Everything posted by putthan
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
சரி நீங்கள் என்ன கேள்வி கேட்டியள் சொல்லுங்கோ ?பதில் தருகிறேன்.... நீங்கள் வழமையான் குற்றசாட்டுக்களை வைக்கின்றீர்கள் .. வசை பாடுதல் விவாதத்தை திசை திருப்புதல் இப்படியான சொல்லாடல்களை எங்கயோ பல முறை கேட்ட மாதிரி இருக்கு ... தயவு செய்து மீண்டும் உங்கள் கேள்வியை எழுதுங்கள்....
-
பரீட்சை வினாத்தாளில் “ஒரு நாடு இரு தேசம்” என்ற வினாவால் சர்ச்சை
கேள்வியை வடிவா கவனித்தால்...உள் நோக்கம் புரியும்... சிலர் நக்கலாக கேட்கும் கேள்வி ..."முழங்கினர்" என்று தான் கேட்டுள்ளனர் ..."முழங்கி கொண்டிருக்கிறார்கள்" என கேட் கவில்லை நாடு வேணும் என் கேட்டியள் இப்ப ஒரு கோதாரியும் இல்லை என்ற மாதிரி ....
-
கருணாவின் ஈச்சையடி பண்ணையில் இரு சடலங்கள் மீட்பு
துரோகி என சொல்லாதையுங்கோ....மான்புமிகு முன்னாள் அமைச்சர்....என சொல்லுங்கோ...அல்லது மாற்று கருத்தாளன் ...😃
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
விவாதம் என வந்தால் விண்ணானம் விடுப்பு எழுதுவது என் பாணி .....மேலும் விவாதிப்பவர் தமிழ் தேசிய விரோத கருத்தையும் தமிழ் மக்களுக்கு ஏதிரான மனபோக்கையும் வைத்திருப்பார் என நான் புரிந்து கொண்டால் அவருடன் நாம் என்னத்தை விவாதித்தாலும் முடிவு முள்ளிவாய்க்காலுக்கு கொண்டு போய் விட்டார்கள் செல்வா காலத்திலிருந்தே யாழ்ப்பாணதான் மோசமானவன் என்ற பதில் தான் வரும்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
"சிங்கள கைக்கூலி" ஆஹா ஆஹா....இதுவும் நான் சொன்ன லிஸ்ட்டில் உண்டு நன்றி ஞாபக படுத்தியமைக்கு..... அன்மையில் டான் தொலைக்காட்சியில் விஞ்ஞானி சிவாவின் பேட்டி பார்த்தேன் ...பேட்டி எடுப்பவர் இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்கிறார்."நீங்கள் அமைச்சருடன் சேர்ந்து இயங்குவதால் உங்களை துரோகி என கூறுவார்களே ...என்று.....ஒர் தொலைக்காட்சியில் இப்படியான கேள்விகளை கேட்க வேண்டிய தேவை இல்லை,,,, ஆகவே திட்ட மிட்டு துரோகி ,சிங்கள கைக்கூலி என கூறுவார்கள் என்ற நச்சை விதைக்கின்றனர்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
அவர்களுக்கு வருமானம் ,அவர்கள் பத்திரிகைகளில் பேட்டி கொடுக்கும் பொழுது ஒரு எஸ்ரா பிட் போடலாம் நான் ஜவ்னாவுக்கு போனேன்... சிறிலங்கா அரசுக்கும் ,இந்திய அரசுக்கும் வருமானம் ....விமான நிறுவனத்தினருக்கு வருமானம் இவை யாவும் யாழ்ப்பாணதானின் காசு ... யாழ்ப்பாணத்தானின் காசில் யாழ்ப்பாணதானுக்கே சூனியம் வைத்துள்ளார்கள் ....காலம் பதில் சொல்லும் ...இதையும் கடந்து செல்வான் த கிரேட் யாழ்ப்பாணி ....சிலர் இதை இப்படியும் நினைக்கலாம் .......காவலிக்ள் என வந்தவர்கள் எல்லாம் இந்தியாவில் தற்பொழுது வாய்ப்புக்கள் இழந்தவர்கள் .... ஹரிகரன் பாடிய பாடல்கள் யாவும் பழைய பாடல்கள் 2010 ஆம் ஆண்டுக்கு முன்பு வெளியான பாடல்கள் என நினைக்கிறேன் ...2020 ஆண்டுக்கு பின்பு அவரின் பாடல்கள் பிரபலமான ஞாபகம் எனக்கு இல்லை... சிவா,டிடி, போன்றவர்களும் பிரபலம் இல்லை ... ஏனைய நடிகை,நடிகர்கள் விஜய் டிவியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்பவர்கள் தமன்னா ரஜனியின் படத்தில் கொஞ்சமாக காட்டி சிலுக்கு நடனம் ஆடியகாரணத்தால் கொஞ்சம் பிரபலம் அவரை கெஞ்சி கேட்டு யாழுக்கு அழைத்தனர் அவரை என் போன்ற காவாலிகள் கொஞ்ச ஆசைப்பட்டதன் விளைவு யாழில் கொஞ்சம் இருந்த கலாச்சாரமும் கொடி கட்டி பறக்கிறது....
