Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கேரளாவில் மட்டுமல்ல அவர்களின் ஆட்சி ஒரு ஒரு கொடுங்கோல் ஆட்சியே தான்.
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
யேர்மன் Esprit என்ற பாஷன் நிறுவனம் ஒன்று சுவிச்லண்டிலும் ஐரோப்பாவிலும் உள்ளது. நட்டப்பட்டு இறுதியில் முறிந்துவிட்டதாக (bankrupt) அங்கே வேலைபர்த்த ஒருவர் மூலம் அறிந்தேன்.அந்த பெயர் பிரபலமானதால் அதை பயன்படுத்தி இலாபம் அடையலாம் என்பதற்காக வேறு ஒரு பலம் கொண்ட நிறுவனம் அதை வாங்கி நடத்தலாம் என்று எதிர்பார்க்கபட்டதாம் ஆனால் அப்பபடி நடக்கவில்லை. அப்படி நடந்திருந்தால் அது நன்றாக இருந்திருக்கும் வாங்கிய நிறுவனம் இலாபம் அடைவதோடு அங்கே வேலை செய்பவர்களும் வேலையை இழந்திருக்க மாட்டார்கள்.ஆனால் இங்கே நீங்கள் இருவரும் சொன்தே சரி. தடை நீக்கப்பட்டால் புலிகள்கட்சியை வழி நடத்த பொறுப்பானவர்கள் இல்லை. புலிகளின் பெயரை பாவித்து தமிழர்களிடம் பணம் கொள்ளை அடிப்பது தான் நடைபெறும்
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
💯 நீங்கள் சொன்னது முழுக்க உண்மை. மீன் களவு எடுக்க வருவதற்கு எதிராக அங்கே யாராவது வாய திறப்பார்களா மாட்டார்கள்🤣
-
விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை நீக்ககோரி வைகோ மனு
அப்படியா உண்மை நிலைமை. நான் சீமான் சொல்கின்ற கதைகளை கேட்டு வைகோ நெடுமாறனுக்கு பதிலாக சீமான் தான் பக்கத்தில் இருந்திருப்பார் என்று நினைத்துவிட்டேன்.
-
"உலக சமாதானம் பற்றிய ஒரு அலசல் / கறுப்பு ஜூலையில் ஒரு சிந்தனை"
👍 அய்யா, இப்பொது தமிழர்களும் இதே போன்று எங்களை ஆண்ட தமிழ் மன்னன் இராவணன் அவனது ஆட்சிக்காலத்தில் இலங்கையில் சீரும் சிறப்பும் செல்வங்களும் வழிந்தோடியது என்று புராண அடிப்படையில் புழுக தொடங்கி உள்ளார்கள்.
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
சீன அரசு போன்று இந்திய அரசும் கடுமையான நடவடிக்கை எடுத்து இந்திய மக்களை கழிப்பறை பாவிக்க வைக்க வேண்டும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
டொக்டர் அர்ச்சுனாவை பொது வேட்பாளரா போட்டால் என்ன என்று யாழ்களத்தில் பேசப்படுகின்றது அவர் தான் ஒரு நேர்மையான மக்களுடைய உண்மையான அரசியல்வாதியாக இருப்பேன் என்று அறிவித்துள்ளார். தன்னை ஒரு யதார்த்தவாதி என்ற அப்படிபட்டவர் ஜனாதிபதி தேர்தலில் தமிழர்களுக்காக தமிழ் பொது வேட்பாளர் என்ற இவர்களது பகிடி வேலையில் இறங்க மாட்டார் என்று நம்புகிறேன்.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
👍 எமது ஆட்கள் சிலர் நிறம் உருவம் பார்த்து தான் வாக்கு போடுவார்கள் 😟
-
கனடா கடற்கரைகளில் மலம் கழிக்கும் இந்தியர்கள்
நான் கேள்விபட்டது இலங்கையர்கள் கழிப்பறை அவசியமான ஒன்று என்று நினைப்பது போன்று இந்தியர்கள் நினைப்பது இல்லை. அவர்கள் ஷோ காட்டுவதற்காக கடன்வாங்கி ஆடம்பர திருமணம் செய்வார்கள் அத்தியாவசிய கழிப்பறைக்கு பணம் செலவழிக்க மாட்டார்கள்.அவர்கள் தங்களை திருத்தி கொள்ள வேண்டும்.
-
லதா மங்கேஷ்கரின், கடைசி வார்த்தைகள்.
லதா மங்கேஷ்கர் யார் என்று தேடுதல் செய்தேன் இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க பாடகி கலைஞர் என்று வந்தது .தன் சுய உழைப்பால் சம்பாதித்த ஒருவரை தனது அரசியல் பதவியை பயன்படுத்தி தமிழ்நாட்டை கொள்ள அடித்த ஜெயலலிதாவோடு ஒப்பிடுவது சரி அல்ல.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அது எல்லாம் அவர்களுக்கு நன்றாக தெரியும் அண்ணா. அதனால் தானே மேற்குலகில் தமது பாதங்களை உறுதியாக பதித்து மகிழ்ந்திருக்கின்றார்கள். புதினும், ஜின்பிங்கும், கிம்யொங்கும் முல்லாக்களும் மாற்றத்தை எல்லாம் கொண்டுவர போகிறார்கள் என்பது எல்லாம் பொழுது போக வேண்டுமே
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
உலகில் சட்டத்தின் ஆட்சி நிலவும் நீதியான நாடுகள் எவை என்பதை இலங்கை தமிழர்கள் பெருந் தொகையாக குடியேறி உலகத்திற்கே அடையாளம் காட்டி உள்ளார்கள் 👍 இலங்கை தமிழர்கள் குடியேறாத நாடுகள் அறம் அற்றவை தீயவை என்பது உள்ளங்கையில் உள்ள உதைபந்து.
