Everything posted by விளங்க நினைப்பவன்
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
நவீன உலகின் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் இந்தியாவின் ஹிந்தி பேசுகின்ற மக்களின் மாகாணங்கள் எல்லாம் முன்னேறி பணக்கார மாகாணங்களக மாறி தமிழர்கள் எல்லாம் இப்போது வேலை தேடி அங்கே தான் செல்கின்றனராம்.
-
கனடா சென்ற அநுரகுமார திஸாநாயக்கவுக்கு சிறப்பான வரவேற்பு !
ரஷ்யா, சீனா, கியூபா , வடகொரியா எல்லாம் வெறும் வெத்து வேட்டுக்கள். சிறந்தது எது என்பதை ஈழத்தமிழர்கள் குடியேறிய தமது புத்திசாலிதனத்தை எமக்கு காட்டியுள்ளார்கள் என்று சிங்கல மக்களுக்கு யதார்த்தத்தை உணர்த்துகின்றார்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
ரஷ்ய மக்கள் Caucasus, Dagestan முஸ்லிம் பயங்கரவாதிகள் செய்ததாகவே நம்புகின்றனர். இந்திய இலங்கை முஸ்லிம்கள் தான் உக்ரேனில் இருந்து வந்தவர்கள் இந்த பயங்கரவாத செயலை செய்தார்கள், அமெரிக்கா தான் செய்தது என்று வாதிடுபவர்கள்.
-
ரஷ்யாவில் துப்பாக்கிப் பிரயோகம் : 40 பேர் பலி, 100 க்கும் மேற்பட்டோர் காயம்
தனது உக்ரேன் ஆக்கிரமிப்புக்கா உக்ரேனுக்கு எதிரான பிரசாரமாக இந்த பயங்கரவாத செயலை மாற்றவே புதின் முயற்சிக்கின்றார். உக்ரைனை ஆக்கிரமிப்பது, ரஷ்ய எதிர்க்கட்சிகளை மக்களை அடக்கி ஒடுக்குவதில் புதினின் அதிகார வட்டம் காட்டிய அதிக ஈடுபாடு காரணமாக முஸ்லிம் பயங்கரவாதத்தின் அபாயத்தில் கவனம் செலுத்தவில்லை.
-
யாழ் இந்துக் கல்லூரி மாணவர்களின் முழக்கம்.
இந்த காணொளியை ஓடவிட்டு ஓடவிட்டு பார்த்தேன். பெரிதாக விளங்கவில்லை. தெரிந்த விண்ணர்கள் சிலருக்கு காணொளியை பகிர்ந்து கேட்டேன். இலங்கை பாடசாலைகளில் பேச்சு வல்லமையை ஊக்குவிப்பதற்காக இப்படி பேச்சு போட்டிகள் நடத்தபடுவதாக சொன்னார்கள். இந்த இலங்கை வெய்யிலில் அவர்கள் கோட், ரை கட்டி பேசும் போதே எனக்கும் பாடசாலை சம்பந்தபட்டதாக இருக்குமோ என்று முதலில் நினைத்தேன்.
-
“நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்படாதது திட்டமிட்ட செயல்” - சீமான் சாடல்
பின்பு என்ன இனி தேர்தல் மெசினின் சாட்டுக்கள் எல்லாம் வேவைபடாது.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
புத்தன் அண்ணா இணையவன் அண்ணா சொன்னது உண்மை..சைவம் தமிழை வளர்ப்பதாக சொல்லி தன்னை தான் வளர்க்க பார்த்தது. இதனால் தமிழ் இனத:திற்கு வீழ்ச்சி இந்தியா இந்து சைவம் இஸ்லாம் வைணவம் கிறிஸ்தவம் தமிழர்களை வைத்து பயனடை முயற்சித்தன.
-
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!
நீங்கள் கந்தையா அண்ணைக்கு தானே சிகப்பு புள்ளி போட்டிருக்கிறீர்கள் 🤔 கெட்ட காணொளி இங்கே இல்லை 🙏
-
கனடாவில் கார் களவு.