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
யார் என தெரியவில்லை ஆனால் தமிழ் தேசியம் பிடிக்காத நபர் என்பது மட்டும் புரிகிறது... அன்று பயந்து இருந்தவர்கள் எல்லாம் இன்று புலி புராணம் பாடி அரசியல் செய்ய வந்திருக்கினம் என்பது இன்றைய நிலை...புலிகளின் தலைவர் யார்,ஏனைய இயக்கங்களின் தலைவர்கள் யார்......இன கலவரங்கள் நடை பெற்ற காலங்கள் ,சிங்கள குடியேற்றங்கள் ,இராணு அக்கிரமிப்பு போன்ற எதுவும் புரியாமல் ....தமிழினத்தின் மீது மட்டும் வஞசம் வைத்து அரசியல் பேசும் உத்தமர்கள் பலர் உண்டு...அவர்கள் இன்று தாயக அரசியலை முன்னேடுக்க முயல்கின்றனர்..
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
நீங்கள் அறிந்திருப்பீர்கள் அவுஸ்ரேலியாவில் கடந்த தடவை பிரதமர் மட்டும் இரண்டு மூன்று தடவை நாலு வருடத்தில் மாற வேண்டிய நிலை ...எதிர்கட்சி குழப்ப வில்லை..ஆளும் கட்சியில் உள்ளவர்களே தங்களது கட்சி தலமை மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார்கள்..பிரதமர் மாற்றப்பட்டார்.... சில விடயங்கள் தவிர்க்க முடியாதவை ...அதற்காக ஒர் இனத்தின் மீதோ கட்சி மீதோ குற்றம் சாட்டா முடியாது... ஒர் இனம்,ஒர் மாவட்டம்,ஒர் மாகாணம் , .....தண்ணீர் கலக்காத சுத்தமான பால் போல இருக்க முடியாது .....தண்ணீர் கலந்த பாலிலும் சாயவை போட்டு குடித்து விட்டு சுப்பர் என சொல்லி நகர்ந்து செல்ல வேண்டிய நிலையில் உலகம் நகர்கின்றது
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
இங்கு தினாவெட்டாக கேள்வி கேட்கவில்லை ...போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்...அந்நிய படையெடுப்பு நடை பெறும் காலங்களில் மக்கள் கிளர்த்தெழுவது இயற்கை ..ஒரு சிலர் சகித்து கொண்டு செல்வார்கள்,பந்தம் பிடித்து தப்பி பிழைப்பார்கள் ..வேறு சிலர் போராடுவார்கள்....முள்ளிவாய்காலில் நடந்த துயர சமபவம் போல் ஒன்று நடைபெற வேணும் என மகிழ்ச்சியடைந்த உத்தமர்களும் உண்டு... முள்ளிவாய்க்கால் நடந்த சம்பவத்தை தினாவெட்டாக கூறி அரசியல் கருத்து எழுத வேண்டிய வங்குரோத்து நிலையில் நான் இல்லை....தொடர்ந்து ஆக்க பூர்வமான கருத்துக்களை வைத்து அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய உத்தமர்கள் எல்லாம் இன்னும் நூறு வருடங்கள் சென்றாலும் இதே பல்லவி தான்... தமிழன் ஒற்றுமை இல்லை துரோகி பட்டம் சொல்லுவான் முள்ளிவாய்க்கால் அவலம் பிரதேசவாதம் பேசுகிறான் தமிழன் காவாலி சிங்களவன் தமிழனை விட நூறு மடங்கு நல்லவன் நீங்கள் சிங்கள் காவாலிகள் செய்த இன அழிப்பை மறைக்க குத்தி முறியும் பொழுது நான் தமிழ் காவலிகள் செய்த செயலை மறைக்க கருத்து எழுதினால் என்ன தப்பு....