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
அங்கே தமக்கென்று உயர்தர வாழ்க்கையை அமைத்து கொண்டவர்கள் பச்சை பொய் சொல்வது அறம் அற்ற செயல்.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
Vasee, படம் பற்றி சுவாரிசமான நான் தெரிந்திராத தகவல்கள் 👍 அத என்றால் உண்மை தான் எம்மவர்களுக்கு வில்லனாக காட்டி போட்டு தாக்குவதற்கு ஒரு வசதியானவர் தான் தேவை. அரசியலில் கிடைத்த வில்லன் சம்பந்தன் அய்யா போன்று
-
சம்பந்தர் காலமானார்
விரும்பு அடையாளம் முடிவடைந்து விட்டது. சிறந்த கருத்து.
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
உறவே தமிழ் இசை பற்றி நான் அறிந்திராத தகவல் நிரம்பிய பொதியையே தந்துள்ளீர்கள் நன்றி -
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
உறவே அனிந் தான் இப்ப நல்ல மியுசிக் போடுவார் என்று நிழலி சொன்னதாக நினைவு அதே வயதுடைய உலக ஜனாதிபதி வேட்பாளர் நடக்கவே கஷ்டபட்டவர் இவர் நடனமே ஆடுகிறரே 😄
-
ஜனாதிபதி போட்டியிலிருந்து பைடன் விலகுகிறார்.
கடவுள் தோன்றி அவரை போட்டியிலிருந்து விலகும் படி சொல்லியுள்ளார்.
-
சுமந்திரன் தமிழ் தேசிய உணர்வற்றவர் : சிறிதரனே மீண்டும் தலைவராக வேண்டும்.
இப்போது அச்சுர்னாவின் மோசடிகளுக்கு எதிரான போராட்டத்திற்கு பின்பு சிறிதரனுக்கு உச்சகட்ட ஆதரவும் புகழும் நிலவுகின்றதாம் 🤣
-
ஹிந்தியன் 2 விமர்சனம்.
இந்தியன் 3 நன்றாக இல்லாவிட்டாலும் பிரச்சனை ஒன்றும் இல்லை. நல்ல படமோ நன்றாக இல்லாத படமோ இந்திய தமிழ் பிரபலமான திரைபடங்கள் பிரபலமானவர்கள் நடித்தது வந்தால் அதை காட்டயம் பார்த்து ஆதரவு அளிப்பதை தங்கள் கடமையாக வெளிநாட்டு ஈழதமிழர்கள் செய்து வருகின்றனர்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
முன்பும் பிரச்சனையில்லை இப்போதும் பிரச்சனையில்லை முன்பை விட இப்போது டிசைன் நன்றாக உள்ளது.
-
அமெரிக்கா: டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு – நேரில் கண்டவர்கள் கூறுவது என்ன?
ஈழடமில்ஸ்சின் கோமாளி வேலைகளில் ஒன்று
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
மிகவும் தேவையான அறிவுரைகளில் முக்கியமானது. அதே போன்று ஆசிரியர்களை கடவுளாக நினைப்பதையும் கைவிட வேண்டும்.
-
சாவகச்சேரி வைத்தியசாலையின் புதிய பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்சுனாவின் குற்றச்சாட்டுகள்
எப்படி மேலே யாயினி தந்த வீடியோவில் நோய்பட்ட அப்பாவை அழைத்து கொண்டு மகன் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு இரவு செல்கின்றார்.ஆனால் அங்கு எவருமே இல்லை அதன் பின்பு யாழ்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்கின்றார்கள். சாவகச்சேரி வைத்தியசாலையில் சம்பளம் பெற்று கொண்டும் வேலைக்கு வரவில்லை . இப்படியா நீங்கள் வாழ்கின்ற நாட்டில் உள்ள அரசாங்க வைத்தியசாலைகளில் நடைபெறுகின்றது. இலங்கை சிங்கள பிரதேசங்களில் உள்ள வைத்தியசாலைகளே சாவகச்சேரி வைத்தியசாலை வேலை செய்பவர்களை விட எவ்வளவோ மேல் என்கின்றார்கள்.
-
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு முக்கியமானது: இலங்கையில் கைதுசெய்யப்பட்ட தமிழக மீனவர்கள் தொடர்பில் இந்தியமத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற கிளை அறிவுறுத்தல்
இந்தியாவில் களவு எடுத்தால் தண்டணை , வெளிநாட்டுக்கு சென்று களவு எடுத்தால் பாதுகாப்பு வழங்கபட வேண்டும் இந்திய நீதி.