Everything posted by விளங்க நினைப்பவன்
-
ஏன் நமது சாப்பாடு மோசமாக இருக்கிறது?
🤣 நான் இன்று தொடக்கம் விலை மிகவும் அதிகாமான உணவுகளை வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழப் போகின்றேன்.
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
நான் முன்பு இதை யாழ்களத்தில் தெரிவித்து இருத்தேன். எனக்கும் ஒரு ஈழ தமிழர் நேரே சொன்னவர் பாவங்கள் பலஸ்தீனர்களின் பிரச்னையோடு ஒப்பிட்டால் எங்களின் பிரச்சனை ஒன்றுமே இல்லை. பலஸ்தீனர்கள் மீது அவர் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கின்றார் என்று நான் அப்போது குளம்பினேன்.
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
[அறிவாளியாக விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற எனக்கு பௌதீகம் படிப்பித்த ஆசிரியை, சூரிய கிரகணம் என்றால் என்ன என்ற படம் கீறி விளக்கம் கொடுத்த ஆசிரியை, சூரிய கிரகணம் அன்று விரதம் இருந்து சாமி கும்பிடுவதை கண்டுள்ளேன்! இப்படியானவர்களை எப்படி கூப்பிடலாம் ? அங்கு தொழிலுக்காக பெயருக்காக , புகழுக்காக ஒரு பட்டம் மட்டுமே !! மற்றும் படி அவர்களின் மனதில் பதிந்து இருப்பது அதற்கு எதிர்மாரே!! ] மிகச்சரியாக சொன்னீர்கள். எம்மவர்களிடமும் இந்தியர்களிடமும் இப்படியானவர்களை காணமுடியும். ]
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
நூறுவீதம் உண்மை மேற்குலக நாடுகளில் உள்ள திறந்தவெளி இசைநிகழ்வுகள் நடனவிடுதிகளுக்கு பதிலாக இலங்கையில் வாழ்கின்ற மக்கள் கோவில் திருவிழா வெசாக் கொண்டாட்டங்களை பாவிக்கின்றனர்.
-
பாதணிகளில் கார்த்திகை பூ ; தமிழர்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் - ஐங்கரநேசன்
மயானத்தை உடைப்பது கேவலமான செயல். படம் கீறுவதற்கு மிகையான கற்பனை செய்து துள்ளுவதில் சிங்கலவர்கள் ஈழ தமிழர், புத்தர்கள் இந்துக்களிடம் நல்ல ஒற்றுமை உள்ளது. காலுக்கு பாதுகாப்பை தருகின்ற சப்பாத்தை குறைவான ஒன்றாக பார்க்கின்றனர் . பதிலுக்கு தொப்பியில் டிசைன் போட்டு கொடுத்தால் மகிழ்ச்சி அடைந்து இணக்க அரசியல் செய்வார்களோ
-
சிறுநீரகம் முதல் உமிழ்நீர் வரை உடலில் எங்கெல்லாம் கற்கள் உருவாகலாம்? அதனை தடுப்பது எப்படி?
இந்த நோய் துன்பத்தில் ஒரு நல்லதும் நடந்திருக்கின்றது. பியர் குடித்து வந்தால் அது சிறு நீரகத்தை அடித்து நன்றாக சுத்தப்படுத்திவிடும் என்ற ஈழதமிழர்களின் பழையகால பாரம்பரிய நம்பிக்கை பொய்யாகிவிட்டது.
-
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!
இன்று 31 மே புகைத்தல் எதிர்ப்பு தினம் என்று நினைக்கிறேன் அதோடு சேர்த்து மது போதை எதிர்ப்பையும் இலங்கையில் கொண்டு வந்தது சிறப்பு👍
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
நீங்கள் சொன்னது உண்மை தான்.நில ஆக்கிரமிப்பு புத்த கோவில் அமைத்தல் பிரச்சரனகள் உள்ளன. ஆனால் மதத்தை புகுத்துவது என்றால் அது யேசுவை ஏற்று கொள்வது தான் நடைபெறுகின்றது நானும் அறிந்தேன்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
ஓம் மக்கள் அங்கே உறவுகளின் துயர் நிகழ்வுகளில் தாங்களாகவே கலந்து கொண்டபோது இங்கே திருப்தி அடைந்தார்கள். இப்போது அவர்கள் வெசாக் கொண்டாட்டங்களுக்கு போனதால் இவர்கள் படுகொதி நிலையை அடைந்துள்ளனர்.
-
யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில்
இவரும் யாழ்பாண வைத்தியசாலை குறைகளை தீர்க்கவில்லை என்றால் வேறு யார் மோடியா ?புதினா? ஜின்பிங்கா ரூடோவா தீர்க்க போகிறார்கள்
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
😂 அவரது கன்னத்தை ஒரு பேபி புலி சிலந்தியோ அல்லது ஒரு பெரிய நுளம்போ கடித்திருக்கலாம்.
-
யாழ்ப்பாணத்தில் இராணுவம் நடத்திய வெசாக் பண்டிகையில் குவிந்த தமிழ் மக்கள்
இலங்கையில் கடவுள்மார்கள் அப்படி செய்வதற்கு வாய்ப்பு இல்லை. மத நல்லிணக்கம் ஒற்றுமை அங்கே நிலவுகின்றது. ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தபோது இந்து மத குரு, புத்த மதகுரு, முஸ்லிம் மதகுரு கிறிஸ்தவ குரு எல்லாம் ஒற்றுமையாக நின்று அவரை வரவேற்றவர்கள்.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஓம் உறவே ரஷ்யா சீனா இந்தியா ஈரானும் பிரிக்ஸ் என்ற கூட்டிலும் இருக்கின்றார்கள்.