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ஜனநாயகத்தின் உச்சம் பல கட்சிகள் இருப்பது .... ஏக பிரநிதிகளாக புலிகள் இருந்த காரணத்தால் தான் எமக்கு சரியான தீர்வு கிடைக்க வில்லை என பலர் சொன்னார்கள் இப்ப பல குழுக்கள் உண்டு இலகுவாக மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காணலாம்... எங்கே ? அன்று ஏக பிரநிதிகள் ,மாற்று கருத்துக்களை உள்வாங்குவதில்லை என குற்றசாட்டு... இன்று பல குழுக்களாக இருக்கின்றீர்கள் ...ஒரு தலமைத்துவதின் கீழ் வாங்கோ...பேசிக்கலாம் என்று சொல்லுறீயள்... ஒரு காலத்தில் எது நடந்தாலும் புலிகள் என கூறுபவர்கள் ....இன்று எது நடந்தாலும் புலம் பெயர் தமிழர்கள் மீது குற்றசாட்டு...
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
1980 களில் நிகழ்ச்சி நடை பெற்ற ஞாபகம் எனக்கு இல்லை...இளைஞர்கள் ஒன்று கூடினால் குரங்கு சேட்டை விடுவது சகஜம்....இப்படியானவர்கள் செய்யும் சமுக விரோத செயல்களை தடுப்பதற்காக தான் "சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட காவல் துறை " இருக்கின்றது யாழ் நகரில் 10 பேர் கலந்து கொள்ளும் ஊர்வலத்திற்கு எத்தனை பொலிசார் ,இராணுவம் ,மற்றும் அதிரடி படைகள் எல்லாம் வந்து காவல் புரிகின்றனர் ..... இவ்வளவு மக்கள் கூட்டம் வந்த பொழுது சரியான பாதுகாப்பு வழங்க ஏன் தவறி விட்டனர்...மேலும் மதுபானம்,கஞ்சா போன்ற போதை தரும் பொருட்களை பாவித்த இளைஞர்கள் உள்ளே செல்லும் பொழுது காவல் துறையினருக்கு நன்றாக விளங்கியிருக்கும் இவர்கள் சமுக விரோத செயல்களில் ஈடுபட போகின்றனர் என ... யாழ் நகர இளைஞர்கள் 100% தங்க கம்பிகளாக இருக்க வேணும் என நெட்டிசன்மார் நம்பினால் அது அவர்கள் தப்பு.... ஏன் இப்படி அசம்பாவிதம் நடந்தது என பொலிசாரிடம் அவர்களின் மேலதிகாரிகள் விசாரித்து அடுத்த முறை இப்படியான அசம்பாவிதங்கள் நடை பெறாமல் தடுக்க முயற்சி எடுக்க வேணும் ... ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்ப முனையும் அரசாங்கங்கம் இதுகளை கவனத்தில் எடுக்க வேண்டும் ... யாழ்ப்பாணத்து இளைஞர்கள் 1980 களிலும் அப்படி,2024 இலும் அப்படி அவர்களை திருத்தமுடியாது ...கவாலிகள் என முத்திரை குத்தி கடந்து செல்லாமல்
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
உதுல இப்ப கொஞ்ச பக்கா வலதுசாரிகளும் இருக்கினம் ....அநேகமான நல்லிணக்கம் பேசும் பையில்வான்கள்...நம்ம ரணிலை போல ஆட்கள் ...
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
நல்ல ஐடியா...கூப்பிட்டேன் ஆனால் அவருக்கு இந்த தடவை சிட்னிக்கு வருவதற்கு நேரமில்லையாம் ...அத்துடன் காசும் இல்லையாம் ...பெர்த் வரை வந்து திரும்புகிறார் அரேவா.....சொந்த நாட்டில் மாகாணசபைக்கு அதிகாரங்களை கொடுத்து ஒர் இனத்தின் கண்ணீரை துடைக்க முடியவில்லை ....பலஸ்தீனத்திற்கு சுதந்திரம் கொடுக்க வேணும் ஐந்து வருடத்தில் ...என அறிவுரை
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
அநேமாக சிவப்பு கச்சை கோஸ்டிகள் ....கவிதை கட்டுரை எல்லாம் எழுதிவினம் பலஸ்தீனம் சார்பாக...அல்லது அந்த கட்டுரைகள் கவிதைகளை சமுக ஊடகங்களில் பொஸ்ட் பண்ணுவினம்...
