Everything posted by கிருபன்
-
கருத்து படங்கள்
அருமையான கார்ட்டூனுடன் மீண்டும் வந்திருக்கும் கவி அருணாசலம் ஐயாவைக் காண்பதில் மகிழ்ச்சி.👍🏾
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா🎉🎂🎊
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பாஞ்ச் ஐயாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
-
பரNaகோர்ட்...
இது கட்டாயம் நம்ம சுமந்திரனாகத்தான் இருக்கும்! அவருக்குத்தான் கோர்ட் சூட் எடுப்பாக இருக்கும்!! சிங்களவரை எல்லாம் கடலுக்குள்ள தூக்கிப்போட்டுவிட்டு சிறிலங்காவை விக்கக்கூடிய திறமை அவரை விட்டால் வேறு யாரிடம் இருக்கு? புத்தன் ஐயா, முதுசொமாக இருந்த சருவச் சட்டியை வித்த விண்ணன் என்று வெளிச்சம் போட்டுக் காட்டியது கொஞ்சம் ஓவர்!😁
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாதவூரான்🎉🎈🎊 வாழ்க வளமுடன்🎂
-
ஓட்டுக்குழு கருணா சதிவலையில் சிக்குண்ட லெப். கேணல் நீலன் என்றும் அழியாத சுவடு
- இரத்த சரித்திரம்
இப்பத்தான் கதையை வாசிக்க ஆரம்பித்தேன். ஆரம்பமே நன்றாக இருக்கு👍🏾 இல்லாத கரண்டுக்கு ⚡️ என்ன செலவு?😏- 94E9FE68-D968-420F-982D-7E4A3347DF65.jpeg
From the album: கிருபன்
- 59BAFA0D-2CA6-4436-AE3A-ACD1AAF8AB89.jpeg
From the album: கிருபன்
- மன வைராக்கியம்
இப்படி எம்ஜியாரைத் துரத்தித் துரத்திக் காதலிக்கும் பெண்கள் மாதிரி நமக்கு வாய்க்கவில்லை! சிவாஜி மாதிரி நாசூக்காக சுற்றியதால் கண்டாலும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள்😙 அது எண்டால் உண்மைதான்.. ஆனால் உசார் மடையர் கிடையாது😜- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
Daily Mirror ஊடகரின் ற்விற்றர் இப்படி இருக்கு! இந்தியன் எம்பஸி மறுதலிக்கும் அளவுக்கு செய்தி தீயாய் கொழுந்துவிட்டு எரிந்துள்ளது😃- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இதை இணைக்க வந்தால் நுணா இணைத்திருக்கின்றார்😂 யூரியூப்பர்ஸ், ற்விற்றர்ஸ் விண்ணர்கள், முகநூல் ஆய்வாளர்கள், வாட்ஸப் பரப்பியர் எப்படி உழைக்கின்றார்கள் என்பதற்கு மேலுள்ளது சமர்ப்பணம். யாழில் பொய்யான விடயங்களை ஒட்டுவதில்லை என்று நல்ல அபிப்பிராயம் இருக்கின்றது போலுள்ளது. 😆- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தமிழ் சிறி ஐயாவுக்கு “ஊடகப் பேரொளி” எனும் சிறப்புப்பட்டம் கொடுக்கப் பிரேரிக்கின்றேன். ஓடோடி வந்து பெரிய பந்தியில் ஆராய்வு விளக்கம் கொடுத்த சாத்தானுக்கும் “மெய்மை விளம்பி” என்ற பட்டம் கொடுக்கலாம்!- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
மெய்மை காணுமிடம் எங்கும் பரவவேண்டும் என்று தீயாய் உழைப்பவர்கள்தானே தமிழ் இணைய ஊடகங்களும், வாட்ஸப், ற்விற்றர் விண்ணர்களும்😜- கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தமிழ் சிறி ஐயா, இந்தச் செய்தி வாட்ஸப் குழுமங்களிலும் உலாவுது. https://tamonews.com/news/103424/- ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
திண்டாட்டம் எல்லோருக்கும்தான். கடந்த பத்தாண்டுகளில் தமிழ் மக்களும் எரிவாயு அடுப்புக்களும், கார், மோட்டார் சைக்கிள் என்றும் வாழப்பழகிவிட்டனர். அவர்களும் இப்போது திண்டாடுகின்றனர். மிகவும் குறைந்த சம்பளங்களில் வாழும் குடும்பங்களின் நிலை இன்னும் மோசம். அதில் இனவேறு கிடையாது.- பல வெற்றிக்கு வித்திட்ட வீரத்தளபதி லெப். கேணல் அமுதாப் !
