Everything posted by விசுகு
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
புதியவர்கள் வரணும் என்று தான் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியானால் ஆனந்தி சரியான தெரிவு தானே?
-
தமிழ் பொது வேட்பாளராக களமிறங்க தயார் - அனந்தி சசிதரன்
இனி தமிழர்கள் தான் தீர்மானிக்க வேண்டும்
-
தாய்லாந்தில் இரட்டை குட்டிகளை ஈன்றெடுத்த யானை
அது தானே?😜
-
MISS PARIS' போட்டியில் 'புங்குடுதீவு ஈழத் தமிழ் மகள்' CLARA PATHMASRI
அதென்ன புங்குடுதீவு ஈழத்தமிழ் மகள்?
-
விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் மூத்த உறுப்பினர் விநாயகம் மறைவு
அஞ்சலிக்க மனம் இடம் தரவில்லை. ஏனெனில் இருக்கும் போது புரிந்து கொள்ள முடியவில்லை. இறுதிவரை சந்தேகத்திடமானவராகவே ....?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
சொல்ல வார்த்தைகள் இல்லை அத்தனை மூலை முடுக்கை எல்லாம் அலசி ஆராய்ந்து பதிவிட்டிருக்கிறீர்கள். நன்றி ஐயா நேரத்திற்கும் கருத்துக்கும்.
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
ஊரில் இது காய்ச்சமாடு கம்பில விழும் நிலையிலேயே இருந்தது. ஆனால் கடந்த 40 வருடங்களில் அது அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படுவதால் சமூகத்தில் தவறுகளை குறைக்க முடியும் என்ற அளவில் வந்து விட்டது. ஆனால் நாம் இன்னும் ஊரில் பார்த்த பார்வையிலேயே உள்ளோமா?? என்று தான் தோன்றுகின்றது? எனது குடும்பத்திற்குள்ளேயே இது நடைமுறையில் வந்து விட்டது. அமெரிக்காவில் உள்ள எனது ஒன்று விட்ட அண்ணரின் மகன் இவ்வாறு தான் திருமணம் செய்து வாழ்கிறார். வந்து சித்தா என்று கட்டிப்பிடித்தால் தட்டி விடவா முடியும்?
-
ஓரினச்சேர்கையாளர்கள் : பாப்பரசர் கூறிய வசைமொழியால் சர்ச்சை!
எங்களது காலத்தில் எமது பிள்ளைகள் ஒரு எமது இனத்தவரை கொண்டு வந்தால் போதும் இருந்தது. இன்று ஓரினச்சேர்க்கையாக இருந்து விடக்கூடாது என்று கலங்குவதாக இருக்கிறது.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
ஆயுதங்களை கைவிடப் சொல்லி 1977 இல் இருந்தே தான் கோரிக்கை விடப்பட்டது.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
மே 13 கிளிநொச்சி விழுந்த காலம் அல்லவே...
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கதை தானே அவிழ்த்து விடுங்க ஆனால் யாழ் களத்தில் அது சரிவராது..
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
கிளிநொச்சியுடன் போரை நிறுத்த யார் மறுத்தார்கள்?? 10க்கு மேற்பட்ட நாடுகளின் இராணுவ தளபதிகள் அங்கே நின்று ரீ குடித்தார்கள்???
-
துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் ஹன்டர் பைடன் குற்றவாளி
இது தான் ஜனநாயகம். ஆட்சி வேறு நீதிமன்றம் வேறு.
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
கிளற வெளிக்கிட்டால் எல்லாம் தான் நாறும். மேலே கட்டப்பொம்மன் வசனத்தை நாம் ஒவ்வொருவரும் முதலில் எம்மிடம் கேட்கணும்.
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
சைமன் என்று நீங்கள் எதற்காக எழுதுகிறீர்கள்?
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
உங்களது மதவாதத்தை கண்டிக்கிறேன்.😪
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
அவரையே தெரிவு செய்து நிறுத்தினால்?? என்ன சிரிப்பு வருகிறதா? அவரது கட்சியே அவரை தெரிவு செய்யுதில்லை அதுக்குள்ள இந்த நினைப்பு வேறா என்று? கூட்டி கழித்து பாருங்க கணக்கு (ஏன் கொதிக்கிறார் என்பது) சரியாக வரும்.
-
இளைஞர்களைக் கவர்கிறதா நாம் தமிழர் கட்சி?
ஆம் இனி இரட்டை இலையை பார்த்தேன் MGR தெரிந்தார் குத்தினேன் என்பதெல்லாம் நடக்காது
-
3-வது முறை பிரதமராகப் பதவியேற்றார் மோதி - விழாவில் என்ன நடந்தது? - சமீபத்திய தகவல்கள்
நீங்கள் சொல்வது உண்மை தான். ஆனால் இதற்கு மதவாதம் அல்லவா முன்னிறுத்துப்படுகிறது?? அங்கு தான் சிக்கலே.
-
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி கே. பழனிச்சாமி!
அவற்றை அழிப்பது அவ்வளவு எளிதல்ல என்பது தெரியும். ஆனால் அதை வளராமல் தடுக்க முடியும் தடுக்கவேண்டும்.
-
பிரான்சில் நடைபெற்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தலில் தீவிர வலதுசாரிக் கட்சி வெற்றி
அத்துடன் இங்கே நடக்கும் அல்லது நடக்க இருக்கும் அத்தனை பிரச்சினைகள், பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பற்ற நிலை இதர அத்தனைக்கும் வெளிநாட்டவர் தான் காரணம் என்று பிழையான வழி நடாத்துதல் தொடர்கிறது. அதற்கு ஒரு சில தீனிகள் எம்மவரிடம் இருந்தும் கிடைக்கின்றன.
-
பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை - எடப்பாடி கே. பழனிச்சாமி!
சாதி மதம் மற்றும் பிரதேசவாதம் சார்ந்த கட்சிகள் எப்போதும் ஆபத்தானவையே.
-
தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராக முழு மூச்சோடு செயற்பட வேண்டும் - சுமந்திரன் !
தமிழரின் நண்டுக்குணம் ?? உருப்பட வாய்ப்பே இல்லை ராசா.
-
நான்கு பணயக் கைதிகளை மீட்பதற்கு 200 பலஸ்த்தீனர்களைப் படுகொலை செய்த இஸ்ரேல்
நன்றி கூட சொல்ல முடியாது காரணம் தனது கருத்தை புரியாத மாதிரி நடித்தபடி மற்றவர்களுக்கு இலவச ஆலோசனை.