suvy
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited
-
Currently
Viewing Topic: இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
Everything posted by suvy
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
__ நான் நம்பி கடைபிடிக்கும் பழக்கம் ....... இன்றும் நான் கழிவறைக்கு சென்றால் (1 என்றாலும், 2 என்றாலும் ) கடமை முடிந்தபின் குதிகால்கள் கழுவும் பழக்கம் உண்டு . ....... இங்கு பயணங்களின் நடுவில் வீதித் தரிப்பிடங்களில் , நண்பர்கள் வீடுகளிலும் கூட அது சாத்தியமில்லை . ...... ஆனாலும் நான் கையில் சிறிது நீர் எடுத்து சுற்றுமுற்றும் பார்த்து பின் முன் கால்களுக்கும் காய் உதறுவதுபோல் தெளித்துவிடுவேன் .......இல்லாவிட்டால் அடுத்து கால்கழுவும் வரை பத்தியப்படாமல் இருக்கும் . .....! __ நான் இப்பவும் சனிக்கிழமைகளில் தவறாமல் நல்லெண்ணெய் ( விசேஷமாய் கருவேப்பிலை , வெந்தயம், சி . சீரகம், கருஞ் சீரகம் எல்லாம் போட்டு காய்ச்சியது ) தேய்த்து அரை மணித்தியாலம் ஊறிப் பின் முழுகுவது பின் மூன்று உள்ளி தீயில் சுட்டு சாப்பிடுவது வழக்கம் . ....... சமயங்களில் சனி தவறினால் புதன்....... இன்று காலையும் முழுகினானான் ........ இரு வாரங்களுக்கு முன் தமிழ் கடையில் மூன்று நல்லெண்ணெய் போத்தல் குறைந்த விலையில் போட்டிருந்தார்கள் . ....... அதை வெளியே கொண்டு வரும் போது படியில் தட்டுப்பட்டு ஒண்டு மேல் மூடியுடன் உடைந்து விட்டது .......இனி இது சமையலுக்கு கூடாது அதை பூவலில் (குப்பையில் ) போட்டுட்டு வாங்கோ என்று மனிசி சொல்லுறாள் ....... நான்விடேல்ல ஒரு வெற்றுத் தண்ணிபோத்தல் எடுத்து அதற்குள் அதை விட்டுக் கொண்டு வந்து வடி தட்டால் வடித்து முழுகிறதுக்கு எண்ணெய் தயாரித்து வைத்திருக்கிறன் ........ இனி இது இரண்டு வருடத்துக்கு போதும் . ........! 💪- ஆறுமுகம் இது யாரு முகம்?
சில சமயங்களில் உண்மைகள் நிஜங்களைவிட சுவாரஸ்யமானவை என்று யாரோ சொல்லியிருக்கின்றார்கள் . .......உங்கள் விடயத்தில் அது முற்றிலும் உண்மை . ........அந்த வயதில் உங்களின் மூத்தமகனின் தைரியத்தையும் பாராட்டத்தான் வேண்டும் . .......! 😂- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- இரசித்த.... புகைப்படங்கள்.
இன்றைய கிசு கிசு செய்திகள் . ....... தொப்புள் .........! 😂- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சிற்பி செதுக்காத பொற்சிலையே .........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! ஆண் : திருமணமாம் திருமணமாம் தெருவெங்கும் ஊர்வலமாம் ஊர்வலத்தின் நடுவினிலே ஒருத்தி வருவாளாம் ஆண் : கூரை நாட்டு புடவை கட்டி குனிந்திருப்பாளாம் ஒரு கூடை நிறைய பூவை தலையில் சுமந்திருப்பாளாம் ஆண் : சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் சேர நாட்டு யானை தந்தம் போலிருப்பாளாம் நல்ல சீரக சம்பா அரிசி போல சிரிச்சிருப்பாளாம் சிரிச்சிருப்பாளாம்……… ஆண் : செம்பருத்தி பூவை போல செவந்திருப்பாளாம் நைசு சிலுக்கு துணியை போல காற்றில் அசைந்திருப்பாளாம் ஆண் : செப்பு சிலை போல உருண்டு திறந்திருப்பாளாம் நல்ல சேலம் ஜில்லா மாம்பழம் போல் கனிந்திருப்பாளாம் ஆண் : ஊர்வலத்தில் வந்தவள் யார் கூறடியம்மா அவள் உடனிருந்த மாப்பிள்ளைதான் யாரடியம்மா ஆண் : மாலை சூடும் மணமகளும் நீதான்டியம்மா இந்த மணமகனை கண் திறந்து பாரடியம்மா......! --- திருமணமாம் திருமணமாம் ---- நத்தார் பரிசு
நிஜமாகவே நல்லா குடித்திருப்பார் போல ....... நல்ல காலம் படுப்பதற்கு பக்கத்து அறையை தேர்வு செய்யவில்லை . ..........! 😂- இரசித்த.... புகைப்படங்கள்.
