மக்கள் புகழ்ந்து கொண்டிருப்பதை நம்பி ] சிங்கள மக்கள் அவரை அப்படி புகழ்ந்தார்களே எனக்கு தெரியாது ஆனால் சிங்கல மக்கள் கெட்டவன்கள் அவர்களுடன் வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் சிங்கல மக்களால் தேர்ந்த எடுக்கபட்ட அனுரகுமார திசநாயக்கவை அப்படியும் அதற்கு மேலாகவும் புகழ்ந்து தள்ளுகிறார்கள் . ஒரு பெரியவர் தமிழ் தேசியவாதி சொன்னார் அனுரகுமார திசநாயக்க காலையில் ஜனாதிபதி மாளிகைக்கு வந்து இரவு வரைக்கும் மக்களுக்காக திட்டங்களை செயற்படுத்தவிட்டு வனது வசதி குறைந்த சிறிய வீட்டிற்கு இரவில் படுக்க சென்றுவிடுவாராம் பின்பு காலையில் எழும்பி மக்களுக்கு பணியாற்ற ஜனாதிபதி மாளிகைக்கு வருவாராம். இந்த விசயங்கள் எல்லாம் அவருக்கு வாக்களித்த சிங்கல மக்களுக்கு தெரியுமா🤔
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
பாலபத்ர ஓணாண்டியார் இப்படி பயமுறுத்தலாமா
-
வட, கிழக்கில் ஜே.வி.பி. உள்ளிட்ட அனைத்து சிங்களக் கட்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் - செல்வராசா கஜேந்திரன்
சிங்களவர்களோடு வாழவே முடியாது என்ற தமிழ் தேசியவாதிகள் பலர் அனுரகுமார திசநாயக்கவை தங்களின் தலைவனாக ஏற்று கொண்ட அதிசய உண்மையை நீங்கள் நோக்க வேண்டும்.
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
இவர் இந்த வேலைகளில் கில்லாடி என்பது உண்மை தான் ஆனால் தமிழர்களை பேய்காட்டுகின்றார் என்பதை வெளியே தெரியும் விதமாக செய்கின்றார்
-
கமலா ஹரிஸிக்கு வாக்களித்து எங்கள் இறையாண்மையை மீட்க உதவுங்கள்; காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வலியுறுத்து
காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் நகை சுவை ஆட்களாக மாறுகின்றனர்
-
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது
சிறை மீண்ட செம்மல் ஈழ தமிழர்களிடையே ஒரு கவர்ச்சியான பட்டம் தான் 😃 சிறை மீண்ட செம்மலாக உரிமை பெறுவதற்கு குறைந்தது எத்தனை மணித்தியாலங்கள் பொலிஸால் தடுத்து வைக்கபட்டிருக்க வேண்டும்? அர்ச்சுனா ஏற்கெனவே அப்படி வலம் வருகின்றார்
-
வீட்டுக்குள் புகுந்துவிட்டுள்ள விஷப் பாம்பு!!
😂 வெளிநாட்டில் தமிழ்தேசியம்பேசிய பலர் அனுரகுமார திசநாயக்கவை தலைவராக ஏற்கொண்டுள்ளதோடு அவருக்கு ஒரே புகழ் பாட்டு தான்.
-
திருமதி பாஞ்ச் அவர்கள் நலம் பெற வேண்டுகின்றோம்.
விரைவில் நலம் பெறுவார்
-
‘இனவாதத்திலிருந்து ஜே.பி.வி இன்னும் மீளவில்லை’ : சிவாஜிலிங்கம் தெரிவிப்பு
ஒரு கட்சி என்ன சொன்னாலும் கேட்க வேண்டும் என்ற மோட்டு தனம்.