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊- மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இது என்னுடைய கருத்தில்லை.. இணையத்தில் சுட்டது… சில கருத்துக்கள்(?)… ….. தனிப்பட்ட காழ்ப்புகள், பிறர்பற்றி ஏதுமறியாமலேயே கொள்ளும் முன்முடிவுகளில் இருந்து எழுபவை. இத்தகைய முன்முடிவு கொண்டவர்கள் தங்கள் மூளைக்கொதிப்பாலேயே சூழலில் சதா வெளிப்பட்டுக் கொண்டிருப்பவர்கள். தன் எதிர்த்தரப்புக்கும் பொதுவான ஒரு முறைமையை கடைப்பிடிக்க, தர்க்கத்தை முன்வைக்க இவர்களால் இயலாது. ஆகவே எப்போதும் தன் எதிர்த்தரப்பை, தன்னை ஏற்காதவர்களை, தன் எதிரியாக உருவகம் செய்கிறார்கள். இவர்கள் ஏற்கனவே வகுத்து வைத்திருக்கும் எதிரிக்கு என்னென்ன இயல்புகளுண்டோ அனைத்தையும் அவன்மேல் ஏற்றி வசை, ஏளனம், அவதூறு என சலம்புகிறார்கள். இவர்களிடம் பேசுவதென்பது குடிகாரர்களிடம் பேச்சுக்கொடுப்பதுபோல. ….- 3A44DDE6-FB70-43DB-BCEB-225CB6259E66.jpeg
From the album: கிருபன்
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் கள தனிக்காட்டு ராஜாவுக்கும், கொழும்பானுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎂🎊 வாழ்க வளமுடன்🎉🎉🎉- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்த்துக்கள்🎉🎂🎊- இயற்கையுணவே!எமக்கு வலிமை!
இயற்கையோடு இணைந்திருந்தால் நல்லதுதான். ஆனால் எதிர்காலத்தில் இயற்கையே இல்லாமல் போகும் நிலையை நோக்கி உலகம் போவதால் குளிசைகளும், கலவைகளும் உணவாகவும், மருந்தாகவும் மாறுகின்றன!- இலைச் சருகுகள்.
யாசகர் ஒவ்வொருவருக்கும் பின்னால் இப்படி ஒரு பெரும்கதை இருக்கும். கதையில் வரும் இளைஞனைப் போல எல்லோரும் கருணைகொண்டிருந்தால் உலகம் வேறு மாதிரி இருக்கும்!- அறையெங்கும் மூட்டைப் பூச்சிகள்
மூட்டைப்பூச்சி இருந்தால் கட்டாயம் அது குடித்த இரத்தம் எங்காவது இருக்கும். இலண்டனின் பல இடங்களில் இருக்கின்றது. நான் தமிழரின் விலை குறைந்த சலூனுக்குப் முன்னர் போய் கதிரையில் இருந்தால் கடிக்கிற மாதிரி ஒரு உணர்வு வரும்! அது மலிவான கதிரைகளில் மூட்டை இருக்கும் என்று மனம் நம்புவதால் வரும் உணர்வு என்று நினைக்கின்றேன். இப்பவெல்லாம் கொஞ்சம் பொஷ்ஷான சலூனுக்குப் போவதால் அப்படியான கடிக்கும் உணர்வு ஒன்றும் வருவதில்லை! ஆக, ஆன்ரிக்கு ஒன்றில் மனப்பிரமை அல்லது தோலில் பிரச்சினை. எதற்கும் நகங்களை கீறாமல் இருக்குமளவிற்கு வெட்டிவிட்டால் நல்லது. 😃 - இரத்த சரித்திரம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.