இதுதான் ........ போதுமா ......! 😂- சிரிக்க மட்டும் வாங்க
- கொஞ்சம் ரசிக்க
- சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
அம்மி மேலே உட்க்காந்தால் திருமணத்தன்று மழை பெய்யும் . .....! அ , ஆவன்னா 12 எழுத்தும் படிச்சால் போதும் தமிழ் முழுதுமாய் தெரிந்து விடும் . ........! 12 ம் வாய்ப்பாடுவரை பாடமாக்கினால் போதும் எல்லா கணக்குகளும் சுலபமாய் செய்திடலாம் . .......! கிளுவம் சுள்ளியை தணலில் சுட்டு தலைமுடியில் வைத்தால் முடி சுருள் சுருளாய் வரும் . ........!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! ஆண் : வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் மேலாடை மூடியே ஊர்கோலமாய் போவதேன் ஆண் : முகம் பார்க்க நானும் முடியாமல் நீயும் திரை போட்டு உன்னை மறைத்தாலே பாவம் ஒரு முறையேனும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ திருமுகம் காணும் ஏஹே ஏஹே பெண் : ஏஹே ஏஹே வரம் தரம் வேண்டும் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ எனக்கது போதும் பெண் : யே ஆண் : எனைச்சேர ஆஆஆஆஆஆஆஹா எனைச்சேர எதிர்பார்த்து முன்னம் ஏழு ஜென்மம் ஏங்கினேன் ஆண் : மலர் போன்ற பாதம் நடக்கின்ற போது நிலம் போல உன்னை நான் தாங்க வேண்டும் இடையினில் ஆடும் ஆஆ ஆஆ பெண் : ஆஆ ஆஆ உடையென நானும் ஏ ஏ பெண் : ஏ ஏ இணை பிரியாமல் ஓ ஓ பெண் : ஓஓ ஓஓ துணை வர வேண்டும் ஏ ஆண் : உனக்காக ஆஆஆஆஆஆஹா உனக்காக பனிக் காற்றை தினம் தூது போக வேண்டினேன் ........! --- வா வெண்ணிலா ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
மேளம் கொட்டி தாலி கட்டி ........ எம் . ஜி . ஆரின் அபாரமான நடிப்பாற்றல், படம்: புதுமைப் பித்தன் . ..........!- இரசித்த.... புகைப்படங்கள்.
- கற்பனை இனிதே ! - சுப.சோமசுந்தரம்
தளிர்க் கரங்களில் தாராளமான பலம் தாங்கமுடியாத காளைகள் நாலும் தரையினில் தஞ்சம் கொள்ளும் ........! 👍 நன்றாக இருக்கு, நன்றி ஐயா .......!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! ஆண் : நீ என் விழியில் நித்தம் அழகு அன்பே நிற்காத முத்தம் அழகு நான் உன் விழியில் முற்றும் அழகு அன்பே முந்தானை சத்தம் அழகு ஆண் : இரு விழி இரு விழி அழகு இடைவெளி குறைவது அழகு தினசரி உன்னை காணும் மட்டும் கண் அழகு ஆண் : மரகத கனவுகள் அழகு மனம் அதில் கரைவது அழகு ரகசியம் தன்னை மூடும் மட்டும் பெண் அழகு ஆண் : நதி நீரில் கோலம் இட்டு விளையாடி போகும் சிட்டு செவியோரம் பேசி செல்லும் சொல் அழகு ஆண் : மலை மேக ஈரம் வந்து மனதோடு சேரும் என்று வயலோரம் காத்திருக்கும் நெல் அழகு ஆண் : சுமை தாங்கி கல்லாக உதவாத சொல்லாக உருமாறி போன இந்த பெரிசுகள் அழகு ஆண் : மடிசாரில் வந்தாலும் சுடிதாரில் நின்றாலும் கை குட்டை போடுகின்ற இளசுகள் அழகு ஆண் : பதினாறில் தோன்றும் வெட்கம் பதமான ஆசை முத்தம் உதிராமல் வாழும் நெஞ்சில் நூறழகு ஆண் : அதிகாலை பூவை தொட்டு அழியாத நாணம் விட்டு தலை கோதும் காதல் பெண்ணின் பேரழகு ஆண் : பிடிவாதம் பண்ணாமல் ஆண் : கடிவாளம் இல்லாமல் ஆண் : அடையாளம் தேடி கொள்ளும் ஆண் : நகக்குறி அழகு ஆண் : முடிவேதும் சொல்லாமல் ஆண் : இடையூறு செய்யாமல் ஆண் : புதிரோடு மோதும் கண்கள் ஆண் : சிரிப்பது அழகு ........! --- நீ என் விழியில் ---- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
அனுபவி ராஜா அனுபவி . ...........! 😍- சிரிக்கலாம் வாங்க
ESPN UK · Suivre rpenostSdo30fa82hull521h7fm93301t2f93027maf502t4fm 2m58l4gi7 · Christmas mood- இரசித்த.... புகைப்படங்கள்.
- மலையாளத்தின் உன்னத எழுத்தாளர் எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவு: கமல்ஹாசன் உருக்கம்!
ஆழ்ந்த இரங்கல்கள் ..........!- அதிசயக்குதிரை
நிஜமாகவே நல்லாயிருக்கு .......சிரிச்சு முடியல்ல .........! 😂- இனித்திடும் இனிய தமிழே....!
கொஞ்சம் இடக்கு முடக்கா வரும் இனிமையான தமிழைக் கேளுங்கள் . ........! 👍- இரசித்த.... புகைப்படங்கள்.
- களைத்த மனசு களிப்புற ......!
This is Football · Suivre sneopdotSr1850t21ig91i77i1c1t35hmug8i82m5h288h9glhl8f913l hg · Merry Christmas Eve from the GOATS. - சின்ன வயதில்... உண்மை என நம்பிய, பொய்கள் என்ன?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.