முற்காலங்களில் கொலை வெறியோடு போட்டு தள்ள வேண்டும் என்று திரிந்தவர்கள் இன்று மாறி மரண தண்டனையை ஒழிப்பதற்கு ஆதரவு வழங்குகின்றனர் நீங்களோ எதிர்மாறாக முன்பு நல்லவராக இருந்து விட்டு இப்போது மனிதர்களை போட்டுதள்ள வேண்டும் என்று வெளிக்கிட்டுள்ளீர்கள் ☹️
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
இந்திய ஊடகவியலாளர் ஒருவர் முன்னேற்பாடாக இப்போதே தனது விருப்பத்துக்குரியவர் தேர்தலில் தோற்றாலும் என்று சொல்லிவிட்டார் தேர்தல் மிசினில் குளறு படிகள் செய்ய வாய்ப்பு இருக்கின்றது 🤣 தனது விருப்பத்துக்குரியவர் வெற்றி பெற்றால் தேர்தல் மிசின் குளறு படிகள் ஒன்றும் இல்லை, மக்கள் பேராதரவுடன் தனக்கு பிடித்தமானவர் வெற்றி பெற்று கொண்டார்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
உண்மையா தான் அண்ணா சொன்னேன். நம்பிக்கையானவர்கள் சொன்னது. ரஷ்யா தனது விமானத்தில் இலவசமாக ஐரோப்பா வுக்கு கொண்டுவந்து சேர்த்திருந்தாலும் இப்படி சொல்ல முடியாதே இப்படியும் சொல்வார்களா பிரசாரம் செய்வார்களா என்று தான் முதலில் தோன்றியது. இப்போது எல்லாம் இல்லை. ------------------------------------------ வேறு இனத்தை சேர்ந்த தோழி சொன்னார், அவரது மதத்தை சேர்ந்த மதவாதிகள் சொன்னார்களாம் தங்கள் கடவுளால் கொடுக்கபட்ட பொருளாதார கொள்கைகளை ஐரோப்பியர்கள் களவு எடுத்து செயற்படுத்தி இன்று நல்லநிலையில் வாழ்கின்றார்கள். கடவுள் சொன்னதை சரியாக பின்பற்றாத தாங்கள் ஏழைகளாக துன்பபடுகின்றவர்களாக உள்ளோம் என்று.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
சோவியத்யுனியன், கிழக்கு யேர்மனியின் நாச வேலை நோக்கங்கள் விளங்கி கொள்ள முடிந்தது. இப்படி ஐரோப்பா வுக்குள் சென்ற சிலர் மூலம் அறிந்திருக்கிறேன் தாங்கள் அகதி முகாமில் இருந்த போது அங்கே வந்த தமிழ் சித்தாந்தவாதிகள் சிலர் நீங்கள் இந்த நல்ல நாட்டை அடவதற்கு காரணமானவர்கள் ரஷ்யா ரஷ்யாவின் விமானம், இதை மறக்காமல் நீங்கள் ரஷ்யாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றார்களாம்😂
-
இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
சரியான ஆளிடம் தான் கேள்வி கேட்டுள்ளீர்கள் அதிகாரத்தில் உள்ள அரசியல் கட்சி தொடங்கி அதிகாரம் அற்ற சீமான் கட்சிகள் வரை இலங்கை கடலுக்குள் சென்று தமிழ்நாட்டு மீனவர்களால் நடத்தபடும் கடற்கொள்ளையை தமது அரசியல் நலனுக்காக ஆதரிப்பவர்களாக தான் உள்ளனர். நான் முதலமைச்சரானால் இலங்கைக்கு களவு எடுக்க செல்லும் தமிழ்நாட்டு மீனவர்களின் கையில் வெடிகுண்டை கொடுத்து அனுப்பி வைப்பேன் என்று சொன்னவர் தான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான். தமிழ்நாட்டு மீனவர்களால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மது குடித்து குடித்தே இறப்போம் என்று நினைத்து விட்டனரோ ☹️
-
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி
ஜேர்மனியின் கப்பலிற்கு அனுமதி வழங்குவதா? இலங்கைக்கான சீன தூதரகம் போர்க்கொடி] சீன தூதரகத்திற்கு கடுமையான ஒரு பதிலை யாழ்கள நீண்டகால யேர்மன் உறவுகள் வழங்க வேண்டும்.
