Jump to content

nunavilan

கருத்துக்கள நிர்வாகம்
  • Posts

    52124
  • Joined

  • Days Won

    38

Everything posted by nunavilan

  1. சுமந்திரனுக்காக சிலுவை சுமக்கும் ஜஸ்டின் வகையறாக்களுக்கு தெரிந்திருக்க கூடும்.🤣
  2. எல்லை ஏற்கனவே உள்ளது. எல்லையை தாண்டி எமது கடலில் சட்ட விரோதமாக மீன்பிடித்துக் கொண்டு அவர்களை விடுவிக்க கேட்பது என்ன நியாயம்?
  3. ஒரு கட்சிக்குள் இருந்து கொண்டு கட்சியில் மத்திய குழுவுடன் ஆராயாமல் சுமந்திரனும் சாணக்கியனும் சஜித்துக்கு ஆதரவு வழங்கி விட்டு அரியநேந்திரன் கட்சி விதிகளை மீறி விட்டாராம். என்ன ஒரு ரெளடிசம்.?
  4. டொரண்டோவில் இருந்து கத்தினால் ஒரு வேளை றோவுக்கு கேட் க கூடும்.🙃 இங்கு நான் மக்களை கேட் கும் போதும் அதனையே கூறுகிறார்கள். உள்ளாளும் கள்ளாலுமாக களவு செய்தால் நிரூபிப்பது ரொம்ப கஸ்டம். உங்களுக்கு நல்ல மண்டை உள்ளது என்ற. நினைப்போ??!😅 உங்களுக்கு சாதகமில்லாததால் குமுறுகிறீர்கள். நான் வாக்களித்த மக்களின் மண்ணில் உள்ள மக்களிடம் விசாரித்து அதே மண்ணில் இருந்து எழு துகிறேன்.
  5. நடைமுறையில் நடப்பதை யாரும் எழுதலாம். உங்களுக்கு ஆச்சரியம் அளித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை.
  6. Sri Lanka News | "Sensitive To India's Regional Stability Concern": Member Of Sri Lanka's NPP Party
  7. இல்லை . தனி தவில் அடிக்க கூடிய ஒரு ஜனாதிபதியாக அனுர இருப்பார் என பேசிக்கொள்கிறார்கள். நூற்றுக்கு மேற்பட்ட பாரளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு உறுதியான அரசை அனுர நிறுவுவார் என மக்கள் நம்பவில்லை. இது ஒரு எதிர்வு கூறல் மட்டுமே. பிறகு என்னை போட்டு தாக்க வேண்டாம்.
  8. மிக நீண்ட காலமாக வசிக்கும் துருக்கிகள் திருந்தி விட்டார்களா? அல்லது அவர்களும் கத்தியும் கையுமாகவா?
  9. அனுபவம் தன்னிடம் இல்லை என நேர்மையாக கூறியுள்ளார்.
  10. இப்போது தேன் நிலவு காலம் என உறுதியாக நம்புகிறேன். 6 மாதம் வரை நிலைக்கலாம்.
  11. அவர் ஆற்றில் போட்டாலும் அளவோடு போடுபவர்.🙂
  12. நீங்கள் இவரின் கருத்துக்கு 100 வீதம் கருத்து எழுதுவீர்கள் என்பதும் என்ன கருத்து எழுதுவீர்கள் என்பதும் நீங்கள் கருத்து எழுத முன்பே எனக்கு தெரியும்.🤣
  13. நீங்கள் இலங்கையின் எப்பகுதிக்கு சென்றீர்கள்? ஒரு வருடத்துக்கு முன்பே கருத்து கணிப்புகள் அனுரவுக்கு சாதகமாக இருந்துள்ளன. நாமே யாழ் களத்தில் ஜே விபியினால் தமிழருக்கு செய்யப்பட்ட அநியாங்கள் பற்றியும் பேசியுள்ளோம். நான் தேர்தலுக்கு இரு நாட் கள் முன்பே சிறிலங்காவில் நிற்கிறேன். நான் பேசிய பலரில் பலரும் ( தமிழர், சிங்களவர் உட்பட) அனுர தான் வருவார் என தெரிவித்தார்கள். தமிழ் யூ ரியூபர்களுக்கு தெரிந்தளவு சுமந்திரனுக்கும் சாணக்கியனுக்கும் தெரியவில்லை போல???😂
  14. பெரும்பாலான யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்து எதனை சாதித்துள்ளார்கள். ? யாரென்றே தெரியாத பியதாசாவுக்கு வாக்களித்தவர்கள் அரசியல் தெரிந்தவர்களா? ஜனாதிபதி தேர்தலில் வென்ற அனுர எத்தனை பாராளுமன்ற ஆசனங்களை பெறுவார்? சொல்லுங்கள் உங்கள் தூர நோக்கங்களை?
  15. வித்துவான்கள் சுமந்திரன் & சாணக்கியன் சொல்லி தான் யாழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்துள்ளார்களாம். அத்தோடு மிச்ச ஆட் களுக்கு அரசியல் தெரியாதாம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.