-
மறைந்தும் உலக சாதனை படைத்த கேப்டன் விஜயகாந்த்.
@goshan_che விஜயகாந்திற்கு பட்டம் விருது இந்திய அரசு தற்போது வழங்கியுள்ளதாம் . அதற்கு சீமான் கட்சி வேட்பாளர் வித்யா வீரப்பன் வாழ்த்து சொல்கின்ற வீடியோ ஒன்று நண்பர் காட்டி பார்த்தேன். அவா சீமான் போன்று இனவெறி பிடித்தவராக இல்லாமல் நியாயமாகவே பேசியிருந்தா. ஒரு தமிழன் எப்படி ஒரு கொடைவள்ளலாக வாழ்ந்தார் என்பதற்கு ஒரு அடையாளமாக விஜயகாந் வாழ்ந்தார் என்றும் மனித கடவுள் என்றும் பேசியிருந்தா.
-
ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களென இந்தியாவில் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் தேர்தல் வெற்றியை மையப்படுத்தியதா? - முஷாரப் சந்தேகம்
தேர்தல் காலம் என்ன கோடைகாலம், குளிர் காலம், மழை காலம், இலையுதிர் காலம், இலை துளிர் காலங்களிலும் முஸ்லிம்களை கைது செய்ய கூடாது. புனித போருக்கு இடையூறாக ஏதாவது அரச நடவடிக்கைகள் அமைந்துவிடாமல் அவர் கவனித்து கொள்கின்றார்.
-
இலங்கையில் நாளை துக்க தினம்!
உடல் இங்கே உயிர் அங்கே என்பார்கள் அது தான் இது. தமிழ் பேசும் உடல் இங்கே உயிர் அங்கே.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
சிறப்பான கருத்துக்கள். ஈரானையும் எல்லோ சீனா ரஷ்யா வட கொரியாவுடன் தொழில்நுட்ப வல்லுநர் நாடாக புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் சிலர் அங்கீகரித்து உள்ளனர் 🤣 மிகச் சரியான உதாரணம்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள்.
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
இலங்கை முஸ்லிம்கள், புலம் பெயர்ந்த ஈழதமிழர்கள் . சிங்கலவர்களின் போராதரவு அவரை பத்திரமாக காத்தது.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
மேற்குலகில் வாழ்கின்ற ஈழதமிழர்களின் போர் நுட்ப ஆய்வாளர்கள் அருஸ் உட்பட எதிர்பார்த்தேன்🤣 ________________________ ஜனநாயக சுதந்திரத்தை வளர்த்து எடுக்க பாடுபடும் இரு நாடுகளான ஈரானும் ஈராக்கும் தங்களுக்கிடையில் கடந்தகாலங்களில் பல வருடங்களாக போர் செய்தார்களாமே
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
மிகவும் குறைவு தான் உறவே.அந்த விடியோவை பார்த்து விளங்க வேண்டிய சிங்களவர்கள் பார்க்கவில்லை . நான் யாழ்களத்தில் அந்த விடியோவை கிளிக் பண்ணினேன் அஜர்பைஜான்காரர்கள் பேசுவது போன்று இருந்தது எதுவும் தெரியவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.
-
இரான் அதிபரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதா? மோசமான வானிலையால் மீட்புப் பணியில் சிக்கல்
டப்பா ஈரான் தங்கள் ஜனாதிபதி பயணம் செய்த ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவி செய்யுங்கோ என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வேண்டுகோள் விட்டுள்ளது. .அவர்கள் செயற்கைக்கோள் மூலம் தகவல்கள் பெற்று வழங்குகின்றனர். இவர் ஒரு மோசமான மதவாதி. ஹிஜாப் அணியாதற்காக அமினி பொலிசினால் அடித்து கொல்லபட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டங்களை கடுமையாக ஒடுக்குமுறைக்கு அவர் உத்தரவிட்டார்.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
என்ன சொன்னார்கள் என்பதை தமிழில் தந்ததிற்கு நன்றி அண்ணா.
-
'முள்ளிவாய்க்கால் கஞ்சி' என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல ; இதை அரசு தவறாக கையாள்கிறது! - சட்டத்தரணி ஸ்ரீநாத் பெரேரா
இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் நிலையும் சிரட்டையும் கையுமாக அலையும் நிலியில்தான் தற்போது இலங்கை உள்ளது (அதனை ஏற்றுகொள்ள மனம் மறுத்தாலும் அதுதான் உண்மை),] இலங்கையில் உள்ள தமிழர்களோ சிங்கலவர்களோ முஸ்லிம்களோ சிரட்டையும் கையுமாக அலையவில்லை. தமிழர்கள் யுத்தத்தில் தங்களுக்கு நடந்த துன்பத்தை நினைவுகூருவதற்காக கஞ்சி செய்து சிரட்டையில் கொடுத்தார்கள். வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு இலங்கையில் உள்ளவர்கள் சிரட்டையும் கையுமாக அலைய வேண்டும் என்று ஆசைபடலாம் ஆனால் இதுவரை அவர்கள் சிரட்டையும் கையுமாக அலையவில்லை.
-
மனிதகுலப் பேரழிவை நிகழ்த்தும் இஸ்ரேல்! கையறு உலகம்!
கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.