-
தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்
அது எப்படி நாங்கள் அரை காற்சட்டை ரீ சேட்டுடன் தான் வருவோம் ஆனால் தமிழ் பெண்கள் மட்டும் முக்கியமான நாட்களில் ஹிஜாப் அணிந்து தான் வர வேண்டும். தமிழ் தேசியம் புனித நூல் 15;7 அத்தியாயத்தில் தெளிவான கட்டளை இடுகின்றது.சேலை கட்டுங்கோ என்று சொன்னது பெண்களுக்கான ஆரம்ப கால நெகிழ்வு பேரக்கு மட்டுமே
-
இந்திய இராணுவத்தினரால் படுகொலையானவர்களின் நினைவேந்தல்
குழு நன்றாக சொன்னீர்கள். திராவிடம் என்ற சொல்லை சேர்க்கவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் மக்கள் இந்திய அரச பிரதிநிதியுடன் சண்டைக்கு போகின்றார்கள். ஆனால் இங்கேயோ படுகொலை செய்த இந்த இந்திய அரசுக்கு எதிராக எந்த எதிர்ப்பும் இல்லை பதிலாக காந்தி நினைவு தினம் இந்தியாவுக்காக தமிழர்களை மண்டையில் போட்டு கொலை செய்தகுழு தலைவர் இப்போதும் இந்திய ஆதரவு அறிக்கை விடுகின்றார். அடைகலநாதன் யாழ்பாண பல்கலைகழக மாணவர்கள் என்று இந்திய அரசுக்கு ஆதரவான அறிக்கைகள் தான்.
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ஏற்கெனவே தமிழர்களுக்கு பல விக்கிரகங்கள் அதற்கான வழிபாடுகள், விக்கிரகங்கள் அற்ற மதவழிபாடுகளும் மிகப் பெரும் சுமைகளாக உள்ளன. அது போதது என்று தமிழ் தேசியவாதிகள் தமிழ் தேசியம் என்ற விக்கிரகத்தையும் தமிழர்கள் தலையில் தூக்கி கொண்டு திரிந்து பூஜிக்க வேண்டும் என்பது வேதனையானது
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு அண்ணாவின் இலங்கை தேர்தல் போட்டியில் கலந்து கொள்ள எனக்கு ஆசை. எனக்கு சில அரசியல்வாதிகளை மட்டும் தான் தெரியும் இன்னும் நிறைய படிக்க வேண்டும்
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
சிறப்பான ஒரு கருத்து அண்ணா
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
அவர் அநுரகுமார திசாநாயக்கவின் கட்சியோடு ஏற்கனவே டீல் பேசியவர் அவர்கள் நோ டீல் என்று கதவை சாத்திவிட்டனர் அப்படி இருக்க கடைசி நேரம் அவர்கள் கட்சியை ஆதரித்து வாக்குகள் போடும் படி மக்களிடம் வேண்டுகோள் விட்டவர். ஏம்பியாக வந்தால் 😂காத்திருக்கின்றார் சேருவதற்கு
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
புலம் பெயர் பென்சனியர் சிலர் சொல்கின்றார்கள் சரி ஆனால் பல புலம் பெயர் வேலை செய்து கொண்டிருக்கின்ற அண்ணாமாரும் அப்படி அவர் (அனுரகுமார திஸ்ஸநாயக்க) வந்துவிட்டர் இனி எல்லாமே நல்லம் தான் என்று தானே சொல்லுகினம்🙄 தாயகத்தில் தமிழ் கட்சிகள் தமிழ் மக்களுக்கு நல்லது செய்யகூடாது தமிழர்களை முன்னேற விடக்கூடாது என்ற தமிழ்தேசிய கொள்கையில் உறுதியுடன் இருந்த காரணத்தால் அங்கே உள்ள மக்கள் அனுரகுமார திஸ்ஸநாயக்க பக்கம் செல்கின்றனர் சரி வெளிநாடுகளில் வசதியாக வாழ்கின்ற புலம் பெயர் தமிழர்களுக்கு என்ன நடந்தது ? சிங்களவருடன் ஒரு போதும் ஒன்றாக வாழ முடியாது தமிழீழம் தான் வழி என்று சொன்ன புலம் பெயர் தமிழர்களும் அனுரகுமார திஸ்ஸநாயக்க புகழ் பாட்டு பாடுவது அவர் கொள்கைகாக பிரசாரம் செய்வது தான் விசித்திரம்.இவ்வளவு நாளும் தமிழீழம் தான் தீர்வு என்று பொய் சொல்லி மற்ற தமிழர்களை பேய்காட்டினார்களா
