Kandiah57
கருத்துக்கள உறவுகள்-
Posts
3371 -
Joined
-
Last visited
-
Days Won
2
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Kandiah57
-
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இந்த குளிக்கும் இடம் கட்டத்துக்கு உள்ளே இருக்கிறதா.??? அல்லது வெளியில் தெருக்கோடியில்,....கரையில். இருக்கிறதா?? மற்றும் ஏன். எங்கள் பெண்களை இழுத்தீர்கள். ......?? அவர்களுக்கும் இந்த திரிக்கும். என்ன சம்பந்தம்.??? எனது மண்டை மர மண்டை என்று ஆராய்ந்து கண்டு பிடித்த உங்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ..இயற்கையான மண்டை ஒரு தடவை தான் பாவிக்கலாம். மர மண்டை மீண்டும் மீண்டும் புதியன பாவிக்கலாம்.....அது பெறுமதி மிக்கது இங்கு நான் மதத்தை பார்க்கவில்லை கோவில்களுக்கும் போவதில்லை விரதமும். இருப்பதில்லை வெள்ளிக்கிழமையிலும். மச்சம். தான் எனவே… மதத்தை இழுக்காதீங்கள். . காணி பிரச்சனை இருக்க??அல்லது இல்லையா?? இதற்க்கு பதில் தந்துவிட்டு மேற்கொண்டு எழுதவும் -
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
இதை கண்டிக்கிறேன். காரணம் இங்கு கதைப்பது சுட்டலைப் பற்றி இல்லை அவர் படித்திருக்கலாம். அல்லது பள்ளிகூடம் போகமாலும். இருந்திருக்கலாம். இங்கே ஆறுதிருமுருகன். சரபணபவன். [உதயன் பத்திரிகை உரிமையாளர் ] அரச அதிபர் சிறுவர்கள் இல்லம் அங்கு வாழும் பிள்ளைகள் ... ...பற்றி தான் கதைக்கிறோம். முடிந்ததால் உதயன் பத்திரிகை உரிமையாருக்கும். ஆறுதிருமுருகனுக்கும் தனிப்பட்ட பிரச்சனை,.காணிப்பிரச்சனை இல்லை என்று நிறுவுங்கள் இல்லை தம்பி. 🤣🤣 சுண்டல். என்ற. யாழ் கள உறுப்பினர் பற்றி இங்கு கருததாடவில்லை. என்பதையும் தலைப்பையும். கவனத்தில் கொள்ளுங்கள் 🙏 -
மகளிர் மற்றும் சிறுவர் இல்லங்களை மூடுவதற்கு வடக்கு மாகாண ஆளுநர் உத்தரவு
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
ஆமாம் நானும் பார்த்தேன் மிகவும் கவலையளிக்கிறது -
எனக்கு தெரியும் நான் முதலாவது ஆக வாக்கு போட்டேன் வடக்கு முழுமையாக கூட்டணிக்கு தான் கிழக்கில் கல்குடாத் தொகுதில். ஐக்கிய தேசிய கட்சி சார்பாக தேவநாயகம் வென்றார். அவர் தனிப்பட்ட செல்வாக்கு உடையவர் மற்றும் குமாரசூரியர். அத்துடன் இராசதுரை அந்த நேரம் மட்டக்களப்பு இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் தொகுதி அமிர்தலிங்கம். கூட்டணி சார்பில் காசி ஆனந்தனையும். போட்டியில் இறக்கினார். இது இராசதுரைக்கு பிடிக்கவில்லை எனவே… தேர்தலில் பிறகு அவர் அரசாங்கத்துடன் இணைத்து அமைச்சராகிவிட்டார் 3 பேர் தான் எதிராக சில நேரம் 4 உம் வரலாம் கூட்டணிக்கு 24 பாராளுமன்ற உறுப்பினர்கள் 25 அல்லது 30 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் என்ன செய்ய முடியும்??? ஆகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை கூட்ட வேண்டும் முஸ்லிம்கள் அமைதியாக இருந்து அதை தான் செய்கிறார்கள் 1970 ஆம் ஆண்டுகளில் தமிழரசு கட்சியில். போட்டி இட்ட் முஸ்லிம்கள் இன்று தனித்து போட்டி இடுகிறார்கள் அவர்கள் ஒருகாலத்தில் இலங்கை அரசியலில் பலமிக்க சக்திவாய்ந்தவர்கள் ஆகுவார்கள்.
