Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. சுமந்திரன் . ....: இன்றைய அரசியலுக்கு தந்திரமும் சூழ்ச்சியும் நிறைந்த ஒருவர் சரியாக இருக்கலாம் . ......ஆனால் நடைமுறையில் அது பாரிய பின்னடைவை ஏற்படுத்தும் ........அதைத்தான் இப்பொழுது அவர் சார்ந்த கட்சி அனுபவிக்குது . ...... அதனால் அவர் அங்கு வருவதை நான் விரும்பவில்லை . ........!
  2. வாழைத்தண்டில் வலு சிறப்பான கறி ......... இவைகளை நீங்கள் நேரம் கிடைக்கும்போது செய்து சாப்பிடலாம் . .....மிகவும் சுலபமாய் ஆக்கக் கூடியவை . ........! 👍
  3. வணக்கம் வாத்தியார் . .......! ஆண் : மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு உன்ன மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஆண் : காலைத் தழுவி நிக்கும் கனகமணிக் கொலுசு யம்மா நானாக மாற இப்போ நெனைக்குதம்மா மனசு பெண் : உள்ளே இருக்குறீக வெளிய என்ன பேச்சு ஐயா ஒன்னும் புரியவில்ல மனசு எங்கே போச்சு ஆண் : இந்த மனசு நஞ்ச நெலந்தான் வந்து விழுந்த நல்ல வெத தான் சந்திரனத்தான் சாட்சியும் வெச்சு சொன்ன கத தான் நல்ல கத தான் பெண் : தோல தொட்டு ஆள ஐயா சொர்க்கத்துல சேர மால வந்து ஏற பொண்ணு சம்மதத்தக் கூற ஆண் : சந்தனங்கரச்சுப் பூசணும் எனக்கு முத்தையன் கணக்கு மொத்தமும் உனக்கு பெண் : மாமரத்து கீழே நின்னு மங்கையவ பாட அந்த மங்கை குரலில் மனம் மயங்கியது யாரு ஆண் : பூமரத்துக் கீழிருந்து பொண்ணூ அவ குளிக்க அந்த பூமரத்து மேலிருந்து புலம்பியது யாரு பெண் : கன்னி மனசு உன்ன நெனச்சு தன்னந்தனியே எண்ணித் தவிக்கும் பொன்னை எடுத்து அள்ளிக் கொடுக்கும் வண்ணக் கனவு அள்ளித் தெளிக்கும் ஆண் : கூரைப் பட்டுச் சேலை யம்மா கூட ஒரு மால வாங்கி வரும் வேள பொண்ணு வாசமுள்ள சோல பெண் : தாலிய முடிக்கும் வேளைய நெனச்சு தேடுது மனசு பாடுது வயசு…....! --- மாங்குயிலே பூங்குயிலே ---
  4. பாபு படத்தில் ஆதிமுதலே பாடல் ........அருமையான நாட்டுக் கூத்து . ........சிவாஜி , வி . கே . ராமசாமி , நாகேஷ் மற்றும் பல பழைய நடிகர்களின் நடிப்பில் கூத்தில் .........! 😂
  5. A Walk to Remember · Suivre sSntpeoodr 70ctfalf130hiluamfmf7m5u44c2lgfimgmg9gmc3a35h6hfa · Mike Tyson SLAPPED Jake Paul for getting too close in the weigh in
  6. இதில் ஒன்றும் ஆச்சரியமில்லை .....அவர் என்னுடைய கணிப்புகளைக் கவனித்து இப்படி கேவலமாய் கணிக்கக் கூடாது என்னும் உறுதியுடன் அவற்றுக்கு எதிராய் கணித்திருக்கின்றார் . .......! 😎 ஆயினும் பாராட்டுக்கள் பிரபா & தோழர் புரட்சி .........! 👍
  7. நன்றாக இருக்கின்றது நண்பரே . ........ மிகவும் ரசித்தேன் . ........! 👍 பெருமாளின் பூனைக் கதையும் சூப்பர் .......! 😂
  8. கேட்டவரெல்லாம் பாடலாம் . .......! 😍
  9. வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன் கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன் இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே அவன் இனிமைகளை தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன் ஆண் : நீ வளையல் அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு பெண் : ஆ நீ தழுவும் பொழுதில் உடும்பு நாள் முழுதும் தொடரும் குறும்பு ஆண் : சுடிதாரை சூடி செல்லும் பூக்காடு தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு பெண் : பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு பலியாடு நானும் இல்லை தேன் கூடு ஆண் : ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழை பரவசம் உயிரோடு பெண் : மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க ஆண் : ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க பெண் : எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட ஆண் : தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட கனவோடும் நீயும் அங்கு போர் மீட்ட பெண் : ஜனமும் மரணமும் பல முறை வருமென தலையனை நினைவூட்ட ஆண் : இரு விழியினிலே அவன் அழகுகளை பெண் : மிக அருகினிலே அவன் இனிமைகளை ஆண் : தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்.......! --- கண்டேன் கண்டேன்---
  10. அதாகப்பட்டது முதலில் வீட்டில் மாற்றம் வேண்டும் .....அப்போதுதான் எழுத்திலும் மாற்றம் உண்டாகும் . ......! 😁 நான் வீட்டில் என்றுதான் சொல்கின்றேன் . ......வீட்டினுள் என்று சொல்லவில்லை . ......! 😴
  11. Science And Astronomy · Rejoindre Uni & Space Exploration · oenpdSrots23f647r0mf35v0lu1n601734:9foec0hea tbil57,1g ilm4f · Raptor engine after 5 years of improvement
  12. எடுத்துக் கொண்ட கதைக்கரு நிஜமாகவே நெகிச்சியானதுதான் . ....... ஆனாலும் புலத்தில் இன்றைய தலைமுறையினர் ஆண்களைப்போலவே பெண்களும் வேலைசெய்வதால் ஒருத்தருக்கு ஒருத்தர் புரிந்துணர்வு சிறப்பாக இருக்கிறது ...... ஒருத்தருக்கு ஒருத்தர் வீட்டு வேலைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதற்கும் மேலாக வீட்டில் இருக்கும் வேலைகளை சமையல் உட்பட மற்றவர் வரும்வரை காத்திருக்காமல் செய்து விடுகிறார்கள் ....... அதற்குப் பின்தான் மையல் எல்லாம் .......! 😂
  13. பெருமாள் ....... மிகவும் நெகிழ்ச்சியான சிறுகதை .....நிறைய யோசிக்க வைக்கின்றது . ........! 👍
  14. தெய்வமே , உங்களின் கால் எங்கே இருக்கு . ........! 😂
  15. மரவள்ளிக்கிழங்கில் ஒரு மகத்தான உணவு . ..........! 😂
  16. அன்புதான் எல்லாம் . .......தீபாவிடம் தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொள்ளலாம் போல் உள்ளது . ........! 🙏 கேட்டுப்பாருங்கள் . .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.