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
உங்கள் மனக்கவலை புரிகின்றது .. கோவில்களில்(புலம் பெயர் பிரதேசம்) விசேட திருவிழாக்களில், ஐயர் பூக்களை பக்தர்களை நோக்கி எறிவார் அதை எடுப்பதற்கு மக்கள் அடிபடுவது , சூரன் போரின் பொழுது சூரனின் மாம்பழத்தை பரிப்பதற்க்கு பக்தர் அடி படுவது ...சில மனிதர்கள் அந்த சமயத்தில் பக்தி வெறி கொண்டு அலை வார்கள்...அதே போல இந்த இளஞர்களும் தமன்னா வெறி கொண்டு தங்களுடைய சுயத்தை இழந்துள்ளனர்... எது எப்படியோ இலவச நிகழ்ச்சி என்ற காரணத்தால் மக்கள் அலைமோதியுள்ளனர்...தமன்னாவின் காவலா ஆட்டத்தை திரையில் பார்த்த அறுபது வயதை தாண்டிய எனக்கே மனசு சஞ்சலப்ப்டும்பொழுது இருபது வயசு இளசுகள் வெறி கொள்வதில் தப்பில்லை யாழ்ப்பாண கலாச்சாரம் ,பண்பாடு என ஒன்று இல்லை என்பது என் கணிப்பு..கிடுகுவேலி கலாச்சாரம் மலையெறி 40 வருடங்களுக்கு மேலாகிறது.... இந்திராகாந்தியை கொலை செய்த சீக்கிய சமுகம் இந்தியாவில் இன்றும் நனறாகத்தான் இருக்கிறது...ஆகவே ராஜீவ் கொலை சம்பந்தமாக ஈழத்தமிழர்கள் சார்பாக் இந்திய பார்வையை பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ள தேவையில்லை தமன்னாவை அழைத்து ஆர்ப்பாட்டம் வைச்சா சனம் வரும்
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
சுத்தாமல் நின்ற ஆட்களும் முன்னேறின மாதிரி தெரியவில்லை
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
மீண்டும் சொல்லுகிறேன் சுத்துவோம் இங்கு யாரும் புனிதர்கள் அல்ல ......தடிஅடி செய்து கல்வரத்தை அடக்க வேணும் துப்பாக்கி பிரயோகம் செய்தால் கம்பு சுத்துவோம் ...சோசலிச ஜனநாயக குடியரசில் அந்த உரிமை கூட இல்லையா>.. அங்கு கவர்ச்சி காட்ட நடிகைகள் வரவில்லையே ...அது தான் குழப்பம் நடை பெறவில்லை
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
இஸ்ரேல் ஹமாஸ் மீது செய்யும் சகல இராணுவ நடவடிக்கைகளையும் சிறிலங்கா அரசு விடுதலை புலிகளுக்கு எதிராக செய்தது....இஸ்ரேலும் சிறிலங்கா அரசும் பயங்கரவாத அரசுகள் என்பதில் எனக்கு மாற்று கருத்துக்கு இடமில்லை... ஹமாஸ்க்கு பல இஸ்லாமிய நாடுகள் நிதி உதவியும்,ஆயுத உதவியும் செய்வதால் இன்று வரை தாக்கு பிடிக்கின்றனர்... எமது போராட்டை கொச்சைப்படுத்தி பலஸ்தீனரின் போராட்டம் நியாயமானது என வக்காலத்து வாங்கும் சிலர் சொல்லுகின்றனர் ....சிங்களவர்களுடன் இணக்க அரசியல் நாங்கள் செய்ய வேணுமாம்....பலஸ்தீனருக்கு மட்டும் தனி நாடு தேவையாம் ....இது எப்படி ...ஆகவே தான் நான் சொல்லுகின்றேன் நாங்கள் சிங்களவருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்றால் பலஸ்தீனர்களும் இஸ்ரேலுடன் இணக்க அரசியல் செய்யலாம் அல்ல
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
ராஜா அதென்ன யாழ்ப்பாணத்து தமிழன் மட்டும் சுத்தமாக ,நல்ல பிள்ளைகளாக வாழ வேணும் என்ற ஒர் விம்பத்தை ஏற்படுத்துகின்றீர்கள் ...உலகத்தில் பல இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடை பெறுகிறது சில இடங்களில் அசம்பாவிதங்களும் நடை பெற்றுள்ளது ..பொலிசார் தடிஅடி பிரயோகம் செய்து நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது சகஜம் ..... இதனால் யாழ்ப்பாணத்தானுக்கோ,உலக தமிழ் மக்களுக்கோ இழுக்கு என நான் பார்க்கவில்லை.... இசை நிகழ்ச்சியில் அசம்பாவிதம் நடை பெற்றுள்ளது அம்பிட்டும் தான்.... இனக்கொலை செய்தவர்கள் ,இனப் படுகொலை செய்பவர்கள் எல்லாம் உலகில் சிவப்பு கம்பள வரவேற்பில் கொர்ட் சூட் போட்டு உலா வரும் பொழுது .... இந்த இசை நிகழ்ச்சி அசம்பாவிதம் உலக தமிழருக்கு ஒர் இழுக்காக நான் பார்க்கவில்லை...