-
1977 இல். நீங்கள் குறிப்பிடும். நிலைமை இருந்தது அமிர். பலம் வாய்ந்த. எதிர்கட்சி தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அனேகமாக சட்டத்தரணிகள் ஜே ஆரே சொன்னார் கூட்டணியின். பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வி தகமையை பார்க்க பெறமையாக இருப்பதாக சுதந்திர கட்சி பலமிழந்த நிலையிலிருந்தது ... என்ன செய்தார்கள??? என்ன செய்தார்கள். ??? தமிழ் பகுதியில் உள்ள முழு பாராளுமன்ற உறுப்பினர்களையும். தமிழர்கள் ஒரணியில். நின்று பெற்றுக் கொண்டாலும் எதுவும் செய்ய முடியாது இது தான் யதார்த்தம் 🙏
-
நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கதறவில்லை 🤣. உங்களால் அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை 16 %பெரிய விடயம் தான் மற்ற கட்சிகள் இவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் போது மட்டுமே கொஞ்ச காலம் முன்னர் PDS. என்ற கட்சியும். இப்படி தான் அவர்களும் கிழக்கில் நிறைய ஆதரவு இருந்தது இப்ப குறைத்து விட்டது
-
நீங்கள் திட்டியது பலித்து விட்டது” அதனால் தான் இறந்துபோனார். 🤣🤣🤣. என்னையும் ஒருக்கால். திட்டுங்கள். 🤣🤣
-
16 % வெற்றி இல்லை ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான் வெற்றியாகும். இவர்களால் தனித்து அல்லது கூட்டணி அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து ஜேர்மனியை ஆள்வார்கள?? இல்லை எனபது எனது பதில்
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
ஆமாம் சரி தான் சற்று முன் முகநூலில். வாசித்தேன். சின்ன வீடு குறிப்பு வரைக’ ? பதில. தன் மனைவியால் எற்பட்ட மனக்காயத்திற்கு மருந்து போட. .......... கணவன் தேடிச் செல்லும் மருத்துவமனை தான் சின்ன வீடு ....... -
சிவசேனை சிவதொண்டர்கள் வட மாகாண ஆளுநர் அலுவலகம் முன் போராட்டம்
Kandiah57 replied to ஏராளன்'s topic in ஊர்ப் புதினம்
தமிழர்களா. ?? நடக்க வாய்ப்புகள் இல்லை சாமியார் 🤣 தமிழர்கள் எங்கே போனாலும் கோவிலை கட்டியெழுப்பி ஐயரையும். ஊரிலிருந்து ஸ்பென்சாரில். அழைத்து விடுவார்கள் ஜேர்மனியில் பார்க்கவில்லையா. ??? ஒரு 50. கோவில்கள் மொத்தமாக இருக்குமா ??? -
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
தேவையே இல்லை என்றால் வெட்டுவதா. ?? மற்றவர்கள் பயன்பெறுமபடி விட்டிருக்கலாம்… 🤣🙏 அதுவும் ஐந்து ஆண்டுகள் பாவித்து விட்டு -
இலங்கையில் யாராலும் எதுவும் செய்ய முடியாது என்பது உங்களுக்கு தெரியாத??? தந்தை செல்வா. இவர்களுடன் பேசி பயனில்லை’ என்று தான் தமிழ் ஈழம் என்ற தீர்மானம் எடுத்தார்கள் 1977 இல். ஆனால் இதில் தொண்டமானையும். ஏன் இணைத்தார?? என்பது எனக்கு விளங்கவில்லை 2009 இல். நாங்கள் அறிந்த விடயம் ஆயுதப்போராட்டம் மூலமும் ஒன்றும் பெற முடியாது என்பது சர்வதேசம் தான் போராட்டம் தோல்விக்கு காரணம் ஏனெனில் பேச்சுவார்த்தை நடத்தும் படி பிரபாகரனுக்கு கடுமையான தொடர்ச்சியான அழுத்தம் கொடுத்தது ஆனாபடியால் தான் 2002 ஒப்பந்தம் கையெழுத்திட்டார் பிரபாகரனுக்கு நன்றாக தெரியும் அரசியல் தீர்வு கிடையாது என்பது ஆனால் சர்வதேச அழுத்தை தட்டி கழிக்க முடியவில்லை இல்லையென்றால் ஆயுதப் போராட்டம் வெற்றி தான் சர்வதேச ஆதரவு இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்பது கற்றுக் கொண்ட பாடம்
-
திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி.