-
ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
அநுரகுமார திசாநாயகாவின் அதிரடிநடவடிக்கை துல்லியமான நடவடிக்கை என்று தமிழ் யுரியுப்பர்களும் அவரது புலம்பெயர் தமிழ் ஆதரவாளர்களும் அடித்து விடுவதை இவர் உண்மை என்று நம்பிவிட்டார்
-
விமல் வீரவன்சவின் கட்சி தேர்தலில் போட்டியிடவில்லை
[இப்போ பெரும்பாலான கட்சிகள் மொத்தக்கட்சிகளும் அனுராவோடு கூட்டிணைவதற்கு ஏங்கிக்கொண்டிருக்கின்றன. எல்லோரும் ஊழலோடு சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை வழிக்கு கொண்டுவந்து அடக்குவதற்கே அவர் முன்னெச்சரிக்கையாக சில அதிரடிகளை ஆரம்பித்தார். சில சவாலான இடங்களில் தனது சிறந்த வேட்ப்பாளர்களை களமிறக்கினார். மகிந்த குடும்பத்தின் ஊழல் விசாரணை என்கிற செய்தி. அதனால் சிலர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர். ஒவ்வொரு கட்சியின் நகர்வையும் கூர்ந்து கவனித்து களத்தில்இருந்து தடுத்து நிறுத்த துல்லியமாக நிதானமாக காய் நகர்த்தி அவர்களாகவே வாயடைக்கவும் விலகவும் செய்கிறார்.] அநுரகுமார திசநாயக்கவுக்கு அதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு என்று தமிழ் யுரியுப்பர்கள் சொல்வது உண்மை போல தான் இருக்கின்றது. இலங்கை புதிய ஜனாதிபதிக்கு பிரசாரமே நடத்தபடுகின்றது இங்கே 🤣 உண்மை 👍
-
AKD தீர்வு தருவார்?????
அநுரகுமார திசநாயக்கவுக்குஅதிகரிக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் ஆதரவு - காணொளி பாத்தனீர்களோ ஒரு கனடா அண்ணா பேட்டி அளிக்கின்றார்
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
அவர் உண்மை நிலையை தெரிவித்திருக்கின்றார் வேறு பல கடும்போக்கு தமிழ் தேசியவாதிகள் சிங்கள மக்களின் தெரிவையும் அவர்கள் தலைவர் அநுரகுமார திசநாயக்கவுக்காக ஆதரவு தெரித்து அணிதிரளும் அற்புதம் நடைபெறுகின்றது ஒரு சிங்கள ஜனாதிபதியோ பிரதமரோ முன்பு சொன்னாராம் கமிழ் சிறுபான்மையினர் சிங்களவர்கள் என்ற பெரும் மரத்தை கொடி மாதிரி பற்றி பிடித்து கொள்ள வேண்டும் அது தான் இப்போ நடைபெறுகின்றதோ அப்படி இருக்காது புத்தன் அண்ணாவுக்கு இந்தியா பிடிக்காது 😄
-
அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
😂 முன்னர் என்றால் அர்ச்சுனா கடந்த வருடமோ அதற்கு முதலோ என்று நினைத்துவிட போகிறார்கள். போன மாதம் வரை அவர் தாவி தாவி நாளுக்கொரு கொள்கையோடு திரிந்தார்.
-
விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!
கருத்துக்கள உறவுகள் பதியப்பட்டது 13 hours ago பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?! அங்கே கண்மூடித்தனமாக வாகனம் ஓட்டுபவர்களுக்கு இந்தடை போதாது இன்னும் பெரிதாக அமைக்க வேண்டும் இந்தியாவில் பெரிய றோட்டு தடைகள் உள்ளது என்றார்கள் அது மாதிரி