-
ஜனாதிபதி அவுஸ்திரேலியா பயணம்
அரே வா....இவரின் ஜனாதிபதி பதவி நிலையானதோ.....
-
தமிழர்களின் பிரச்சினையை விடவும், சீனாவுடனான போட்டிக்கே மேற்குலம் முன்னுரிமை அளிக்கிறது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆதங்கம்
பலஸ்தீனத்திற்கு ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுப்பது உலகம் இஸ்லாமிய மயமாக மாற வேணும் என்ற எண்ணத்தில்.....இஸ்ரேல் என்ற நாடு அதில் இருப்பது அவர்களுக்கு மிக பெரிய தடையாக உள்ளது வட ஆபிரிக்கா தொடக்கம் இந்தோனேசியா வரை இருக்கும் இஸ்லாமிய பெல்டில் ஒர் வேற்று மத நாடா ....என்ற நிலையில் அதை பலஸ்தீனர்களின் அழிவை கண்டுகொள்லாமல் ஏனைய இஸ்லாமிய நாடுகள் பணம் கொடுக்கின்றனர்... பலஸ்தீன கமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய அரசு முற்றாக அழித்த பின்பு பலஸ்தீனர்கள் இஸ்ரேலியருடன் இணக்க அரசியல் செய்ய வேணும் என்பது எனது கருத்து
-
யாழ் நகரை வந்தடைந்த தென்னிந்திய பிரபலங்கள்!
பனங்காட்டு சனம் என்றால் சும்மாவா?
-
இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
அனுரா இனி தோல்வியை தழுவக் கூடும் ...நிச்சயமாக சிங்கள வாக்குகள் இவ்ருக்கு குறைவாக் விழ வாய்ப்புக்கள் ...அத்துடன் இவரது கட்சி பல் கட்சிகளின் கூட்டு ....மீண்டும் பிளவு படலாம் இந்தியா இதை மனதில் வைத்து தான் அழைத்தார்களோ தெரியவில்லை... இந்திய ஆதரவு நிலை எடுத்தவர்கள் எவரும் இந்த நாட்டில் வெற்றி பெறவில்லை...ஏன் இந்த் பிராந்தியத்தில் உள்ள நாடுகளில் இந்திய எதிர்ப்பு தான் அதிகம் ...
-
தமிழ் மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க காலத்திலேயே எட்டப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!
இந்த விடயத்தில் தமிழ் மக்கள் மலை போல நம்பியிருக்கினம் ....நீங்கள் தான் அவர்களை தேவைஅக்ளை பூர்த்தி செய்ய வேண்டும்.....அடுத்த தேர்தலில் வேறு ஜனாதிபதி வந்தாலும் இதே டயலோக்கை சொல்லலாம் ...நீங்கள் அரசியலில் இருக்கும் வரை எம் மக்களுக்கு யாது குறை
-
இந்தியாவுடனான புதிய தரைவழித் தொடர்புகளுக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டும் - இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவிப்பு
அவுஸ்ரேலியா இந்து சமுத்திர நாடு என நினைத்து ஐயா பேசுகிறார் போல தெரிகிறது.... சொந்த நாட்டில் முட்டை உற்பத்தி பண்ண தெரிய்வில்லை இதில சர்வதேச தூர நோக்கு..... பிராந்திய செல்வாக்கு....சொந்த நாட்டு மக்களிடம் செல்வாக்கு இழந்த நீங்கள் எல்லாம் சர்வதேசிய அரசியல் பேசுறீயள்