Kandiah57 replied to தமிழ் சிறி's topic in செய்தி திரட்டி
தாய்லாந்தில் கணவன் வேறு ஒரு பெண்ணுடன். உடலுறவு வைத்து உள்ளது கண்டு பிடிக்கப்பட்டால். மனைவி கணவனின் ஆண்ணுறுப்பை வெட்டி விடுவார்கள் 😂🤣 என்று வாசித்து உள்ளேன் -
ஆமாம் எங்கள் ஊரிலும். நடந்தது பத்துக்கு. மேல் வரும் எனது உறவினர் ஒருவர் புலிகளை புகழ்ந்து கொண்டு இருப்பார் வீட்டில் முற்றத்தில். கதிரையிலிருந்தவரை மோட்டார் சைக்கிளில். வந்தவர்கள் சுட்டு விட்டு போய் விட்டார்கள் 2009. ஆவணி மாதம்
-
நீங்கள் எதுவும் செய்யலாம் அது உங்கள் விருப்பம்,......ஆனால் அவரை பாராளுமன்றம் அனுப்பியது தமிழர்கள் தான் மட்டுமல்ல அவர் சொல்லை கேட்டு குண்டுகள் பொழிந்தவனுக்கும். ஐனதிபதி தேர்தலில் வாக்குப்போட்டார்கள் எனவே… இந்த தமிழருக்கும் சேர்த்து அடியுங்கள். இலங்கையில் வாழும் தமிழர்கள் திருத்தினால் தான் எதுவும் சாத்தியம் அவர்கள் மீண்டும் மீண்டும் சம்பந்தன். போன்றோரை தெரிவுசெய்கிறார்கள் பாராளுமன்றம் அனுப்புகிறார்கள் என்ன செய்ய முடியும்?? 🙏
-
ஆமாம் 100% உண்மை இதுவும் சரி ... எதிர்கட்சி தலைவர் பதவியும் எற்று இருக்கக்கூடாது பலம். இல்லாதநிலையில். அரசாங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டு எதிர்கட்சி தலைவராக இருந்தது தப்பு தான்
-
உண்மை சரியான பதில் பதிலுக்கு நன்றிகள் பல. 🙏 மீண்டும் சந்திப்போம் 🙏🙏🙏
-
சரியான கேள்வி,.....ஆனால் இந்த கேள்விக்குள். இன்னொரு கேள்வி ஒளித்து ....மறைந்து உள்ளது அதுவும் நீங்கள் கேட்ட கேள்வி தான் ....அதாவது தமிழ் மக்கள் சாகும்வரை இவரை ஏன் தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பினார்கள் ??? உங்களை அறியாமல்,.தெரியாமல் கேட்டு விட்டிருக்கலாம்… பதில் சொல்லுங்கள் 🙏🤣
-
அது உங்கள் விருப்பம் உங்கது சுதந்திரமான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… 🙏