-
கிழக்கின் முழுமையான அபிவிருத்தியின் மூலம் நாட்டின் கடன் நெருக்கடியைத் தீர்க்க முடியும் - கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்
இவர் தமிழ் ஆளுநருக்கு புத்த மதகுருக்களும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனராம். யாழ்களத்தில் செய்தியை நான் காணவில்லை
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
நான் உங்கள் கருத்துக்களை தான் படித்தேன். சுய ஆக்கங்களை பின்பு படிக்கிறேன்.நன்றி.
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
😄 நான் நினைத்ததை தான் எழுதினேன்.
-
அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல்…
ம்.. நான் நீங்கள் தான் சில வருடங்களின் முன்பு யுனி முடித்து கொண்டு யாழ்களத்துக்கு வந்திருப்பீர்கள் என்று நினைத்து விட்டேன்
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
இப்படியானவற்றை நானும் அவதானித்துள்ளேன். மேற்குலகநாடுகளில் குடியேறிய ஈழதமிழர்கள் பலரிடம் உள்ளது. நான் வசிக்கின்ற நாடு தான் நம்பர் ஒன்று உன்னுடைது அது மாதிரி வராது என்பார் ஒருவர், மற்றவர் எனது நாடு தான் சிறந்தது உன்னுடையது பின்னுக்கு தான் என்பார் இப்படியே மேற்குலகநாடுகளில் என்ஜோய் பண்ணி வாழ்கின்றார்கள் அதில் தான் வாழ்கின்ற மேற்குலகநாடு தான் சிறந்தது என்று சொல்லி பெருமைபபட்டு போட்டிபோடுவார்கள் தான் போகவே விரும்பாத ரஷ்யா சீனா வடகொரியா ஈரானை இங்கே வாழ்ந்து கொண்டு புகழ்பாடுவதைவிட இது மேலானது நாங்கள் பலர் ஐரோப்பா சென்ற போது அந்த கம்யனிச வீழ்ச்சி பேர்லின் சுவரை காண்பதை மிகவும் ஆசையாக கொண்டிருந்தோம்.
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
மேற்குலநாடுகளின் வசதி வாய்ப்புகள் அப்படி ஹௌதிகள் யாருடைய வயிற்றில் அடிக்கிறார்கள் என்று புரிந்து கொள்வதில் சிரமம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
புதினால் ஆளப்படுகின்ற ரஷ்யாவை ஒரு பொறுப்புள்ள நாட்டின் தலைவராக வரப்போகின்றவர் எப்படி ஆதரிக்க முடியும் மேற்குலகநாடுகளில் வசதியாக இருந்து விளையாடி கொண்டிருக்கின்ற வளர்ந்த ஈழதமிழ் விளையாட்டு பிள்ளைகள் சிலராலே முடியும்.
-
மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் : பிரதமர் மோடியின் கருத்துக்கு ஸ்டாலின் கடும் விசனம்
உண்மை. இந்திய மீனவர்கள் இலங்கை கரைக்கு வந்துவந்து களவு எடுப்பது தான் பிரச்சனை. தேவையில்லாமல் கச்சதீவை கொண்டுவந்து தமிழ்நாட்டுமக்களை ஏமாற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் பிரதமரும் அரசியல் செய்கின்றார்கள்
-
3ஆம் உலகப்போர் வெகு தொலைவில் இல்லை – ஜனாதிபதியானதும் புட்டின் எச்சரிக்கை!
அவர்களுடைய என்றும் மாறாத உறுதியான சொகுசான இருப்பிடத்தில் இருந்து கொண்டு இடைகிடை கிளையை வெட்ட முயற்சிக்கலாமா? கொலஸ்ட்ரரோல் கூடியதால் வந்த பிரச்சனை தானே --------------------------------------------- புதினின் தேர்தல் மோசடி நாடகத்தை மேற்குலக நாடுகள் சட்டவிரோதமானது என்று சுட்டிகாட்டியுள்ளன. யேர்மன் வெளிநாட்டு அமைச்சர் ரஷ்யாவின் தேர்தல் உண்மையான தேர்தல் இல்லை விரும்பியவரை தேர்வு செய்ய முடியாத தேர்தல் என்றார். சீனாவும் வடகொரியாவும் மேற்குலக நாடுகளில் வாழ்கின்ற யாழ்கள புதின் ஆதரவாளர்களும் புதினை வாழ்த்தியுள்ளனர் .
- மன முதிர்ச்சியற்ற சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
-
என் இந்தியப் பயணம்
உங்கள் பயணகட்டுரை நல்லது.